தேவர் திருமகன்
ஓர் தேசியத்தலைவர் என்பதற்கு இதைவிட மிகப்பெரிய அடையாளம் இருக்க வாய்ப்பில்லை.,
இந்தியத்தேசத்தின் மிகப்பெரிய தொழில் நகரமான மும்பை (பம்பாய்) நகரின் முக்கிய சாலை.,
உள்நாட்டு விமான நிலையத்திற்கு செல்லும் வழித்தடம் - தாராவியையும் பந்ராவையும் இனைக்கும் முக்கிய வழித்தடம் அது.,
பெயரோ - பசும்பொன் திரு. உ. முத்துராமலிங்கத் தேவர் சாலை.,,
No comments:
Post a Comment