Wednesday, March 16, 2016

தலித் இளைஞர் கொலைக் குற்றவாளிகளை உள்ளாடையுடன் போட்டோ எடுத்து வெளியிட்டது ஏன்? - ஹைகோர்ட்

உடுமலைப்பேட்டையில் தலித் இளைஞர் சங்கர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குக் காரணமானவர்களை உள்ளாடையுடன் நிற்க வைத்து புகைப்படம் எடுத்து வெளியிட்டதற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக போலீஸ் டிஜிபி மீது அவதூறு வழக்குத் தொடரப்படும் என்றும் நீதிபதிகள் கடுமையாக எச்சரித்துள்ளனர்.
உடுமலைப்பேட்டையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பட்டப் பகலில் தலித் இளைஞரான சங்கர் மற்றும் அவரது காதல் மனைவி கவுசல்யா ஆகியோரை 3 பேர் கொண்ட கும்பல் வெறித்தனமாக வெட்டியது. இதில் சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். கவுசல்யா படுகாயமடைந்தார்.

இந்த நிலையில் இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களின் புகைப்படமும் வெளியானது. இது தற்போது பிரச்சினையாகியுள்ளது.இவர்களின் புகைப்படம் வெளியானது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நாகமுத்து, ஜெயச்சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தாமாக முன்வந்து ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளது.இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் காவல்துறைக்கும், ஊடகங்களுக்கும் கண்டனம் தெரிவித்தனர். நீதிபதிகள் பின்னர் கூறுகையில், குறறம் சாட்டப்பட்டோரைக் கொண்டு, சாட்சிகளை வைத்து அணிவகுப்பு நடத்தாமல் குற்றவாளிகள் என போலீஸார் முடிவு செய்தது எப்படி?.புகைப்படத்தில் உள்ள ஐந்து பேரையும் உள்ளாடையுடன் நிற்க வைத்து புகைப்படம் எடுத்து வெளியிட்டது ஏன்? இப்படி வெளியிடுவது விசாரணையைப் பாதிக்கும் என போலீஸாருக்குத் தெரியாதா?.இதுபோல செயல்பட்டால், போலீஸ் டிஜிபி மீது அவதூறு வழக்கு தொடர நேரிடும். காவல்துறையும், ஊடகங்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.இந்தப் புகைப்படத்தை வெளியிட்டது யார், ஏன் வெளியிட்டார்கள் என்பது குறித்து அரசு வழக்கறிஞர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இதையடுத்து ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர், இந்தப் புகைப்படம் வெளியாக காரணமான காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதிகளிடம் தெரிவித்தார். இதையடுத்து விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்


 

Tuesday, March 8, 2016

ஆண்கள் 35 வயது தொடக்கத்தில் செய்ய வேண்டிய பரிசோதனைகள்

ஆண்கள் 35 வயதிற்கு மேல் கட்டாயம் ஒரு சில பரிசோதனைகளை செய்துக்கொள்வது அவர்களது உடல்நலத்திற்கும், அவர்களை நம்பியிருக்கும் அவர்களது குடும்ப நலத்திற்கும் நன்மை விளைவிக்கும்.....

முன்பெல்லாம் தங்களது பெற்றோருக்கு நீரிழிவு இருந்தால் தான், தங்களுக்கும் வருமோ என்ற பயம் இருந்து வந்தது. ஆனால், இப்போது நமது உணவுமுறை மாற்றம் மற்றும் உணவுப் பொருட்களில் கலக்கபப்டும் இரசாயனங்களின் பின்விளைவுகளின் காரணமாகவும் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. தாகம் எடுத்துக்கொண்டே இருப்பது, அதிகமாக சிறுநீர் வெளிப்படுவது, திடீர் உடல் எடை குறைவு, உடல் சோர்வு, காயங்கள் விரைவாக குணமாகாமல் இருத்தல் போன்ற அறிகுறிகள் தென்படும்.
இரத்த பரிசோதனையின் மூலமாகவே, நீரிழிவு இருக்கிறதா? இல்லையா? என அறிந்துக்கொள்ளலாம். அதிகப்படியான இரத்த சர்க்கரை அளவை வைத்து நீரிழிவு நோய் இருக்கிறதா என ஊர்ஜிதம் செய்யப்படும். முக்கியமாக உங்கள் உடல் எடையில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

