Saturday, September 13, 2014

It is celebration time for Karthik


The ever charming ‘Navarasa Nayagan’, Karthik, who churned people’s heart with his blithesome smile and smart looks, is turning 54 today, 13th September. Actor Karthik, son of legendary actor R.Muthuraman, rose to stardom with the Bharathiraja directorial, ‘Alaigal Oyvathillai’. Though came from a film background, he created a niche for himself with movies like Mouna Raagam, Agni Natchathiram, Varusham Padhinaaru, Kizhakku Vasal, Ullathai Allitha to name a few. His last major appearance in Tamil cinema was in Raavanan in 2010. Actor Karthik is a face we have been seeing on screen for as long as we can remember. From a young boy stuttering and blushing in Alaigal Oyvathillai to all his super hits and comedy entertainers with the late Manivannan, like Ullathai Allitha, Karthik has given us many movies to enjoy till date. It is hard to believe that he turns this old, he is 54 today! He still looks smart and has a heart warming smile that charms any person young or old. Son of actor Muthuraman Karthik has a young son Gautham who is into movies now too. Three generations of handsome men from the family to the Kollywood audience. Karthik is currently working with Dhanush on his upcoming film Anegan. We wish the Navarasa Nayagan a very Happy Birthday!

Happy Birthday to you Gautham Karthik


Happy Birthday Gautham Karthik. Born as Navarasa Nayagan Karthik’s son on September 12, 1989, Gautham Karthik made an impressive debut with Mani Ratnam’s Kadal along with Thulasi Nair and Yennamo Yedho. Though both the films couldn’t make an impact at Tamil Nadu Box Office, Gautham Karthik got applauded for his acting skills. The Kadal actor is in signing spree and has four films in his kitty including Aishwarya Dhanush’s ‘Vai Raja Vai’ opposite Priya Anand, Saravanan directing Sippai with Lakshmi Menon,, Indrajith and Rangoon.

Renamed Indian cities


Renamed Indian cities **************************** 1. Chennai, formerly Madras, renamed in 1996 2. Jabalpur, formerly Jubbulpore, renamed in 1947 3. Kanpur, formerly Cawnpore, renamed in 1948 4. Kochi, formerly Cochin, renamed in 1996 5. Kolkata, formerly Calcutta, renamed in 2001 6. Mumbai, formerly Bombay, renamed in 1995 7. Puducherry, formerly Pondicherry, renamed in 2006 8. Thiruvananthapuram, formerly Trivandrum, renamed in 1991 9. Vadodara, formerly Baroda, renamed in 1974 10. Varanasi, formerly Benares 11. Guwahati, formerly Gauhati 12. Indore, formerly Indhur 13. Kozhikode, formerly Calicut 14. Panaji, formerly Panjim 15. Pune, formerly Poona 16. Sagar, formerly Saugor 17. Shimla, formerly Simla 18. Thanjavur, formerly Tanjore 19. Thoothukudi, formerly Tuticorin 20. Thrissur, formerly Trichur 21. Tiruchirapalli,formerly Trichinopoly or its shortened version, Trichy 22. Udhagamandalam,formerly Ootacamund or its shortened version, Ooty 23. Vijayawada, formerly Bejawada 24. Visakhapatnam, formerly Waltair and before that, Vizagapatnam or its shortened version, Vizag 25. Avantika to Ujjain 26. Vorugallu to Warangal 27. Cambay to Khambhat 28. Bulsar to Valsad 29. Bangalore to Bengaluru (change effective from 1 November 2006) 30. Bhopal Bairagarh to Sant Hirda Ram Nagar, Bhopal 31. Jullunder to Jalandhar 32. Ropar to Rupnagar 33. Mohali to SAS Nagar 34. Nawan Shahar to Shaheed Bhagat Singh Nagar 35. Cape Comorin to Kanyakumari

Friday, September 12, 2014

ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்..!


ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்..! ============================== 1. அறம் செய விரும்பு / 1. Learn to love virtue. 2. ஆறுவது சினம் / 2. Control anger. 3. இயல்வது கரவேல் / 3. Don’t forget Charity. 4. ஈவது விலக்கேல் / 4. Don’t prevent philanthropy. 5. உடையது விளம்பேல் / 5. Don’t betray confidence. 6. ஊக்கமது கைவிடேல் / 6. Don’t forsake motivation. 7. எண் எழுத்து இகழேல் / 7. Don’t despise learning. 8. ஏற்பது இகழ்ச்சி / 8. Don’t freeload. 9. ஐயம் இட்டு உண் / 9. Feed the hungry and then feast. 10. ஒப்புரவு ஒழுகு / 10. Emulate the great. 11. ஓதுவது ஒழியேல் / 11. Discern the good and learn. 12. ஒளவியம் பேசேல் / 12. Speak no envy. 13. அகம் சுருக்கேல் / 13. Don’t shortchange. 14. கண்டொன்று சொல்லேல் / 14. Don’t flip-flop. 15. ஙப் போல் வளை / 15. Bend to befriend. 16. சனி நீராடு / 16. Shower regularly. 17. ஞயம்பட உரை / 17. Sweeten your speech. 18. இடம்பட வீடு எடேல் / 18. Judiciously space your home. 19. இணக்கம் அறிந்து இணங்கு / 19. Befriend the best. 20. தந்தை தாய்ப் பேண் / 20. Protect your parents. 21. நன்றி மறவேல் / 21. Don’t forget gratitude. 22. பருவத்தே பயிர் செய் / 22. Husbandry has its season. 23. மண் பறித்து உண்ணேல் / 23. Don’t land-grab. 24. இயல்பு அலாதன செய்யேல் / 24. Desist demeaning deeds. 25. அரவம் ஆட்டேல் / 25. Don’t play with snakes. 26. இலவம் பஞ்சில் துயில் / 26. Cotton bed better for comfort. 27. வஞ்சகம் பேசேல் / 27. Don’t sugar-coat words. 28. அழகு அலாதன செய்யேல் / 28. Detest the disorderly. 29. இளமையில் கல் / 29. Learn when young. 30. அரனை மறவேல் / 30. Cherish charity. 31. அனந்தல் ஆடேல் / 31. Over sleeping is obnoxious. 32. கடிவது மற / 32. Constant anger is corrosive. 33. காப்பது விரதம் / 33. Saving lives superior to fasting. 34. கிழமைப்பட வாழ் / 34. Make wealth beneficial. 35. கீழ்மை அகற்று / 35. Distance from the wicked. 36. குணமது கைவிடேல் / 36. Keep all that are useful. 37. கூடிப் பிரியேல் / 37. Don’t forsake friends. 38. கெடுப்பது ஒழி / 38. Abandon animosity. 39. கேள்வி முயல் / 39. Learn from the learned. 40. கைவினை கரவேல் / 40. Don’t hide knowledge. 41. கொள்ளை விரும்பேல் / 41. Don’t swindle. 42. கோதாட்டு ஒழி / 42. Ban all illegal games. 43. கெளவை அகற்று / 43. Don’t vilify. 44. சக்கர நெறி நில் / 44. Honor your Lands Constitution. 45. சான்றோர் இனத்து இரு / 45. Associate with the noble. 46. சித்திரம் பேசேல் / 46. Stop being paradoxical. 47. சீர்மை மறவேல் / 47. Remember to be righteous. 48. சுளிக்கச் சொல்லேல் / 48. Don’t hurt others feelings. 49. சூது விரும்பேல் / 49. Don’t gamble. 50. செய்வன திருந்தச் செய் / 50. Action with perfection. 51. சேரிடம் அறிந்து சேர் / 51. Seek out good friends. 52. சையெனத் திரியேல் / 52. Avoid being insulted. 53. சொற் சோர்வு படேல் / 53. Don’t show fatigue in conversation. 54. சோம்பித் திரியேல் / 54. Don’t be a lazybones. 55. தக்கோன் எனத் திரி / 55. Be trustworthy. 56. தானமது விரும்பு / 56. Be kind to the unfortunate. 57. திருமாலுக்கு அடிமை செய் / 57. Serve the protector. 