Thursday, April 4, 2013

முக்குலத்தோர்களே முதல் தமிழர் - மரபணு சோதனை ஆய்வு

முக்குலத்தோர்களே முதல் தமிழர் - மரபணு சோதனை ஆய்வு




மனிதர்கள் எவ்வாறு இந்த உலகத்தில் உருவானார்கள் என்பது மர்மம் நிறைந்த கேள்வி எனினும் அறிவியல் அந்த மர்மத்தை கண்டுக்கொள்ள மிக நீண்டதொரு சிரமத்துடன் பயணக்கிறது.அப்படிப்பட்ட பயணத்தில் ஒரு ஆச்சிரியத்தை கண்டுப்பிடித்தது!





மரபணு சோதனை





ஒரு இனத்தின் பிறவிடத்தையும் அவர்கள் வம்சாவிழிகளையும் அறிய உதவும் அறிவியல் நுட்பம் தான் மரபணு சோதனை எனப்படுவது.



M130 - என்பது உலகில் தோன்றிய முதல் மனித இனத்தின் கலப்பற்ற மரபணு. உலகளவில் மரபணு ஆராய்ச்சிகள் மிக தீவிரமாக நடந்துவரும் நிலையில் இந்தியாவும் FamilyTreeDNA என்ற அமைப்பு மூலம் இந்த ஆராய்ச்சியில் பங்குகொண்டுள்ளது.





தமிழகத்தில் மரபணு ஆராய்ச்சி





FamilyTreeDNA அமைப்பின் உறுப்பினராக இருக்கும் பேராசிரியர்.பச்சையப்பன் (மதுரை காமராஜர் பல்கலைகழகம்). மதுரை அருகிலுள்ள உசிலம்ப்பட்டி கல்லூரி மாணவர்களிடம் இந்த மரபணு சோதனையை மேற்க்கொண்டார்.அந்த மரபணு ஆராய்ச்சியில் ஒரு உண்மையை பேராசிரியர் அறிந்தார்.M130 எனும் முதல் மனிதன் மரபணு வகை ஆண்டித்தேவரின் மகன் விருமாண்டியின் மரபணுவோடு ஒத்திருந்தது. உற்சாகம் அடைந்த பேராசிரியர்.பச்சையப்பன் அவரை சேர்ந்த டில்லியில் இருக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு தெரியப்படுத்துகிறார்.இது உலகில் உள்ள மரபணு ஆராய்ச்சியாளர்களுக்கு இந்தியா தெரியபடுத்தப்படுகிறது.







ஆஸ்திரேலியா ஆராய்ச்சியாளர்

மனித இனத்தின் மரபணு ஆராய்ச்சியில் தீவிரமாயிருந்த ஆஸ்திரேலியா ஆராய்ச்சியாளர் திரு. ஸ்பென்சர் வெல்ஸ்(Dr. Spencer Wells) இந்த முடிவைப் பார்த்ததும் உற்சாகம் கொண்டார். விருமாண்டியின் சொந்த ஊரான சோதிமாணிக்கத்தில் திரு.ஸ்பென்சர் வெல்ஸ் மற்ற முக்குலத்தோர்களையும் ஆய்வு செய்ததில் அதே M130 மரபணு இருப்பதை அறிந்தார்கள்.





மறுபரிசீலனை

முதல் மனிதன் ஆப்பரிக்க கண்டத்தில்தான் தான் தோன்றினானன் அங்கிருந்து தான் மற்றப் பகுதிகளுக்கு. சுமார் 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இடம் பெயர்ந்தான் என்பது ஆராய்ச்சியாளர்கள் முடிவு இன்று மறுபரிசீலனை செய்யப்படுகிறது. இந்த முதல் தமிழ் மனிதனை தேடி தமிழ் மண்ணில் ஆராய்ச்சியாளர்கள் வரவு தொடர்கிறது





சோதிமாணிக்கம் (உசிலம்ப்பட்டி கிராமம்)

விருமாண்டியின் சொந்த ஊரான சோதிமாணிக்கத்தில்(உசிலம்ப்பட்டி கிராமம்) திரு.ஸ்பென்சர் வெல்ஸ்(Dr. Spencer Wells) மற்ற முக்குலத்தோர்களையும் ஆய்வு செய்ததில் அதே M130 மரபணு இருப்பதை அறிந்தார்கள். மரபணு இந்தனை யுகங்கள் கடந்தும் கலப்பற்று இருப்பதை அறிந்து வியந்தார். அவர் எழுதிய மரபணு சோதனைப் பற்றிய புத்தகத்தில்(Deep Ancestry) விரும்மாண்டி ஆண்டித்தேவர் பற்றி குறிப்பிட்டு எழுதினார்.முக்குலத்தோர் D.N.A சேகரிப்பு மேலும் நடந்துக்கொண்டிருக்கிறது..








அதிகாரபூர்வமான அறிவிப்பு

2010 சூன் மாதம், இங்கிலாந்திலுள்ள ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் நடந்த உலக மரபணு ஆராய்ச்சியாளர்கள் மாநாட்டில், மனித இனத்தின் முதல் குடும்பங்களில் ஒன்று தமிழ்நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் செய்தியை அனைவருமறிய அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள்





முதல் தமிழ்குடி

முக்குலத்தோர்கள் முதலில் தோன்றிய நிலம் தமிழ்நிலம்.முதலில் உருவான மொழி தமிழ்மொழி.



முதலில் உருவாக்கப்பட்ட பண்பாடு தமிழ்ப்பண்பாடு என்ற வரலாற்று உண்மை, விருமாண்டியின் மூலம் நிரூபணமாகியுள்ளது.







நீங்களும் முயற்சிக்கலாம்

உங்களையும் மரபணு சோதனைக்கு உட்படுத்திக் கொள்ளலாம். தகவலுக்கு இந்த இனைய முகவரி செல்க..http://www.familytreedna.com/y-dna-compare.aspx




--ஆர்.தியாகு



தொல்லியல் ஆய்வு - பிரிவு



வீரதந்தை நேதாஜி பவுண்டேசன்





ஆதாரங்கள்:-

Books:

Deep Ancestry

Author: Dr. Spencer Wells



(Director of world Genographic Project.)

In Chapter 5, Page no: 116 Dr. Spencer Wells explained about “Virumandi Andithevar” DNA Story





Vijay TV :

நடந்தது என்ன? - நிகழ்ச்சி

YouTube Link: www.youtube.com/watch?v=9dxIPOJp79A


மரபணு சோதனையாளர்களின் இனையதளம்.

(உங்கள் டி.என்.ஏ வையும் சோதனைக்க்கு உட்படுத்தலாம்)

Modern Faces give clues to Ancient Migration

Link: http://www.abroadintheyard.com/modern-faces-ancient-migration/




English News Papers:


The Hindu



A project that aims at carrying the message of brotherhood



Link: http://www.hindu.com/2007/07/28/stories/2007072858821000.htm







Evidence of first Indian settlers found in Tamil Nadu



Link: http://www.hindu.com/holnus/001200804151442.htm







The Indian Express News:



Journey of a man



http://www.indianexpress.com/news/journey-of-a-man/6685/







Hindustan Times:



Geneticists identify first Indians



Link: http://www.hindustantimes.com/News-Feed/India/Geneticists-identify-first-Indians/Article1-295146.aspx







Business-standard News:



The story of civilization



Link: http://www.business-standard.com/article/beyond-business/the-story-of-civilisation-108042601015_1.html



Wednesday, April 3, 2013

பாராளுமன்ற தேர்தலில் 12 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவோம்: நடிகர் கார்த்திக் பேட்டி

அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி நிறுவனர் நடிகர் கார்த்திக் நேற்று மதுரையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.




அப்போது அவர் கூறியதாவது:-



இந்தியாவை சுற்றி பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. சீனாவுக்கு பயந்து இந்தியா தனது வெளியுறவு கொள்கையை மாற்றிக் கொள்ளக்கூடாது. மத்திய அரசு தமிழர்களின் உணர்வை மதித்து செயல்பட வேண்டும். மன உறுதி, தைரியம் இல்லாவிட்டால் அரசியலில் இருக்கக் கூடாது.



இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக எங்களது கட்சியின் சார்பில் விரைவில் மாபெரும் போராட்டம் நடத்த உள்ளோம். இஸ்ரேல் செய்வது சரி என்பதால் அதை ஆதரிக்கிறோம் என்று ரஷிய அதிபர் கூறிய கருத்தே இந்த போராட்டத்துக்கும் பொருந்தும்.



கூடங்குளம் அணு உலையை திறந்தால் மட்டுமே தமிழகத்தில் மின்தடை நீங்கும் என்பது பொய்யானது. அந்த பகுதி மக்களின் உணர்வுகளை அரசுகள் புரிந்து கொள்ள வேண்டும். கூடங்குளம் பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்த பிறகே அணு உலையை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.



வரும் பாராளுமன்ற தேர்தலில் 12 தொகுதிகளில் எங்கள் கட்சி தனித்து போட்டியிடும். காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க விலகியதாக அறிவித்த முடிவை பொறுத்தமட்டில், கலைஞர் எதையும் ஆராயாமல் செய்ய மாட்டார்.



இவ்வாறு அவர் கூறினார்.

கோயில் திருவிழா தகராறில் இரு தரப்பிடையே மோதல்: ஏட்டு மண்டை உடைப்பு.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடியைச் சேர்ந்த வேப்பங்குளம் என்ற கிராமத்தில் நேற்று நள்ளிரவு இரு பிரிவினருக்கு இடையே மோதல் வெடித்தது.