இன்றைய அவசர முறை வாழ்க்கையில் இரத்தக் கொதிப்பு இலவச இணைப்பாக ஒட்டிக்கொள்கிறது. பருவ வயதுடையவர்களுக்கும் கூட இரத்தக் கொதிப்பு ஏற்படுகிறது என்பது தான் அதிர்ச்சியான செய்தி. இது, உங்கள் இதயம், சிறுநீரகம் போன்ற பாகங்களை பாதிக்கிறது. இரத்தக் கொதிப்பை அறிந்துக்கொள்ள எந்த அறிகுறிகளும் இல்லை. 40 வயதை நெருங்குவோர், வருடத்திற்கு ஒருமுறை நீங்களாக பரிசோதனை செய்து தெரிந்துக்கொள்வது நல்லது. பெரும்பாலும் 40 வயதைக் கடக்கும் ஆண்கள் இரத்தக் கொழுப்பு பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகமாக மாரடைப்பு பாதிப்பு ஏற்படுகிறது. இரத்தக் கொழுப்பு அதிகமாவதால் தான் இருதய பாதிப்புகள் அதிகமாக ஏற்படுகிறது.

இரத்தக் கொதிப்பை போல, இரத்தக் கொழுப்பிற்கும் இது தான் அறிகுறி என்று ஏதும் இல்லை. நீங்கலாக பரிசோதனை செய்து தான் தெரிந்துக்கொள்ள வேண்டும். இதில் இரண்டு கொழுப்பு வகைகள் இருக்கின்றன. எச்.டி.எல் (நல்ல கொழுப்பு), எல்.டி.எல் (தீயக் கொழுப்பு). எல்.டி.எல் கொழுப்பு தான் இதயப் பிரச்சனைகள் ஏற்பட காரணமாக இருக்கிறது.

வயிற்றில் இருக்கும் கொழுப்பு, உங்கள் உடல்நலத்தை பாதிக்கும் ஒரு வகையான நச்சு என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். இது, வயிற்றின் அருகில் இருக்கும் உடல் உறுப்புகளையும் பாதிக்குமாம். வயிற்றில் சதை தொங்க ஆரம்பித்தல் தான் இதற்கான அறிகுறி. உங்கள் இடுப்பின் அளவு 38 அங்குலத்தை தாண்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

Monday, March 7, 2016

சட்டசபை தேர்தலில் விஜயகாந்தை கிங்மேக்கராக பார்க்க விரும்புகிறேன்: நடிகர் கார்த்திக்

நெல்லை: வரும் சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் கிங்மேக்கராக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவதாக நாடாளும் மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான கார்த்திக் தெரிவித்துள்ளார்.அகில இந்திய தேவர் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் சேதுராமபாண்டியனின் முதலாவது ஆண்டு நினைவு நாளான நேற்று அனுசரிக்கப்பட்டது. நெல்லையில் உள்ள சி.என். கிராமத்தில் அமைக்கப்பட்ட அவரின் உருவச் சிலை திறப்பு விழா நடைபெற்றது. View Photosசிலை திறப்பு விழாவில் நாடாளும் மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான கார்த்திக் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,வரும் தேர்தலில் நமக்கு எல்ல எதிர்காலம் இருக்கிறது. அன்பும், மரியாதையும் உள்ள கட்சியுடன் கூட்டணி வைத்து அதிக வாக்குகள் பெற்றும் நம் பலத்தை நிரூபிப்போம். தமிழ் சமுதாயம் தலை நிமிர மக்களுக்கு நல்லது செய்பவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்றார்.அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,கூட்டணி குறித்து நான் விரைவில் அறிவிப்பு வெளியிடுவேன். தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். தமிழகத்தில் வெள்ள சேதம் ஏற்பட கால்வாய்கள் தூர்வாரப்படாததும், மணல் திருட்டும் தான் காரணம்.நான் விஜயகாந்த்தை மதிக்கிறேன். அவர் சட்டசபை தேர்தலில் கிங் மேக்கராக இருக்க வேண்டும் என விரும்புகிறேன் என்றார்.

