Monday, August 17, 2015

நேதாஜி மாயமான விவகாரம்: பதிலளிக்க மத்திய அரசு மீண்டும் மறுப்பு

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மாயமான விவகாரம் தொடர்பாக முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் உளவு அமைப்பான கே.ஜி.பி.யின் ஆவணங்கள் எதுவும் தேடப்பட்டதா? என்பது குறித்து தெரிவிக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 இந்திய வெளியுறவுத் துறையில் கிழக்கு ஐரோப்பாவுக்கான கூடுதல் செயலராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆர்.எல். நாராயண், நேதாஜி தொடர்பான மர்மத்துக்கு தீர்வு காண்பது குறித்து வெளியுறவு அமைச்சகத்திடம் கடந்த 1996ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி திட்டம் ஒன்றை அளித்திருந்தார்.
 அதில், ரஷிய அதிகாரிகளை இந்திய அரசு தொடர்பு கொண்டு, ஸ்டாலின் காலத்து முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் ஆவணங்களை ஆராய்ந்து, அங்கு நேதாஜி தங்கியிருந்தது தொடர்பான ஆவணங்கள் இருக்கின்றனவா? என்பதைக் கேட்க வேண்டும் என்று நாராயண் குறிப்பிட்டிருந்தார்.
 நாராயணனின் இந்தத் திட்டம், வெளியுறவுத் துறை செயலருக்கு முதலில் அனுப்பப்பட்டது. 
 அப்போது வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, அதுதொடர்பாக எழுதிய பதிலில், அதுகுறித்து அந்த ஆண்டு ஜனவரி 14ஆம் தேதியன்று விவாதிக்கும்படி வெளியுறவுத் துறை செயலருக்கும், கூடுதல் செயலர் நாராயணனையும் அறிவுறுத்தியிருந்தார்.
 இந்நிலையில், வெளியுறவு அமைச்சகத்திடம் தகவல் உரிமை ஆர்வலர் ஒருவர், முன்னாள் கூடுதல் செயலர் நாராயணனின் திட்டத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, அவர் எழுதிய குறிப்பின் நகல், வெளியுறவு அமைச்சகத்தால் அழிக்கப்பட்ட நேதாஜி தொடர்பான ஆவணங்கள், தேசிய ஆவணக் காப்பகத்துக்கு மத்திய அரசால் அனுப்பப்பட்ட நேதாஜி தொடர்பான ஆவணங்களின் முழுப் பட்டியல், பிரதமர் அலுவலகத்துக்கும், ரஷியாவுக்கான இந்தியத் தூதராக இருந்த எஸ். ராதா கிருஷ்ணன் ஆகியோருக்கும் இடையேயான தகவல் பரிமாற்றம் ஆகிய விவரங்களை தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார்.
 இதற்கு, வெளியுறவு அமைச்சகம் அளித்த முதல் பதிலில், "குறிப்பிட்ட பிரிவில், அந்தத் தகவல் இல்லை' எனத் தெரிவித்தது.
 ஆனால், பின்னர் இதே கேள்விகளை முன்வைத்து வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் மீண்டும் தகவல் கேட்கப்பட்டது. 
 இதற்கு வெளியுறவு அமைச்சகம் அளித்த பதிலில், "நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மாயமான விவகாரம் தொடர்பாக முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் உளவு அமைப்பான கே.ஜி.பி.யின் ஆவணங்கள் எதுவும் தேடப்பட்டதா? என்பது குறித்து தெரிவிக்க முடியாது; 2005ஆம் ஆண்டைய தகவல் அறியும் உரிமைச் சட்டம் 8(1)(ஏ) பிரிவின் கீழ் அத்தகவலை வெளியிட முடியாது' எனத் தெரிவித்து விட்டது.
 

Friday, August 14, 2015

"மருதாண்டசீமை"

மயில்த்தேவர் பிலிம்ஸ் சார்பில் Dr.K.C.பிரபாத் அவர்கள் தயாரிப்பில்....#மருதாண்டசீமை படத்தினை இயக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது...இன்று பாடல் பதிவுடன் இனிதே துவங்குகிறோம்!!!
இன்றைய தினத்தந்தி மற்றும் தினகரனில் வந்திருக்கும் விளம்பரம் உங்கள் பார்வைக்கு!

"மருதாண்டசீமை" விருதுநகர் மாவட்டம்,இராமநாதபுர மாவட்டம்,மதுரை மாவட்டம்,சிவகங்கை மாவட்டம் இந்த நான்கு மாவட்டமும் சந்தித்துக்கொள்ளும் இடத்தில் வாழம் மக்களின் வாழ்வை மையமாக கொண்டு்... திரைக்கதை அமைத்திருக்கிறேன்!
உங்கள் அனைவரது அன்பும் ஆதரவும் எனக்கு வெற்றிப்படியாகும் ஃப்ரெண்ட்ஸ்!

என் வாழ்வின் முக்கியமான இந்த தருணத்தில் ....A.JAMAL SAHIB ஐயாவுக்கும்,Dr.K.C.பிரபாத் சாருக்கும்....மயில்த்தேவர் ஃபிலிம்ஸ நிர்வாக குழுவுக்கும்....இணை,துணை இயக்குனர் அணிக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்!

வெற்றிமகாலிங்கம் மற்றும் குடும்பத்தினர்!

Thursday, August 13, 2015

VIKRAM’S NEW THEVAR MAGAN LOOK ...

The teaser launch press meet of 10 Endrathukulla was held today, the 13th of August in Chennai.

Both the lead stars Vikram and Samantha, who were present at the event, looked too endearing and attractive. Vikram specially surprised everyone with an astonishing new look sporting a murrattu meesai, a look that takes us back to Kamal Haasan’s Thevar Magan days.

We presume this is a new look that Vikram has designed for his upcoming spy thriller film to be directed by Anand Shankar. Or is it just a casual exercise? Whatever said and done, Vikram sure charms us with his amazing get-up switches!

NAANUM ROWDY DHAAN TO RELEASE ON THE 2ND OF OCTOBER.

The Vijay Sethupathi - Nayanthara starrer Naanum Rowdy Dhaan (NRD), directed by Vigneshh Shivan now has a release date.