58. தீவினை அகற்று / 58. Don’t sin. 59. துன்பத்திற்கு இடம் கொடேல் / 59. Don’t attract suffering. 60. தூக்கி வினை செய் / 60. Deliberate every action. 61. தெய்வம் இகழேல் / 61. Don’t defame the divine. 62. தேசத்தோடு ஒட்டி வாழ் / 62. Live in unison with your countrymen. 63. தையல் சொல் கேளேல் / 63. Don’t listen to the designing. 64. தொன்மை மறவேல் / 64. Don’t forget – your past glory. 65. தோற்பன தொடரேல் / 65. Don’t compete if sure of defeat. 66. நன்மை கடைப்பிடி / 66. Adhere to the beneficial. 67. நாடு ஒப்பன செய் / 67. Do nationally agreeables. 68. நிலையில் பிரியேல் / 68. Don’t depart from good standing. 69. நீர் விளையாடேல் / 69. Don’t jump into a watery grave. 70. நுண்மை நுகரேல் / 70. Don’t over snack. 71. நூல் பல கல் / 71. Read variety of materials. 72. நெற்பயிர் விளைவு செய் / 72. Grow your own staple. 73. நேர்பட ஒழுகு / 73. Exhibit good manners always. 74. நைவினை நணுகேல் / 74. Don’t involve in destruction. 75. நொய்ய உரையேல் / 75. Don’t dabble in sleaze. 76. நோய்க்கு இடம் கொடேல் / 76. Avoid unhealthy lifestyle. 77. பழிப்பன பகரேல் / 77. Speak no vulgarity. 78. பாம்பொடு பழகேல் / 78. Keep away from the vicious. 79. பிழைபடச் சொல்லேல் / 79. Watch out for self incrimination. 80. பீடு பெற நில் / 80. Follow path of honor. 81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் / 81. Protect your benefactor. 82. பூமி திருத்தி உண் / 82. Cultivate the land and feed. 83. பெரியாரைத் துணைக் கொள் / 83. Seek help from the old and wise. 84. பேதைமை அகற்று / 84. Eradicate ignorance. 85. பையலோடு இணங்கேல் / 85. Don’t comply with idiots. 86. பொருள்தனைப் போற்றி வாழ் / 86. Protect and enhance your wealth. 87. போர்த் தொழில் புரியேல் / 87. Don’t encourage war. 88. மனம் தடுமாறேல் / 88. Don’t vacillate. 89. மாற்றானுக்கு இடம் கொடேல் / 89. Don’t accommodate your enemy. 90. மிகைபடச் சொல்லேல் / 90. Don’t over dramatize. 91. மீதூண் விரும்பேல் / 91. Don’t be a glutton. 92. முனைமுகத்து நில்லேல் / 92. Don’t join an unjust fight. 93. மூர்க்கரோடு இணங்கேல் / 93. Don’t agree with the stubborn. 94. மெல்லி நல்லாள் தோள்சேர் / 94. Stick with your exemplary wife. 95. மேன்மக்கள் சொல் கேள் / 95. Listen to men of quality. 96. மை விழியார் மனை அகல் / 96. Dissociate from the jealous. 97. மொழிவது அற மொழி / 97. Speak with clarity. 98. மோகத்தை முனி / 98. Hate any desire for lust. 99. வல்லமை பேசேல் / 99. Don’t self praise. 100. வாது முற்கூறேல் / 100. Don’t gossip or spread rumor. 101. வித்தை விரும்பு / 101. Long to learn. 102. வீடு பெற நில் / 102. Work for a peaceful life. 103. உத்தமனாய் இரு / 103. Lead exemplary life. 104. ஊருடன் கூடி வாழ் / 104. Live amicably. 105. வெட்டெனப் பேசேல் / 105. Don’t be harsh with words and deeds. 106. வேண்டி வினை செயேல் / 106. Don’t premeditate harm. 107. வைகறைத் துயில் எழு / 107. Be an early-riser. 108. ஒன்னாரைத் தேறேல் / 108. Never join your enemy. 109. ஓரம் சொல்லேல் / 109. Be impartial in judgement. – ஔவையார்.