http://www.news7india.com/videos/teaser/nadalum-makkal-katchi-leader-karthik-say-vijayakanth-is-a-king-maker/

The Akila India Nadalum Makkal Katchi (AINMK) would join an alliance led by a Dravidian party to contest in the forthcoming Assembly election, its founder and actor M. Karthik said here on Sunday.
According to him, there is lack of effective governance in the State. He garlanded a portrait of late Sethurama Pandian of Moovendar Munnetra Kazhagam at his residence at S.N. Village in Tirunelveli. Sources said that Mr. Karthik was here to unveil a statue of Sethurama Pandian at his residence. But, permission was denied to unveil the statue.
During his visit, police deployed at the location launched a mild lathi charge at the gathering after one man in the crowd threw a chair at a policeman. Meanwhile, scores of people attempted to reach close to Mr. Karthik. However, the situation was brought under control after the lathi charge.

மீன்குழம்பும் மண்பானையும்... சிறப்புத் தோற்றத்தில் கமல் ஹாஸன்!

சிவாஜி கணேசன் குடும்பத்தினர் தயாரிக்கும் மீன் குழம்பும் மண்பானையும் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் நடிகர் கமல் ஹாஸன். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் ராம்குமார் மற்றும் அபிராமி துஷ்யந்த்தின் இஷான் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, பிரபு, காளிதாஸ் ஜெயராம் இணைந்து நடிக்கும் படம் மீன் குழம்பும் மண் பானையும். இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் கமல்ஹாசன் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். 'இது நடிகர் திலகத்தின் மீதும், அவர்கள் குடும்பத்தின் மீதும் கமல் கொண்டுள்ள அன்பின் காரணமாகவே சாத்தியமானதாக' மலேசியாவில் படப்பிடிப்பை முடித்து திரும்பி இருக்கும் இயக்குநர் மற்றும் படக்குழுவினர் தெரிவித்தனர். 
 
இத்திரைப்படத்தில் பூஜா குமார், ஆஸ்னா சவேரி, ஊர்வசி, எம் எஸ் பாஸ்கர், சந்தானபாரதி, ஆர் எஸ் சிவாஜி மற்றும் பலர் நடிக்கின்றனர்.இத்திரைப்படத்திற்கு இமான் இசையமைக்க, மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார். அமுதேஷ்வர் இயக்கும் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவை ஜே லக்ஷ்மண் குமாரும், படத்தொகுப்பை ரிச்சர்ட் கெவினும் கலையை எம் பிரபாகரனும், தயாரிப்பு மேற்பார்வையை எஸ் ஆனந்த் வாண்டையாரும், கள தயாரிப்பை ஆர் எஸ் சிவாஜியும் கவனிக்கிறார்கள்.

Saturday, March 5, 2016

Gayatri Mantra declared the most powerful mantra

Gayatri Mantra declared the most powerful mantra
Scientific research
The GAYATRI MANTRA” the most powerful hymn in the world
Dr.Howard Steingeril, an American scientist, collected Mantras, Hymns and invocations from all over the world and tested for their strength in his Physiology Laboratory.
Hindu’s Gayatri Mantra produced 110,000 sound waves /second…
This was the highest and was found to be the most powerful hymn in the world.
Through the combination of sound or sound waves of a particular frequency, this Mantra is claimed to be capable of developing specific spiritual potentialities.
The Hamburg university initiated research in
to the efficacy of the Gayatri Mantra both on the mental and physical plane of CREATION…
The GAYATRI MANTRA is broadcasted daily for 15 minutes from 7 P.M. onwards over Radio Paramaribo, Surinam, South America for the past two years, and in Amsterdam, Holland for the last six months.
“Om Bhoor Bhuwah Swah, Tat Savitur Varenyam, Bhargo Devasya Dheemahi, Dhiyo Yo Nah Pra-chodayaat !” 😊
“It’s meaning:
God is dear to me like my own breath, He is the dispeller of my pains, and giver of happiness. I meditate on the supremely adorable Light of the Divine Creator, that it may inspire my thought and understanding.”
The above information is worth circulating and sharing with one and all! How rich and wonderful are our Vedas.
I’m PROUD to SHARE..

