| |||
|
USEFUL BLOG FOR ALL MUKKULATHORS AND INFORMATIONS REGARDING MUTHURAMALINGA THEVAR, ACTOR KARTHIK - AINMK,OTHER THEVAR(DEVAR)PERSONALITIES....ALONG WITH IMPORTANT NATIONAL AND INTERNATIONAL NEWS AND HAPPENINGS.Website which link the Thevar community around the world
Friday, May 22, 2009
Thursday, May 21, 2009
Actor Karthik to focus on development of southern districts
Karthik, who unsuccesfully contested the recent Lok Sabha elections, told reporters here that he had no regrets about contesting the elections as an ally of BJP. He said he got rich experience in the field of politics.
He would start a base for the party in the city also,and work for the welfare of the people in a big way,like he used to do earlier through his NGO, Saranayalayam Narpani Manram.
He said he would focus on five districts in the southern Tamil Nadu and do his best to develop the areas. He found that many villages in Virudhunagar did not even have water facility and was eager to provide some help to the people
Tuesday, May 19, 2009
PRABHAKARAN
War crime in the massacre of LTTE officials
[TamilNet, Tuesday, 19 May 2009, 01:52 GMT]While rejecting Colombo's claim of the killing of LTTE leader V. Pirapaharan and assuring his safety and well-being, LTTE's International Relations Head S. Pathmanathan Tuesday accused Colombo of treachery in the killing of the political wing leaders B. Nadesan and S. Puleedevan. Mr. Pathmanathan said it is a crime against humanity that needs to be investigated. Meanwhile, informed sources told TamilNet that what happened in the early hours of Monday was a well-planned massacre of several unarmed civil officers of the LTTE with the aim of annihilating its political structure. At the orders of a 'top defence figure,' an international arrangement involving ICRC, European diplomats and a Colombo government diplomat to arrange safe exit to the civil officers was defied, the sources said.
Political observers compared Monday's massacre with the prison massacre of Tamil liberation fighters in 1983 and events leading to the collective death of 12 senior leaders and cadres of the LTTE in 1987.
Tamil circles also commented that any surrender of the LTTE as pressed by the International Community would have seen a similar fate to its cadres, had it been heeded.
The clarifications from Mr. Pathmanathan follow:
Statement 1:
I wish to inform the Global Tamil community distressed witnessing the final events of the war that our beloved leader Velupillai Pirapaharan is alive and safe. He will continue to lead the quest for dignity and freedom for the Tamil people.
The President and the Government of Sri Lanka needing to carry on and gloat in the planned Victory Celebrations on Tuesday, had their military establishment deliberately come up with the story detailing the demise of the leader of the LTTE. We categorically reject this and wish to inform the Tamil community to be vigilant and to exercise maximum restraint whilst grieving for the loss of Tamil civilian lives in the barbaric conduct of the final chapters of this battle.
The Tamil freedom struggle is a just cause and will not be quashed by the events of the last 24 hours. Truth and justice will always prevail.
Statement 2:
We wish to bring to the notice of the International Community the events of the last 24 hours in the so called safety zone in the war in Sri Lanka.
Subsequent to our announcement that the LTTE had decided to "silence the guns" in view of the unbearable civilian carnage at the hands of the Sri Lankan military and the heavy weaponry donated to it by third parties, we were informed by some member states of the International Community that arrangements had been made with the Sri Lankan military for discussions on an orderly end to the war.
We were instructed to make contact with the 58th Division of the Sri Lankan forces in the war zone, un-armed and carrying white flags. Head of our Political Wing, Mr. B. Nadesan and Mr. Puleedevan then proceeded to do so. They were un-armed and carrying white flags and were called on by the Officers of the 58th Division to come forward for discussions. When they complied they were both shot and killed. We vehemently condemn this action. The International Community needs to take this into account in its deliberations about charges of "Crimes against Humanity" against the members of the Sri Lanka Government and its military establishment. This act is even more unpalatable when one takes into account that the LTTE released as an act of goodwill, seven Sri Lankan Prisoners of War the day before totally unharmed.
We appeal to the International Community to act now to ensure the safety and basic needs of the displaced people who are suffering in the prison camps of the Sri Lankan military. The onus is now on the International Community to see that further war crimes and crimes against humanity are not committed on Tamils by the Sri Lankan state and to force the Sri Lankan state to yield in to the political aspirations of the Tamil people.