Saturday, September 6, 2014

THILAGAR MOVIE SONG


ஊரே பேசுகின்ற பூச குருபூச தேவமாரே நேசிப்பது போஸ்ச நம்ம போஸ்ஸ மூவர்க்கு மூவரே தேவர்க்கு தேவரே முக்குலத்தின் காவலரே..... வெள்ளாவி மனசுக்காரனே வேல்கம்பு இனத்தானே வெள்ளூரு சனத்துக்காரனே வெள்ளந்தி குணத்தானே... நீ வேட்டி சட்டை போட்டு வரும் பொட்டு வச்ச ஆகாயம்... நீ தொட்டுத் தந்த வாழமரம் எங்களுக்கு தாயாகும்... இந்த பாடலில் ஒரு வரிகள் எனக்கு மிகவும் பிடித்தது--- எங்கள போல் மீசை வச்சா ஒங்களுக்கும் துடிப்பேரும்... எங்க சந்ததிங்க எல்லோர்க்கும் பசும்பொன்னே புடிக்கும் னு முடுச்சிருக்காங்க இந்த ஒரு வார்த்தைக்காகவே படம் பட்டைய கெளப்பும்யா... திலகர் படக் குழுவினர்களுக்கு மிக்க நன்றி. படம் வெற்றியடைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சுப்பிரமணிய சுவாமி


என்ன வெட்ககேடு இது? இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களின் உடல் உறுப்புக்களை தானமாக கொடுத்தாலும் ஹிந்துக்கள் பெற்றுக் கொள்ளக் கூடாதாம் இதை யார் சொல்வது தெரியுமா?? நம்ம - சுப்பிரமணிய சுவாமி தான். சுப்ரமணிய சாமியின் மனைவி ரோக்ஷ்னா பார்ஸி மதத்தை சேர்ந்தவர், 1977லில் வெளியுறவு துறை அமைச்சராக இருந்த இஸ்லாமியர் "சல்மான் ஹைதரின் மகன் நதீம் ஹைதரை சுப்ரமணியசாமியின் இளைய மகள் சுகாசினி திருமணம் செய்தார் . சுப்ரமணியசாமியின் சம்மதத்துடந்தான் இதுவெல்லாம் நடந்தது ஆனால் இந்து மக்களை மட்டும் மதம் பார்க்க சொல்வது என்ன நியாயம் மிஸ்டர் சாமி? ---ஆர். தியாகு

