மதுரையில் ஆசிட் வீசப்பட்டதில் பாதிக்கப்பட்ட பெண் அகமுடையார் சமூகத்தை சார்ந்தவர் என்பதாலும்; குற்றவாளி தலித் என்பதாலும் நடந்த விநோதங்கள் கவனிக்க வேண்டியவை.
இரண்டு பேர் செய்த கொடூர செயலை ஒருவன்தான் செய்தான் என்றும், அவன் மனநோயாளி என்றும் மாற்றப்பட்டது.
முதலில் கண்டித்து சுவரொட்டி ஒட்டிய ம.க.இ.க போன்ற அமைப்புகள் அமைதியாகி விட்டன.
MARATHAMILAR SENAI
No comments:
Post a Comment