ஊரே பேசுகின்ற பூச குருபூச
தேவமாரே நேசிப்பது போஸ்ச நம்ம போஸ்ஸ
மூவர்க்கு மூவரே
தேவர்க்கு தேவரே
முக்குலத்தின் காவலரே.....
வெள்ளாவி மனசுக்காரனே வேல்கம்பு இனத்தானே
வெள்ளூரு சனத்துக்காரனே வெள்ளந்தி குணத்தானே...
நீ வேட்டி சட்டை போட்டு வரும் பொட்டு வச்ச ஆகாயம்...
நீ தொட்டுத் தந்த வாழமரம் எங்களுக்கு தாயாகும்...
இந்த பாடலில் ஒரு வரிகள் எனக்கு மிகவும் பிடித்தது---
எங்கள போல் மீசை வச்சா ஒங்களுக்கும் துடிப்பேரும்...
எங்க சந்ததிங்க எல்லோர்க்கும் பசும்பொன்னே புடிக்கும் னு முடுச்சிருக்காங்க இந்த ஒரு வார்த்தைக்காகவே படம் பட்டைய கெளப்பும்யா...
திலகர் படக் குழுவினர்களுக்கு மிக்க நன்றி.
படம் வெற்றியடைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment