Saturday, May 24, 2014

Coimbatore’s celluloid connection


Manchester of South India. Cotton City. Two names associated with Coimbatore. What is probably forgotten is that Coimbatore was also the hub of Tamil filmmaking and the birthplace of some of the leading lights in the film industry — Bhagyaraj, Sathyaraj, Sivakumar, Manivannan, Goundamani and Kovai Sarala, to name a few. And the next generation — Sathyaraj’s son Sibiraj, Sivakumar’s sons Suriya and Karthi and the latest entrant, Nandha. All these are sons of the Coimbatore soil who were subconsciously influenced by the fact that two of the earliest film producing studios in Tamil Nadu were set up in Coimbatore way back in 1935. Early days “Central Studios, which was set up first, followed by Pakshiraja Studios, established by one of the breakaway partners (W. Sreeramulu Naidu) of Central, saw frenetic film activities those days,” informs film historian Mohan Raman. “Film buffs will remember that the classic film Haridas starring M. K. Thyagaraja Bhagavathar, was made here and holds the record of running continuously, celebrating three Deepavalis in its wake!” says Coimbatore-based filmmaker ‘Race Course’ Raghunath. “Folks will also remember that it was from Coimbatore that M. M. A. Chinnappa Thevar transformed himself from a body builder (which gave him the name ‘Sandow’) to a celebrated producer and director in Chennai. Another banner which originated from here was Jupiter Pictures which later became a successful producer of films from Chennai.” Some of the other hit films of that period, Malaikallan, Manthirakumari and Marmayogi as well as parts of Alibabavum 40 Thirudargalum were shot in Coimbatore, notes Raghunath. Incidentally, most of Alibabavum…was shot in the foothills of Yercaud as it was produced by Modern Theatres in Salem, another Tamil Nadu town which has a rich history of filmmaking. Mohan Raman says, “At one point in the 40s, actors like MGR and M. N. Nambiar resided in Coimbatore to facilitate their shooting for films being produced by Central and Pakshiraja Studios. A few other actors resided in Salem where Modern Theatres was set up while others stayed back in Chennai. The constant movement of actors between the three filmmaking centres was not unknown. In earlier days, most of P. U. Chinnapa’s films were made by either of the production houses in Coimbatore. Incidentally, the famous Marudamalai Temple in Coimbatore was Chinnappa Thevar’s favourite. It is said that he was known to place the first copy of each of his films at the feet of the deity before its release.” Bhagyaraj remembers Director-actor K. Bhagyaraj may not have been born in Coimbatore, but his birth place Erode, was in close proximity to the textile city. “In the initial days of my career in Chennai, I used to frequent Chinnappa Thevar’s office to narrate my stories. I used to find many talented writers and directors from Coimbatore among Thevar’s group waiting for the right break. Subconsciously, this must have influenced me to take to direction and acting independently,” says Bhagyaraj. A decision that helped him become an accomplished writer of screenplay and dialogues as well as a successful filmmaker. Sathyaraj reminisces Actor Sathyaraj who hails from an agricultural family in Coimbatore sought his dream in Chennai, after he did not do too well in academics. “I had a cousin who was a good friend to Sivakumar with whose help I used to visit the sets of Annakkili. I also remember frequenting Chinnappa Thevar’s studio and when he came to know that I was from Coimbatore, he asked if I could do stunts. I have somersaulted in front of him to convey my earnestness in acting in films,” says Sathyaraj who hasn’t looked back since. “Pakshiraja Studios has been converted into a marriage hall and I was thrilled that the wedding of both my sisters was held in that premises,” notes Sathyaraj.

Friday, May 23, 2014

Kamal Haasan, Gauthami, Cheran and director Bala rush to meet Nasser’s son at hospital


The eldest son of actor Nasser has undergone surgery successfully. K-town celebs thronged to the hospital to extend their support to the worried father in these tough times Accidents at Mahabalipuram are not new. But when the news of Nasser’s son Faizal, being involved in a fatal accident came in, it shook the stars of Kollywood and fans alike. Latest we hear Faizal has undergone an important life saving surgery successfully and is currently under watch at Chettinad Hospital, Kelambakkam. Industry celebs of the like Kamal Haasan, Gauthami, Cheran, director Bala and comedian Manobala rushed to the hospital and offered a visibly tormented Nasser much needed support. Faizal’s friend who survived the accident is still said to be in critical state. Nasser, who has acted in more than 100 films, shares a great rapport with the stars. The respect these celebs have for him was also visible on Twitter. Actor Khusboo tweeted, “Friend’s son has met with a terrible accident n is battling for his life..please bring ur hands together n pray for him..”.

Monday, May 19, 2014

Caste factor played an important role


The defeat of DMK candidate S. Gandhirajan was nothing but a repeat of what AIADMK candidate S.V. Balasubramani faced in 2009 Lok Sabha poll. Caste factor played a crucial role. The district units of both parties have been striving to make Dindigul as a Thevar stronghold rather than making it their party bastion at the cost of the prospects of the parties. Whenever these Dravidian parties fielded candidates belonging to this community, both parties tried their luck on the basis of campaign strategy, cadre strength and money and muscle power, giving less importance to caste factor. If one of these parties fielded candidates belonging to other communities, caste factor came to the fore. Both district units would take a common stand, giving priority to this community and pushing parties’ interests to the back burner. Caste factor clearly mirrored in the 2009 and 2014 LS poll results. The 2009 poll was crucial for the AIADMK because it had to win more seats to prove its strength and retain its bastion built by party founder M.G. Ramachandran. It had then fielded P. Basubramani, belonging to Gounder community and a native of Oddanchatram. But, he was defeated by N.S.V Chitthan, who belongs to Mukkulathor community and enjoyed a massive support from the DMK. Mr. Balasubramani had garnered votes almost equal to Mr. Chithan in Oddanchatram and Palani, but he had lost votes considerably in Natham, nurtured by Minister for Power R. Viswsanathan and Nilakottai, another AIADMK stronghold. It was vice-versa in 2014 poll. Now, the DMK fielded Mr. Gandhirajan, who belonged to Gowder community and a native of Vedasandur. But the AIADMK fielded lesser-known M. Udayakumar, who lost in panchayat election. Community (Thevar) was his only plus point. Again, caste factor topped the agenda. Mr. Gandhirajan lagged behind Mr. Udayakumar in Oddanchatram Assembly segment, which was retained by DMK’s R. Chakkarapani for two decades. The AIADMK was leading from the first round and got 14,844 votes more than the DMK. (In 2009, Mr. Chitthan’s margin was 236 votes). In Palani segment, the DMK lost its hold. In Athoor, the AIADMK was trailing behind from the beginning. Athoor votes were a determining factor. But Mr. Gandhirajan’s margin was just 9,184 votes. (In 2009 poll, Mr. Chitthan’s margin was 33,000 votes.) The AIADMK gained control in other segments.

தேவரின பாதுகாப்பு பேரவை


15.5.2014 மேலூர் தலைமை அலுவலகத்தில் தேவரின பாதுகாப்பு பேரவை மாநில செயற்குழு கூட்டம் தலைவர் கம்பூர் சேகர் தலைமையில் நடைபெற்றது பொதுச்செயலாளர் சிவ.கலைமணி அனைவரையும் வரவேற்றார் மற்றும் பொருளாளர் அருண்மொழிதேவன் துணை தலைவர் கவட்டயம்பட்டி முருகேசன் மாநில செயலாளர் கதி.ராஜ்குமார் இளைஞரணிச்செயலாளர் மாணிக்கம் மற்றும் ஒன்றிய மாவட்ட மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர் சிறப்பு அழைப்பாளர்களாக கள்ளந்திரி லட்சுமி நாராயணன் துரைகண்ணன் ஆகியோர் பங்கேற்றனர் கூட்டத்தில் மதுரை மாநகர் ,மதுரை கிழக்கு மதுரை மேற்கு விருதுநகர் தேனி புதுக்கோட்டை சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்குபுதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். முடிவில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, 1.தென்மாவட்ட மக்களின் வாழ்வாதார பிரச்சினையான முல்லைப்பெரியாறு வழக்கை உச்சநீதிமன்றத்தில் திறம்பட நடத்தி 142 அடியாக உயர்த்த பாடுபட்டு அதில் வெற்றிகண்டதமிழக முதல்வர் அவர்களுக்கு இக்கூட்டம் நன்றியும் பாராட்டையும் தெரிவித்து கொள்ளுகிறது. 2.தமிழகத்தின் கலாச்சார பண்பாடு வாழ்வியலோடு இரண்டற கலந்த பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிகட்டை தமிழகத்தில் மீண்டும் நடத்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதல்வரை இக்கூட்டம் வலியுறுத்துகிறது . 3.காவேரி டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தை அழித்து வறட்சி மாவட்டமாக மாற்றும் திட்டமான மீத்தேன் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற முனைந்தால் தென்மாவட்ட மக்களை திரட்டி அத்திட்டத்திற்கு எதிராக பாரிய போராட்டத்தை முன்னெடுப்பது என இக்கூட்டம் முடிவு செய்கிறது. 4.கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இருந்து தொண்டிவரை பரவி வாழ்கின்ற நம்மின மக்களை ஒருங்கிணைப்பது என இக்கூட்டம் முடிவு செய்கின்றது . 5.வருகின்ற வைகாசி 27 (ஜூன் 10 )ம் தேதி சிவகங்கை சீமை கத்தப்பட்டில் சுதந்திரபோராட்ட வீரர் தென்பாண்டி சிங்கம் வாளுக்குவேலி அம்பலகாரர் வீரவணக்க நாள் விழாவினை சிறப்பாக நடத்திடுவது என ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது . 6.நம் இன மக்கள் பரவி வாழுகின்ற அனைத்து கிராமங்களிலும் தேவரின பாதுகாப்பு பேரவை இயக்கத்தை வலுவாக கட்டமைப்பது என தீர்மானிக்கப்படுகிறது.

THEVAR POWER SYSTEMS


Sunday, May 18, 2014

Bala does a Lingusamy; produces three films simultaneously


Taking a cue from producer-director Lingusamy, director Bala has started producing more than one film simultaneously. Only a few days back, Bala performed the muhurat of Pisaasu, a film produced by his banner B-Studios which would have Mysskin in the lead role and would aos be directed by him. Then came news that Bala was co-producing Vijay Sethupathi’s upcoming film titled as Vasantha Kumaran with Suresh Kalanjiyam. Bindu Madhavi has been roped in as the heroine of this film which is being directed by Anand Kumaresan. It is now reported that Bala would be producing national award-winning director A. Sarkunam’s next directorial venture which would star Adharvaa as the male lead. It may be recalled that Adharvaa had given a very good account of himself as an actor in Bala’s Paradesi which released last year. Sarkunam’s last film Naiyaandi didn’t do well at the box-office and he would be looking to make amends with his new untitled venture which would have music by Gibran. The film’s shoot is likely to commence in July.

A doctor for Vikram Prabhu


Vikram Pabhu is slowly and steadily climbing up the ladder in his professional career with his choice of diverse roles and films. He is working in Sigaram Thodu directed by Gaurav of Thoonga Nagaram fame and the film is produced by UTV motion pictures. The film touted to be centered around a dad-son relationship, has Sathyaraj playing a crucial role while Monal Gajjar playing Vikram Prabhu’s love interest. Apparently Monal essays a doctors’ role in the film. Director K S Ravikumar plays a cop in Sigaram Thodu which also has Kovai Sarala, Satish in supporting cast. Sigaram Thodu enjoys a unique distinction in the fact that it’s the first Tamil film that was shot in the Gangotri temple opening ceremony in Uttarkhand. Sigaram Thodu has Imman’s music.

Thursday, May 15, 2014

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி. மலைச்சாமி நீக்கம்: ஜெயலலிதா


அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் முதல்– அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– கழகத்தின் கொள்கை– குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென் சென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் கே.மலைச்சாமி இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்– அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார். அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மலைச்சாமி முன்னாள் எம்.பி. ஆவார். மாநில தேர்தல் அதிகாரியாகவும் இருந்தார்.

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கும் புதியபடம்


சசிகுமார் நடிப்பில் ‘சுந்தர பாண்டியன்’, உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ‘இது கதிர் வேலன் காதல்’ ஆகிய படங்களை இயக்கியவர் எஸ்.ஆர்.பிரபாகரன். இவர் இயக்கிய இரண்டு படமும் வெற்றி படமாக அமைந்தது. இதையடுத்து தற்போது மூன்றாவது படம் ஒன்றை இயக்கவுள்ளார். இவர் இயக்கும் மூன்றாவது படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் சார்பில் மதன் தயாரிக்கிறார். மேலும் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றி தகவல் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதுபற்றிய முழு விவரங்கள் கூடிய விரைவில் அறிவிக்கப் போவதாக எஸ்.ஆர்.பிரபாகரன் கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு


இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தனி ஈழம் கேட்டு இலங்கை அரசுக்கு எதிராக தொடர்ந்து ஆயுத போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைப்புலிகள் இயக்கம் 2009ல் நடந்த இறுதிக்கட்ட போரில் ஒடுக்கப்பட்டது. 1991ம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, இந்தியாவில் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. பின்னர் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் ஒருமுறை இந்த தடையை மத்திய அரசு நீட்டிப்பு செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது மே 14-ம் தேதியில் இருந்து மேலும் 5 ஆண்டுகளுக்கு விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Official Muhurat of Pisaasu!


We had earlier reported that Mysskin is all set to direct his next film titled Pisaasu. This film is produced by director Bala under his home banner B Studios. The official pooja of the film happened today in director's Bala's office at early hours. Pisaasu's official launch did not take place in the expected auspicious early morning muhurat. But, the movie was launched in gory hours of midnight. There is still no clue on why the pooja took place in the midnight. Coming to the movie, we hear that the shooting of Pisaasu would go on floors from May 19. As the title suggests, the movie revolves around paranormal activities.

Friday, May 9, 2014

Mysskin and Bala go with Pisasu


We had earlier reported that director Mysskin has teamed up with director Bala, to make a movie in his home banner B Studios. Well, the latest we hear from them is that the movie is titled Pisasu. The movie is said to be based on the paranormal lines and is expected to be a curtain raiser for new age cinema. The Mahurat (pooja) of the film is expected to happen on the 14th of May, 2014.

KOCHADAIYAAN - THEVAR DESIYA PERAVAI


Thursday, May 8, 2014

சரவணா ஸ்டோர்ஸ்


சில நாட்களுக்கு முன்பு சரவணா ஸ்டோர்ஸ் சென்றிருந்தேன். இரவு 9 மணி. அதிகக் கூட்டம் இல்லை. நாள் முழுக்க உழைத்த களைப்புடன், வலுக்கட்டாயமாக ஒட்ட வைத்த சிறு புன்னகையுடன் துணிகளை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தார் அந்தப் பெண். மெலிந்த தேகம். மிஞ்சிப் போனால் 25 வயது இருக்கலாம். ‘‘எந்த ஊர் நீங்க?’’ ‘‘திருவண்ணாமலை பக்கம்..’’ ‘‘திருநெல்வேலிகாரங்கதான் நிறைய இருப்பாங்கல்ல..’’ ‘‘இப்போ அப்படி இல்ல... அவங்கல்லாம் வேற கடைக்குப் போயிட்டாங்க.. நாங்க திருவண்ணாமலை பிள்ளைங்க நிறைய பேரு இருக்கோம். 150 பேராச்சும் இருப்போம்..’’ ‘‘தினமும் எத்தனை மணிக்கு வேலைக்கு வரணும்?’’ ‘‘காலையில 9 மணிக்கு வரணும். நைட் 11 மணிக்கு முடியும்.’’ ‘‘அப்படின்னா 14 மணி நேரம் வருதேங்க.. கிட்டத்தட்ட 2 ஷிப்ட். இங்கே ஷிப்ட் கணக்கு எல்லாம் உண்டா?’’ ‘‘ஷிப்டா... அதெல்லாம் தெரியாதுண்ணேன். காலையில வரணும். நைட் போகனும். அவ்வளவுதான்..’’ ‘‘சாப்பாடு?’’ ‘‘கேண்டீன் இருக்கு. கொஞ்ச, கொஞ்ச பேரா போய் சாப்பிட்டு வருவோம்.’’ ‘‘எத்தனை மணிக்கு தினமும் தூங்குவீங்க?’’ ‘‘12 மணி, 1 மணி ஆகும். காலையில எழுந்ததும் வந்திருவோம்’’ ‘‘தங்குற இடம், சாப்பாடு எல்லாம் நல்லா இருக்குமா?’’ ‘‘அது பரவாயில்லண்ணேன். நாள் முழுக்க நின்னுகிட்டே இருக்குறோமா... அதுதான் உடம்பு எல்லாம் வலிக்கும்.’’ ‘‘உட்காரவே கூடாதா?’’ ‘‘ம்ஹூம்.. உட்காரக் கூடாது. வேலையில சேர்க்கும்போதே அதை எல்லாம் சொல்லித்தான் சேர்ப்பாங்க. மீறி உட்கார்ந்தா கேமராவுல பார்த்துட்டு சூப்பரவைசர் வந்திடுவார்’’ - யாரோ ஒரு வாடிக்கையாளருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பதையும் சூப்ரவைஸர் கேமராவில் பார்க்கக்கூடும். அதனால் அந்தப் பெண் இங்கும் அங்குமாக துணிகளை எடுத்து வைத்தபடியேப் பேசுகிறார். ‘‘உங்களுக்கு எவ்வளவு சம்பளம்?’’ ‘‘5,500 ரூபாய்.’’ ‘‘வெறும் 5500 ரூபாய்தானா? வேற ஏதாவது முன்பணம், கல்யாணம் ஆகும்போது பணம் தர்றது... அதெல்லாம் உண்டா?’’ ‘‘இல்லண்ணே... அது எதுவும் கிடையாது. இதான் மொத்த சம்பளம்.’’ ‘‘இதை வெச்சு என்ன பண்ணுவீங்க?’’ ‘‘தங்குறது, சாப்பாடு ஃப்ரீ. எனக்கு ஒண்ணும் செலவு இல்லை. சம்பளத்தை வீட்டுக்கு கொஞ்சம் அனுப்புவேன். மீதி பேங்க் அக்கவுண்டுல போட்டுருவேன்’’ ‘‘எத்தனை வருஷமா இங்கே வேலைப் பார்க்குறீங்க?’’ ‘‘அஞ்சு வருஷம் முடியப் போகுது. அப்பவுலேர்ந்து இதே சம்பளம்தான். இன்னும் ஏத்தலை..’’ ‘‘வேலைக்கு சேர்ந்த முதல் மாசத்துலேர்ந்து மாசம் 5500 ரூபாய்தான் சம்பளமா?’’ ‘‘ஆமாம்.’’ ‘‘யாராச்சும் 10 ஆயிரம் சம்பளம் வாங்குறாங்களா?’’ ‘‘சூப்ரவைசருங்க வாங்குவாங்க. அதுவும் பத்து வருஷம் வேலை பார்த்திருந்தாதான். இல்லேன்னா ஏழாயிரம், எட்டாயிரம்தான்.’’ ‘‘லீவு எல்லாம் உண்டா?’’ ‘‘மாசம் ரெண்டு நாள் லீவு உண்டு. அதுக்கு ஒரு நாளைக்கு 200 ரூபாய் சம்பளத்துலப் பிடிச்சுக்குவாங்க.’’ ‘‘பிடிச்சுக்குவாங்களா? அப்படின்னா லீவே கிடையாதா?’’ ‘‘அதான் சொல்றனேண்ணே... லீவு உண்டு. ஆனால் சம்பளம் பிடிச்சுக்குவாங்க. அதனால நாங்க பெரும்பாலும் லீவு போட மாட்டோம்’’ ‘‘அப்போ ஊருக்குப் போறது எல்லாம்?’’ ‘‘ஆறு மாசத்துக்கு ஒரு தடவை ஒரு வாரம் ஊருக்குப் போயிட்டு வருவேன். அதுக்கு லீவு கொடுப்பாங்க. ஆனால் அந்த லீவுக்கும் சம்பளம் கிடையாது’’ ‘‘ஊருக்குப் போகும்போது இங்கேருந்து துணி எடுத்துட்டுப் போவீங்களா?’’ ‘‘இங்கே விற்குற விலைக்கு வாங்க முடியுமா? வெளியில பாண்டி பஜார்ல எடுத்துட்டுப் போவோம். இங்கே எடுத்தாலும் சில சுடிதார் மெட்டீரியல் கம்மியா இருந்தா எடுப்போம்’’ ‘‘உங்களுக்கு விலை குறைச்சு தரமாட்டாங்களா?’’ ‘‘ம்ஹூம்... அதெல்லாம் தரமாட்டாங்க. உங்களுக்கு என்ன விலையோ, அதான் எங்களுக்கும்’’ ‘‘உங்களுக்கு எப்போ கல்யாணம்?’’ ‘‘தெரியலை..’’ ‘‘ஊர்ல என்ன பண்றாங்க..’’ ‘‘நெல் விவசாயம்..’’ ‘‘எவ்வளவு நிலம் இருக்கு?’’ ‘‘தெரியலை.. ஆனால் கம்மியாதான் இருக்கு’’ ‘‘இங்கே இப்படி கஷ்டப்பட்டு வேலைப் பார்க்குறதுக்குப் பதிலா ‘சரவணா ஸ்டோர்ஸ்ல வேலைப் பார்த்தேன்’னு சொல்லி திருவண்ணாமலையிலேயே ஒரு துணிக்கடையில வேலை வாங்க முபயாதா?’’ ‘‘வாங்கலாம். ஆனா இதைவிட கம்மியா சம்பளம் கொடுப்பாங்க. இங்கன்னா வேலை கஷ்டமா இருந்தாலும் சாப்பாடும், தங்குறதும் ஃப்ரீ. சம்பளக் காசு மிச்சம். அங்கே அப்படி இல்லையே..’’ ‘‘இங்கே எவ்வளவு பேரு வேலைப் பார்ப்பீங்க?’’ ‘‘இந்த ஒரு கடையில மட்டும் பொம்பளைப் பிள்ளைங்க மட்டும் 800 பேர் இருக்கோம்.’’ ‘‘மெட்ராஸ்ல எங்கேயாச்சும் சுத்திப் பார்த்திருக்கீங்களா?’’ ‘‘ஆவடில எங்க அக்கா வீடு இருக்கு. எப்பவாச்சும் ஒரு நாள் லீவு போட்டுட்டுப் போயிட்டு வருவேன்.’’ - கனத்த மனதடன் அந்தப் பெண்ணிடம் விடைபெற்று நகர்ந்தோம். அந்த தளம் முழுக்கவும், அடுத்தடுத்த தளங்களிலும் இதேபோன்ற உழைத்துக் களைத்த பெண்கள். அவர்களின் உழைப்பை உறிஞ்சி எழுந்து நிற்கும் சரவணா ஸ்டோர்ஸ் என்ற அந்த பிரமாண்ட கட்டடம் ஓர் ஆறடுக்கு சவக்கிடங்கு போலதே தோன்றியது. Santhosh Santro

ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடை தமிழரின் பண்பாட்டின் மீதான அத்துமீறல்: நாம் தமிழர் கட்சி


நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டில் களமிறக்கப்படும் காளைகள் துன்புறுத்தப்படுவதாக விலங்குகள் நல வாரியம் கூறியதை ஏற்று, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு எதிராக நிரந்தர தடை விதித்து இந்திய உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு தமிழ் தேசிய இனத்தின் பண்பாட்டு உரிமை மீதான அப்பட்டமான அத்துமீறலாகும். இத்தீர்ப்பினை நாம் தமிழர் கட்சி வன்மையாக எதிர்க்கிறது. இன்று, நேற்றல்ல, சிந்து சமவெளி நாகரீகம் செழித்து வளர்ந்திளர்ந்த காலத்தில் இருந்து தமிழர் வரலாற்றில் என்றென்றும் இடம்பிடித்து, தமிழினத்தின் வீர அடையாளமாக இருந்த ஜல்லிக்கட்டு எனும் பண்பாடு தொடர்பான விளையாட்டை, அதன் அடிப்படைகளில் இருந்து விளங்கிக்கொள்ள மறுக்கும் ஒரு மனப்பாண்மையையே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளிப்படுத்துகிறது. இதில் ஈடுபடுத்தப்படும் காளைகள், அதற்கென்றே கன்றிலிருந்து வளர்க்கப்பட்டவை என்கிற விவரங்களையெல்லாம் கொடுத்த பின்பும், இப்படியொரு தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியிருப்பது தமிழினத்தை அவமதிக்கும் செயலாகும். ஜல்லிக்கட்டுக்கு எதிராக விலங்குகள் நல வாரியம் வழக்குத் தொடர்ந்த நாள் முதல் இன்று வரை ஜல்லிக்கட்டில் ஈடுபடுத்தப்பட்ட காளை ஒன்றாவது செத்துள்ளது என்ற செய்தி இருக்கிறதா? துன்புறுத்தல் என்ற சொல்லை ஜல்லிக்கட்டு காளைகள் மீது மட்டும் விலங்கின நல வாரியம் பயன்படுத்துவது ஏன்? கேரளத்தில் உணவிற்காக ஒவ்வொரு நாளும் பல ஆயிரக்கணக்கான மாடுகள் அடித்துக்கொல்லப்படுகிறதே? அது சரியா? கோயில் விழா என்ற பெயரில் பல யானைகள் கேரளத்தின் கோயில்களில் நிறுத்தப்படுவதும், அவைகள் மதம் பிடித்து மக்களை துரத்துவதும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறதே? இதனை ஏன் விலங்கின நல வாரியமும், உச்ச நீதிமன்றமும் கண்டுகொள்ளவில்லை? இந்திய இராணுவத்தில் குதிரை படையும்,ஒட்டகப்படையும் இருக்கின்றனவே, இப்படி போர் களத்தில் ஈடுபடுத்தப்படும் குதிரைகளும், ஒட்டகங்களும் அந்த விலங்குகள் பழக்குவது என்ற பெயரில் துன்புறுத்தப்படுவதில்லையா? இதெல்லான் விலங்கின நல வாரியத்திற்குத் தெரியாதா? தமிழ்நாட்டிற்கு வெளியே எது நடந்தாலும் அது சட்டப்பிரச்சனையாவதில்லை, ஆனால் தமிழனின் மொழி, பண்பாடு ஆகியன மட்டுமே இவர்களின் பார்வை உறுத்துகிறதே, அது ஏன்? இப்படிப்பட்ட நடவடிக்கைகள் யாவும் தமிழினத்தின் அடையாளங்களை அழிக்கும் முயற்சியாக நாம் தமிழர் கட்சி பார்க்கிறது. இந்திய நாட்டில் இந்தி பேசும் மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களில் இந்தி வழக்காடு மொழியாக இருக்கிறது. ஆனால், தமிழ் மொழி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக்க முடியவில்லை. தமிழ்நாட்டு மக்கள் தொன்றுதொட்டு வணங்கிவரும் கோயிலில் தமிழில் இறைவனை வழிபட எதிர்க்கும் தீட்சிதர்களுக்கு சாதகமான உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கொடுக்கிறது. இப்போது தமிழரின் வீர அடையாளமான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கிறது. இந்திய அரசும், அதன் அதிகார மையங்களும் இப்படி தமிழ் தேசிய இனத்தின் மீது நடத்தும் இப்படிப்பட்ட அத்துமீறல்கள் தமிழர்களை தனிமைப்படுத்துவது மட்டுமின்றி, இந்தியன் என்கிற உணர்வில் இருந்து அந்நியப்படுத்தியும் வருகிறது என்பதை எச்சரிக்கையுடன் கூறிக்கொள்கிறோம். *இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

Gowtham Karthik


Gauthamkarthik‬ signed a NEW project with Sathyajyothi films Director: a debutant director rajkumar.He was assisting Ar murugadoss earlier. More updates awaited. Best wishes for Gautham Karthik !

