கொம்பன் படத்தை இயக்கிய முத்தையா அவர்களுக்கு மாமன்னன் பூலித்தேவன் பாசறை&தேவர் இன இளம் புலிகள் (தீ)சார்பாக எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்....இன்று கொம்பன் படத்தின் இசை வெளியீடு.கொம்பன் படத்தில் கம்பிக்கரை வேட்டி என்ற பாடலில் முக்குலத்தோரின் ஆண் மகனின் வீரத்தையும் பெண்களின் மரியதையையும் நன்றாக சொல்லி இருக்கிறது. இந்த படம் திரைக்கு வரும்போது முக்குலத்தோர் அனைவரும் மிகப்பெரிய அளவில் ஆதரவு தர வேண்டூம் முதல் காட்சி முக்குலத்தோர் அனைவரும் போய் பார்க்கும் காட்சியாக இருக்க வேண்டும் என்று அண்னன் ராஜாமறவன் சார்பாகவும் தீ அமைப்பு சார்பாகவும் சொல்லி பெருமிதம் அடைகிறோம்.....
USEFUL BLOG FOR ALL MUKKULATHORS AND INFORMATIONS REGARDING MUTHURAMALINGA THEVAR, ACTOR KARTHIK - AINMK,OTHER THEVAR(DEVAR)PERSONALITIES....ALONG WITH IMPORTANT NATIONAL AND INTERNATIONAL NEWS AND HAPPENINGS.Website which link the Thevar community around the world
Thursday, March 5, 2015
இரங்கல் செய்தி
மதுரை அஞ்சூர் நாட்டு அம்பலகாரர் கீரனூர் கிராமத்தை சேர்ந்த மு.வேலு அம்பலம் (கிணத்து வீட்டு கூட்டம்) 04-03-15 இரவு 9 மணிபோல் இயற்கை எய்தினார்..!
அன்னாரின் இறுதி ஊர்வலம் 05-03-15 மாலை 3 மணிபோல் சுண்ணாம்பூர் பூர்விக இல்லத்தில் நடைபெறும்..!
#பூலித்தேவன்_வீரமணி
+91 98433 09965
+91 98433 09965
Wednesday, March 4, 2015
இரத்தத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள
உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.
இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி?
இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம். பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். இதுதவிர, செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.
முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.
நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் கூட இரத்தம் விருத்தி ஆகிறது.
இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.
தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.
இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.
இன்றைய காலகட்டத்தில் பெரும் அச்சுறுத்தல் இரத்தக் குழாய் அடைப்பு. இதனை சாதாரணமாய் தவிர்த்துவிடலாம் என்கிறது இயற்கை வைத்தியம். தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும்.
இதற்கடுத்தது இரத்தம் அழுத்தம். இதனை முற்றிலுமாக போக்க வழி உண்டு. கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப் பொடி 12 மணி நேரம் ஊறவைத்து குடித்து வந்தால் போதும்.
மேலும், ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீர்படும்.
இதுதவிர, அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வந்தாலும் இரத்தக் கொதிப்பு குணமாகும்.
இரத்தக்கட்டு, சுளுக்கு நிவர்த்தியாக, மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு ஆகியவற்றை வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்றுபோட்டால் போதும்.
விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.
வக்கிரம்
கு.செந்தில் மள்ளர் என்பவர் "தென்பாண்டி வேந்தர் தேக்கம்பட்டி பாலசுந்தரராசு" என்ற ஒரு சிறு நூல் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகிறார்,"தனது வகுப்புத் தோழரான பசும்பொன் முத்துராமலிங்கம் முக்குலத்தோர் சங்கம் கூட்டிய போது தலைவர் பாலசுந்தரராசுவும்,தளபதி செந்தூரனும் முத்துராமலிங்கத்திடம் சென்று "கள்ளர்,மறவர்,அகமுடையாரோடு பள்ளர்,பறையரையும் சேர்த்து அய்ங்குலத்தோர் சங்கமாக தொடங்குங்கள் என அன்றே தமிழ்த் தேசிய ஓர்மைக்கு வித்திட்டனர் ஆனால் அதற்கு முத்துராமலிங்கம் இது சரிப்பட்டு வராது என சரியான காரணங்களைக் கூறாது மறுத்து விட்டார்." என்று எழுதிஉள்ளார். மேற்படி நூல் ,பக்கம் 4, வெளியீடு மண்ணுரிமை.
