Thursday, August 6, 2015

மறைந்த உண்மை

1944 மார்ச் மாதம் இந்திய தேசிய ராணுவம் பர்மா வழியாக இந்தியாவில்
நுழையத் திட்டமிடுகின்றனர்.
மணிப்பூரில் “மோரெ” என்ற இடத்தை ஆங்கிலேய
அரசுடன் போரிட்டு நமது வீரர்கள் கைப்பற்றுகின்றனர்.
அந்த மாகாணத்தை மூன்று மாதம் இந்திய தேசிய ராணுவம் ஆட்சி செய்தது பெரும் வரலாற்று சாதனை.
இந்த நிகழ்வு வரலாற்றில் இருந்து மறைக்கப்பட்டு விட்டது.
INA வீரர்களைச் சுதந்திரத்திற்கு பிறகு, இந்திய
ராணுவத்தில் (INDIAN ARMY) நேரு அரசு சேர
அனுமதிக்கவில்லை. இதற்கு முக்கியக் காரணம்
மவுண்ட் பேட்டனின் மனைவி.
INA விற்கு ஒரு நினைவுச் சின்னம் கூட நம் நாட்டில்
இல்லை.
அவர் நேருவைக் கேட்டுக்
கொண்டதனால் தான் INA வீரர்களை இந்திய ராணுவத்தில்
பணிக்கு சேர்த்துக் கொள்ளவில்லை என்று
அதிகாரப்பூர்வமானப் தகவல்கள் உள்ளன.
மவுண்ட் பேட்டனின் மனைவியின்
வாழ்க்கை வரலாற்றில் கூட இந்தத் தகவல்
பதிவாகி உள்ளது.
துரோகத்தின் பிறப்பிடம்
COURTESY: www.nethaji.co.in
LIKE Engalukku Dhesa Thanthai Nethaji Thaan

No comments: