Don’ts
Please do not click photographs with your mobile phones without permission from the people or authorities concerned. You may be invading the privacy and possibly indulging in an illegal act.
Do not send obscene / pornographic text / images using SMS.
Do not send obscene / pornographic text / images using MMS (Multimedia Messaging Service)
Do not receive from or reply to SMS / MMS of strangers.
Do not transmit obscene/ pornographic material, as it is an offence under Information Technology Act –2000 which carries a punishment of 5 years of imprisonment and 1 lakh rupees fine.
Do not make calls to the unknown phone / mobile numbers you get while chatting or which are exhibited on various profiles on the Internet. If you do, you may be causing harassment to the other person.
Do not keep your Blue Tooth open at all times-you may receive obscene / pornographic text, images and viruses.
Do not give your mobile numbers while chatting on INTERNET to avoid “STALKING”.
DO not handover your mobile phone to unauthorised service centres, to avoid CLONING.
It has been reported in the press that some unscrupulous elements may contact your mobile saying that they are from government agencies or Service Providers and request you to press #90 or #09.
It is reported that doing so would transfer control of your SIM to the caller. SO DO NOT PRESS #90 or #09 when asked by unidentified persons.
DOs
Note down your IMEI number.
Security pin code should be used to avoid misuse of your mobile phones.
MMSs / SMSs received should be checked for their source before opening.
Delete all obscene / pornographic text, images, SMS /MMS from your mobile phones which you might have received or stored. Otherwise this may land you in trouble and unwanted embarrassment.
Anti-virus software should be loaded in the mobile phone.
Mobile phone keypad should be locked after every use.
Use your mobile phone only when necessary .
USEFUL BLOG FOR ALL MUKKULATHORS AND INFORMATIONS REGARDING MUTHURAMALINGA THEVAR, ACTOR KARTHIK - AINMK,OTHER THEVAR(DEVAR)PERSONALITIES....ALONG WITH IMPORTANT NATIONAL AND INTERNATIONAL NEWS AND HAPPENINGS.Website which link the Thevar community around the world
Tuesday, June 7, 2011
உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்க 11வது உலக மாநாடு பிரான்சில்
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஜரோப்பிய ஒன்றிய பிரான்ஸ் கிளை நடாத்தும் 11 வது உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு செப்டம்பர் 24ம், 25 ம் திகதிகளில் பிரான்சில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகத்தமிழ்ப்பண்பாட்டு இயக்க ஜரோப்பிய ஒன்றிய மாநாட்டு அமைப்பாளரும் செயலாளர் நாயகமுமாகிய துரை கணேசலிங்கம், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஜரோப்பிய ஒன்றிய செயலாளரும் மாநாட்டின் துணைத் தலைவருமாகிய இ.ராஜசூரியர், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஜரோப்பிய ஒன்றிய பிரான்ஸ் கிளைத் தலைவரும் மாநாட்டு தலைவருமாகிய விசு செல்வராசா, உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஜரோப்பிய ஒன்றிய பிரான்ஸ் கிளை செயலதிபரும் மாநாட்டின் செயலாளருமாகிய ம. இரவீந்திரநாதன் ஆகியோர் இணைந்து ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளனர்.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விபரங்கள்:
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் ஜரோப்பிய ஒன்றியத்தின் பிரான்ஸ் கிளையினால் இவ் ஆண்டு புரட்டாதி மாதம் 24, 25 ம் திகதிகளில் திருவள்ளுவர் ஆண்டு 2042 சனி ஞாயிறு இரு தினங்களில் பிரான்ஸில் எவ்றி மாநகரில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.
இவ் இயக்கம் தென் ஆபிரிக்காவை தலைமையகமாகக்கொண்டு செயற்பட்டு வருவதோடு உலகத்தமிழ் மக்களை ஒன்றிணைப்பதில் பெரும் வெற்றியும் கண்டுள்ளது.
இவ் இயக்கத்தின் கிளைகள் 42 நாடுகளில் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 1977ல் சென்னையிலும். 1980ல் மொரீசியசிலும் 1985ல் சேலத்திலும்.1989ல் மலேசியாவிலும்.1992ல் அவுஸ்ரேலியாவிலும். 1996ல் கனடாவிலும்.
