Friday, November 14, 2014

மறவர் எழுச்சி மாநாடு காவல்துறையால் தடை செய்யப்பட்டுள்ளது


முதன்மை தகவல் : இராஜபாளையம் மறவர் எழுச்சி மாநாடு காவல்துறையால் தடை செய்யப்பட்டுள்ளது. மதுரை உயர்நீதி மன்ற கிளையில் முறையிட்டும் அனுமதி கிடைக்கவில்லை. இன்று மாலை மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழ்நாடு மறவர் பேரவை தலைவர் இரா.ஜெயசந்திர தேவர் அவர்கள் மாநாடு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார்.. மேலதிக தகவலுக்கு.... இரா.ஜெயசந்திரத் தேவர். பேச : 94424 18543.

புதுமலர் பிரபாகரன்


திரை நடிகர், அண்ணன் மு.கார்த்திக் அவர்கள் மீது நான் வைக்கும் 'எதிர்கருத்து' யாவையும் அவரது 'செயல்பாடின்மை' குறித்த ஆதங்கம் தான். அதே போல, திரைத்துறையினர் எந்த வடிவிலும் அரசியல் தலைமை ஏற்பதை ஏற்பதில்லை என்பதில் இன்றளவும் உறுதியுடன் இருக்கிறேன். விருதுநகர், இராஜபாளையம் பகுதியில் மறவர் மாநாட்டிற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்ட தருணத்தில் 'அப்பகுதி மக்களிடம் கார்த்திக் நீக்கமற நிறைந்திருப்பதை' உணர முடிகிறது. இப்பெருந்திரள் இளைஞர்களின் விசுவாசம் என்பது முத்துராமனின் மகன் என்கிற நிலையிலேயே தேங்கி விடுவது கார்த்திக் அவர்களின் ஆளுமை தோல்வியே ! அதைவிட, தொடர்ந்து ஊடகங்கள் 'அவரை குழப்பவாதியாகவும், அரசியல் காமெடியாளராகவும் சித்தரித்து வருவதை அப்பட்டமாக உணர' முடிகிறது. அவரை தொடர்ந்து இப்படியே வைத்திருப்பதில் 'பல உளவியல்கள்' கவனமாக இருக்கின்றனர். அவரது திரை பலம் தேவராக திரண்டு விடக்கூடாது என்பதில்... அவரும் 'எதையும் அறியாதவராக தொடர்ந்து நடை போடுவது' மீண்டும் பத்திரிக்கை செய்தியாவதற்கே பயனளிக்கும் புதுமலர் பிரபாகரன்

மறவர் எழுச்சி மாநாடு


ராஜபாளைத்தில் 16:11:2014 வரும் ஞாயிற்றுக்கிழமை ..நம் வீரவம்சம் "மறவர் எழுச்சி மாநாடு" முக்குலத்து இளைஞர் படையே வருக வருக ...இவண் ஓம்பிரகாஷ்..

S.J. Suryah, a full-time music director!


The director turned actor is now, producer turned music director. S. J. Suryah was once the most sought-after director in the industry. He then got into a spree of acting commitments. After a hiatus, the story-teller is back with Isai, a project that has taken years to complete. Directors like Vijaya T. Rajendhar, Bhagyaraj, Perarasu, Praveen Gandhi have already taken up music direction at sometime in their career. Now S.J. Suryah joins the bandwagon of directors taking up the task of scoring music for their own films. Composing music is no simple task. All of Suryah's films with Deva and AR Rahman had blockbuster songs in it. Suryah confesses, his days with Rahman were the reason behind his transformation into a music director. Having had some first hand access on the songs from Isai, the tracks sound ambitious and original. The compositions are professionally treated with an intent to comprehend the story that is touted to be horror. We should wait for his background score to make further comments. Way to go S.J. Suryah!