NRD will apparently be released on the 2nd of October for Gandhi Jayanti. Rockstar Anirudh takes care of the music department for this film produced by Dhanush’s Wunderbar Films. The first look, songs and the teaser will be released soon.

Director Vigneshh Shivan took to twitter to confirm this news, which reads as follows:

“Happy to see the release Date of #NaanumRowdyDhaan #Oct2nd #FirstLook&Teaser @anirudhofficial 's songs #ComingSoon @dhanushkraja #GodSpeed”.

வல்லபர் நாட்டார் வரலாறு:


நமது சுற்று வட்டாரங்களைச் சுற்றி இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ள
கல்வெட்டுகள் மற்றும் அதில் உள்ள தகவல்கள்:

அதில் இன்றும் நம் வல்லம்பர் நாட்டாரில் பயன்படுத்தி வரும் குலப்பட்டங்கள் சில பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

நம் வல்லம்பர் நாட்டாரில் உள்ள பல குடும்பங்களின் குலதெய்வங்கள் யார்? அனைத்திதற்கும் பதில் இந்த பதிவில் இருக்கின்றது.
இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்.

நம் வரலாறு மற்றும் நாம் யார் என்பதனை வெளி கொண்டு வர.....
படைப்பற்று குடியிருப்புகள் படையினருக்கு வழங்கப்பட்ட நிலக்கொடையாகும்.

பெருவேந்தரின் மோதற்களமாகப் பயன்படுத்தப்பட்ட இப்பகுதியில் மறவர் மக்களுக்கு மட்டும் வேந்தர்கள் வழங்கிய படைப்பற்றுகல்வெட்டுகள்

விரையாச்சிலை,குருந்தன்பிறை க.என்க.என்(354,727,743),
மலையாலங்குடி க.என்(402,403),
பெருங்குடி க.என்(364,712).
இளஞ்சார்,புலிவலம் க.என்(648,792).
படைப்பற்றின் மக்களாக மறவர்களே அரையர்களாகவும்,ஊரவர்களாகவும் செயல்பட்டனர் க.என்(393).
இது இரண்டாம் இராஜாதிராஜன் காலத்திய கல்வெட்டு செய்தி (1926:257) உறுதிப்படுத்திகிறது.
புதுக்கோட்டை கல்வெட்டுகளில் கானப்படும் கல்வெட்டுகளில் படைப்பற்றுகளை பாண்டிய நாட்டு எல்லைக்கு உட்பட்ட படைப்பற்று என்றும் சோழ நாட்டு படைப்பற்று என்றும் இருவகை படுத்தலாம்.