Monday, August 25, 2014

‎திருமணப்_பதிவு‬ - பற்றி தெரிந்துகொள்வோம்

“ ‪#‎தமிழ்நாடு_திருமணப்_பதிவுச்_சட்டம்‬ ’ 2009ஆம் வருடம் நவம்பர் மாதம் 24ஆம் தேதி கொண்டு வரப்பட்டது. அந்தத் தேதிக்குப் பிறகு, மாநிலத்தில் நடக்கிற அனைத்து திபருமணங்களும், திருமணத் தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும், என இந்தச் சட்டம் சொல்கிறது. ‪#‎எங்கே_பதிவு_செய்ய_வேண்டும்‬ ? கணவரது சொந்த ஊர், மனைவியின் சொந்த ஊர், தம்பதி வசிக்கும் இடம், திருமணம் நடந்த இடம் என ஏதாவது ஒரு பகுதிக்குரிய சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தைப் பதிவு செய்யலாம். பதிவு செய்யும்போது, கணவன், மனைவி மற்றும் இரண்டு சாட்சிகள் தேவை. திருமணப் பதிவின்போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் சில உண்டு. பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன்கார்ட், வருமானவரித்துறையால் வழங்கப்பட்ட பான்கார்ட், அரசு அல்லது அரசுத்துறை அல்லது உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சல் அலுவலக பாஸ் புத்தகம், முதியோர் பென்ஷன் புத்தகம், துப்பாக்கி லைசென்ஸ், சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை, பள்ளி இறுதிச் சான்றிதழ் இவற்றில் ஏதாவது ஒன்றின் பிரதி. கணவன், மனைவியின் வயதுக்கான ஆதாரம், திருமண அழைப்பிதழ் பிரதி அல்லது திருமணம் நடந்த இடத்தை உறுதிப்படுத்தும் விதமாக வேறு ஏதாவது ஆதாரம் போன்வற்றை அளிக்க வேண்டும். ‪#‎எப்படி_விண்ணப்பிக்க_வேண்டும்‬ ? சம்பந்தப்பட்ட அலுவலரிடம், திருமணத்தைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை இலவசமாகப் பெறலாம். அதனுடன் தேவையான ஆவணப் பிரதிகளை இணைத்து, நூறு ரூபாய் கட்டணத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். திருமண நாளிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள் திருமணத்தை பதிவு செய்யாமல் போனால், அடுத்த சில நாட்களுக்குள் பதிவு செய்ய சட்டம் அனுமதிக்கிறது. இப்போது கட்டணம் 150 ரூபாய். ‪#‎அப்போதும்_பதிவு_செய்யவில்லை_என்றால்‬ ? திருமணம் நடந்த 150 நாட்களுக்குள் பதிவு செய்யாவிட்டால் இன்ன தண்டனை என்று சட்டத்தில் கூறப்படவில்லை. ஆனாலும், என் அனுபவம் மற்றும் பொது அறிவின் அடிப்படையில் சொல்ல வேண்டுமானால், வரையறுக்கப்பட்ட காலக் கெடுவுக்குள் பதிவு செய்யாமல், அதன் பிறகு விண்ணப்பித்தால், சார்பதிவாளர் பதிவு செய்ய மறுக்கலாம். அப்போது, அவரது மறுப்பை எதிர்த்து, மாவட்ட பதிவாளரிடம் மேல் முறையீடு செய்யலாம். அவரும் மறுத்தால் மாநிலத் தலைமை பதிவாளரிடம் முறையீடு செய்யலாம். ‪#‎இத்தனை_நாட்களாக_இல்லாத_இப்படி_ஒரு_கட்டாயச்_சட்டம்_இப்போது_என்ன_அவசியம்‬ ? பிறப்பு-இறப்பைப் போல நாட்டில் நடைபெறும் திருமணங்களையும் பதிவு செய்ய வேண்டியது அவசியம் என்று நம் மத்திய அரசாங்கம் கருதியதால், திருமணப் பதிவு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன் அடிப்படையில் பல்வேறு மாநில அரசுகளும் திருமணங்களைப் பதிவு செய்வதைக் கட்டாயமாக்கும் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளன. ‪#‎இந்தச்_சட்டத்தால்_என்ன_பலன்‬ ? ஒருவரது திருமணம் குறித்து எந்தப் பிரச்னை எழுந்தாலும், அதுபற்றிய சட்டபூர்வமாக, தெளிவான முடிவுகள் எடுப்பதற்கு இந்தத் திருமணப் பதிவு மிகவும் உபயோகமாக இருக்கும். ஒருவர், பலரை ஏமாற்றித் திருமணம் செய்து கொள்ளும் சம்பவங்களில்கூட அந்த ஆசாமி நாலு திருமணங்களையுமே பதிவு செய்திருந்தாலும்கூட அந்தப் பதிவுச் சான்றிதழ்கள், அந்தக் கேசில் முக்கியமான சில முடிவுகளை எடுக்க முக்கிய ஆதாரமாக அமையும். ‪#‎இந்தச்_சட்டம்_எல்லா_ஜாதியினருக்கும்_மதத்தினருக்கும்_பொதுவானதா‬ ? ஆமாம்! எந்த மதத்தினராக, ஜாதியினராக இருந்தாலும், இந்தச் சட்டப்படி கட்டாயமாக தங்கள் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டியது அவசியம். இன்னும் சொல்லப் போனால், இந்து திருமணச் சட்டம் 1955, இந்திய கிருஸ்துவ திருமணச் சட்டம் 1872, சிறப்புத் திருமணச் சட்டம் 1954, முகமதியர்கள் ஷரியத் திருமணச் சட்டம் மற்றும் வேறு எந்த தனிப்பட்ட சட்டங்களின் கீழ் திருமணம் பதிவு செய்யப்பட்டிருந்தாலும்கூட இந்தச் சட்டத்தின் மூன்றாவது பிரிவின் கீழ் கட்டாயமாகப் பதிவு செய்யப்படுவது அவசியம். அதுமட்டுமல்ல, ஒருவருடைய திருமணப் பதிவு குறித்த தகவல்களையும் அறிய முறைப்படி விண்ணப்பித்து, அதற்குரிய கட்டணம் செலுத்தி, தஸ்தாவேஜ்களைப் பார்வையிடவும், பிரதிகள்கேட்டுப் பெறவும் சட்டத்தில் வழி இருக்கிறது.