Solatium for six farmers killed in police firing

he Collector, V. Rajaraman, on Thursday distributed Rs. 5 five lakh each to the kin of six farmers who were killed in police firing between 1970 and 1980 in Virudhunagar district. The victims – Meesalur Srinivasn, Vagaikulam Ramu Thevar, Vagaikulam Lakshmana Thevar, Vagaikulam Vel Thevar, Melakallakkaari Periyandi Thevar and Vetrilai Oorani Alwarsamy Naicker – died in police firing in farmers’ agitations during the period in the district. A cheque for Rs. five lakh was given away to their kin on the basis of an order issued by Chief Minister Jayalalithaa, according to an official release.

Collector V. Rajaraman handed over cheque for Rs. 5 lakh each to the kin of six farmers who were killed in police firing during agitations between 1970 and 1980 in Virudhunagar district on Thursday.

Thursday, March 3, 2016

All-India Forward Bloc leader Ashok Ghosh passes away


Veteran All-India Forward Bloc leader Ashok Ghosh, who had been on ventilator support, breathed his last at a city-based private hospital here on Thursday. He was 94.
Ghosh, the senior most Left Front leader in West Bengal, was on February 2 rushed to a hospital following lower respiratory tract infection. He had been critical and on ventilatory support for quite some time.
For over six decades, Ghosh has been the secretary of the party founded by Netaji Subhas Chandra Bose.
“Saddened on the passing away of veteran politician Asok Ghosh. Condolences to his family and friends,” tweeted Chief Minister, Mamata Banerjee.
In another post, on Twitter, in Bengali the Chief Minister, said that Ghosh was personally very fond of her.

தேவர்களின் பெயர்

பிறமலை கள்ளர் நாட்டின் கோயில் நகரமான கருமாத்தூர் நாட்டின் ஆறு பெரிய தேவர்களின் உருவபடத்தை வெளியிடுவதில் கள்ளர் நாடு
பெருமைப்படுகிறது.

இடது புறமிருந்து வலபக்கமாக தேவர்களின் பெயர்
*பருசபுலித்தேவர்.6...
*சின்னுடையாத்தேவர்.4
*மதயானைத்தேவர்.2
*பெரியகுரும்பத்தேவர்.1
*காக்கும்வீரத்தேவர்.3
*கேசத்தேவர்.5

சமூக நல கூட்டணி

2016 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் சமூக நல கூட்டணியில் உள்ள அமைப்புகள் மற்றும் சங்கங்கள்.
1. தென்இந்திய ஃபார்வார்ட் பிளாக்
2. தென்நாடு மக்கள் கட்சி
...
3. தீ கட்சி
4. மறத்தமிழர்சேனை
5. Tucc திரு. ஆனந்தமுருகன் தலைமையில் செயல்படும் இயக்கம்.
6. நேதாஜி சுபாஸ் சேனை
7. தேசிய மறுமலர்ச்சி கழகம்
8. சென்னைவாழ் முக்குலத்தோர் பாசறை
9. மாமன்னர் பூலித்தேவன் மக்கள் நல இயக்கம்
10. தேவர் புலிப்படை
11. சீர்மரபினர் நலசங்கம்
12. அகில இந்திய முறுக்கு வியாபாரிகள் நல சங்கம்
13. இராம்நாடு தேவர் நல சங்கம்
வெளியில் இருந்து அதரவு இயக்கங்கள்;--
1. கர்நாடக தேவர் சங்கம்
2. கிருஷ்ணகிரி மாவட்ட முக்குலத்தோர் நலசங்கம்
3. மாராட்டிய மாநில தேவர் பேரவை
4. சென்னை தாம்பரம் பசும்பொன் சேவை சங்கம்
5. சென்னை வாழ் முக்குலத்தோர் இளைஞர்கள் இயக்கம்
6. சென்னை வாழ் பிரமலைகள்ளர் சங்கம்
7. மருத்துபாண்டியர் பேரவை
இதுபோன்ற பல அமைப்புகள் சமூக நல கூட்டணியில் இருக்கிறது.....!!
இன்னும் நிறைய இயக்களிடம் தொடர்து பேசிவருகிறோம்....!!!

Madurai Devan Sundarapandi Nethai