‪#‎பாண்டியர்_எல்லை_படைப்பற்று‬:
1.குருந்தன் பிறை கான நாடு பாண்டியராட்சிப்பகுதி
2.விரையாச்சிலை கான நாடு பாண்டியராட்சிப்பகுதி
3.கோட்டூர் இலம்பலக்குடி கான நாடு பாண்டியராட்சிப்பகுதி
4. தெக்காடூர்(ஐந்தூர் படை பற்று) கான நாடு பாண்டியராட்சிப்பகுதி
5.அமாந்தூர் கான நாடு பாண்டியராட்சிப்பகுதி
‪#‎சோழர்_எல்லை_படைப்பற்று‬:
1.சிங்கமங்கலம் கவி நாடு சோழராட்சிப்பகுதி
2.சீரனூர் வட சிறுவாயில் நாடு சோழராட்சிப்பகுதி
3.மேலப்புதுவயல் வடகோனாடு சோழராட்சிப்பகுதி
4.கீழப்புதுவயல் வடகோனாடு சோழராட்சிப்பகுதி
‪#‎சோழகோன்‬,‪#‎நரசிங்கதேவர்‬,‪#‎பல்லவராயர்‬,‪#‎கோனாட்டு_பேரரையர்‬,‪#‎ஆவுடையார்‬,‪#‎பஞ்சவராயர்‬
I.P.S.21.புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் வட்டம் மேலப்பனையூர் ஞானபுரீஸ்வரர் கோவில் மகாமண்டபத்தில் கீழை படிக்கட்டில் தெற்கில் உள்ள கல்வெட்டு
“பனையூர் மறவரில் வளத்து வாழ்வித்தான் ஆன தெள்ளியர் உள்ளிட்டாரும்,நரசிங்கத்தேவர்,பஞ்சவராயர்,பல்லவராயர் உள்ளிட்டாரும் வத்தாயரானை திருமேனியர் அடைக்கலங்காத்தன் உள்ளிட்டாரும் ஆக இந்ததாலுவகை பேரரையரயர் மேற்படியூர் மறவரில் சோழகோன் ஆன கோனாட்டு பேரரையர் உள்ளிடாரும் ஆவுடையான் ஆன வகைப்பேரும் உள்ளிட்டாரு மோம் நம்மில் இசைந்த பிரமானம் பன்னிக் கொண்டபடி செம்மயிர் விரோதம் இரண்டு வகையில் அழிவில்….உண்டான……..”
நரசிங்கத்தேவன் இந்த பகுதியில் உள்ள ஒரு குறுநிலை மன்னன் கட்டலூர் பகுதியை ஆண்ட மறவர் குலத்தை சார்ந்தவன் என விராலிமலை கல்வெட்டு கூறுகின்றது.
”‪#‎அடைக்கலம்_காத்தனான‬ நரசிங்கதேவன்” என நாயக்கர் காலம் வரை ஆண்டுள்ளார்.
மேற்படியூர் மேற்படி கோவில்
மேற்படி மண்டபத்தில் கிழக்கு வரிசை உத்திரத்திலுள்ள கி.பி. நூற்றாண்டுக்குரிய கல்வெட்டு
“இந்த உத்திரம் இவ்வூரில் மறவரில் காத்தரான தெள்ளியர் உள்ளிட்டாரும் திருமேனியரான நரசிங்க தேவன் உள்ளிட்டாரும் ஆவுடையார் மூவர் உள்ளிட்டாரும் இளைய திருமேனியரான ஆவுடையார் தன்மம்” என்று கூறுகின்றது.
மேற்படி கோவிலில் அர்த்த மண்டபத்தில் நுழைவு
‪#‎மறவனான_வேளான்_அனுக்க_பேரரையன்‬:
மறவனுக்குப் பேரரயனாயின ‪#‎கடம்பன்‬ வேளான் வரகுணன் கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறார்.
திருத்தாரிப் படாரக்கு ந விளக்கெரிப்பதர்க்காக
நிறைகுறையாப் பழங்காசு பதினைந்து கொடுத்திருக்கின்றார்.
இக்காசிலிருந்து வரும் வட்டியை கொண்டு நந்தா விளக்கெரிக்க ஏற்பாடு செய்து ஒரு நிலைவிளக்கும் கொடுத்துள்ளார்.இவரே பள்ளி தாமத்துக்காக நிறைகுறையாப் பழங்காசு பதினைந்து கொடுத்துள்ளார்.
"இருவிரல் அகலத்து இரண்டிரண்டு நறும்பூ இட்டுத் தொடுத்தன,இரு முழ நீளத்தன,ஒரேவடமாக
நியதி பதினைந்து விடம் இடுவதாகத் திருப்பத்தூர் சபையரிடத்தில் உடன் படிக்கை செய்து கொண்டார்.(137-1908)
‪#‎கிழவன்‬:
I.P.S(53) மேற்படி கிராமம் சிகாநாத சுவாமி கோவில் இரண்டாம் பிரகாரம் தென்சுவரில் சாசனம் ஸ்வஸ்தி ஒல்லையூர் கூற்றத்து நெருஞ்சிக்குடி கோப்பரகேசரி பன்மருக்கு யாண்டு 10வது இவ்வூர்களுக்கு என்னை திருநலக்குன்றத்து மகாதேவர் பண்டாரத்துக்கு இரு பொன் கழஞ்சு மேற்படியூர் கலந்துது ……………. பொன் கழஞ்சும் மேற்படியூர் கிழவன் மறவன் இரு நாழி நெய் ஆட்டங்கொண்ட……..
‪#‎வையன்_சொக்கனார்‬:
காலம்:முதலாம் இரசராசன்(கி.பி.10 ஆம்நூற்றாண்டு) 5.வது ஆண்டு
I.P.S.(93) திருமையம் தாலுகா சித்தூர் திருப்பூமிஸ்வரர் கோவிலில் தென்புரம் சுவரில் உள்ள சாசனம் செல்வியும் காந்தளூர் சாலை காலமறுத்தருளி……………ராஜராஜ கேசரி கேரளாந்தக வளநாட்டு……சிற்றையூர் இருக்கும் பனையூர் மறவன் சொக்கனார்.
………………….
பனையூர் சிவன் கோவில் கல்வெட்டு.
‪#‎சாமந்தர்‬:
“போரில் வென்று மாலையிட்டானான சாமந்தர் கருத்தாண்டானான மறவனான………
பாண்டியனின் மறவர் படையை வென்ற குலோத்துங்க சோழனின் மெய்கீர்த்தி:
I.P.S.(163) திருமையம் சேரலூர் வம்சோத்தூரர் கோவில் கல்வெட்டு ஸ்வஸ்தி ஸ்ரீ புயல் வாழ்த்து மணவாளர் புலியானையும் சக்கரம்………. வென்னிலக்கொடி படைவீரர் புன்னரில் புக்கிழந்து தாக்கி விருதர் மூக்கிழந்து முகமழிய மறப்படையுடன் ஏழகப்படை சிறைப்பட்டு காஞ்சி தரித் தென்மதுரை புறம் நினைத்தரு நெடும்படை….
குடுமியான்மலை சிகாநாதர் சுவாமி கோவிலில் உள்ள இரண்டாம் பிராகரத்து சுவரில் I.P.S(166)ஸ்வஸ்தி ஸ்ரீ புயல் வாழ்த்து மணவாளர் புலியானையும் சக்கரம்………… வென்னிலக்கொடி படைவீரர் புன்னரில் புக்கிழந்து தாக்கி விருதர் மூக்கிழந்து முகமழிய மறப்படையுடன் ஏழகப்படை சிறைப்பட்டு
‪#‎சத்ருகேசரி‬:
காலம்:இரண்டாம் குலோத்துங்கன் 10-வது ஆண்டு.
I.P.S.(218) திருமையம் தாலுகா பேரையூர் நாகநாத சுவாமி கோவிலில் முன்பாக பாறையிலுள்ள சாசனம்: ஸ்வஸ்தி ஸ்ரீ கோவிராஜகேசரி…சோழத்தேவர்க்கு யாண்டு 15ஆம்…………..ஸ்வரமுடைய மகாதேவருக்கு மறவரில் பெற்றான் குவான் சத்ருகேசரி பேரரையனை இரா………….
ஒல்லையூர் மதுரை மறவர்கள்:
காலம்:12 ஆம் ஆண்டு.
I.P.S.(309)திருமையம் தாலுகா இடையாத்தூர் சுயம் பிரகாசமூர்த்தி கோவிலில் சுவாமி கோவிலில் வடபுரம் ஸ்வஸ்தி கோமாற பன்மறான திரிபுபுவன சக்கரவர்த்தி சோனாடு கொண்டு முடிகொண்ட சோழபுரத்து விஜாபிசேகம் பன்னியருளிய ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவருக்கு யாண்டு ……………….. …………திசகண்ட தேவர்க்கு இக்கூற்றத்து ஒல்லையூர் மதுரை மறவரோம். ஊராயிசைந்த நாங்கள் விலைபிரமானம்.…………………………….
காலம் 13 ஆம்நூற்றாண்டு(கி.பி.1266)
I.P.S.(346)மேற்படி தாலுகா விரையாச்சிலை பில்லவனேசர் கோவில் சுவாமி கோவில் தென்புரம் சுவரில்.
‪#‎நம்பி_ஐநூற்றுவ_பெரியான்‬:
ஸ்வஸ்தி ஸ்ரீ கோச்சடை பன்மரான திரியுவன சக்கரவர்த்தி ஸ்ரீ சுந்தரபாண்டியத்தேவர்………………….குடுத்த பரிசாவது….. முன்னால் குலசேகர தேவருக்கு இவ்வூர் மறவன் நம்பியான் ஐநூற்றுவ பெரியான் உள்ளிட்டார் பக்கல் விலை கொண்டு உடையார்…………… இவ்வூர் மறவரில் மாலையிட்டான் மக்கள் தற்குரியும்…………………………
‪#‎மாத்தன்_மக்கள்‬,‪#‎உய்யவந்த_தேவர்‬:
I.P.S.(421)மேற்படி தாலுகா விரையாச்சிலை பில்லவனேசர் கோவில் சுவாமி கோவில் வடபுறம் சுவரில்
ஸ்வஸ்திக் ஸ்ரீ கோச்சடை பன்மரான திரியுவன சக்கரவர்த்தி ஸ்ரீ சுந்தரபாண்டியத்தேவர்………………….இப்படிக்கு இவ்வூர் மறவன் நாராயன உய்யவந்த தேவர் தற்குறியும் இவ்வூர் மறவன் மாத்தன் மக்கனாயன் தற்குறியும்....இப்படிக்கு ஐநூற்றுவ பேரரையன் தற்குரியும்….
‪#‎பொன்னம்பலம்_கட்டிய_நயினான்‬:
I.P.S.(501) திருமையம் தாலுகா சித்தூர் திருப்பூமிஸ்வரர் கோவிலில் வடபுறம் சுவரில் உள்ள சாசனம்
ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்தி சுந்தர பாண்டியத்தேவர்க்கு யாண்டு 3வது………..இந்நாயனார் கோவில் கெற்பகிரகம் இசைபித்தன் இவ்வூர் மறவரில் கோவனூர் கூட்டத்து பொன்னம்பல கட்டியாங்கன் தன்மம்……….
I.P.S.(644)மேற்படி தாலுகா விரையாச்சிலை பில்லவனேசர் கோவில் சுவாமி கோவில் வடபுறம் சுவரில்
ஸ்வஸ்தி ஸ்ரீ சீவல்லவ தேவருக்கு யாண்டு 13ஆவது ஆண்டு ………….விரையாச்சிலை மறவரில் நயினான் பொன்னம்பலங் கட்டியங்கானுக்கு மேற்ப்டியூரில் அரசு மக்களில் இராசராச……..
‪#‎நாடாள்வான்_விஜயாலயத்தேவன்ஆதளையூர்‬ ‪#‎நாடாள்வான்_பொன்னனான_விஜாயலயத்தேவர்‬ கி.பி(1219):
I.P.S.(505) குளத்தூர் தாலுகா அரியூர் ஈஸ்வரன் கோவில் வாசற்படிக்கு தென்புறம்
ஸ்வஸ்தி ஸ்ரீ சோனாடு கொண்ட சுந்தரபாண்டியத் தேவர்க்கு யாண்டு…….திருவகந்தீஸ்வரமுடைய நாயனர் திருக்கோவில் மகாதேவரையும் நாச்சியாரையும் எழுந்தருவித்தால் ‪#‎மாங்குடி_மறவன்_அவையன்_சாத்தன்‬ நாட்டானான அதளையூர் நாட்டுப்பேரரையன்……………………….
I.P.S(527) செம்பாடூர் திருவாருடையார் திருக்கோவில் கீழ்புரம் சுவரில்
ஸ்வஸ்திக் ஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்தி ஸ்ரீ சுந்தரபாண்டியத்தேவர்……………………..உப்பமுதும் மிளகமுதும்…….மறவன் வயக்காலும்…. …….மறவன் வயக்கால் கினற்றின் பாதியும்…………………
‪#‎பெருங்குடி_மறவராயர்கள்‬:(கி.பி 1270):
I.P.S.(554) ஆலங்குள தாலுகா திருவரங்குள உறதிஸ்வரர் கோவிலில் சுவாமி கோவிலில் சுவாமி முன் மண்டபத்து தென்புறம் சுவரில்
ஸ்வஸ்திக் ஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்தி ஸ்ரீ குலசேகரத் தேவருக்கு யாண்டு இரண்டாவது கானாட்டு பெருன் கரைக்குடியான திருவரங்குள நல்லூர் ஊராயிசைந்த ஊரோம் நாங்கள் பெருங்குடி மறவரையர்கள் பக்கல் விலையும் ஒற்றியுங்கொண்டுடைய…………
‪#‎நாட்டரசு_கொண்ட‬ (அரையர், பேரையர்,நாட்டார்)‪#‎நாடாள்வார்கள்‬(அரசு உயர் அதிகாரியான மறவர்கள்)
I.P.S.(395)
படைப்பற்று குடியிருப்பின் அரையர்களே ஊரவையராக செயல்பட்டனர்.கீழக்குருந்தன்பிறை,மேலக்குருந்தன்பிறை ஆகிய ஊர்களில் மறவர்களே குடியிருப்புகளில் அரையர்களே மாறன் சுந்தர பாண்டியனின் ஆதனூர் கல்வெட்டில் குறிப்பிடபடுகின்றனர்.அரையர்களின் பெரியானான அரசு மிகா நாடாள்வான்,கேரளன் கன்னிறைந்தனான அங்கராயன்,பெருமாள் அரசனான வென்றுமுடிகொண்ட நாடாள்வான் ஆகியோரும்,மேலக்குருந்தன் பிறை ஊரசைந்த சோண்டனான இலங்கேஸ்வர நாடாள்வான்,அரசன் கண்ணிறைந்தனான இராசசிங்க நாடாள்வான்,காளையக்காள நாடாள்வான் தேவன் வில்லியான நாடாள்வான் இவர்கள் அனைவரும் படைப்பற்றின் அரையர்களாக ஆதனூர் சிவன் கோயிலில் காரான் கிழமைக்கு நிலம் வழங்கியதாக கொடை விளங்குகிறது. மறவர்கள் இப்பகுதியில் படைபற்றுஅம்பலம்,ஊரவையர்,நாடாள்வார்,அரையர்,பேரரையர்,நாட்டரசு கட்டியவர்களாக கல்வெட்டுகளில் கானப்படுகின்றனர்.
I.P.S.(565) குளத்தூர் தாலுகா குடுமியான் மலை மேலிருக்கும் பாலசுப்பிரமனிசுவாமி கோவில் தென்புறம் கல்வெட்டு
