கார்த்திக் மகன் கவுதம் நடிக்கும் ‘என்னமோ ஏதோ’ படத்தில் அவருக்கு அப்பாவாக பிரபு நடித்து வருகிறார். இதேபோல் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு நடிக்கும் ஒரு புதிய படத்தில் அவருக்கு அப்பாவாக நடிக்க கார்த்திக்குடன் பேச்சுவார்த்தை நடக்கிறது.
அநேகமாக கார்த்திக் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்வார் என்கிறார்கள்!
No comments:
Post a Comment