பசும்பொன்னில் அவதரித்த பாலமுருகனின் அவதாரம்
தெய்வீகத்தையும் தேசியத்தையும் தனது இரு கண்கலாக கொண்ட தெய்வீகதிருமகனார்
தென்னகத்து இந்துசாம்ராஜ்யத்தின் பேரரசர்
இந்து சமுதாயத்தையும் இந்து மதத்தையும் பாதுகாப்பதே தனது மூச்சாக கொண்ட இந்துக்களின் தளபதி
இந்துமத இன விரோதிகளுக்கு சிம்ம சொப்பனம்
முக்குலத்தில் தோன்றிய எக்குலத்தையும் காத்த, காக்கும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அய்யா குரு பூஜைக்கு அணி திரண்டுவா
இந்து சமுதாயமே இந்து இளம் சிங்கங்களே ஆர்பரித்து வா
நம் மத காவலரை தரிசிக்க
தடைகளை தகர்தெறிந்து தாரை தப்பட்டையுடன் வா வா
விழித்தெழு,
விடியலை நோக்கி
விரைந்து வா...
இந்துமகா சமுத்திரமே இடம்மாறி பசும்பொன்னில் சங்கமித்ததோ என்று என்னும் அளவிற்கு அலைகடலென திரண்டு வா...
உன் வரவில் மகிழும் தேவர் பக்தன்...
No comments:
Post a Comment