10 tips to protect your Android device


Android is the most popular mobile platform in India as well as the world. One of the major reasons for its popularity is the flexibility it offers in terms of customization and the abundance of third-party apps. Apps can even be side-loaded, bypassing Google’s Play Store app marketplace. However, all this also makes Android vulnerable to security threats and malware. Moreover, with our increasing reliance on smartphones and tablets, we’re storing more private data than ever before, leaving us more vulnerable to data thefts. So how do you protect yourself from losing precious personal and work data accessed via Android devices? Here are 10 tips to help you secure your Android gadgets: 1. Use a screen lock The most basic security measure for every Android device, a screen lock allows you to guard the device by using a pattern, PIN or password. The lock can be activated through the Android device’s Security Settings. Following the activation of the lock, the device can be set to lock automatically after a specific time period or by pressing the Power key. 2. Encrypt your device Android allows you to encrypt all the data on your device. You’ll need to key in a password or PIN each time the device is turned on to decrypt all the data. If the phone gets into the wrong hands, there’s no way to access the data without a password or PIN if the device is restarted. This way, your sensitive data stays safe though the device becomes a little slow. It can be activated through the Android device’s Security Settings. 3. Using personal device for work? Talk to IT According to security solutions firm ESET, around 30-40% of devices in workplaces are vulnerable to threats unless users are educated about risks. If you plan to use your personal device for work, check with your workplace’s IT team before configuring it to access and store work related data. 4. Activate Google’s Android Device Manager Even if you lose your device, the Android Device Manager feature allows you to track a (connected) device on Google Maps. It also enables you to ring the device at full volume for five minutes and even erase all the data. To verify if it’s enabled, you can go to the Settings menu on your device and tap on Security. It can be enabled through the Device Administrators setting under Security Settings. 5. Don’t store sensitive data on SD cards Make sure you don’t store sensitive information such as copies of credit cards and personal IDs on external storage cards since it is easy to remove them and access the data stored. If you need to store important information, keep it on internal storage. 6. Don’t install apps from unknown sources While apps on the Google Play Store are not curated as diligently as Apple’s App Store, it is still the safest place to download and install apps on Android platform. Installation files (APKs) sourced from third-party sites should be dealt with caution as they might hide malware or spyware. 7. Install locks for apps You can use additional protection for apps like Gallery and Messaging to protect private data. A number of apps are available on Play Store that offer an additional level of protection for individual apps. Such apps ask you to set up a password or PIN code that needs to be entered whenever you open the particular protected apps. 8. Don’t root your phone By rooting your phone, you can install custom Android ROMs and even some incompatible apps. However, apps with root access get unhindered access to your device’s file-system, exposing it to more damage in case a malicious app is installed. It also voids your phone’s warranty. 9. Keep your device software up to date Google releases software updates that also include several security patches. Check for software updates using the device Settings, where you’ll find a System Updates option in the About Device menu. 10. Sign out or use incognito mode while browsing Remember to sign out of Chrome while browsing the web on an Android device or use incognito mode, especially if you share devices and PCs. Chrome records your search and browsing history and syncs it across all devices on which you’ve signed-in.

Thursday, November 13, 2014

'என்னை அறிந்தால்' படத்தில் ஒரே கெட்டப்பில் அஜித், விவேக்


நடிகர் அஜித் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள 'என்னை அறிந்தால்' திரைப்படத்தில், நகைச்சுவை நடிகர் விவேக்கும் அஜித் போலவே சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தோன்றவுள்ளார். இந்த செய்தியை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் விவேக் பகிர்ந்துள்ளார். கவுதம் மேனன் இயக்கத்தில், அஜித் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள படம் 'என்னை அறிந்தால்'. படம் குறித்த சிறு சிறு தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றன. தற்போது, இத்திரைப்படத்தில் அஜித் உடன் நடித்து வரும் நடிகர் விவேக், தானும் அஜித்தும் ஒரே கெட்டப்பில் தோன்றவுள்ளதாகக் கூறியுள்ளார். இது பற்றி ட்விட்டரில், இது அஜித்தின் யோசனை. நாங்கள் இருவரும் ஒரே கெட்டப்பில் தோன்றுகிறோம். இதற்கு மேல் இதைப் பற்றி எதுவும் சொல்ல இயலாது என பகிர்ந்துள்ளார். மேலும் அந்தக் கெட்டப்பில் தனது புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். 2001-ம் ஆண்டு கவுதம் மேனனின் முதல் திரைப்படமான 'மின்னலே' வெளியானது. இதில் விவேக் நடித்திருந்தார். படத்தில் அவரது நகைச்சுவைப் பகுதி படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாய் இருந்தது குறிப்பிடத்தக்கது.

NAVARASAM BOOK - SUBSCRIPTION DETAILS


P.K.MOOKIAH THEVAR niruviya silai.


1971 andru P.K. Mookiah Thevar avaraal nirruvapattu, andraya inda janaadhibathi aaga irrundhaa V.V.GIRI avargalaal thirraka patta aiya Devar (pasumpon muthuramalinga devar) sillai....... THEVAR ai than vaalvin irruthi varai than sayalilum paachilum valikaatiyvar P.K.MOOKIAH thevar mattumee... Kalaingarum illai.. jayalalithavum illa... Varu yandha orru ARASIYAL THALAIVARGALUM ILLAI.... than guru vin ninaivaaga P.K.MOOKIAH THEVAR niruviya silai.