1999ல் சென்னையிலும். 2001ல் தென் ஆபிரிக்காவிலும். 2004ல் புதுவையிலும்.2007ல் மலேசியாவிலும் ஆக பத்து உலகத்தமிழ் மாநாடுகளை நடத்திய பெருமையோடு 11வது வரலாற்று சிறப்பு மிக்க மாநாடு பிரான்ஸ் தலைநகரில் நடைபெற உள்ளது.
உலகத் தமிழர் மொழி, பண்பாட்டு. வாழ்வியல் மேம்பாடு என்ற கருப்பொருளில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.
இதுவரை இவ் இயக்கம் உலகளாவிய மாநாடுகளின் மூலம் தமிழர் கலைகள் பண்பாடு ஊக்குவிப்பு.தமிழ் ஆண்டு, தமிழ் மொழிக்கல்வி. தமிழர் வரலாற்று ஆவண சேமிப்பு. தூய தமிழ் வழக்கு. தமிழ் செம்மொழி உருவாக்கம். உலகத்தமிழர் ஒற்றுமை பேணல்.முதலான விடயங்களில் பல சாதனைகளை நிலை நாட்டியுள்ளது.
இந்த நோக்கத்துடன் தமிழ் வழி இறை வழிபாடு. தமிழ் மரபுகளை நிலைப்படுத்துதல்.தமிழர் இறையாண்மை. தமிழ்ப்பாதுகாப்பு. தமிழ்க்கலை மீட்பு.
தமிழ்க் கல்வி. தமிழர் நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு.மறைந்த மறைக்கப்பட்ட தமிழர் வரலாற்றுத் தேடல்கள்.எதிர்காலத் தமிழினம் எதிர்நோக்கும் சவால்கள். தமிழ் ஊடகங்கள். போன்ற விடயங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படும்.
மாநாட்டு ஆய்வுகளும் தமிழ் அறிஞர்கள் துறைசார் புத்தாய்வுகளும் கொண்ட மாநாட்டு மலர் வெளியிடப்படும்.
மாநாட்டில் தமிழ் மொழி. தமிழ் இனம். தமிழ்ப்பண்பாடு. தொடர்பான ஆவணக்காட்சியும். தமிழர் வாழ்வியல் வரலாறு. மொழி இலக்கியம் சார்ந்த நூல்கள். இறுவெட்டுக்கள். ஒலி இழை நாடாகள். நிழற்படங்கள். முதலியன கண்காட்சிக்கு வைக்கப்படும். அத்துடன் மா நாட்டுக் கருப்பொருளை ஒட்டி உலகளாவிய கட்டுரைப் போட்டி. கவிதைப் போட்டி. என்பன இடம் பெறுவதுடன் உலகளாவிய அளவில் தெரிவு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படும்.
உலகளாவிய தமிழர் சமூகத்தை மொழியாலும் பண்பாட்டாலும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடனும் இலங்கை இந்திய நாடுகளில் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் குறிக்கோளுடனும் அரசியல் சார்பற்று இன மத பேதங்களைக் கடந்து தமிழ்ப் பண்பாட்டாளர் என்ற ஒரே குடையின் கீழ் செய்ற்படுவதற்கும் தமிழ் மொழியை மறந்தவர்களை மொழி உணர்வாளர்களாக மாற்றும் நேர்த்தியான கொள்கைகளுடனும் 1974 ம் ஆண்டு தை திங்கள் 8ம் நாள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மா நாட்டில் பல நாட்டு அறிஞர்கள் ஒன்றிணைந்து உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தை உருவாக்கினார்கள்.
எனவே வரலாற்று சிறப்பு மிக்க இந்த மாநாட்டில் கலந்து கொள்ள விரும்புவோர்கள் மா நாட்டு மலருக்கு ஆக்கங்களைத்தர விரும்புவோர்கள். கண்காட்சிகளில் இணைந்து கொள்ள விருபுவோர்கள். அனைவரும் வரும் 31.07.2011 க்கு முன்பாக மாநாட்டுப்பணிமனையுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்குமின்அஞ்சல்
Imtc1974@yahoo.com
mictefr@hotmail.fr
ravien1952@live.fr

'Avan Ivan' this June 17
And now, it's for sure. The much-awaited Bala's flick featuring Vishal, Arya, Madhu Shalini and Janani Iyer in the lead roles will hit the screens on June 17. Both the Tamil and Telugu versions will release together, confirm sources.
