உறவுகளும் நண்பர்களும் கவனிக்க :: வணக்கம் இந்த வருட குருபூஜைக்குள் தூத்துக்குடி துறைமுக சாலையில் உள்ள தெர்மல்நகர் காதர்மீரான் நகரில் உள்ள பசும்பொன்னாரின் சங்கம் புதிதாக கட்டபட உள்ளது இதற்கு தங்களால் முயன்ற உதவிகளை செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் இது முழுக்க முழுக்க இளைஞர்களால் எடுக்க பட்ட முயற்சி ஒருசில பெரியோர்கள் மட்டுமே எங்களுக்கு வழிகாட்டியுள்ளனர் சங்கம் கட்டுவதற்கு ஒருலட்ச ரூபாய் Estimate போட பட்டுள்ளது முடிந்தவர்கள் முடிந்த உதவி செய்யுங்கள் நன்றி தொடர்புக்கு ::9791353314 முகவரி . வே.ராஜேஸ்வரன் 1/47.67 முத்துநகர், தெர்மல்நகர், தூத்துக்குடி_628006
No comments:
Post a Comment