Wednesday, May 13, 2009
Saturday, May 9, 2009
தமிழனாய் பிறந்தவன் கண்களில் கண்ணீர் கட்டாயம் வரும்.
http://video. yahoo.com/ watch/5020271/ 13354421
வேரோடு பிடுங்கி எறியப்பட்டாலும் சுடுகாட்டின் சுவாசம் வரும் வரை எங்கள் தாய்மண்ணின் வாசம் போகாது என்பதற்கு இது சான்று.
ஒவ்வொரு ஈழத்தமிழனும் புலம்பெயர்ந்து அகதியாய் வாழ்ந்தாலும் அவனுக்குள் இருக்கும் தாய்மண்ணின் மீதான உயிர்நேசம்,பற்று,விடுதலை வேட்கை அழிந்து போகாது.
அடிமனதில் ஆழமாய் அமிழ்ந்திருக்கும்"விடுதலை வேட்கை" ஒவ்வொரு ஈழத்தமிழனின் தனித்துவமான திறமையால் இன்று உலகின் மனட்சாட்சியை உலுக்குகின்றது.
ஆண்டுகள் பல சென்றாலும் சொந்த மண்ணின் சுதந்திரகாற்றுக்காய் ஏங்கும் ஒரு ஈழத்தமிழனின் இதயக்குமுறல் இது.
இப்பொதும் இந்தியாவில் ஏதிலாய் வாழும் பிறேம் கோபால் என்ற ஈழத்தமிழ்ச்சகோதரனின் உயிர் கரையும் உணர்வினை பாருங்கள்.
அவன் தன்னுள் இருக்கும் திறமையை தாயக விடுதலைக்காய் காணிக்கை ஆக்குகிறான்.
இன்று நம்மில் சிலர் தாயகத்தின் வலிகளை விற்று புலம்பெயர் நாடுகளில் அதன் "குடியுரிமையை" பெற்றுவிட்டு "அகதி" என்ற சொல்லை சொல்லவே வெட்கப்படுகிறோம்.
"அகதி" என்று சொல்லும் போது வலிக்காது.வாழ்ந்து பாருங்கள் வலி தெரியும்.
புலம்பெயர் நாடுகளில் வாழும் எம் இனிய இளையோரே....!!!!
உங்கள் ஒவ்வொருவரிடமும் உலகம் வியக்கும் திறமை ஒழிந்துகிடக்கிறது.
வெறி கொண்டு எழுந்து வாருங்கள்,எங்கள் திறமைகளை தாயகத்தின் விடுதலைக்கு காணிக்கையாக்குவோம்
எமக்கு வாழ்வு தந்து கல்லறையில் கண்மூடித்துயிலும் கண்மணிகளுக்கும்,உயிர்களை விதைத்து தமிழீழ மண்ணில் புதைந்து போன உறவுகளுக்கும் அர்ப்பணம் செய்வோம்...!!!
எழுந்து வா...!!! நிமிர்ந்து வா...!!! துணிந்து வா...!!!
Friday, May 8, 2009
EXCELLENT ARTICLE...DO READ
மனமே பெரிதென்ற கூட்டம் ஒன்று வேண்டி நிற்கிறது
இந்திய நாடு பல காலாச்சார நாடு, இதில் தமிழக கலாச்சாரமும் கலையும் விலைமதிப்பு மிக்கவை, நமது கரக ஆட்டம், பரத நாட்டியம், மற்றும் கோலாட்டங்கள் ஆரம்ப காலங்களில் கோவிகளில் மட்டும் தான் பார்க்க முடிந்தது. அதன் பிறகு பெரும் விழாக்களிலும் பொது அரங்ககளிலும் காண முடிந்தது. நம்முடைய பல கலைகள் அழிய இது ஒரு காரணம் என்றாலும் நமது மண்ணின் கலையை காசுக்கு விற்க்கமாட்டோம் என்ற ஒரு கொள்கையாக கொண்ட கலைஞர்களின் வைராக்கியம் தான் இதற்கு காரனம். ஆடிப்பிழைப்பவர்கள் தான் என்ற இழிச்சொல் நாம் கரக கலைஞர்களையோ, அல்லது பரதம் மற்ற கிராமிய கலைஞர்கலையோ நாம் சொல்ல முடியாது. ஏன் என்றால் அவர்கள் தங்களில் வயிற்றுப்பசிக்காக ஆடவில்லை. கலையை மதிக்கும் அவர்கள் தேய்வத்திற்கு செய்யும் நேர்த்திகடனாக நினைத்துத்தான் ஆடுகின்றார்கள். தங்கள் ஆட்டத்தால் பிறறையும் மகிழ்விக்கின்றனர்.
