இன்று (டிசம்பர் 14) அமெரிக்காவின் நியூயார்க்கில் நாடுகடந்த தமிழீழ அரசின் மூன்றாவது பாராளுமன்ற அமர்வு நடைபெற உள்ளது.
தொடர்ந்து 4 நாட்கள் நடைபெற உள்ள இதில், தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கான பல்வேறு செய்திகள் கலந்தாய்வு செய்யப்பட இருப்பதாகவும், இந்த அமர்வில் நாடு கடந்த தமீழீழ அரசோடு தோழமை கொண்டுள்ள பிற நாடுகளின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிகிறது. இதில், 2012 ஆம் ஆண்டில் தமிழீழப் போராட்டத்தை முன்னிறுத்தி, உலக அரங்கில் பல்வேறு முனைகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய முயற்சிகள் குறித்து ஆராயப்படவுள்ளதாகவும் நா.க.த.அ கூறியுள்ளது.
மேலும், ஈழத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைகள், காணமல் போதல், சிங்களக் குடியேற்றங்கள் போன்ற பல்வேறு அநீதிகளை, உலகத்தின் கண்களின் முன் கொண்டுவருவது குறித்து கலந்தாய்வு செய்யப்படவுள்ளதாகவும் தெரிகிறது.
USEFUL BLOG FOR ALL MUKKULATHORS AND INFORMATIONS REGARDING MUTHURAMALINGA THEVAR, ACTOR KARTHIK - AINMK,OTHER THEVAR(DEVAR)PERSONALITIES....ALONG WITH IMPORTANT NATIONAL AND INTERNATIONAL NEWS AND HAPPENINGS.Website which link the Thevar community around the world
Wednesday, December 14, 2011
Sonam Kapoor in 'Pookadai'?
Mani Ratnam's films are usually surrounded by guesses and speculation as the ace filmmaker likes to keep every detail, including his lead actors, under wraps and present the film as a surprise package to audience.
It was earlier reported that his next film, 'Pookadai', which is said to throw light on the fisherfolk in Tamil Nadu, will roll with Karthik's son Gautham and Radha's daughter, Thulasi, in the lead roles. But grapevine is now abuzz that B-town star, Sonam Kapoor is being considered for this role!
Inside birdies have it that Mani Ratnam is keen on casting Sonam Kapoor as his lead lady. The film will go on floors early 2012 and is a full on romantic entertainer.