Varalaxmi’s weight-loss programme for Bala’s film


Actress Varalaxmi will be losing ten kilos to play the role of a ‘karakattam’ dancer in director Bala’s upcoming Tamil film. “Yes, I have already lost six kilos and am working out currently to lose four more,” reveals the actress, who debuted in Tamil cinema with Podaa Podi. She is gearing up for this role by attending rehearsals every day. “That’s been happening for a month now,” she says, “We will be shooting from the end of this month.” Understandably, she’s quite kicked about starring in a film directed by an acclaimed director like Bala. “It’s a dream come true,” she says, “I actually have no clue about my role. When someone like Bala sir calls you, you just go. I’m looking forward to shooting with him.”

மே மாதம் ஏழாம் நாள் 1997


மே மாதம் ஏழாம் நாள் 1997 ஆம் ஆண்டு முக்குலத்தோரின் வீர முன்னோர்கள் விதை நெல்லாய் சிவகாசி மண்ணில் விதைக்கப்பட்ட தினம் இன்று., துப்பாக்கி ஏந்தி வெள்ளையனை துவசம் செய்த முக்குலத்தின் மூத்தவர்கள் கிட்டுத்தேவர்., முத்துராமலிங்கத்தேவர்., ராமர்த்தேவர்., ஆகிய மூன்று நம் மண்ணின் மைந்தர்கள் இந்த திருட்டு திராவிடர்களின் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தப்பட்ட நாள் இன்று., சிவகாசி செங்கமங்கல நாச்சியார் புரத்தில் அமைந்துள்ள வீரத்தேவர்களின் நினைவு தூணை இன்று ஒரு நிமிடம் நம் மனதிலே வழிபடுவோம்., எம் இளைய சமுதாயமே., இவர்களின் ஆத்மாக்கள் அன்று இந்த திருட்டு திராவிடனால் உறங்க வைக்கப்பட்டுள்ளது - அதை தட்டி எழுப்பும் வலிமை கொண்டவர்கள் இளைய சங்கதினராகிய நாமே., வீரத்தை நம் ரத்தத்தில் உரைய வைத்துவிட்டு உறங்கிக் கொண்டிருக்கின்றனர் நம் முன்னோர்கள்., ஓங்கி ஒலியுங்கள் உறங்கிக்கொண்டிருக்கும் அவர்களுக்கு நம் கரகோசம் காதை பிளந்து கேட்கட்டும்., . . வெற்றி வேல்., வீர வேல்., Ipadiku Anbu

இவர்களை நம்பித்தான் தமிழ்தேசியமா?


இவர்களை நம்பித்தான் தமிழ்தேசியமா? மதுரையில் தேவரின் வெண்கல சிலையை திறக்க இந்திய ஜனாதிபதி வி.வி.கிரியை அழைத்தார்கள்!, சில நாட்களில் ஜனபதிபதிக்கு தேவரை சாதி வெறியராக சித்தரித்து ஒருவர் கடிதம் எழுதினார், அதை படித்த ஜனாதிபதி பத்திரப்படுத்திக்கொண்டார். பின்பு சிலையை திறந்து வைத்து ஜனாதிபதி வி.வி.கிரி பேசினார்;- "விடுதலைப் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் நான் "டாமோ" ராணுவச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன், எங்கள் சிறைக்கு முன்னால் பீரங்கி இருக்கும், நாங்கள் யாரும் அந்த குறிப்பிட்ட சிறையிலிருந்து தப்பிக்க நினைத்தால் பீரங்கி வெடிக்கும் எல்லோரும் இறக்க நேரிடும், இப்படிபட்ட கொடூரமான சிறையில் இருந்தபோதுதான், நான் தமிழ் மொழியை கற்றேன்,திருக்குறளை மனனம் செய்தேன், தியானம் பயின்றேன், இந்திய சோசலிசத்தை புரிந்துக்கொண்டேன் இதை எனக்கு சொல்லிதந்தவர் திரு.பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் அவரும் விடுதலை போராட்டத்தில் ஈடுப்பட்டதற்காக 5 வருட கடும்தண்டனை பெற்று அந்த சிறையிலிருந்தார், இந்த விவரம் தெரியாதவர்கள் தேவரை சாதிவெறியர் என்று எனக்கே கடிதம் எழுதுகிறார்கள்" என்று கூறி வருத்தப்பட்டார். அந்த கடிதத்தை எழுதியவர் அன்றைய காங்கிரஸ் கட்சியின் தீவிர தலைவரும்,ஒரு சாதி சங்கத்தில் பொறுப்பிலுமிருந்தவர், இன்றைய தமிழ் தேசியம் பேசும் பழ.நெடுமாறன்! Thaniyan Pandian

