நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 30 பேர் மதுரை விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மேலும் பெருங்குடி பேருந்து நிலையம் அருகே பிரதமர், சோனியா ராஜபட்ஷே ஆகிய மூவரின் படங்களையும் - தூக்கில்போடும் படி உள்ள படங்களை எரித்தனர். அதோடு காங்கிரஸ் கொடியை எரிக்க முயன்றபோது 30 பேரை போலீஸார் கைது செய்தனர்
No comments:
Post a Comment