வீரத்தமிழச்சி!!!
பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற 23 வயதுக்கு உட்பட்டவருக்கான ஆசிய வாள் சண்டை போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை சி.ஏ.பவானிதேவி.
ஆசிய போட்டியில் பதக்கம் பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையுடன்!
#வாழ்த்துக்கள் சி.ஏ.பவானிதேவி.!!!
- Veerakumar Ramasamy
No comments:
Post a Comment