வளர்ச்சியை தடுக்க சதி: விஜய்சேதுபதி அறிக்கை


நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– தமிழ் திரையுலக பத்திரிக்கை நண்பர்களுக்கும், தமிழ் திரை உலகிற்கும் எனக்கு ஆதரவு அளித்து வரும் தமிழ் ரசிகர்களுக்கும் எனது அன்பான வணக்கம். ஆர்.கே.சுரேசின் ஸ்டுடியோ 9 என்ற நிறுவனத்தில் ‘‘வசந்தகுமாரன்’’ என்ற திரைப்படத்தில் நான் நடிக்க ஒப்பந்தம் செய்து கொண்டது உண்மையே. ஆனால் ஆர்.கே.சுரேசின் தவறுதலான நடவடிக்கைளின் காரணமாகவும் அவரின் தகாத வார்த்தைகளின் காரணமாகவும் நான் வசந்தகுமாரன் திரைப்படத்திலிருந்து கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே விலகி கொள்வதாகவும் நான் வாங்கிய ரூ. 9 லட்சம் அட்வான்ஸ் தொகையை வட்டியுடன் சேர்த்து தருவதாகவும் அன்றே கூறி விட்டேன். ஆனால் ஆர்.கே.சுரேஷ் என்னிடம் பல கோடி கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்தார். மேலும் சில மர்ம நபர்கள் மூலம் எனக்கு மிரட்டல்களும் வந்து கொண்டு இருந்தன. இதை தொடர்ந்து நடிகர் சங்க தலைவர் சரத்குமாரிடம் புகார் அளித்தேன். அதன் பிறகு தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடந்தபோது என்னுடைய தரப்பு நியாயங்களை எடுத்துரைத்து வசந்தகுமாரன் திரைப்படத்தில் இருந்து முழுவதுமாக என்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டேன். இதே கருத்தை வலியுறுத்தி நடிகர் சங்கத்தில் மீண்டும் ஒரு புகார் கடிதம் ஒன்றையும் கொடுத்துள்ளேன். இந்நிலையில் இன்றைய தினம் நாளிதழ் ஒன்றில் நான் நடிப்பதாக வசந்தகுமாரன் திரைப்படத்தின் விளம்பரம் வந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இது போன்ற செயல்கள் எனது வளர்ச்சியை தடுக்கும் நோக்கத்துடனே திட்டமிட்டு செயல்படுத்தப்படுவதாக அறிகிறேன். நான் தற்போது எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ‘‘புறம்போக்கு’’ திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இதை தொடர்ந்து நடிகர் தனுஷ் தயாரிப்பில் ‘‘நானும் ரவுடிதான்’’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறேன். இந்நிலையில் வசந்தகுமாரன் திரைப்படம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக வந்துள்ள செய்தியை கண்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். இது போன்ற செயல்களில் ஸ்டுடியோ 9 நிறுவனத்தின் உரிமையாளர் ஆர்.கே.சுரேஷ் தொடர்ந்து ஈடுபடுவாரேயானால் அவர் மீது சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுப்பேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இப்பிரச்சினையில் நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் என்னை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்துக் கொண்டு இருக்கிறேன். இவ்வாறு நடிகர் விஜய் சேதுபதி அதில் கூறியுள்ளார்.

Friday, November 7, 2014

வீரத்தந்தை நேதாஜி பவுன்டேசன்


சாதி வெறியர்களின் முகத்தில் எல்லாம் தார் பூசிய சந்தோசம் : இந்த இலவச ஆம்புலன்ஸ் சேவை நெல்லை மாவட்டம் தாழையுத்து நேதாஜி அறகட்டளை நண்பர்களால் நடந்த படுகிறது , இது தொடங்க பட்ட 3 மாதத்தில் இருந்து இன்று வரை 100 க்கும் மேற்பட்டோர் உயிரை காப்பாற்றும் கடவுளாய் இயங்கி வருகிறது . இதில் அணைத்து சமூகத்தினரும் பயன் பெற்று இருகின்றனர் . சொல்ல போனால் அதிகபட்சம் தேவர் இனம் அல்லாதவர்களுக்கு தான் இது உபயோகமா இருந்து இருக்கு . தேவர் இனத்தை சாதி வெறியர்கள் என்று சித்தரித்த சாதி வெறியர்கள் முகத்தில் தார் பூசிய சந்தோஷத்தில் தாழையுத்து மற்றும் நெல்லை தேவர் சமுதாய மக்கள் .