மிக மிக மிக முக்கியமான செய்தி
நந்தனத்தில் 1995 அன்று இன்றைய முதல்வர் ஜெ அவர்கள் தேவர் ஐயாவிற்க்கு திருவுசிலை வைத்து அந்த திருவுருவ சிலை நிறுவிய சேமீயர்ஸ் சாலை என்கிற ஆங்கிலேயர் பெயருக்கு பதிலாக அந்த சாலைக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சாலை என்று பெயர் அறிவித்து நடைமுறையும் படத்தி கிட்டத்தட்ட 20 வருடங்களை தொடப்போகிறது இன்னும் சில மாதங்களில் அங்கு மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேறி அந்த இடத்தில் ரயில் நிறுத்தமும் வர இருக்கிறது இன்றைய பெயரான பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சாலை சந்திப்பு என்று வைக்காமல்
சேமீயர்ஸ் சாலை சந்திப்பு என்று பழைய வெள்ளைக்கார கலேக்டரின் பெயரை வைத்து உள்ளனர்
இதற்க்கு நாம் மிகபெரிய அளவில் கண்டனத்தை பதிவு செய்தே ஆகவேண்டும்.
Mks Vinoth Kumar
No comments:
Post a Comment