இந்த எண்ணிற்கு புகார் கூறினால் நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்வி எழும் முன் ஒரு புகாரை பதிவு செய்து விடுங்கள். வரிசையாக புகார் வந்தால் நடவடிக்கை எடுத்து தான் ஆக வேண்டும். அப்படியே முடிந்தால் அந்த கடையை ஒரு படம் எடுத்து விவரங்களுடன் நமக்கு அனுப்புங்கள்.
sattapanchayat@gmail.com
No comments:
Post a Comment