Those who have watched the premiere of 'Avan Ivan' vouch that the movie will be much-talked-about and receive National Awards more than one. They say, on par with Vishal and Arya's performance will be that of GM Kumar's, who plays a pivotal in this movie.
The songs are tuned in by Yuvan Shankar Raja, but then, they are not just another Yuvan's track list. When you listen to the songs, one will sure see a whole new side of Yuvan and for sure, when the songs are paired with the visuals it will be a treat for one and all.
The production house of the film, AGS Entertainment has confirmed that the movie will hit the screens on June 17. So how many of you are game for 'Avan Ivan'?

Monday, June 6, 2011
Seeman's marriage plans
Director Seeman has been in the news a lot recently and not exactly for the best of reasons. Actress Vijayalakshmi has decided to take him to court for allegedly reneging on a promise to marry her after a relationship that lasted for three years. Seeman responded by suing her for defamation to the tune of nearly 5 crores!
In the meantime, Seeman has declared that he will be marrying one Yalmathy, a Sri Lankan native. The director met her there and decided to marry her however, she is missing it seems. Apparently, she was working for the LTTE as was her deceased husband. After the Eezham war, nobody can account for her whereabouts. Seeman has initiated the search process and will marry her when or if he finds her.

Director Bala has completed Avan Ivan which is to be released this month. The announcement of his next project is eagerly awaited. The leading stars of the day are keen to work with Bala as he has earned a reputation for extracting the best out of actors like Vikram, Suriya, Arya, and now Vishal.
However, a rank newcomer will be seen in Bala's next film. Prasad who owns B studios will be producing and starring in this film. The National award winning director is secretive about the scripts of his films, and this one is no different with Bala keeping it close to his chest. But it is sure to be a powerful one.

Saturday, June 4, 2011
தமிழக அரசின் திட்டங்களுக்கு வரவேற்பு: முகாம்களில் சிறைபட்டுள்ள ஈழத்தமிழர்களையும் விடுவிக்க வேண்டும்; டைரக்டர் சீமான் வற்புறுத்தல்
நாம் தமிழர் கட்சி தலைவர் டைரக்டர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதிதாகப் பொறுப்பேற்று உள்ள அரசு தாக்கல் செய்துள்ள ஆளுநர் உரையில் நம்பிக்கையளிப்பதும் புதியதுமான அம்சங்கள் இடம் பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது. தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்து கால் நூற்றாண்டிற்கும் மேலாக இங்குள்ள அகதிகள் முகாம்களில் தங்கியுள்ள ஈழத்தமிழர்கள், தமிழகத்திலேயே கவுரவமாக வாழத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும், அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்கள் சீரமைக்கப்படும் என்றும், தரமான இருப்பிடம், குடிநீர் வசதி, சுகாதாரம், மருத்துவ வசதி ஆகியன செய்து தரப்படும் என்றும் ஆளுநர் உரையில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது.
இதுமட்டுமின்றி, தமிழக அரசு செயல்படுத்தும் அனைத்து நலத் திட்டங்களும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கும் நீட்டிக்கப்படும் என்று அறிவித்திருப்பதையும் நாம் தமிழர் கட்சி நன்றி கூறி வரவேற்கிறது. முகாம்களில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு மாதா மாதம் அரசு அளித்துவரும் உதவித் தொகை மிகவும் குறைணவாகும். அவர்களின் வாழ்க்கைக்குத் தேவையான அத்யாவசியப் பொருட்களை வாங்குவதற்கு அந்த உதவித்தொகை போதுமானதல்ல. எனவே அத்தொகையை பன்மடங்கு உயர்த்தி அளிக்க வேண்டும் என்று தமிழக முதல்வரை நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.
ஈழத் தமிழர்களின் நல்வாழ்வில் இந்த அளவிற்கு அக்கறை காட்டும் அரசு, மற்றொரு முக்கிய நடவடிக்கையையும் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் செங்கல்பட்டிலும், பூந்தமல்லியிலும் உள்ள சிறைகளில் ஐயத்தின் பேரில் பல ஈழத்தமிழர்கள் பல ஆண்டுகளாக சிறைப்படுத்தி வைத்திருக்கின்றனர். இவர்கள் மீது எந்த வழக்கும் இல்லை. இவர்களில் சிலரை நீதிமன்றம் விடுதலை கூட செய்துவிட்டது. அப்படியிருந்தும் எந்த சட்ட ரீதியான அடிப்படையும் இன்றி, அவர்களை தொடர்ந்து சிறையில் வைத்துள்ளனர்.
