USEFUL BLOG FOR ALL MUKKULATHORS AND INFORMATIONS REGARDING MUTHURAMALINGA THEVAR, ACTOR KARTHIK - AINMK,OTHER THEVAR(DEVAR)PERSONALITIES....ALONG WITH IMPORTANT NATIONAL AND INTERNATIONAL NEWS AND HAPPENINGS.Website which link the Thevar community around the world
Monday, December 12, 2011
MADURAI MAYOR TO GOTO DELHI
மதுரை: டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் நடத்தும் கூட்டத்தில், மதுரை மேயர் ராஜன் செல்லப்பா பங்கேற்கிறார். இந்தியாவில் 63 நகரங்களில் ஜவகர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிகள், இத்திட்டத்தில் இடம்பெற்றன. இத்திட்டம் மூலம் மதுரைக்கு, 2006 ஜூன் 20ல் 2,496.98 கோடி ரூபாய் வழங்க மத்திய நகர்புற மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தின் இரண்டாவது பாகத்தை தொடங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக நாளை, டில்லியில் பிரதமர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில், 63 நகரங்களின் மக்கள் பிரதிகள் பங்கேற்கின்றனர். நிதி ஆதாரமின்றி தவிக்கும் மதுரை மாநகராட்சிக்கு, ஜவகர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத்திட்டத்தின் இரண்டாம் பாகம் கிடைத்தால், கிடப்பில் கிடக்கும் பலதிட்டங்கள் உயிர் பெறும்.
Sunday, December 11, 2011
Mani Ratnam's 'Pookadai' - Latest tidbits
Kollywood grapevine is abuzz that ace director Mani Ratnam has finalized on the cast and crew for his next, titled 'Pookadai'. This film will see Karthik's son, Gautham along with Radha's second daughter Thulasi.
One of the reasons for this casting by Mani is because both Gautham and Thulasi have been kept away from the eyes of the media and he'll be able to weave fresh magic, and wow audience with these debutants in his film.
It is also said that Mani Ratnam held a test shoot to test the chemistry between his lead stars which turned out well. He has also asked his lead stars to not speak about this film; 'Pookadai' will go on floors shortly in the rural areas of Tamil Nadu.
Meanwhile Mani's fans are already all eyes for everything about this project as Mani Ratnam, through this film, will be back to what he is best, romantic stories which will smitten one and all.
Tunes will be composed by AR Rahman.

Saturday, December 10, 2011
இயக்குனராகும் விவேக்!
காமெடி நடிகர் விவேக்கும் இயக்குனராகிறார்.
வடிவேலுவைத் தொடர்ந்து விவேக்கின் சினிமா மார்க்கெட்டும் சரிந்து கொண்டிருக்கிறது. அதனால் மார்க்கெட் இருக்கும்போதே தனது இயக்குனர் ஆசையையும் நிறைவேற்றிக்கொள்வோம் என்ற முயற்சியில் இறங்கியிருக்கிறார் விவேக்.
அதாவது, இளையதலைமுறையினருககு பசுமை சூழலின் முக்கியத்துவதை விளக்கும் வகையில் அப்படத்தை இயக்குகிறார் விவேக். என்றாலும் டாகுமெண்டரி படம் போல் இல்லாமல் வழக்கமான காமெடி, மசாலா அயிட்டங்களையும் கலந்தே இப்படத்தை இயக்கிறாராம் விவேக்.
அவரிடம் இதில் உங்களுக்கு என்ன வேடம்? என்றால்,
நான் காமெடியனோ, இல்லை கதாநாயகனோ எந்த முடிவையும் எடுக்கவில்லை. சில தயாரிப்பு நிறுவனங்களிடம் இந்த படம் பற்றி பேசி வருகிறேன். அது முடிவானதும் நான் என்ன வேடத்தில் நடிக்கிறேன் என்பதும் முடிவாகும் என்கிறார் விவேக்.

Friday, December 9, 2011
What did Mani tell Gautham?
Mani Ratnam's next movie, with Karthik's son is soon expected to go on floors. Now, Mani is busy performing test shoots on the film's hero Gautham. As it seems, Gautham has impressed Mani and the rest of the crew members during the test shoots.
A source that was present at the test shoots told us that Mani couldn't stop praising Gautham for his acting skills. And the crew members also congratulated Gautham for his performance stating that he has the potential to nail the tough role Mani has in store for him. That's one chip of the old block, we think.