இப்படி கலைஞர்களின் வைராக்கியத்தால் பல கலைகள் அழியும் நிலையில் இருக்கின்றன. அந்த கலைகளை மீண்டும் அழிவில் இருந்து காப்பாற்றவும் , அந்த கலைஞர்களுக்கு வாழ்வழிக்கவும் பல வழிகளில் சமூக சேவை மையங்களும் அரசு சார்ந்த மற்றும் அதை சாராத மையங்களும் முனைப்பு காட்டி வருகின்றன. கடந்த சில வருடங்களாக நடந்து வரும் சங்கமம் நிகழ்வும் இதே வகையை சார்ந்தது தான். அருத்தந்தை ஜெகத் கஸ்பர் போன்றோரின் முயர்சியால் கலைகள் சென்னை மற்றும் தமிழக நகரமெங்கும் திருவிழாக்காலங்களில் தமிழக மக்களை மகிழ்ச்சி கொள்ள வைக்கிறது.
இப்படி கலைஞர்களா இருந்தாலும் மானமே பெரிதென்று வாழ்ந்த ஒரு இனத்தின் வேதனையை நேற்று விஜய் டிவியில் உங்களில் யார் பிரவு தேவா என்ற ஒரு நிகழ்ச்சியின் போது காண நேர்ந்தது.
ஈழத்தை சேர்ந்த பிரேம் கோபால் குடும்பம் சின்ன திரையில் முன்பு தொன்றி விடை கொடு எங்கள் நாடே என்ற பாடலுக்கு ஆடும் போது எனக்கு அந்த நிகழ்ச்சியை காணும் போது அவர்களின் பரிபாசையில் அபிநயத்தில் கொண்டு வந்த வேதனைகளை விட , நடன நிகழ்சி முடிந்ததும் அவர்களின் உறுக்கமான வேண்டுகோள் இருக்கிறதே உங்களை கால்களை பிடித்து கொஞ்சுகிறோம் எங்கள் மக்களை காப்பாற்றுங்கள் என்று கூறினார்கள்.
எங்காவது தெருக்களில் கரக ஆட்டக்காரர்கள் ஆடி காசு வாங்கியதுண்டா, எங்காவது தப்பை அடுத்து, பறைமுழக்கி காசுவாங்கியதுண்டா, ஆனால் சென்னை மெரினா கடற்கரையில் அதிகாமாக காணலாம் வட இந்தியா முக்கியமாக பீகார், ஒரிசா, மற்றும் உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர்கள், ஆடிக்கொண்டும் குழந்தைகளை கயிற்றில் நடக்க விட்டும் நம்மியம் தட்டு ஏந்தி நிற்பர். பட்டினியால் கிடந்தாலும் சாவோமே தவிர எங்கள் கலையை சல்லிகாசுக்காக விற்கமாட்டோம் என்று வைராக்கியத்துடன் வாழ்ந்த என் தமிழினம் இன்று டிவியின் முன் தோன்றி நடனமாடி வேண்டி நிற்கும் போது கதறி அழுவதை தவிர வேறு எதுவும் செய்யமுடியவில்லையே. இதற்காத்தானா தமிழனாய் பிறந்தோம் என்ற வேதனை தோன்றியது. குறளின் அத்தனை வரியிலும் தேடி பார்த்தேன் இந்த வேதனைக்கு வள்ளுவர் ஒரு குறள் கூட கொடுக்கவில்லை. காரணம் அவர் தமிழனுக்கு இப்படி ஒரு நிலை என்றூம் வராது என்று நினைத்தாரோ என்னமோ.
ஆனால் அரசியல் பிழைத்தார் அறம் பிழைத்தார் என்ற கூற்றிற்கு ஏற்ப தன்தோன்றி த்தனமாக ஆட்சியாளும் ஆட்சியாளர்கள் கைகளில் சிக்குண்டு இந்த இனமே அழிந்து வருகிறதே என்று நினைக்கும் போது வேதனையை தவிர வேறு ஒன்றும் மிஞ்சவில்லை.
Wednesday, May 6, 2009
விருதுநகரில் கார்த்திக், சரத்குமார் பிரசாரம்
மே 05,2009,22:11 IST
விருதுநகர் : விருதுநகர் தொகுதியில் நா.ம.க., கட்சி சார்பாக போட்டியிடும் கார்த்திக், ச.ம.க., தலைவர் சரத்குமார் விருதுநகரில் உள்ள பாண்டியன் நகர், ராமமூர்த்தி ரோடு, அல்லம் பட்டி, பஜார், பொட்டல் , மதுரை ரோடுபகுதிகளில் பிரசாரம் செய்தனர்.