மனிதாபிமானமற்ற இந்த அத்துமீறலுக்கு தமிழக முதல்-அமைச்சர் உடனடியாக முடிவு கட்ட வேண்டும். சிறப்பு முகாம்களில் உள்ள அனைவரையும் விடுதலை செய்து, அவர்கள் தங்கள் உறவினர்களுடன் சென்று வாழ அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சட்டத்திற்குப் புறம்பான அந்த சிறப்பு முகாம்களை மூடிவிட வேண்டும் என்றும் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

CCL Match Schedules
4th june in Bangalore
3pm: Chennai Rhinos vs Telugu Warriors
7pm: Karnataka Bulldozers vs Mumbai Heroes
5th june in Chennai
1pm: Karnataka Bulldozers vs Chennai Rhinos
5pm: Telugu Warriors vs Mumbai Heroes
11th june in Vizag
3pm: Karnataka Bulldozers vs Telugu Warriors
7pm: Chennai Rhinos vs Mumbai Heroes
12th june in Hyderabad
5pm : Finals

I am not going run: Seeman
Seeman on Friday came out of his version on the allegations made against him by actress Vijayalakshmi, who said that the director shared a relationship with her for the past three years and refused to marry her.
Talking to journalists, the founder of Naam Thamizhar Iyakkam said, "I will fight the issue legally. I am very much available and won't run anywhere. I won't even approach the court for anticipatory bail."
"I suspect the handiwork of a few enemies in this case," he said and added: "I had helped Vijayalakshmi to overcome some troubles. This is what she has given me in return. But I am not bothered about it."
On Wednesday, Vijayalakshmi came to the Chennai city Police Commissioner's office with her counsels and submitted a petition against Seeman. Her four-page complaint said Seeman was refusing to marry her after maintaining a close relationship.

Of days of yore and present
This is the city's cesspool, nerve centre and bazaar rolled into one. Gandhi Market sits like a veritable pot of honey, buzzing with flies, right in the heart of the city. The next time you navigate your way through one of the biggest and oldest markets in the State, you can summon up images of women armed with shopping baskets, men pulling carts and officers striding about in the times of the British Raj. For, besides the rot and refuse that meets your eye, there is 140 years of history hidden here.
An oil canvas by Philip Le Couteur titled, ‘The Marketplace of Trichinopoly' shows officers of the Madras Light Infantry in the market area in the backdrop of the Rock Fort. Today though, the market abounds with garbage, slush and straying cattle.
A principal marketplace, the Gandhi Market attracts retailers from across the Central region. The market complex houses separate spaces for the English vegetable market, fish market and vengaya mandi, plaintain mandi and coconut market.
Known as the Fort Market or ‘maiam sandai', construction of the market began in 1867 and lasted till 1868 ‘on a portion of the reclaimed moat, to the South of the fort'. According to Lewis Moore's gazetteer, ‘the great Trichinopoly market' was the second most important new works carried out by the Municipality. Subsequent repairs and extensions were made and total expenditure tallied Rs.20,000.
We read that the market was expanded almost to double its original size with improvements effected after 1874 that cost around Rs.2,807 . The extended portion was, however, used as grain market and was the resort of small time vendors. The average income from the market before extensions is recorded at Rs.4,000. But with establishment of butcher stalls, the income is said to have increased substantially. In due course, the clock tower was installed in front of the fort market.
F.R. Hemingway in the Trichinopoly gazetteer, records there were seven other markets in the town, towards the close of the 19th Century, though these were constructed at less than one fourth of the cost of the Fort market. The Uraiyur and Chinnakadi markets that sprung up in 1872 and 1883 respectively get special mention. Notably, by 1904 there were five municipal slaughter houses in addition to the seven markets.
The Mahatma’s way
The market was expanded in 1927 under the mayorship of P.Ratnavelu Thevar. In an act of defiance, Thevar renamed the market after the Mahatma and is said to have invited Gandhi to lay the foundation stone for the expansion work. A statue of the ‘father of the nation' stands tall at the market today.
The magnitude of business and trade of perishable items may leave anyone overwhelmed. The market is bursting at its seams with the wholesale market and retail traders functioning side by side and town buses winding their way through narrow roads filled with encroachments and arterial roads clogged with vehicles.