Wednesday, December 7, 2011
Vivek launches Green Kalam
Tuesday was a memorable day for Vivek, for the top comedian of Tamil cinema launched a website in Chennai, urging the need for green cover in the country to protect the environment from the ill-effects of global warming.
The website was click-started by Vivek in the presence of Ponraj, an associate of former Indian President A P J Abdul Kalam. "We will soon launch a short film on planting of saplings," Vivek said,
"Green Kalam is an initiative to increase awareness about our dependence on trees for survival. It is Kalam sir's dream to make people to understand the importance of a tree which dedicates every part of its life to every living being," Vivek added.
He further said: "With the help of several NGOs and well-wishers we achieved beyond the target of sapling plantation. Now we go further by taking a step ahead by making it billion trees for billion people. Kalam is taking part in a function in this regard at Cuddalore in January."

மொட்டையடித்த பாலா!
200 பேருக்கு மொட்டையடித்துள்ளார் டைரக்டர் பாலா.
அவன் இவன் படத்தையடுத்து பாலா இயக்கும் புதிய படம் எரியும் தணல். இந்த படத்தில் அதர்வா நடிக்கிறார். தனது ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொருவிதமான பிரச்சினைகளை முன்நிறுத்தி படமாக்கும் பாலா, இந்த படத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினையை கையிலெடுக்கிறார். அதோடு அந்த ஏரியா மக்களைப்போன்று சுமார் 200 பேர்களை இந்த படத்தில் நடிக்க வைக்கிறார்.
அந்த 200 பேரையும் தேடிப்பிடித்து கொண்டு வந்து விட்ட பாலா, அவர்கள் அனைவருக்கும் முன்தலையில் மொட்டையடித்திருக்கிறார். முடி வளர்ந்தாலும் திரும்பத்திரும்ப இந்த மொட்டை அடிக்கப்படுமாம். அதனால் தனது படம் முடியுற வரைக்கும அவர்களை வேறு எந்த படத்திலும் நடிக்கக்கூடாது என்று கண்டிசன் போட்டிருக்கும் பாலா, அவர்களுக்கு 3 படங்களில் நடிக்கும் அளவுக்கு சம்பளமும் கொடுத்திருக்கிறார்.

Tuesday, December 6, 2011
இயக்குனராகும் கார்த்திக்!
இயக்குனராகிறார் நவரசநாயகன் கார்த்திக்.
ஒரு காலத்தில் இளம்பெண்களின் கனவு நாயகனாக திகழ்ந்தவர் நடிகர் கார்த்திக். சமீபகாலமாக சில படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்து வரும் கார்த்திக், தற்போது தனது மகன் கெளதமை, மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்க வைத்திருக்கிறார்.
இந்த நிலையில் அவருக்கும் டைரக்டராக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டிருக்கிறது. அதனால் மணிரத்னம் படத்தை இயக்கும்போதே, தானும் தனது மகனை வைத்து இன்னொரு படம் இயக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியிருக்கிறார் கார்த்திக். அதற்கான கதை விவாதம், கதாநாயகி தேடல் ஆகிய வேலைகளிலும் சத்தமில்லாமல் இறங்கியிருக்கிறார் நவரசம்.

Monday, December 5, 2011
ராசுமதுரவனின் மைக் செட் பாண்டி!
முத்துக்குமுத்தாக படத்தை இயக்கிய இராசு மதுரவன் அதன்பிறகு மயில்சாமியின் மகன் அருமைநாயகத்தை நாயகனாக வைத்து பார்த்தோம் பழகினோம் என்ற படத்தை இயக்கி வந்தார். ஆனால் படம் பாதி கிணற்றை கடந்த நேரம் என்ன பிரச்சினையோ படத்தை கிடப்பில் போட்டு விட்டார்.
இப்போது மார்க்கண்டேயன் படத்தில் நடித்த சபரிக்ஷ்-சுனேனாவைக்கொண்ட மைக் செட் பாண்டி என்றொரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திலும் அவரது படங்களில் வழக்கமாக நடிக்கும் சிங்கம்புலி, தம்பிராமைய்யா உள்பட ஒரு நகைச்சுவை பட்டாளமே நடிக்கிறது.

Thursday, December 1, 2011
Vairamuthu announces Mani Ratnam’s film!
The official announcement for Mani Ratnam’s next comes from poet Vairamuthu. He has said that Mani Ratnam’s next has commenced with him penning the lyrics. The first song has been completed and AR Rahman has been roped in to score the music for this film.
The buzz around this film is that it is a romantic flick which will mark the debut of Karthik’s son Gautham. Let’s wait for more info on this project!

Subscribe to:
Posts (Atom)