Monday, April 15, 2019

ELECTION SOTHANAIGAL

சிதம்பரம் மனைவி நளினி நீட்டிற்கு ஆதரவா வாதாடுவாராம், நாம நீட்டை தடுக்க காங்கிரஸுக்கு ஓட்டு போடனுமாம்.
தினகரன் பேப்பர்ல கலாநிதி மாறன் பாஜக விளம்பரம் போடுவாராம், நாம பாசிச பாஜக வந்துறாம ஓட்டு போடனுமாம்.
கேட்டா அதெல்லாம் அவரவர் தொழிலாம். தொழில் பண்றது தப்பில்ல. அது சமுதாயத்துக்கு பாதிப்பில்லாம பண்ணனும்.
உங்க குடும்பத்து ஆட்கள் மட்டும் தொழில் பண்ணி சம்பாதிப்பானுங்க அனிதா மரணத்திற்கு நீதி கேக்குற, பாஜகவ எதிர்கிற மத்தவன்லாம் வேலை, வெட்டி இல்லாதவனா?

Monday, December 17, 2018

நாடாளும் மக்கள் கட்சியை கலைத்தார் நடிகர் கார்த்திக்

https://tamil.oneindia.com/videos/actor-karthik-launches-his-new-party-named-manitha-urimai-kakkum-katchi-and-dissolves-his-nadalum-makkal-katchi-party-368078.html?home_rightinclude

Monday, November 26, 2018

மலேசியாவில் இஸ்லாம் சமூகத்தினர் ஆலயத்தை உடைக்கிறார்கள்


#மலேசியாவில் இஸ்லாம் சமூகத்தினர் ஆலயத்தை உடைக்கிறார்கள் அரசாங்கத்தின் ஆதரவோடு. கேட்க வந்த இந்து மக்களையும் அடித்து துன்புறுத்துகிறார்கள் இதைக் கேட்க ஒரு நாதி இல்லை!!!
காவல்துறையினர் கைகட்டி வாய் பொத்தி நிற்கும் அவலம் #இஸ்லாமியநாட்டில் நம் தெய்வத்தை வணங்குவதற்கு எத்தனை பாடுபட வேண்டியிருக்கிறது
காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு. அதேபோல் தன் இனம் தான் தனக்கு பெரிது என்று வாழும் அரசியல்வாதிகள்..!!!
இந்த காணொளியில் மக்களின் குமுறலை பாருங்கள்

https://www.facebook.com/100025688072073/videos/268302867369314/


மலேசியாவில் சிக்கி தவித்த 49 தமிழர்களை மீட்டெடுத்த கருணாஸ் எம்.எல்.ஏ

திருநெல்வேலி மாவட்டம் தலைவன் கோட்டை, மளடிக்குறிச்சி, அரியூர்,பாரப்பட்டி,சங்கரன் கோவில் மற்றும் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஆகிய ஊர்களில் இருந்து சுமார் 49 க்கும் மேற்ப்பட்டவர்கள் (பெரும்பாலானோர் முக்குலத்தோர்) மலேசியாவில் உள்ள தனியார் டவர் நிறுவனத்திற்கு பணிக்கு சென்றனர்.
அங்கு நிர்வாகத்திற்கும் பணியாற்றும் தமிழர்களுக்கும் இடையே ஏற்ப்பட்ட பிரச்சனையின் காரணமாக இவர்களுக்கு சம்பளம் மற்றும் அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டது. சம்பள நிலுவையின் காரணமாக தகராறு ஏற்பட இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இதனால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அங்கு அருகில் உள்ள காட்டு பகுதியில் தலைமறைவானார்கள். கிட்டதட்ட பலநாட்கள் உண்ண உணவும் உறைவிடமும் இல்லாமல் காட்டிலேயே தங்கினர். இந்த தகவல் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவர் சேது.கருணாஸ்தேவருக்கு தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து கருணாஸ் எம்எல்.ஏ,
அதிகாரிகளை தொடர்பு கொண்டு மலேசியாவில் உள்ள பாத்தி கேம்ப் முருகன் கோவிலுக்கு பாதிக்க பட்டவர்களை அழைத்து வந்து அதிகாரிகள் மூலமாக பேச்சு வார்த்தை நடத்தினார். சட்டமன்ற உறுப்பினர்களையும் நேரில் சந்த்தித்து முறையிட்டார்.
கருணாஸ் அவர்களின் முயற்ச்சியால், 49 தமிழர்களுக்கும் திரும்பவும் பணியாற்றும் வாய்ப்பையும் தங்குவதற்கு ஒரு கேப்ம் யை ஏற்படுத்தி கொடுத்தார்.
கருணாஸ் எம்.எல்.ஏ வின் முயற்சிக்கு பலதரப்பினரும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

Saturday, November 24, 2018

பெரியவருக்கு வீர வணக்கம்

தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் பார்வர்ட் பிளாக் கட்சியின் முன்னாள் தலைவருமான எல்.சந்தானம் அவர்கள் இன்று மறைந்திருக்கிறார். 2005ம் ஆண்டு மார்ச் மாத தேவர் மலர் இதழுக்காக சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் அவரை சந்தித்தோம். மதுரை திருநகரில் தேவர் திருமகனார் வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக்க வேண்டும் என்று இவர் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அன்றைய முதல்வர் ஜெ,ஜெயலலிதா அவர்கள் திருநகர் இல்லத்தை நினைவிடமாக்க ஆணை பிறப்பித்தார். அதற்கு நன்றி சொல்லும் விதத்தில் அவரது பேட்டி தேவர் மலரில் வெளியானது. அதன் பின்பு பலமுறை அவரை பேட்டி கண்டிருக்கிறேன். இருப்பினும் முதல் முறை அவரைச் சந்தித்த போது எனக்கு சிறிய வயது 25, இந்த வயதில் பத்திரிகை நடத்துவது என்பது மிகவும் சிரமமான காரியம். உங்களுக்கு தேவர் துணை இருப்பார் என்று வாழ்த்தினார். இன்று வரை தேவர் மலர் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. அவர் மறைந்திருக்கும் இன்றைக்கு அவர் அன்றைக்கு கூறிய ஆசீர்வாத வார்த்தைள் எனது மனதில் பதிந்திருக்கிறது. பெரியவர் என்று அழைக்கப்படும் ஐயா எல்.சந்தானம் அவர்களுக்கு தேவர் மலர் சார்பில் வீர வணக்கம். அவரது ஆன்மா சாந்தியடைய தேவர் திருமகனாரை வணங்குகிறேன். ஜெய்ஹிந்த்!
Image may contain: 4 people, people smilingImage may contain: 4 people, textImage may contain: 3 people

Thevar Malar

Tuesday, November 20, 2018

நடிகர் விஜய்சேதுபதி வழங்கும் 25 லட்சம்

நடிகர் விஜய்சேதுபதி வழங்கும் 25 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் பகுதிவாரியாக பிரித்துக்கொடுக்க தன்னார்வலர்கள் (இளைஞர்கள்) தேவை... உங்கள் பகுதிக்கு என்ன பொருட்கள் தேவை எத்தனை நபர்களுக்கு தேவை என்பதை எங்களிடம் தொடர்பு கொண்டு தெரிவிக்கவும்... #கலைடிவி அலுவலகத்தை நேரடியாக அணுகலாம்... வேதாரண்யம் தாலுக்கா முழுவதும் வழங்கபடும்...
தொடர்புக்கு : 8489271000, 8015921556, +916383198795, +916379958309,