The proposal of moving the market to Ariyamangalam mooted over a decade ago is yet to materialise.
வரவேற்கிறோம் தயாநிதி மாறன்...
சென்னை, ஜூன் 3: "தூங்குகிறது சிபிஐ அறிக்கை' (தினமணி, ஜூன் 2, 2011) என்ற செய்தி முழுக்க முழுக்க தயாநிதி மாறனின் வீட்டு தொலைபேசி இணைப்பகம் குறித்த சிபிஐ-யின் ரகசிய அறிக்கையை பிரதானமாகக் கொண்டு வெளியிடப்பட்டது. அதில் முக்கியமானது சுமார் ரூ. 440 கோடி இழப்பானது திருட்டுத்தனமாக பயன்படுத்தப்பட்ட 323 ஐஎஸ்டிஎன் இணைப்புகளால் ஏற்பட்டது என கணக்கிடப்பட்டுள்ளது. எனவே "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமம் மீது தயாநிதி மாறன் வெளிப்படுத்தியுள்ள கோபம் நகைப்புக்குரிய கேலிக்கூத்தாகும்.
தயாநிதி மாறனின் தவறுகளைச் சுட்டிக்காட்டி சிபிஐ அளித்த அறிக்கையை யாருமே மறுக்க முடியாது. ஏனென்றால் சிபிஐ-யும் அரசு அமைப்புதான். இரண்டாவதாக இந்த விசாரணையை சிபிஐ தானாகவே மேற்கொண்டு நடத்தியுள்ளது. எனவே அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தயாநிதி மாறனுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்று இதைக் கூற முடியாது.
மூன்றாவதாக, மத்திய அரசின் சிபிஐ அறிக்கைக்கு பதில் அளிக்காமல், அறிக்கையை பட்டவர்த்தனமாக வெளியிட்ட தினமணி மீது குற்றம் காண்கிறார் தயாநிதி மாறன்.
தான் குற்றமற்றவர் என்பதற்கு ஆதாரமாக பிஎஸ்என்எல் சென்னை தொலைபேசி பொதுமேலாளர் வி. மீனலோசனி 6-4-2009-ல் அளித்த கடிதத்தைக் காட்டுகிறார் தயாநிதி மாறன்.
இந்தக் கடிதம் தயாநிதி மாறன் எழுதி அனுப்பி பெறப்பட்ட பதில் கடிதமாகும். பிஎஸ்என்எல் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஒரே ஒரு பிஎஸ்என்எல் இணைப்பு மட்டும் தயாநிதி மாறனின் போட் கிளப் வீட்டிற்கு அளிக்கப்பட்டுள்ளது; அந்த தொலைபேசி எண் 24371500 ஐஎஸ்டிஎன்-பிஆர்ஏ என்றும் வேறு எந்த பிஎஸ்என்எல் இணைப்பும் இதுவரை அளிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்றாவதாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் 4,50,000 அலகுகள் வரை மூன்று ஆண்டுகளுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளலாம் என்றும் அதில் மூன்றில் ஒரு பகுதி அளவுக்கே அவர் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அவர் பயன்படுத்திய கோடிக்கணக்கான அழைப்புகளோடு ஒப்பிடுகையில் மிக மிகக் குறைவானது. இந்த கடிதத்தின்படி ஒரு எம்.பி.-க்கு அனுமதிக்கப்படும் தொலைபேசி அழைப்புகளின் அளவுக்குக் குறைவாக அவர் பயன்படுத்தியுள்ளார் என்பதே அது. மீனலோசனியின் கடிதத்தின் அடிப்படையில் தினமணியில் குறிப்பிட்டபடி அவரது வீட்டில் நிறுவப்பட்ட 323 பிஎஸ்என்எல் இணைப்புகளும் தவறு என்பதாகும். அது தவறா, சரியா என்பதை இப்போது பார்க்கலாம்.
சிபிஐ அறிக்கையின்படி குறிப்பிட்ட 323 பிஎஸ்என்எல், ஐஎஸ்டிஎன் இணைப்புகளும் தயாநிதி மாறனின் போட்கிளப் வீட்டில் நிறுவப்பட்டது. ஆனால் மீனலோசனியின் கடிதத்தில் ஒரே ஒரு இணைப்பு அதாவது 24371500 என்ற எண் கொண்ட தொலைபேசி இணைப்பு மட்டும் வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. வேறெந்த இணைப்பும் வழங்கப்படவில்லை என அவர் கூறுவது உண்மையல்ல. இதைக் காட்டி தப்பிக்க நினைக்கும் தயாநிதி மாறனின் திட்டமும் இதனால் தகர்ந்துவிட்டது. மீனலோசனியின் கடிதமும் தவறானது.