அடுத்த கல்வி ஆண்டு முதல் பள்ளிகளில் 1 முதல் 8-வது வகுப்புவரை கிரேடு முறை: அரசாணை வெளியீடு
பள்ளி மாணவர்கள் மனப்பாடம் செய்து தேர்வு எழுதி மதிப்பெண் பெறும் முறையை மாற்றி அவர்களின் சிந்திக்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில் தொடர் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீட்டு முறையை (கிரேடு சிஸ்டம்) கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்தது. அதாவது தற்போதைய தேர்வுமுறை மாணவர்களின் நினைவாற்றலை மையப்படுத்தியே அமைந்துள்ளது.
மேலும், 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வு வினாக்களும் மாணவர்கள் எளிதாக கண்டறியும் வகையிலேயே உள்ளன. இதன் காரணமாக, மாணவர்களால் பாடத்தை தாண்டி வெளியே படிக்க முடியவில்லை. அரசு பொதுத் தேர்வுகளாலும் மாணவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுகிறது. அது மட்டுமல்லாமல், தேர்வில் தோல்வி காரணமாக தவறான முடிவு எடுப்பதற்கும் இட்டுச் செல்கிறது.
இதைத் தவிர்க்க தொடர் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீடு முறை கொண்டுவர வேண்டியது அவசியம் ஆகும். சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 10-ம் வகுப்பில் ஏற்கனவே இந்த முறை அமலில் உள்ளது. மேலும், கேரளா, கர்நாடகம் போன்ற மாநிலங்களிலும் இந்த முறை ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது.
இந்த முறையின்படி, ஒவ்வொரு கல்வி ஆண்டும் 3 பருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஜுன் முதல் செப்டம்பர் வரை முதல் பருவம், அக்டோபர் முதல் டிசம்பர் வரை 2-ம் பருவம், ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை மூன்றாம் பருவம். இந்த பருவங்களில் உடனடி மதிப்பீடு, பருவ இறுதி மதிப்பீடு என இரண்டு வகையான மதிப்பீடுகள் அறிமுகப்படுத்தப்படுகிறது.
உடனடி மதிப்பீட்டுக்கு 40 மதிப்பெண்களும் பருவ இறுதி மதிப்பீட்டுக்கு 60 மதிப்பெண்களும் வழங்கப்பட வேண்டும். கற்பனைத்திறனை வளர்க்கும் நடவடிக்கைகளான விளையாட்டு, நாடகம், பாடல்கள் போன்றவை உடனடி மதிப்பீட்டிலும், தேர்வுகள் பருவ இறுதி மதிப்பீட்டிலும் இடம்பெற வேண்டும். இதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்ணுக்கு ஏற்ப கிரேடு வழங்கப்பட வேண்டும்.
55 முதல் 60 மார்க் வரை - ஏ 1 கிரேடு (பாயிண்ட் 10)
49 முதல் 54 வரை - ஏ 2 கிரேடு (பாயிண்ட் 9)
43 முதல் 48 வரை - பி 1 கிரேடு (பாயிண்ட் 8)
37 முதல் 42 வரை - பி 2 கிரேடு (பாயிண்ட் 7)
31 முதல் 36 வரை - சி 1 கிரேடு (பாயிண்ட் 6)
25 முதல் 30 வரை - சி 2 கிரேடு (பாயிண்ட் 5)
19 முதல் 24 வரை - டி கிரேடு (பாயிண்ட் 4)
13 முதல் 18 வரை - இ 1 கிரேடு (பாயிண்ட் இல்லை)
12 மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண் - இ 2 கிரேடு (பாயிண்ட் இல்லை)
மூன்று பருவங்களின் முடிவில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் மற்றும் கிரேடு சராசரி அடிப்படையில் ஆண்டு இறுதியில் கிரேடு வழங்கப்படும். தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் வரும் கல்வி ஆண்டு முதல் (2012-13) ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் கிரேடு முறையை கொண்டுவர அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Tuesday, December 13, 2011
It's Karthi or Vishal for Seeman?
Director Seeman is a busy man. He has penned his next script and is working on the casting. Well the director has two actors' names in his mind: Vishal and Karthi. Seeman might approach one hero at a time to see and finalize who between these two will become the hero of his next venture. The pre-production works for this yet-to-be-titled film is touted to begin soon.
The script for this film is about things happening around an angry young man. This project, sources reveal might be titled as 'Kobam.' Karthi is at the moment busy with his film 'Saguni,' a political satire and Vishal is doing 'Samaran' with Thiru and Trisha.
Earlier there were talks between Seeman and Vijay to do a film titled 'Pagalvan.' But talks did not prove fruitful. But the director seems to have no regrets because at the moment he is giving his all for this script for which he will finalize his hero soon.

தீர்ப்பைத் தமிழில் தர வேண்டும் - சசிகலா
சசிகலா மற்றும் அவரது உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகிய மூவர் மீதும் வருமானத்திற்குக் கூடுதலாகச் சொத்துக் குவித்ததாக வழக்குத் தொடரப்பட்டு அது கர்நாடாகவின் பெங்களூர் தனிநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
அந்த வழக்கு கடந்த வியாழக்கிழமை (டிசம்பர் 08) அன்று நீதிமன்றம் வந்தது. அப்போது சசிகலாவின் வழக்கறிஞர் சந்தானக் கோபாலன் நீதிபதியிடம் சசிகலாவிற்கு அளிக்கப்பட்ட வினாக்களைத் தமிழில் மொழிபெயர்த்து தரக்கோரினார்.
இந்நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் வழக்கின் மீதான தீர்ப்பு நாளை அளிக்கப்படுவதாகத் தெரிகிறது. அந்தத் தீர்ப்பைத் தமிழில் வழங்க வேண்டும் என்று சசிகலா வேண்டியுள்ளார்.

Monday, December 12, 2011
கேரள அரசை கண்டித்து புளியரையில் மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 8 பேர் கைது
முல்லைபெரியாறு அணை பிரச்சினையில் கேரள அரசை கண்டித்து புளியரையில் நேற்று நாம் தமிழர் கட்சியினர் கேரள அரசு பஸ்சை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் புளியரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட 8 பேரை கைது செய்தனர்.
செங்கோட்டை ஒன்றிய பொறுப்பாளர் ஆறுமுகம், மற்றும் கட்சியை சேர்ந்த ரமேஷ், கார்த்திக்கேயன், பசும்பொன், தங்கவேலு, பரமதாசன், கார்த்திக், ராமராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Subscribe to:
Posts (Atom)