ஸ்வஸ்திக் ஸ்ரீ எம்மண்டலமும் கொண்டருளிய பெருமாள் ஸ்ரீ குலசேகரத்தேவருக்கு கடலைஅடையா இலங்கை கொண்ட சோழவளநாட்டு இரண்டு கரைனாட்டு நாட்டவரோம் இன்னாட்டு கடலூர் நாட்டு பனையூர் குளமங்கள அரையர்களுக்கு தரம் பன்னிக்கொடுத்து பரிசாவது இவர்களுக்கு நாட்டரசுகட்டி இவர்.…………..ஐங்கல வெல்லும் சிலந்திவனப்பெருமாள் பாதம்.....
I.P.S.(639) குளத்தூர் திருவேங்கை வாசல் வியாபுரீஸ்வரர் கோவில் மேலச்சுவரில்
‪#‎மக்கள்_நாயன்‬:
ஸ்ரீ கோச்சடை பன்மறான திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ சீவல்ல தேவர்க்கு யாண்டு 34வது ஆண்டு………. இன்நாட்டு மடமையிலாப்பூர் மறவரில் மக்கள் நாயனுக்கு பிரமானம் பன்னி குடுத்த பரிசாவது…………………
I.P.S.(640) குளத்தூர் திருவேங்கை வாசல் வியாபுரீஸ்வரர் கோவில் மேற்படி சுவரில் ஸ்ரீ கோச்சடை பன்மரான திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ சீவல்ல தேவர்க்கு யாண்டு 31வது ஆண்டு………….
……வேங்கைவாசல் உடைய நாயினார் கோயிலுக்கு………………………….சிகாரி……..இன்நாட்டு மக்கள் நாயன் மறவனா……………
I.P.S.(644)மேற்படி தாலுகா விரையாச்சிலை பில்லவனேசர் கோவில் சுவாமி கோவில் வடபுறம் சுவரில்
ஸ்வஸ்தி ஸ்ரீ சீவல்லவ தேவருக்கு யாண்டு 13ஆவது ஆண்டு ………….விரையாச்சிலை மறவரில் நயினான் பொன்னம்பலங் கட்டியங்கானுக்கு மேற்ப்டியூரில் அரசு மக்களில் இராசராச…….
I.P.S.(821)மேற்படி தாலுகா விரையாச்சிலை பில்லவனேசர் கோவில் சுவாமி கோவில் வடபுறம் சுவரில்
‪#‎உடையான்_பாண்டவதூதன்‬,‪#‎சேரபாண்டிய_தேவர்‬,‪#‎வாண்டாயத்_தேவர்‬:
சுபஸ்மஸ்த சகாத்தம் 1405 இதல் மேல் செல்லா நின்ற கல்வாசல் நாட்டு நெல்வாசல் ஊராக அமைந்த ஊரவரோம் பூங்குன்ற நாட்டு வேலங்குடி மறவரில் உடையான் எப்போதும் மதியானான பாண்டவர் தூதனுக்கும் நல்லூர் உடையார் ஆன வேனாவுடையார் உலகனுக்கும் அழகன் உள்ளிட்டாருக்கும் சாத்தார் காத்தார் சேர பாண்டிய தேவர் உள்ளிட்டாருக்கும் அகத்தி ஆண்டார் காத்தாரான வாண்டாயத் தேவனுள்ளிட்டாருக்கும் இவ்வனைவருக்கும் பாடிகாவல் விலைப் பிறமானம் பன்னிக்கொடுத்தார் விசயாலத்தேவர் காலமாய்…………………….
I.P.S.888) குளத்தூர் தாலுகா பெருமாநாடு கிராமத்துக்கு அருகாமையில் ரஸ்தாவில் பக்கமாக நடப்பட்ட கல்லில் ‪#‎பகரவாளெடுத்த_வெற்றிமாலையிட்டான்‬,#வெத்திவாளெடுத்த_வெற்றிமாலையிட்டான்
வெற்றிமாலையிட்டன் கதை புறநாநூறில் வரும் தந்தையும்,கனவனையும்,மகனையும் இழந்த மறக்குடி மாதரின் பாடலான ஒக்கூர் மாசாத்தியார் பாடலை ஒத்தது.
சாலிவாகன கன சார்த்தம் 17 74 கலியுக ஸ்காத்தம் 4993………………… வயல கானாடு புல்வயலில் யிருக்கும் மறவரில் மொதலாவது பகரவாளெடுத்த மாலையிட்டான் அம்பலக்காரன் வெத்தி வாளெடுத்த வென்று மாலையிட்டன் பெரிய வெள்ளைதேவன் அம்பலக்காரன் தெண்காசிப் பாளையத்தில் பட்டவன் பூசை மாலையிட்டான் அம்பலக்காரன் போறத்துக் கோட்டையில் பட்டவன் மேல்படி மகன் உலகப்ப மாலையிட்டான் கீழாநெல்லி பாளையத்தின் பட்டவன் மகன் பழனின்றி மாலையிட்டான் மகன் துரைச்சாமி மாலையிட்டன் பன்னி வச்ச விநாயக……………..
மாராயன்-உசிதன் அரச கம்பீர மாராயன் புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் தாலுகா நெருஞ்சிக்குடி உதய மார்தாண்டர் கோவில் கருவரையில் மேற்கு வெளிப்புற சுவரில் வடக்கு பகுதியிலுள்ள கல்வெட்டு.
ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனசக்கரவர்த்தி ராஜ ராஜ தேவர்க்கு யாண்டு சோழவள நாட்டு ஒல்லையூர் கூற்றத்தில் நெருஞ்சிக்குடி ஊரவரோம் புறமலை நாட்டு பொன்னமராவதி மறவன் உசிதன் இராச இராசனான அரசகம்பீர மாராயன் இவ்வூர் வயலில் நிலம் அரைமாவும் இல் வயக்கல் விலை கொண்டு இவ்வூர் மகாதேவர் உதயமார்த்தாண்ட ஈஸ்வரமுடையார்க்கு தேவதனமாக குடுத்தோம் அரசகெம்பீரன் ………………
#ஐநூற்றுவ_பேரரையன்:
புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் தாலுகா விரையாச்சிலை தேவவயல் தென்னி வயலுக்கு பொதுவான ஆலமரத்து தெற்கு வரப்பிற்கு பகுதியிலுள்ள கல்வெட்டு.
ஸ்ரீ குலசேகர தேவர்க்கு ஸ்வஸ்தி ஸ்ரீ கல்வாயில் நாட்டு சுந்தர பாண்டிய புரத்து அரவத்துடைய பிள்ளை திருமாலிஞ்சோலை தாதர் சோதியர் மூவர்க்கு விரையாச்சிலை மறவன் நம்பி ஐநூற்றுவ பேரரையர் உள்ளிட்டார் பக்கல் விலை கொண்ட தேவர் குளமும்……………
#ஆசிரியம்_தீத்தார்_வெள்ளந்தாங்கிய_காடவராயன்_சித்திரகுப்பத்_தேவன்:
கி.பி.13 ஆம் நூற்றாண்டின்: புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் புல்வயல் காந்துப்பட்டி வயலில் வாகடி குன்றின் தென்வரப்பிலுள்ள பலகை கல்வெட்டு.
ஸ்வஸ்தி ஸ்ரீ குலசேகர தேவர்க்கு யாண்டு கரந்தூர் வெள்ளந்தாங்கினான் குப்பன் கண்டன் வயகல் கினறும் செய் பாதியும் புல்வயல் மறவன் காடவராயன் மகன் சுந்தரபாண்டியனுக்கு ஆசிரியம்…………………………….
#துவாரபதி_பேரரையன்:
புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் தாலுகா வாழைக்குறிச்சி பழைய சிவன் கோவிலில் தெற்கு சுவரில் வாசற்படிக்கு அருகில் உள்ள கல்வெட்டு.
ஸ்வஸ்தி ஸ்ரீ கூடலூர் நாட்டு பனையூர் மறவரில் பரமன் உய்யவந்த தேவனான துவராவதிப் பேரரையன் தன்மம்………
#ஆவுடையார்_குஞ்சரத்தன்:
திருமையம் தாலுகா கோனாட்டு நாயகி அம்மன் பழைய கோவிலில் இருந்த பிரித்து எடுக்கப்பட்ட தற்போதைய கோவிலுக்கும் போட்டுள்ள பலகை கல்லில்:
இந்த பக்கல் இவ்வூர் மறவரில் ஆவுடையார் குஞ்சரத்தன் தன்……………….
#எதிர்முனை_சினப்_பேரரையன்:
மேலப்பனையூர் சிவன் கோவிலில் சுவாமி அர்த்தமண்டபத்தில் வடக்கு சுவர் ஓரமுள்ள தின்னைக்கு மேலுள்ள கரை கல்வெட்டு:
இப்பாக்கலுள்ள இவ்வூர் மறவரில் சந்தன பிரம்மனான எதிர்முனை சினப்பேரரையன் தன்மம்……………….
#எட்டி_பொன்னான_சுந்தரபாண்டிய_பேரரையன்:
மேற்படி கோவிலில் மண்டபத்தில் உள்ள நடுத்தூனில் உள்ள கல்வெட்டு.
இந்த தூன் இவ்வூர் மறவரில் எட்டி பொன்னான சுந்தரபாண்டிய பேரரையன் தன்மம்
பரியேறு தேவன்மேற்படி கோவிலில் மண்டபத்தில் மேற்கு சுவர் இனைந்துள்ள கரை கல்வெட்டு
இப்பாக்கலுள்ள இவ்வூர் மறவரில் பரியேறு சேவுக தேவன் தன்மம்………..
மேற்படி கோவிலில் அர்த்த மண்டபத்தில் திருநிலைகாலில் உள்ள கல்வெட்டு
#ஆதனமான_சோழகோன்:
இந்த திருநிலைக் கால் இவ்வூர் மறவரில் கோனாட்டு பேரரையர் ஆதனமான சோழகோன் தன்மம்……………
ஷை.. வாமி கோயிலில் மகாமண்டபத்தில் வாயிர்படிக்கு அருகிலுள்ள தூனின் மீது உள்ள பொதிகையில் உள்ள கல்வெட்டு:
#வல்ல_கண்ட_பேரரையன்:
இப் போதிகை இவ்வூர் மறவரில் #வல்லா_கண்டன்_பேரைரையன் தன்மம்………
மேற்படி கோவிலில் உள்ள தெற்கு வெளியில் உள்ள கரை கல்வெட்டு
இப்பாக்கலுள்ள இவ்வூர் மறவரில் சாமந்தார் கருத்தாண்டன் ஒற்றையில் வெட்டி தன்மம்………..
மேற்படி கோவிலில் உள்ள மண்டபம் தெற்கு படிக்கட்டுக்கு பக்கத்தில் உத்திர கல்வெட்டு
#வாள்வீசிக்காட்டினான்,#சோழசிங்கப்_பேரரையன்,#இரங்கல்_மீட்ட_மழவராயன்,#வளத்தான்:
இந்த உத்திரம் மேற்படி குளமங்கலத்து மறவரில் #அடைக்கலம்_காத்தாரான வாள்வீசி காட்டியான் தன்மம்………..
மேற்படி கோவிலில் உள்ள மண்டபத்தில் நடுவரிசையில் கிழக்குத்தூன் மீது போடப்பட்டுள்ள உத்திரத்தில் உள்ள கல்வெட்டு
இந்த உத்திரம் மேற்படி குளமங்கலத்து மறவரில் அவையன் சோழ சிங்கப் பெரியான் உள்ளிட்டாரும் இரங்கல் மீட்ட மழவராயன் உள்ளிட்டாரும் பாதி மேற்படி வளத்தான் மாளுவசக்கரவர்த்தி பாதி ஆக தன்மம்………..
மேற்படி கோவிலில் உள்ள மண்டபத்தில் கிழக்கு வரிசைதூன் மீதுள்ள கஜலெட்சுமி சிலைக்கு இரு பக்கமும் உத்திரக் கல்வெட்டு
#தெள்ளியர்,#ஆவுடையார் #வென்றார்,#நரசிங்கதேவன்:
இந்த உத்திரம் இவ்வூர் மறவரில் காத்தனான தெள்ளியர் உள்ளிட்டாரும் திருமேனியரான நரசிங்க தேவன் உள்ளிட்டரும் ஆவுடையார் மூவர் உள்ளிட்டாரும் இளைதிருமேனியர் ஆவுடையார் உள்ளிட்டரும் இளைய திருமேனியர் ஆவுடையார் வென்றாரும் தன்மம்…….
குளமங்களம் சிவன் கோயிலில் மகாமண்டபத்தில் கரையில் உள்ள கல்வெட்டுக்கல் சில,
#திருவாண்டான்:
பனையூர் குளமங்கலத்திலிருக்கும் மறவரில் வீரமுடி திருவாண்டான் சதா சேர்வை…………
குளமங்களம் சிவன் கோயிலில் மகாமண்டபத்தில் மற்றோர் கல்வெட்டு.
#மழவராய_சின்னதிருமேனியர்:
பனையூர் குளமங்கலத்திலிருக்கும் மறவரில் மழவராய சின்னதிருமேனியர் சதா சேர்வை…………மழவராயர் என்னும் பட்டம் தனக்கு மட்டுமே உள்ளது என்று புலம்பும் நபர்களுக்கு. இங்கு கானாடு,கோனாடு பகுதியில் நான்குக்கும் மேற்பட்ட கல்வெட்டில் மழவராயர் மறவர் என கூறப்பட்டுள்ளது.
மேற்படி மண்டபத்தில் மேற்கு சுவரில் வாசற்படிக்கு மேற்கிலுள்ள கல்வெட்டு
இந்த முதல் காற்படை ஒரு படையுட திருநிலை காவலுக்கு தெற்கு கொடிக்கு வடக்கு இவ்வூர் மறவரில் பரியேறு சேவுகன் தன்மம்………………………
மேற்படி தாலுகா மேலப்பனையூர் அகிலாண்டேஸ்வரி கோவில் முன்புள்ள கலங்காத கண்ட விநாயகர் கோவில் தூன் கால்:
இத திருநிலைக் கால் பனையூர் மறவரில் கண்டு போகா சித்திரகுப்பன் சாத்தன் சாத்தமகா தன்மம்………….
புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் வட்டம் பொன்னமராவதி ராஜேந்திரசோழீஸ்வரர் கோவில் முகமண்டபத்தில் உள்ள கல்வெட்டு
#மீனாட்சி_கோத்திரம்_கொண்ட_மறவர்கள்:
சாலி வாகன சகாத்தம் 18 12க்கு மேல் செல்லா நின்ற விரோதி வருடம் மறமன்னறாகிய சேதுகாவலர் மீனாட்சிக் கோத்திரத்து பழனியப்ப அம்பலக்காரனுக்கு பொன்ன்மராவதி நகரத்தார்………………………
இவை அனைத்தும் புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டுகள் அரசு கல்வெட்டு ஐ.பி.எஸ். என்று அங்கீரிக்கபட்டது.
இந்த கல்வெட்டுகளை பல ஆண்டுகளாக சேர்த்தவர் #திரு_இராசேந்திரன் அவர்கள் மேலைபனையூரில் ஆசிரியராக பனியாற்றி ஒய்வு பெற்றவர்.