சென்னை தொலைபேசி டைரக்டரியில் விவரம் அறிய ட்ற்ற்ல்://210.212.240.244:8181/ஸ்ரீண்ல்க்வ்.ஹள்ல்ஷ் என்ற முகவரி உள்ள இணையதளத்திற்குச் சென்று தயாநிதி மாறன் எம்.பி. என்று டைப் செய்தாலே உங்களுக்கு பின்வரும் விவரங்கள் கிடைக்கும். தொலைபேசி எண் 24371515, தயாநிதி மாறன் எம்.பி., 3/1, போட் கிளப், முதல் அவென்யூ, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-600 028 என்ற முகவரி கிடைக்கும். தொலைபேசி டைரக்டரியில் குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண் 24371515 என்றிருப்பதைக் காணலாம். ஆனால் மீனலோசனி தனது கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது 24371500 என்ற தொலைபேசி எண்ணைப் பற்றிய விவரம்தான். ஆனால் அவர் 24371515 என்ற மாறன் வீட்டு தொலைபேசி எண்ணைப் பற்றி குறிப்பிடவில்லை.
இதே இணைய பக்கத்தில் சிஜிஎம் சென்னை டெலிபோன்ஸ் என்ற எண்ணுடன் தயாநிதி மாறனின் போட் கிளப் முகவரியைப் பதிவு செய்தால் உங்களுக்கு தொலைபேசி எண் 24371500, சிஜிஎம் சென்னை டெலிபோன்ஸ், வீட்டு முகவரி 3/1, போட் கிளப், முதல் அவென்யூ, ராஜா அண்ணமலைபுரம், சென்னை - 600 028 என்ற விவரம் இருக்கும். இதிலிருந்தே ஒரே ஒரு பிஎஸ்என்எல் இணைப்புதான் மாறன் வீட்டுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது தவறான தகவல் என்று தெரியவருகிறது.
24371500 என்ற தொலைபேசி எண் தயாநிதி மாறனின் வீட்டில் இல்லை, அது சிஜிஎம் சென்னை டெலிபோன்ஸ் என்ற பெயரில் செயல்பட்டுள்ளது. இதன்படி தயாநிதி மாறனின் வீட்டில் இன்று வரை செயல்படும் தொலைபேசி எண் 24371515. இதுவே மீனலோசனி கடிதத்தில் குறிப்பிடும் 24371500 என்ற எண் கொண்ட தொலைபேசி இணைப்பு மட்டுமே தயாநிதி மாறனின் வீட்டில் செயல்படுவதாகக் குறிப்பிடும் கடித தகவல் தவறு என்பதை நிரூபிக்க போதுமானது.
24371515 என்ற தொலைபேசி எண்ணானது சாதாரண தொலைபேசி எண் அல்ல. இந்த எண்ணிலிருந்து மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்புகளை சிபிஐ பட்டியலிட்டுள்ளது.
சோதனை அடிப்படையில் சிபிஐ மேற்கொண்ட ஆய்வில் 48,72,027 அலகு தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 24371515 என்ற தொலைபேசி எண்ணிலிருந்து 2007-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் இத்தனை அலகுகள் தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதிலிருந்தே எந்த அளவுக்கு மல்டி-மீடியா தகவல் பரிமாற்றம் இந்த இணைப்பு மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை உணரலாம்.
48 மணி நேரத்திற்குள் தயாநிதி மாறனுக்கு பதில் அளிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் காரணமாக கடிதம் தயாரித்த மீனலோசனி, தொலைபேசி எண் 24371515 என்ற எண்ணை முற்றிலுமாக மறந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இந்த எண்ணை சிபிஐ ஆய்வுக்குள்படுத்தியுள்ளது என்பதை அவர் ஒப்புக்கொண்டு அதை விட்டிருக்கலாம்.
மேலும் இந்த எண் புழக்கத்தில் உள்ளது என்ற விவரம் சென்னை டெலிபோன்ஸ் இணையதளத்தில் இன்றளவும் உள்ளது. இருப்பினும் இது விடுபட்டு போனது எப்படி? ஏனெனில் இந்த எண் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டுள்ளது என்பதாலா? மேலும் பார்க்கலாம்.
