USEFUL BLOG FOR ALL MUKKULATHORS AND INFORMATIONS REGARDING MUTHURAMALINGA THEVAR, ACTOR KARTHIK - AINMK,OTHER THEVAR(DEVAR)PERSONALITIES....ALONG WITH IMPORTANT NATIONAL AND INTERNATIONAL NEWS AND HAPPENINGS.Website which link the Thevar community around the world
Friday, December 23, 2011
மு.க.ஸ்டாலின் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதி
சென்னை, டிச.23: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இதயம் தொடர்பான பிரச்னை காரணமாக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ராமச்சந்திரா மருத்துவமனைக்கு திமுக மூத்த தலைவர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.
No comments:
Post a Comment