வரலாறு 2: முக்குலத்தோர் சங்கத்தை தொடங்கியதிலோ அதன் செயல்பாடுகளிலோ பசும்பொன் தேவர் அவர்களுக்கு இம்மியளவும் தொடர்பு கிடையாது. முக்குலத்தோர் சங்கம் 1934 ஆம் ஆண்டு சிவணாண்டி சேர்வை,.ராமநாதபுரம் இளைய சேதுபதி ராஜாராம் பாண்டியன்,சேத்தூர் சமீந்தார் சேவுக பாண்டியத் தேவர்,பட்டுக்கோட்டை நாடி முத்து பிள்ளை,பூண்டி வாண்டையார்,கரந்தைக் கவியரசு தமிழவேள் உமா மகேஸ்வரன் பிள்ளை ஆகியோரால் தொடங்கப்பட்டது. தேசியவாதியான பசும்பொன் தேவர் அவர்களின் மீதான வக்கிரமான.,தவறான பதிவு இது.செந்தில் மள்ளர் தன்னுடைய கூற்றை நிரூபித்தால் பத்து இலட்சம் பரிசு வழங்கப்படும்.இல்லையென்றால் நேர்மைத்திறம் இருந்தால் அந்தப் பகுதியை நீக்க வேண்டும்..பார்ப்போம்
THANKS : மருதுபாண்டியன் இரா.
தேவர் அய்யாவை பற்றி பழனிபாபாவின் வீரஉறை.....
பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர் அய்யாவை பற்றி பழனிபாபாவின் வீரஉறை.....
அனைவரும் பார்க்கவும்
https://www.facebook.com/video.php?v=638199886325407
THANKS : சி.எஸ்.துரை கள்ளர் கரம்பயம்
அனைவரும் பார்க்கவும்
https://www.facebook.com/video.php?v=638199886325407
THANKS : சி.எஸ்.துரை கள்ளர் கரம்பயம்
உறுதியானது 'அமரன்' இரண்டாம் பாகம்
கே. ராஜேஸ்வர் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் பெரும் வரவேற்பு பெற்ற 'அமரன்' படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பணிகள் துவங்கப்பட்டு இருக்கிறது.
1992-ம் ஆண்டு ராஜேஷ்வர் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியான படம் 'அமரன்'. ஆதித்யன் மற்றும் விஸ்வா குரு இசையமைக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்தார். அன்னலட்சுமி பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது. இப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. 'அமரன்' படத்தின் மூலமாக கார்த்திக் மற்றும் ஸ்ரீவித்யா இருவரும் திரைப் பாடகர்களாகவும் அறிமுகமானார்கள்.
'அனேகன்' படத்தின் மூலமாக மீண்டும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற கார்த்திக், 'அமரன்' இரண்டாம் பாகத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார். கே. ராஜேஸ்வர் இரண்டாம் பாகத்தையும் இயக்க, மே அல்லது ஜுன் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இப்படத்தில் கார்த்திக் உடன் நடிக்க இருப்பவர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.
Tuesday, March 3, 2015
தென்தமிழகத்தின் தமிழ்குடி மறக்குடியினர் வாழ்க்கை பதிவு - THILAGAR
தென்தமிழகத்தின் தமிழ்குடி மறக்குடியினர் வாழ்க்கை பதிவு
திருநெல்வேலி சீமை மாபெரும் செயல்மறவர்களை பெற்றேடுத்த வீரமீகு பூமி
சீவலபேரிபாண்டி அவர்களின் வாழ்க்கையை திரையில் பதிவு செய்து மாபெரும் வெற்றிபெற்றது
அதே போல நெல்லை சீமையின் மாவீரன் வெள்ளூர் நாட்டு சிங்கம் திலகர் பாண்டியன் வாழ்க்கை பதிவு திலகர் என்ற பெயரில் திரைக்காவியம் படைத்த அண்ணன் Perumal Pillai அவர்களின் படைப்பை மாபெரும் வெற்றி படமாக்குவோம்
மார்ச் மாதம் வெளியாகிறது தமிழ் இனத்தின் மாபெரும் சமுதாயத்தின் வாழ்க்கை பதிவு தேவர் மகன் , பருத்திவீரன் , சுந்தரபாண்டியன் வரிசையில் திலகர் மாபெரும் வெற்றிபெற வாழ்த்துக்கள்
திருநெல்வேலி சீமை மாபெரும் செயல்மறவர்களை பெற்றேடுத்த வீரமீகு பூமி
சீவலபேரிபாண்டி அவர்களின் வாழ்க்கையை திரையில் பதிவு செய்து மாபெரும் வெற்றிபெற்றது
அதே போல நெல்லை சீமையின் மாவீரன் வெள்ளூர் நாட்டு சிங்கம் திலகர் பாண்டியன் வாழ்க்கை பதிவு திலகர் என்ற பெயரில் திரைக்காவியம் படைத்த அண்ணன் Perumal Pillai அவர்களின் படைப்பை மாபெரும் வெற்றி படமாக்குவோம்
மார்ச் மாதம் வெளியாகிறது தமிழ் இனத்தின் மாபெரும் சமுதாயத்தின் வாழ்க்கை பதிவு தேவர் மகன் , பருத்திவீரன் , சுந்தரபாண்டியன் வரிசையில் திலகர் மாபெரும் வெற்றிபெற வாழ்த்துக்கள்
Subscribe to:
Posts (Atom)