Yuvan to score music for Bharathi Raja's next


Bharathi Raja's last release 'Annakodi' received lukewarm response at the box-office and didn't went well among critics. But the ace actor bounced backa s an actor with his rollicking performance in Suseendran's 'Paandiyanaadu'. Now, Bharathi Raja is all set to make his next movie which is based on an Indian family settled in London. The story deals about the relationship between a grandfather and grandson in the family. Yuvan shankar raja has been roped in to compose the music. The other details about the cast and crew are yet to be revealed. This movie is expected a lot as this is hoping to be a comeback by the legend.

Sunday, August 24, 2014

மதுரை ‪#‎பாண்டிகோவில்‬ வரலாறு :


"மேரியோ, மாரியோ, பத்மாவோ, பாத்திமாவோ... யார் வேண்டுமானாலும் கோவிலுக்கு வருகிறார்கள். கர்ப்பக்கிரகம் வரை சென்று பாண்டியைத் தரிசிக்கிறார்கள் " பல வருடங்களுக்கு முன்னால் இந்த இடம் பழைய மதுரைனு சொல்லப் பட்டது. கரூர் அருகே உள்ள நெரூர் கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட வம்சத்தைச் சேர்ந்த வள்ளியம்மை பிழைப்பு தேடி மதுரை மாநேரியில் குடியேறினார். வள்ளியம்மை கனவில் பலமுறை சாமி வந்து, மேலமடை கிராமத்தில் தான் புதைந்திருக்கும் இடத்தைச் சொல்லியது. ஆனா அந்த அம்மா கனவை பெருசா எடுத்துக்கல. ஆனா கனவு தொடர்ந்து வரவும் கிராம மக்கள் கிட்ட.இந்தக் கனவைச் சொல்லியிருக்கார். உடனே வண்டியூர், உத்தங்குடி, கருப்பாயூரணி கிராம மக்களோட.மேலமடை மக்களும் சேர்ந்து வள்ளியம்மை கனவில் சாமி சொன்ன இடத்தைத் தோண்டியபோது, உருட்டிய விழிகள், முறுக்கிய மீசை, அடர்ந்து நீண்டு வளர்ந்த ஜடாமுடியோடு சம்பணமிட்ட தவக்கோலத்தில் சாமி சிலை கிடைத்தது. அந்த சிலையை வெளியே எடுத்து, ஒரு குடிசை போட்டு சிலையை வைத்து கும்பிடத் தொடங்கினார்கள். ஜடாமுனீஸ்வரர் கோவில் என மக்கள் மத்தியில் பிரபலமானது. வள்ளியம்மை அம்மாதான் பூசாரியாக இருந்தார். அப்போது அடர்ந்த காட்டுப்பகுதியாக நடக்கக்கூட சரிவர பாதையில்லாத காலம். கம்பீரமாக இருக்கிற ஜடாமுனியைப் பார்த்து மக்கள்- குறிப்பாக குழந்தைகள் அச்சப்பட்டதாம். நீண்டு வளர்ந்த ஜடாமுடியைப் பார்த்து சாமியை இரும்புச் சங்கிலியால் கட்டி வைத் திருப்பதாக மக்கள் நினைத்துக் கொண்டார்கள். அந்தக் காலத்திலேயே கோவில் பிரபலமாகிவிட, வெள்ளைக்கார அரசாங்கம் கோவிலுக்கு சில சட்ட திட்டங்களைப் போட்டது. இதேபோல் எல்லா கோவில்களுக்கும் சட்டங்கள் போட்டது. ஆனால் வள்ளியம்மை நீண்ட போராட்டம் நடத்தியதன் விளைவாக 1930-களில் ‘"அரசு சட்டங்களிலிருந்து விலக்கு அளிக் கப்பட்ட கோவில்' என்ற பெருமை யைப் பெற்றது. இப்போதும் தமிழக அரசின் அறநிலையத்துறையின் ‘"அன்ன தானம்' உள்ளிட்ட சில சலுகை களைப் பெற்றாலும், இது விலக்கு அளிக்கப்பட்ட கோவில்தான். வள்ளியம்மையின் வம்சாவழியினர் தொடர்ந்து கோவில் பூசாரிகளாக இருந்து வந்தனர். எனது தாத்தா பாண்டி இந்தக் கோவிலில் பூசாரி யாக இருந்தபோது "பாண்டி பூசாரி கோவில்' என.