"2437' என்ற பொதுவான நான்கு இலக்க எண்ணில் தொடங்கும் தொலைபேசி இணைப்பகத்தை சிபிஐ முதலில் கண்டறிந்து, 323 லைன்களைக் கொண்ட சிறிய தொலைபேசி இணைப்பகமே தயாநிதி மாறனின் வீட்டில் ஏற்படுத்தப்பட்டு, ரகசிய புதைகேபிள் மூலம் சன் டிவி அலுவலகத்துடன் இணைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தது.
சென்னை டெலிபோன்ஸில் உள்ள மொத்த 323 இணைப்புகளும் மொத்தம் 2437 என்ற பொதுவான நான்கு இலக்க எண்ணைக் கொண்டதாக அமைந்துள்ளது. ஒருவேளை மீனலோசனியின் வாதம் சரி என்று ஏற்றுக் கொண்டால், சென்னை வட்டார தொலைபேசி எண்கள் அனைத்துமே 2437 என்ற எண்ணில் தொடங்குவதாக இருக்கும். தயாநிதி மாறனுக்கு மட்டும் ஏன் இப்படி பிரத்யேக, தனிப்பட்ட எண் வழங்கப்பட்டது? அதற்கான காரணத்தை மீனலோசனிதான் விளக்க வேண்டும்.
அல்லது அவரது கடிதத்தை தனது வாதத்திற்கு வலுசேர்க்கும் தயாநிதி மாறன்தான் விளக்கி, தான் குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டும்.
மேலும் மீனலோசனி இப்போது நிர்வாகப் பிரிவு பொதுமேலாளர் அல்ல, ஆனால் அவர் இன்னமும் சென்னை டெலிபோன்ஸில் உள்ளார். அவரைத் தொடர்பு கொள்ள மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தயாநிதி மாறனின் ஆலோசனையால் ஈடேறவில்லை. குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலம் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் வீணாகிப்போனது.
மேலும் சிபிஐ அறிக்கையில் 2437 எனத் தொடங்குவதில் 23 இணைப்புகள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் முதல் நான்கு இலக்கங்கள் பின்வரும் எண்களில் அதாவது 2211 முதல் 2213 வரை (3 இணைப்புகள்); 2222; 2233; 2244 முதல் 2246 வரை (3 லைன்); 2255 முதல் 2257 வரை (3 லைன்); 2266 முதல் 2268 வரை (3 லைன்); 2277 முதல் 2279 வரை (3 லைன்); 2288 முதல் 2290 வரை (3 லைன்); 2290; 2299; 2300; 2301; இதன்படி மொத்தம் 300 தொலைபேசி எண்கள் 2437 என்ற முதல் நான்கு இலக்கங்களில் தொடங்கும். மேலும் இந்த நான்கு இலக்கங்களில் தொடரும் பிற எண்கள் 1500-ல் தொடங்கி 1799-ல் 300 இணைப்புகள் முடியும். இந்த எண்கள் மீது சிபிஐ விசாரணை நடத்தவில்லை. காரணம் அவை ஏற்கெனவே புழக்கத்தில் உள்ளன.
ஆனால் அவை எங்கே இருக்கின்றன? தயாநிதி மாறன் 24371515 என்ற தொலைபேசி எண்ணை மறந்தது எப்படி? அது தயாநிதி மாறன் எம்.பி. பெயரில்தானே போட்கிளப் வீட்டு முகவரியில் மார்ச் 2007 முதல் உள்ளது.
இந்த இணைப்பு மூலம் 48 லட்சம் அலகுகள் தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதை அவர் பயன்படுத்தியிருக்க முடியாது. அதை சன் டிவி பயன்படுத்தியிருக்கிறது என சிபிஐ குறிப்பிட்டுள்ளது. இதை மாறன் கவனிக்கவும்.
இனி, தயாநிதி மாறன் தாராளமாக "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் மீது வழக்குப் பதிவு செய்யலாம். ஆனால் அது அவரது பதவிக்கு சரியான படிப்பினையை அளிக்கும். உண்மையை மறைக்க முற்படாமல் மெளனமாக இருப்பதுதான் அவருக்கு நல்லது

Subscribe to:
Posts (Atom)