பெயர்:– பொன்முத்துராமலிங்கம்
வயது:– 74
சொந்த ஊர்:– சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடி, மதுரை மாவட்டம்
இருப்பு:– நரிமேடு மதுரை
ஜாதி:– அகமுடையார்
பதவி:–தற்போது தி.மு.க. தீர்மானக்குழு தலைவர்
1972–ல் எம்.ஜிஆர். அ.தி.மு.க.வை தொடங்கியபோது திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர்.
1980–ல் மதுரை மேற்கு தொகுதியில் எம்.ஜி.ஆரை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.
1984–ல் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார்.
1989–ல் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு அமைச்சரானார்.
குடும்பம்:–மனைவி மல்லிகா, மகன்கள் பொன்.ராஜன், பொன்.மருதுபாண்டியன், பொன்.சேதுராமலிங்கம், மகள் மஞ்சுளா, தேன்மொழி.
தற்போது மு.க.ஸ்டாலின் தீவிர ஆதரவாளர்.
No comments:
Post a Comment