தென்னாடு எங்கும் மக்கள் பேச ஆரம்பித்துவிட்டனர் -
தேவர் ஐயாவின் ஜெயந்தி தடைப்பற்றி!
அன்று தேவர் உயிரோடு இருக்கையில் அவரை சிறையில் அடைத்து நம் தெய்வத்தின் உயிரை பறித்த காரணத்தால் அடுத்த தேர்தலில் முதல்வர் வேட்பாளர் காமராஜரே மண்ணை கவ்வினார் அன்று
இன்று ஜீவசமாதி அடைந்த
அவரை தோண்டியெடுத்து இந்த முதல்வர் அவரை மீண்டும் கொலை செய்ய துடிக்கிறார் ...
இவர் வரும் தேர்தலில் என்னாக காத்திருக்கிறாரோ???
தேவருக்கே வெளிச்சம்!!!



No comments:
Post a Comment