அப்போது கார்த்திக் பேசுகையில், 'தேர்தலில் எனக்கு ஒருமுறை வாய்ப்பு தாருங்கள். நான் வெற்றி பெற்றால் விருதுநகருக்கு தரமான ரோடு வசதி, வெகு நாட்களாக தீர்க்கப்படாத குடிநீர் பிரச்னை, எல்லோருக்கும் வேலை வாய்ப்பு, உலகத்தரமான சுகாதாரம் செய்து கொடுப் பேன். தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை பெற்றுத்தருவேன். இதுவரை தேர்ந்தெடுத்தவர்கள் உங்களுக்கு ஒன்றும் செய்யாமல் கை விட்டு விட்டார்கள். இந்த முறை நீங்கள் அவர்களை கைவிடுங்கள். ஒரு முறை எனக்கு வாய்ப்பளியுங்கள்' இவ்வாறு கார்த்திக் பேசினார்.
ச.ம.க., தலைவர் சரத்குமார் பேசியதாவது:விருதுநகரில் பா.ஜ., கூட்டணி கட்சியில் உள்ள நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளர் கார்த்திக் போட்டியிடுகிறார். விருதுநகரில் போட்டியிடும் அவர் பல்வேறு மொழி பேச கூடிய படித்த வேட்பாளர். அவரை வெற்றி பெறச்செய்தால் விருதுநகரை சிங்கப்பூர், அமெரிக்காவைப் போல் மாற்றிக்காட்டுவோம் என்றார்.
Monday, May 4, 2009
சிந்திப்போம் செயல்படுவோம்
--
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
Sunday, May 3, 2009
எனக்கு கூடுதல் பாதுகாப்பு வேண்டும்: தோல்வி பயத்தில் கல்வீசி தாக்கினர்;
இன்று வேட்பாளர், நாளை எம்.பி. மக்களுக்காக உழைக்க தேர்தலில் போட்டியிடுகிறேன்: நடிகர் கார்த்திக் பிரசாரம்
Saturday, May 2, 2009
விருதுநகர் தேர்தல் பிரசாரத்தின்போது நடிகர் கார்த்திக் மீது செங்கல் வீச்சு மயிரிழையில் உயிர் தப்பினார்
விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் பாரதீய ஜனதா கூட்டணி சார்பில் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளராக நடிகர் கார்த்திக் போட்டியிடுகிறார். இவர் சத்திரபட்டியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
karthik in virudhunagar
«£‰SL¡¥
ÚRŸR¥ «‡ÛV —½VRÖL LÖŸ†‡e —‰ YZeh
«£‰SL¡¥ ÚRŸR¥ «‡ÛV —½VRÖL AfX C‹‡V SÖPÖº• UeL· Lyp RÛXYŸ SzLŸ LÖŸ†‡e —‰ YZehT‡° ÙNšVTyP‰.
‘WNÖW•
«£‰SLŸ TÖWÖºUÁ\ ÙRÖh‡›¥ TÖW‡V ^]RÖ iyP‚ NÖŸ‘¥ AfX C‹‡V SÖPÖº• UeL· Lyp RÛXYŸ SzLŸ LÖŸ†‡e ÚTÖyz›|f\ÖŸ. CYŸ ÙRÖh‡ ˜µY‰• r¼¿TVQ• ÙNš‰ ‘WNÖW• ÚU¼ÙLÖ| Y£f\ÖŸ.
ÚS¼¿ ˜Á ‡]• CW° N†‡WÙWyzVTyz›¥ AYŸ ‘WNÖW• ÙNšRÖŸ. ARÁ ‘Á]Ÿ «£‰SLŸ ALU‰ SLŸ, TŸUÖ LÖXÂ, ÙU›Á T^ÖŸ Th‡L¸¥ SP‹ÚR ÙNÁ¿ YÖeh ÚNL¡†RÖŸ. ‘Á]Ÿ pÁ]ÚTWÖ¦, A¥X•Tyz fWÖUjLºeh ÙNÁ¿ BRW° ‡Wyz]ÖŸ. AÚTÖ‰ SzLŸ LÖŸ†‡e, CW° 10 U‚eh ÚU¥ ‘WNÖW• ÙNšRRÖL i½, fWÖU ŒŸYÖL A¨YXŸ UÖPNÖ– «£‰SLŸ T^ÖŸ ÚTÖ§Í ŒÛXV†‡¥ “LÖŸ ÙNšRÖŸ.
YZeh
CRÁTz ÚTÖ§NÖŸ SzLŸ LÖŸ†‡e, Lyp›Á ŒŸYÖfL· WÖUoN‹‡WÁ, ˜£LÁ BfÚVÖŸ —‰ YZehT‡° ÙNš‰ E·[]Ÿ.