அழைக்கப்பட்டு, நாளடைவில் ஜடாமுனீஸ்வரர் என்பது மாறி பாண்டி முனீஸ்வரர் கோவில் ஆனது. பக்தர்கள் கோரிக்கை யில் நியாயம் இருந்தா... அதை உடனே நிறை வேத்தி வைப்பார் பாண்டி முனி. பில்லி, சூன்ய, ஏவல்களில் பாதிக்கப்பட்ட வங்க பாண்டிகிட்ட முறை யிட்டா உடனே சரி பண்ணுவார். குழந்தையில்லாதவர்கள் தூளிகட்டி வேண்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்'' என பாண்டி கோவில் வரலாற்றைச் சொன்னார் சிவாஜி பூசாரி. பொதுவாக இந்துக்கள் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்தான் கோவிலுக்குப் போவது வழக்கம். ஆனால் "நல்லவருக்கு ஏது நாளும் கிழமையும்' என்பதுபோல... செவ்வாய், வெள்ளியோடு ஞயிற்றுக்கிழமை ரொம்ப விசேஷமாக இருக்கிறது. அன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. மேரியோ, மாரியோ, பத்மாவோ, பாத்திமாவோ... யார் வேண்டுமானாலும் கோவிலுக்கு வருகிறார்கள். கர்ப்பக்கிரகம் வரை சென்று பாண்டியைத் தரிசிக்கிறார்கள். இப்படி சமயங்களைக் கடந்த சாமியாக இருக்கிறார் பாண்டி. பொதுவாக வீடுகளில் வெள்ளி, செவ்வாயில் அசைவம் சமைக்காத- உண்ணாத இந்துக்கள்கூட குடும்பம் குடும்பமாக வந்து ஆட்டுக் கெடா வெட்டி அங்கே சமைத்து உண்ணு கிறார்கள். செவ்வாய்க் கிழமையில் 200 கெடா வெட்டு, வெள்ளிக் கிழமையில் 400 கெடா வெட்டு, ஞாயிற்றுக் கிழமையில் 500 கெடா வெட்டு நடக்கிறது. அந்த சுற்றுப் பகுதியெங்கும் கறிக்குழம்பு வாசம் கமகமக்கிறது. ஆனாலும் பாண்டிமுனி சைவச்சாமி என்கிறார் சிவாஜி பூசாரி. நமக்கு திகைப்பாகத்தான் இருக்கிறது. ""பாண்டி- ஆண்டி- சமயன் என மூன்று தெய்வங்கள் இங்கே இருக்கு. பாண்டிக்குக் கட்டுப் பட்டவர் ஆண்டி. அவருக்கு சுருட்டு வைத்து பக்தர்கள் வேண்டிக் கொள்வார்கள். ஆண்டிக்கு விருப்பமானது மாம்பழ பூஜை. பாண்டிக்குக் காவலாக இருப்பது சமய கருப்பு சாமி. பாண்டி நிறைவேற்றிய கோரிக்கைகளுக்குப் பிரதிபலனாக மக்கள் கெடா வெட்டுவது கருப்புக்குத்தான். பாண்டி சைவச்சாமி. பொங்கல் படையல், நெய், பால், பன்னீர், சந்தன அபிஷேகம்தான் பாண்டிக்கு இஷ்டம். அதை மீறி பாண்டிக்கு எது கொடுத்தாலும் பக்தர்களின் இஷ்டத்தை ஏற்றுக் கொள்கிறார் பாண்டி''’என்கிறார் சிவாஜி பூசாரி. லாரிகளில், டிராக்டர்களில், பஸ்களில், வேன்களில் கூட்டம் கூட்டமாக வந்தபடியே இருக்கிறார்கள் மக்கள். நிறைவேறின கோரிக்கைக்காக நேர்த்திக்.கடன் செய்ய வரும் பழைய பக்தர்கள், கோரிக்கை வைப்பதற்காக வரும் புதிய பக்தர்கள் என எல்லா நாளும் திருவிழாவாக இருக்கிறது பாண்டி கோவிலில். சமய பேதங்களைக் கடந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார் இந்த சைவ முனி.

Gowtham Karthik


Voting lines are still open. Keep your votes coming friends. Follow the link http://siima.in/nominations/ ‪#‎GauthamKarthik‬ ‪#‎BestDebutMale‬ ‪#‎Siima‬