THANKS :Kannan Thevar Sembiah



Wednesday, August 12, 2015

பசும்பொன் தேவர் பெயர் சூட்டக்கோரி மத்திய அரசுக்கு கோரிக்கை மனு – உழவன் அறக்கட்டளை

மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர் சூட்ட வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் பல வருடங்களாக கோரிக்கை எழுப்பி வருகின்றனர். மத்திய அரசு தேவர் பெயர் சூட்ட ஒப்புதல் அளித்தும் N.o.c யை மாநில அரசு வழங்க மறுத்ததால் மதுரை விமானநிலையத்துக்கு தேவர் பெயர் சூட்டுவது கிடைப்பில் போடபட்டுவிட்டது. இதனால் மத்திய அரசில் எழுத்து பூர்வமான ஒப்புதலை பெற உழவன் அறக்கட்டளை மற்றும் சீர் மரபினர் சங்கம் மத்திய.விமான போக்குவரத்து துறையகத்திற்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளனர்.

இதில் இந்திய சுதந்தி போராட்டத்தின் தலை சிறந்த வீரரும் தேசியமும் தெய்விகத்தையும் கண்ணென பாதுகாத்த பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயரை உடனே சூட்ட வேண்டுமென கோரி கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளனர்.

மேலும் அதிகநாள் காலம் தாழ்த்துவதன் மூலம் பல்வேறு சிக்கல் தொடர்ந்து கொண்டே போவது உடனடியாக தேவர் பெயர் சூட்டப்படவேண்டுமென்ற கோரிக்கையை மனுவாக மத்திய விமான போக்குவரத்து துறையகத்திடம் கேட்டுள்ளனர்.

THANKS - MARUTHU TV

Tuesday, August 11, 2015

பூலித்தேவர் பெயர் வைக்க வேண்டும் – முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்த கருணாஸ்தேவர்

நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்க்கு இருந்த பூலித்தேவர் மாளிகை என்ற பெயரை வைக்க வேண்டும் என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் சேது.கருணாஸ் தேவர் அவர்கள் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் வைத்துள்ளார் நெல்லையில் அவர் அளித்த பேட்டியில் இதை தெரிவித்தார்.
மேலும்., கள்ளர் மறவர் அகமுடையார் சமுகங்களை ஒருங்கினைத்து போடப்பட்ட தேவரினம் அரசாணையை நிறைவேற்றி கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில் மதுவினால் பலரும் பாதிக்கப்படுவதால் பூரண மதுவிலக்கு அமல் படுத்தபடவேண்டும் எனவும், நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணி அமோக வெற்றி பெரும் எனவும் , தெரிவித்தார். பேட்டியில் அவருடன் புலிப்படை நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மதுரை மீனாட்சி பஜார் அருகில் மணிநகரத்தில் இன்று வரையப்பட்ட கருணாஸ் தேவர் அவர்களின் சுவர் விளம்பரம்.

