நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு, ‘தேரடி வீதி திருக்கண்ணபுரம்’ படத்தின் மூலம் கதாநாயகன் ஆகியிருக்கிறார். இந்த படத்தை திருவாரூர் பாபு டைரக்டு செய்கிறார். கில்லி, தூள், ஒஸ்தி ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கோபிநாத் தயாரிக்கிறார். படப்பிடிப்பு தஞ்சையில் நடைபெற இருக்கிறது!
No comments:
Post a Comment