ஜல்லிக்கட்டுக்குத் தடை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு


தமிழர்களின் பாரம்பரியம் மிக்க விளையாட்டுப் போட்டியான ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது. ஜல்லிக்கட்டு போட்டி மட்டுமின்றி, மாடுகள் துன்புறுத்தலுக்கு ஆளாகும் "ரேக்ளா' பந்தயம் உள்ளிட்ட போட்டிகளுக்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், "ஜல்லிக்கட்டு போட்டிக்குத் தடை விதிக்க முடியாது' என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. ஜல்லிக்கட்டுக்கு முழுமையான தடை விதிக்கக் கோரி விலங்குகள் நல வாரியம், விலங்குகள் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் மக்கள் (பிஇடிஏ) அமைப்பு ஆகியவை சார்பில் 2007-ஆம் ஆண்டில் தொடரப்பட்ட பொது நல வழக்கை நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், பினாகி சந்திர கோஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் மத்திய அரசு, தமிழக அரசு, ஜல்லிக்கட்டு பேரவை, விலங்குகள் நல வாரியம் ஆகியவை சார்பில் கடந்த சில ஆண்டுகளாக வாதங்கள் முன்வைக்கப்பட்டன. வழக்கு நிலுவையில் இருந்தபோது, ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு, ரேக்ளா ஆகியவற்றுக்கு பண்டிகைக் காலங்களில் நீதிமன்றம் மூலம் இடைக்கால அனுமதி பெற்று நிபந்தனைகளுடன் போட்டிகள் நடத்தப்பட்டன. இந் நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் புதன்கிழமை அளித்த தீர்ப்பின் விவரம்: "ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. காட்டுமிராண்டித்தனமாக அவை கொடுமைப்படுத்தப்படுவது விலங்குகள் மீதான கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின்படி குற்றமாகும். ஆகவே, தமிழ்நாடு, மகராஷ்டிரம் உள்பட நாட்டின் வேறு எந்தப் பகுதியிலும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகளையோ, ரேக்ளா பந்தயங்களில் மாடுகளையோ பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிடுகிறது. காளைகள் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்: காளைகள் உள்ளிட்ட விலங்குகளின் நலன்கள், உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அதை உறுதிப்படுத்த வேண்டியது மத்திய வனம், சுற்றுச்சூழல் துறை, விலங்குகள் நல வாரியம் ஆகியவற்றின் கடமையாகும். விலங்குகள் பராமரிப்பு, பாதுகாப்பு ஆகியவற்றை உரிய நபர்கள் மூலம் உறுதிப்படுத்த வேண்டும். விலங்குகள் துன்புறுத்தப்படாமல் இருக்க இரு துறைகளும் வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். விலங்குகள் நல வாரியத்துக்கு அறிவுறுத்தல்: விலங்குகளை மோதலில் ஈடுபடுத்துவது அல்லது துன்புறுத்தலுக்கு ஆளாக்கி விளையாட விடுவது போன்ற நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டியது விலங்குகள் நல வாரியத்தின் பொறுப்பாகும். விலங்குகள் மனிதாபிமானத்தோடு நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் கல்வியை போதிக்க விலங்குகள் நல வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசுக்கு வேண்டுகோள்: விலங்குகளை கொடுமைக்கு ஆளாக்குவோர் அல்லது துன்புறுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க வகை செய்யும் சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றும் என நீதிமன்றம் எதிர்பார்க்கிறது. அதேபோல, விலங்குகள் உரிமைகள் விவகாரத்தை அரசியலமைப்பு உரிமைக்கு இணையாக தரம் உயர்த்தவும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான சட்டத்தையும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். உலகின் பல்வேறு நாடுகளில் விலங்குகள் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்படுவதை இச் சட்டம் மூலம் மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும். "தமிழ்நாடு சட்டம் செல்லாது': விலங்குகள் கொடுமைச் சட்டத்தையும், தற்போது நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பையும் அமல்படுத்துவதில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் விலங்குகள் மீதான கொடுமை தடுப்புச் சட்டத்தின் நோக்கம் நிறைவேறும். எனவே, அரசியலமைப்புச் சட்டம் 254(1) பிரிவுக்கு எதிராக தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறைச் சட்டம் உள்ளதால் அதைச் செல்லாது என நீதிமன்றம் அறிவிக்கிறது. விலங்குகள் மீதான கொடுமைச் சட்டப் பிரிவுகளை முழுமையாக அமல்படுத்துவது தொடர்பாக விலங்குகள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட ஆர்வலர் அமைப்புகளுடன் விலங்குகள் நல வாரியம் ஆலோசித்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேற்கண்ட அம்சங்களைக் கவனத்தில் கொண்டு, ஜல்லிக்கட்டு போட்டிக்குத் தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நீதிமன்றம் ரத்து செய்கிறது. மேலும், ரேக்ளா பந்தயம் போன்ற விலங்குகள் துன்புறுத்தலுக்கு ஆளாகும் போட்டிக்குத் தடை விதித்த பாம்பே உயர் நீதிமன்றத் தீர்ப்பு, ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம் உள்ளிட்ட போட்டிகளில் விலங்குகள் துன்புறுத்தப்படும் வகையில் பயன்படுத்தக் கூடாது என மத்திய அரசு 2011-ஆம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி வெளியிட்ட அரசாணை ஆகியவற்றை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்துகிறது' என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தடைக்கு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் எதிர்ப்பு மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் ஆண்டுதோறும் நடைபெறும் ஜல்லிககட்டு உலக அளவில் பிரசித்தி பெற்றதாகும். நேற்று சுப்ரீம் கோர்ட்டு ஜல்லிக்கட்டிற்கு தடை விதித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பால் அலங்காநல்லூர் உள்ளிட்ட மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும், காளைகளை வளர்ப்பவர்களும், மாடுபிடி வீரர்களும் அதிர்ச்சியடைந்தனர். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர், மாடுபிடிவீரர்கள், கிராம பொதுமக்கள் ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் உள்ளிட்ட கடை வீதிகளில் ஜல்லிக்கட்டிற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து கறுப்புக் கொடியேற்றினர். இதுகுறித்து அலங்காநல்லூர் கிராமத்தை சேர்ந்தவரும், பல ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருபவருமான பேரூராட்சி கவுன்சிலர் கோவிந்தராஜ் கூறியதாவது:- “கடந்த ஆட்சியின்போது இதைபோல் ஜல்லின்கட்டிற்கு தடைவிதித்த போதெல்லாம் அப்போதைய தி.மு.க. அரசு உடனடியாக தடையை நீக்கி ஜல்லிக்கட்டு நடைபெற வழிவகை செய்தது. அதேபோல் தற்போது உள்ள மாநில அரசும் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடைபெற மத்திய அரசை வலியுறுத்தவேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் ஜல்லிக்கட்டிற்காக வருடம் முழுவதும் ஜல்லிக்கட்டு காளைகளை பெற்ற பிள்ளைகளை விட மேலாக பேணிக்காத்து வருகிறோம். விலங்குகள் நலவாரியம் காளைகள் துன்புறுத்தப்படுவதாக சொல்லும் கோரிக்கை முற்றிலும் அபத்தமானது. மனிதர்கள் உண்ணும் உணவைவிட ஜல்லிக்கட்டு காளைகளுக்கு சத்தான உணவு, பராமரிப்பு, பாதுகாப்பு, பயிற்சி உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் காளை வளர்ப்போர் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மிருகவதை என்ற பேச்சுக்கே இடமில்லை எனவே விலங்குகள் நலவாரியம் தங்களது பிடிவாதத்தை தளர்த்தி தமிழர்களின் உணர்வுக¢கு மதிப்பளித்து, பாரம்பரியமிக்க வீரவிளையாட்டை பாதுகாக்க வழிவகை செய்யவேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார். குறவன்குளம் மாடுபிடி வீரர் நாகராஜன், சிதம்பரம் ஆகியோர் கூறியதாவது:- “கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரராக பங்கெடுத்து வருகிறேன். வெளிநாடுகளில் காளைகளை மொத்தமாக அவிழ்த்துவிட்டு ஈட்டி போன்ற கூர்மையான ஆயுதங்கள் மூலம் குத்தி துன்புறுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழா வித்தியாசமானது. வாடிவாசலிலிருந்து வெளியேறும் காளைகளை கும்பலாக அடக்காமல் தனி ஒரு ஆளாய் காளைகளை அடக்கி வீரத்தை வெளிப்படுத்துகிறோம். இதில் யாருக்கும் எந்தவித துன்புறுத்தலும், மிருகவதையும் கிடையாது. எதிர்பாராமல் நடைபெறும் ஒரு சில சம்பவங்களுக்காக உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு விழாவிற்கு தடைவிதிப்பது எந்த வகையிலும் நியாயம் அல்ல. எனவே தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடைபெற உச்சநீதிமன்ற தடையை மத்திய மாநில அரசுகள் உடனடியாக நீக்கவழிகாண வேண்டும். ஜல்லிக்கட்டிற்கு தடைவிதிக்கப்பட்ட இந்த நாளை ஒரு துக்க நாளாக கருதுகிறோம். ஜல்லிக்கட்டிற்கான தடையை மத்திய மாநில-அரசுகள் உடனடியாக தலையிட்டு நீக்கவில்லை என்றால் ஜல்லிக்கட்டு காளைகள் இனம் அழிந்துவிடும். வரும் காலத்தில் ஜல்லிக்கட்டு காளைகளை அருங்காட்சியகங்களில் அடையாளச் சின்னமாகத்தான் பார்க்கமுடியும்.” இவ்வாறு அவர்கள் கூறினர்.

