கள்ளர் சீரமைப்பு பள்ளி மற்றும் விடுதிக் காப்பாளர்களுக்கான இடமாறுதல் கவுன்சலிங் புதன்கிழமை (ஜூலை 10) நடைபெறுகிறது.
அன்றைய தினம் காலை 9.30 -க்கு துவங்கி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், தமிழாசிரியர், பட்டதாரி ஆசிரியர், விடுதி காப்பாளர் என்ற வரிசைப்படி கவுன்சலிங் நடைபெறும். பிற்பகல் 1.30 முதல் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் மாறுதல் மற்றும் பதவி உயர்வு, இடைநிலை ஆசிரியர், விடுதி காப்பாளர், சிறப்பு ஆசிரியர் என்ற வரிசையில் இடமாறுதல் கவுன்சலிங் நடைபெறும்.
No comments:
Post a Comment