மதுரையில் ஒன்று கூடும் தேவரின தலைவர்கள் அனைவரும் ஒன்று கூடுவதாக உள்ளது .
ஒவ்வொரு இனமும் தம் இனத்துக்கான அரசியல் அங்கிகாரம் கொண்டு உள்ளது , ஆனால் தமக்கென்று ஒரு அரசியல் அங்கிகாரம் இல்லாத இனம் என்றால் அது தேவர் இனம் தான் , தேவர் இனத்தில் இருக்கும் ஒரு சில தலைவர்களை தவிர மற்றவர் பலர் திராவிட கட்சிகளுக்கு துணை போகின்றனர்
திராவிட கட்சிகளின் ஆட்சியில் தேவரினம் படும் ஏராளம் , இந்த தேசத்துக்காக உயிர் நீத்த எராளமான விடுதலை போராட்ட வீரர்களின் பிறந்த நாள் விழா மற்றும் நினைவு அஞ்சலி செலுத்தும் விழா ஆகியவற்றுக்கு தடை உத்தரவு பிறப்பித்து வருகிறது ,
இந்த தேசத்துக்காக முதல் சுதந்திர போரை துவங்கிய மாமன்னர் புலித்தேவர் விழா மற்றும் வெள்ளையனை இறுதி வரை எதிர்த்ததின் காரணமாக தம் சந்ததியினரை இழந்த மாமன்னர் மருது பாண்டியர்கள் மற்றும் நேதாஜியின் உடன் பிறவா சகோததரும் , தம் வாழ்நாளில் பெரும்பகுதியை சிறையில் கழித்த பசும்பொன் தேவர் திருமகனாரின் குருபூசை விழா போன்ற பல விழாக்களுக்கு இந்த திராவிட அரசு தடை உத்தரவை பிரபித்தது தேவர் இன மக்களிடயையேயும் , தேவர் இன தலைவர்களிடையேயும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது.
தமக்கான அங்கீகாரம் கிடைக்காமல் இதற்கு தீர்வு கிடைக்காது என்று உணர்ந்த தேவரினம் , தேவர் இனத்தின் முக்கிய தலைவர்கள் ஒன்று கூடி தேர்தலை எவ்வாறு எதிர் கொள்வது என்ற கலந்தாய்வு கூட்டமானது மதுரையில் வரும் அக்டோபர் மாதம் 04ம் தேதி அன்று நடைபெற உள்ளது,இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கலாம் என்று எதிர்க்பார்க்க படுகிறது ,இதில் தேவரினத்தின் மக்கள் அனைவரும் கலந்து கொள்ளவும்.
களத்தில் ” மருது டிவி ” மற்றும் தேவர் எப் .எம்.
3 comments:
Hi
Update daily
Gd mrng
Post a Comment