Wednesday, May 7, 2014

Dhanush's biggest is almost done


The biggest film in Dhanush's career, Anegan directed by K.V.Anand, is nearing the finish line. 90% of the film's shoots are done and by next month, the entire filming will be wrapped. 2 songs and the climax portions are left to be shot. So far, the shoots have been done in Chennai, Pondicherry, Hyderabad and various South East Asian countries. Featuring Dhanush in many looks, alongside veteran actor Karthik and newbie Amyra Dastur, Anegan is produced by AGS Entertainment and has Harris Jayaraj, Anthony and Om Prakash as part of the technical crew.

Pawan Kalyan's Ex-Wife Renu Desai Ropes In SJ Surya


Power Star Pawan Kalyan's ex-wife Renu Desai, who is currently busy with her maiden production in Marathi, has roped in popular Telugu and Tamil filmmaker SJ Surya for her debut directorial venture Ishq Wala Love. This multi-feceted star, who has earlier directed Telugu films like Kushi and Puli has composed the music for two songs in this much-hyped Marathi movie. On Monday night, actress-turned-producer Renu Desai took to her Twitter page to confirm that singer Vaishali Samant has recorded one songs, while SJ Surya composed music for two tracks. The former wife of Pawan Kalyan tweeted, "Just recorded a song with The Vaishali Samanth,super music by director SJ Surya(yup he composed 2songs for IWL) (Sic.)"

Tuesday, May 6, 2014

இலங்கையின் கோரிக்கையை ஏற்று 16 தமிழ் அமைப்புகளுக்கு இந்தியா தடை: கருணாநிதி, ராமதாஸ் கண்டனம்


இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று, 16 தமிழ் அமைப்புகள் மற்றும் அதன் ஆதரவாளர்கள் 424 பேருக்கு இந்தியா தடை விதித்துள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக திங்கள்கிழமை அவர்கள் தனித்தனியே வெளியிட்ட அறிக்கை: கருணாநிதி: தமிழர்கள் மீது ராஜபட்ச தலைமையிலான இலங்கை அரசு ஏன் தான் இப்படித் தொடர்ந்து பகை நெருப்பை அள்ளிக் கொட்டுகிறது என்று தெரியவில்லை. தீவிரவாதத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் குற்றம்சாட்டி 16 தமிழ் அமைப்புகள் மற்றும் அவற்றின் ஆதரவாளர்கள் 424 பேர் மீது தடை விதிக்க வேண்டும் என்று இலங்கை அரசு உலக நாடுகளுக்கெல்லாம் வேண்டுகோள் விடுத்தது. அந்த வேண்டுகோளை இந்திய அரசும் ஏற்றுக் கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. அதன் தொடர்ச்சியாக இங்கிலாந்தில் இருந்து, மருத்துவ சிகிச்சைக்காக தனது தாயை இந்தியாவுக்கு அழைத்து வந்தபோது தடை விதிக்கப்பட்ட 424 பேரில் ஒருவர் இந்திய அரசால் திருப்பி அனுப்பப்பட்ட மனிதாபிமானற்ற செயலும் நடந்துள்ளது. இலங்கையின் தடை உத்தரவு கனடாவில் செல்லாது என்று அந்நாட்டு அமைச்சர் பகிரங்கமாக அறிவித்துள்ளார். பிரிட்டனும் அவ்வாறே தனது எதிர்ப்பினை ஏற்கெனவே தெரிவித்துவிட்டது. ஆனால், இந்திய அரசு மட்டும் ஏற்றுக் கொண்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியதாகும் என்று கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். ராமதாஸ்: ஈழத்தமிழர் உள்ளிட்ட ஒட்டுமொத்த தமிழினத்துக்கு எதிராக கடந்த 10 ஆண்டுகளில் எத்தனையோ நடவடிக்கைகளை மேற்கொண்ட காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, இப்போது தமிழினத்துக்கு எதிராக மீண்டும் ஒரு துரோகத்தைச் செய்துள்ளது. இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று, உலகின் பல நாடுகளில் செயல்பட்டு வரும் 16 தமிழ் அமைப்புகளுக்கும், அவற்றுடன் தொடர்புடைய 424 செயல்பாட்டாளர்களுக்கும் இந்திய அரசு தடை விதித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கை எள் என்றால் எண்ணெயாக மாறி நிற்கும் இந்திய அரசு, மறு கேள்வியே எழுப்பாமல் இந்த 16 அமைப்புகளுக்கும், அதனுடன் தொடர்புடையவர்களுக்கும் தடை விதித்து ஆணையிட்டுள்ளது. இந்திய அரசின் இந்த நடவடிக்கை ஜனநாயக விரோதச் செயலாகும். இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. வெளிநாடுகளில் தமிழ் அமைப்புகள் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதாக எந்த ஓர் ஆதாரத்தையும் இலங்கை அரசால் வெளியிட முடியவில்லை. உண்மையில் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள பிரிட்டிஷ் தமிழ் ஃபோரம், குளோபல் தமிழ் ஃபோரம், உலகத் தமிழ் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளில் பல இலங்கை இனப் படுகொலைக்கு காரணமானவர்களைத் தண்டிக்க வேண்டும் என்பதற்காக போராடி வருகின்றன. ஜெனீவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்திலும் இலங்கைக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று அவை குரல் கொடுத்தன. இந்நிலையில் அந்த அமைப்புகள் தீவிரவாத அமைப்புகளாக செயல்படுவதாகக் கூறி, இந்தியா தடை செய்திருப்பது மிகப்பெரிய அநீதியாகும். இலங்கையின் கோரிக்கையை அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகள் ஒட்டுமொத்தமாக நிராகரித்து விட்டன. எனவே, 16 தமிழ் அமைப்புகள் மற்றும் 424 தனி நபர்கள் மீதான தடையை உடனே திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Monday, May 5, 2014

George Joseph, the man who took up the villagers' cause


On Sunday, when the villagers of Keelakuyilkudi garlanded the statue of U Muthuramalinga Thevar who led a series of protests against Criminal Tribes Act (CTA), the next destination for them was Yanaikkal where they garlanded the bronze bust of a bespectacled man. It was George Joseph, an advocate from Kerala who took up the cause of villagers of Keelakuyilkudi and Perungamanallur. "There was no one to take up the case of Keelakuyilkudi villagers affected by CTA. The villagers were also not aware of legal recourse. It was in this backdrop that George Joseph voluntarily visited the village and took up their case," says Pon Harichandran, a native of Keelakuyilkudi. Born at Chengannur in Kerala in 1887, Joseph went to Madras Christian College and later studied philosophy at the University of Edinburgh before studying Law at Middle Temple in London. He returned to Madras in 1909 and visited Madurai in 1918 where he started practicing law at a time when resistance towards CTA was taking violent turn in Keelakuyilkudi and Perungamanallur. Initially, people of Keelakuyilkudi snubbed Joseph, suspecting he has come there as a religious missionary. But his compassion and empathy won the hearts of the people. In 1920, when 16 people of Perungamanallur were shot dead by British to suppress anti-CTA protests, there were attempts by a section of British officers to hush up the massacre. "But Joseph took up the case and dragged the officers to the court," Harichandran said. Besides the bust, a street and a park has been named after him in the city. But Joseph died in 1938 unable to live long to see the CTA repealed.

Sunday, May 4, 2014

Bharathiraja’s Brother Jeyaraj’s new avatar


Producer Jeyaraj who is the brother of director Bharathiraja, is now taking the avatar as an actor from the movie katthukutty. He’s playing an important role in this movie which is going to be directed by R.Saravanan. This is the first movie for him to be directed but he didn’t have any experience even in doing assistant direction. Naren is playing the hero role and this is based on a comedy based story.

சட்ட பஞ்சாயத்து இயக்கம்


இந்த எண்ணிற்கு புகார் கூறினால் நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்வி எழும் முன் ஒரு புகாரை பதிவு செய்து விடுங்கள். வரிசையாக புகார் வந்தால் நடவடிக்கை எடுத்து தான் ஆக வேண்டும். அப்படியே முடிந்தால் அந்த கடையை ஒரு படம் எடுத்து விவரங்களுடன் நமக்கு அனுப்புங்கள். sattapanchayat@gmail.com

I don't decide Vikram's stories: Prabhu


Prabhu is one artiste who still likes to call himself the son of Nadigar Thilagam Sivaji Ganesan despite having carved a niche for himself in the industry. The actor gushes, "What got the family going was the love of the people from all quarters. Just like my father, I was accepted in every household as Chinnathambi. Today, children identify Vikram as the 'elephant man', courtesy his maiden venture Kumki that gave him a flying start to his career. I have to thank director Prabhu Solomon for that. Vikram is now gearing up for his next project Arima Nambi." Though the third generation is testing waters in the industry, Prabhu maintains that they do not discuss work at home. "I don't decide his stories. I may have been a hero in the past, but films have undergone a drastic change. Despite the fact that I was plump, I was accepted as a lead actor during my time. The same cannot be said of today. There is a need to look fit. Vikram used to be a chubby child, so when acting opportunity beckoned; he sweated it out to get that toned look. Actors juggle two-three films at a time, work on their looks and spend time with their families on weekends. It's quite packed for them today," he says.

Saturday, May 3, 2014

வெண்நிலா வீடு


”சோறு போடுற நிலத்தை இப்படிக் கூறு போடுறியே? நாளைக்கு உன் புள்ளை சோத்துக்கு என்னய்யா பண்ணும்?’னு ஹீரோ செந்தில் பேசுற காட்சியைப் பார்த்துட்டு, பாலாஜி சக்திவேல், சேரன், சீமான் மூணு பேரும் மனம்விட்டுப் பாராட்டினாங்க. VENNILA VEEDU ரிலீஸ் ஆனதும் முழு படத்தையும் பார்த்துட்டு நிச்சயம் பாராட்டுவாங்க” – சின்னச் சிரிப்போடு பேசுகிறார் இயக்குநர் வெற்றி மகாலிங்கம். பாரதிராஜாவிடம் சினிமா கற்றவர். இவர் இயக்கிய ‘வெண்நிலா வீடு’, விரைவில் திரையில் நிழலாட இருக்கிறது.

Thursday, May 1, 2014

மீண்டும் விடுதலைப் புலிகள் – அமெரிக்கா தகவல்!


விடுதலைப் புலிகளின் வலையமைப்பு பலமாக இயங்கி வருவதாக அமெரிக்காவின் வருடாந்த பயங்கரவாதம் தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் அமைப்பு தோற்கடிக்கப்பட்டதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்திருந்த போதிலும், அவர்கள் சர்வதேச வலையமைப்புகள்... தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தன. எனினும் 2013ம் ஆண்டுக்கு பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கம் ஆயுதங்களை கொள்வனவு செய்ய ஆரம்பித்திருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வட அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் பாரிய அளவு புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் நிதித் திரட்டல்கள் இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதேவேளை அமெரிக்கா, விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான தடையை இந்த வருடமும் நீடித்துள்ளது. விடுதலைப் புலிகளின் கட்டமைப்பு தொடர்பாக பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு, சிறிலங்கா மட்டுமன்றி உலக நாடுகளும் தமது ராஜதந்திர நகர்வுகளை முன்னெடுக்க முயற்சி வருவது தற்போது அம்பலமாகியுள்ளது.

Seeman Press Release About Chennai Central Bomb Blast


ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு நிகழ்வு குறித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது: சென்னை ரயில் நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. அதில் பலியான சுவாதி என்கிற இளம்பெண்ணின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை நாம் தமிழர் கட்சி தெரிவித்துக் கொள்கிறது. அப்பாவிகளின் உயிரைக் காவு வாங்கும் இத்தகைய சம்பவங்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை. டெல்லி, மும்பை உள்ளிட்ட பகுதிகளைப்போல் சென்னையையும் பதட்டமாக்குகிற அளவுக்கு தமிழகத்தின் சட்ட ஒழுங்குக்குச் சவால் விடும் நிகழ்வாக இந்த சம்பவம் அமைந்திருக்கிறது. தேகத்தில் ஓட வேண்டிய ரத்தம் ஒருபோதும் தெருவில் ஓடக்கூடாது. வன்முறையால் எத்தகைய சாதிப்பையும் நிகழ்த்த முடியாது. அப்பாவிகளைப் பலிவாங்கும் இத்தகைய கொடூரர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கொண்டும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்ந்துவிடாதபடி கண்காணிக்கவும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவும் குண்டு வெடிப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல் துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைதியான மாநிலமாகத் தமிழகம் எந்நாளும் தொடர ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை அதிகாரிகள் தக்கபடி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் செந்தமிழன் சீமான் கூறியுள்ளார்

Actor Gautham Karthik Exclusive Interview | Ennamo Yedho - May Day Special Program 01-05-2014 - Raj tv Show


http://www.alltamilserials.com/2014/05/actor-gautham-karthik-exclusive.html

அண்ணன் வெள்ளைச்சாமி தேவர் அவர்களின் பிறந்த நாள்


மே தின வரலாறு


உழைப்பாளர்களின் கஷ்டங்களுக்கு விடிவு கிடைத்த நாளே இந்த மே தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரே திருநாள். 18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. 1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது. இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுஷ்டிப்பதற்கு வழிவகுத்தது.

Paradesi bags four awards at Norway Tamil Film Fest


Tamil film 'Paradesi' (Vagabond), directed by Bala, which depicts the life of villagers in tea estates during the pre-Independence era, has bagged four awards across various categories including the best film and best actor at the Norway Tamil Film Festival. The movie was chosen as the best film while Bala received the best director award. Atharva, son of late actor Murali, received the best actor award for his lead role in the film. The best cinematographer award was presented to Chezhian, cinematographer of the movie, a release said. 'Paradesi', produced by B-Studios owned by Bala, depicts the life of workers employed in tea estates in Tamil Nadu during the pre-Independence era. The film was based on the book 'Eriyum Panikadu'- a Tamil translation of the 1969 novel 'Red Tea' penned by Paul Harris Daniel. The movie was released last year. The dubbed version in Telugu and Malayalam was also released last year.