Saturday, August 8, 2015

ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் வீரமிகு பி.ராஜசேகரன்

ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி பா.ஜ.க தலைவர் அமித்ஷா அவர்களை  மதுரை சங்கம் ஹோட்டலில் சந்தித்த #தேவரினத்தை சேர்ந்த தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் வீரமிகு பி.ராஜசேகரன் அவர்கள் 

Thursday, August 6, 2015

ஊதாவும், சிவப்பும் சேர்ந்தது போலீஸ் டிபார்ட்மென்ட் கலரா?- கயத்தார் உதவி ஆய்வாளர்




கயத்தார் உதவி ஆய்வாளர் பயன்படுத்தும் வாகனத்தின் சாதி பாசத்தை பாருங்கள்,,பள்ளரோ பறையரோ நாங்கள் தலித் என அரசியல் தெளிய காவல் பெயரில் கலர் அமைத்துள்ளார்,,காவல் என்ற பெயர் சிவப்பு கலர் மட்டுமே உபயோகிப்பது அரசின் வரைமுறை,,ஆனால் இங்கு??அதுவும் பெண் உதவி ஆய்வாளர் இவர் எப்படி நடுநிலை கொண்டு செயல் படுவார்??அணைவரும் பகிர்வோம் சாதி பூசிய வன்மத்தை வெளி கொண்டு வருவோம்

அவங்க பெயர் உமாமகேஸ்வரி

https://www.facebook.com/jega.terror/posts/839209062814334

-
முக்குலத்து மாமறவன் செம்மநாடு செந்தட்டிக்காளைபாண்டியன்
 

ஆப்பநாட்டு மாமறவர் மயிலப்பன் சேர்வைகாரர்


இராமநாடபுரத்தின் மன்னர் முத்துராமலிங்க சேதுபதியை(1762 - 1809) 1795, பெப்ரவரி 8 இல் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி பதவி நீக்கம் செய்தது. மன்னரைக் கைது செய்து திருச்சிக் கோட்டையில் அடைத்துவிட்டு சேதுபதியின் நாட்டை கும்பெனியார் ஏற்றனர்.
கும்பெனியார் குடிமக்களிடம் கெடுபிடி வசூல் செய்தும் சுரண்டியும் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டனர். அவர்களுக்கு மயிலப்பன் சேர்வைக்காரர் தலைமை தாங்கினார். இவர் சேதுபதி சீமையின் தென்பகுதியான ஆப்பனூர் நாட்டைச் சேர்ந்த சித்திரங்குடி என்ற கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சேதுபதி மன்னரது சேவையில் சிறப்பாக விளங்கியதால் மன்னர் இவருக்கு ஒரு படைப் பிரிவின் தலைவராக்கினார். இதனால் "சித்திரங்குடி மயிலப்பன் சேர்வைகாரர்" என்றழைத்தனர்.
1795 முதல் 1802 வரை பல இடங்களில் ஆங்கிலேயர்க்கு எதிராகக் கிளர்ச்சிகளில் சேர்வைகாரர் ஈடுபட்டார். 1799, ஏப்ரல் 24 ஆம் நாள் முதுகளத்தூரில் உள்ள கும்பெனியாரின் கச்சேரியைத் (court) தாக்கியது, அபிராமத்தில் உள்ள கச்சேரியைத் தாக்கியும் கைத்தறிக் கிட்டங்கியைத் தாக்கி துணிகளை சூறையிட்டது, கமுதியில் உள்ள கச்சேரியைத் தகர்த்து பெரிய நெற்களஞ்சியங்களைக் கொள்ளையிட்டது போன்ற தாக்குதல்கள் அவரது தலைமையில் நடந்தன. தொடர்ந்து 42 நாட்கள் இத்தகையப் போராட்டங்களால் முதுகளத்தூர், கமுதிச் சீமைகள் கும்பெனி நிர்வாகத்திலிருந்து தனித்து நின்றன. இப்போராட்டத்தில் தீவிர பங்கு கொண்ட சிங்கன் செட்டி, ஷேக் இப்ராகிம் சாகிபு போன்ற சேர்வைகாரரின் தோழர்கள் கொல்லப்பட்டனர். அப்போது ஆங்கிலப் படைகளை வழி நடத்தியவர்கள் கலக்டர் லூஷிங்க்டன் மற்றும் கர்னல் மார்டின்ஸ் ஆவர்.
போராட்டத்தை அடக்கிய கும்பெனியார் மயிலப்பன் சேர்வைகாரரைத் தவிர மற்றப் போராளிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கினர். வேறு வழியின்றி சேர்வைகாரர் மாறுவேடத்தில் சோழ நாடு சென்றார். எட்டு மாதங்கள் கழித்து சேது நாட்டிற்குத் திரும்பினார். அதன் பின் பாஞ்சாலம் குறிச்சிப் பாளையக்காரர், காடல்குடி, நாகலாபுரம், குளத்தூர் ஆகிய பாளையக்காரர்களது ஆங்கிலேயர் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு ஆதரவாக சேர்வைகாரர் செயல் பட்டார்/
மயிலப்பன் சேர்வைகாரின்நடவடிக்கைகளை நன்கு அறிந்திருந்த கலக்டர் லூஷிங்க்டன் சேர்வைகாரரை தம்மிடம் சரணடையும்படி தாக்கீது அனுப்பினார். அவரோ கலக்டரின் உத்தரவை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.
தூக்கிலிடப்படல் தொகு
மயிலப்பன் சேர்வைகாரர் தன்னந்தனியே முதுகளத்தூர், கமுதி பகுதிகளில் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டார். கம்பெனியாரின் வெகுமதிக்காக காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். மூன்று மாத கால கடுமையான சிறை வாழ்க்கைக்குப் பின்னர் கொண்டயன்கோட்டை மாமறவர் மயிலப்பன் சேர்வைகாரர் 1802, ஆகஸ்ட் 6 ஆம் நாளன்று அபிராமத்தில் கம்பெனியாரால் தூக்கிலிப்பட்டார்.