அங்குள்ள காளியம்மன் கோயில் திருவிழாவில் நேற்று இரவு நாடகம் போட்டிருக்கிறார்கள். அப்போது, அம்மன் பாடல்கள், பக்திப் பாடல்கள் பாடப்பட்டுள்ளது. பின்னர் இறுதியில் தேவர் குறித்த பாட்டு ஒன்றினைப் பாடியுள்ளனர். அதற்கு ஒரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கு மற்றொரு தரப்பு கண்டனம் தெரிவித்துள்ளனது. இதை அடுத்து இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு நிகழ்ந்துள்ளது. அப்போது போலீஸார் தடுக்க முற்பட்டுள்ளனர். அதில், ஏட்டு ஒருவருக்கு மண்டை உடைந்தது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



இதை அடுத்து, இரு தரப்பிலும் சேர்த்து தலா 10 பேர் வீதம் 20 பேர் கைது செய்யப்பட்டனர். அங்கே கலவரம் மூளாமல் தடுக்க போலீஸார் குவிக்கப்பட்டனர்.

.

ஆகஸ்ட் 15ல் திரைக்கு வருகிறது விஸ்வரூபம் 2



கமல்ஹாசன் தயாரித்து இயக்கி நடித்த திரைப்படம் 'விஸ்வரூபம்'. இதில் கமலுடன் இணைந்து ஆண்ட்ரியா, பூஜா குமார், சேகர் கபூர், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஷங்கர்-எஹ்சான்-லாய் இசையமைத்திருந்தார்



பல்வேறு சர்ச்சைகளை கடந்து வெளியான இத்திரைப்படம் வசூலில் வாரி குவித்தது. மேலும் விஸ்வரூபம் படம் முடியும்போதே அதன் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று கமல் முன்பே அறிவித்திருந்தார். அதன்படி விஸ்வரூபம் முதல் பாகத்தின் படப்பிடிப்பு எடுத்த போதே இரண்டாம் பாகத்துக்கான பாதி படப்பிடிப்பையும் முடித்துவிட்டார் கமல். தற்போது எஞ்சியுள்ள படக் காட்சிகளை படமாக்கி வருகிறார். இந்நிலையில் விஸ்வரூபம் இரண்டாம் பாகம் ஆகஸ்ட 15ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதுகுறித்து படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் வி.டி.வி கணேஷ் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: விஸ்வரூபம் இரண்டாம் பாகம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளோம். படத்தின் பட்ஜெட் சுமார் ரூ.50 கோடி என்றும் ஏனெனில் விஸ்வரூபம்-1 படிப்பிடிப்பின்போது பாகம்-2 க்கான காட்சிகள் சுமார் 40 வீதம் படமாக்கப்பட்டு விட்டன. விஸ்வரூபம்-2 கதைக்களம் இந்தியாவில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டுள்ளது. முதல்பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் ஆண்ட்ரியாவுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். ஒரே தினத்தில் உலகம் முழுவதும் 3000 திரையரங்குகளில் படம் வெளியாக உள்ளது என்றார்.



விஸ்வரூபம் திரைப்படம் 2012 ம் ஆண்டிற்கான சிறந்த நடனம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு ஆகிய பிரிவில் தேசிய விருதினை தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.



கிளிநொச்சி உதயன், சுடர்ஒளி பத்திரிகை அலுவலகங்கள் மீது சிங்களர்கள் தாக்குதல்: வைகோ கண்டனம்

இலங்கை கிளிநொச்சியில் உதயன், சுடர் ஒளி ஆகிய பத்திரிகை அலுவலகங்கள் மீது சிங்கள குண்டர் படை தாக்குதல் நடத்தியதற்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.




இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,



சிங்கள இனவாத அரசு செய்த தமிழ் இனப் படுகொலைகளை ஜெனீவாவில் அம்பலப்படுத்தியதற்காக, கிளிநொச்சியில் உள்ள உதயன், சுடர் ஒளி பத்திரிகை அலுவலகங்களை சிங்கள குண்டர்கள் தாக்கி உள்ளனர். இதில் இரண்டு பத்திரிகை ஊழியர்கள் படுகாயம் அடைந்து உள்ளனர். அங்கு இருந்த சிங்கள இராணுவத்தின் முன்னிலையிலேயே தாக்குதல் நடந்து உள்ளது.



அப்பத்திரிகையாளர்களின் உயிருக்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. ஹிட்லரின் நாஜிகள் நடத்திய கொலைவெறித் தாண்டவத்தை, ராஜபக்சேவின் கூட்டம், தமிழ் ஈழத்தில் தொடர்ந்து நடத்தி வருவதன் கோர முகத்தை உலக நாடுகளும், ஐ.நா. மன்றமும் உணர்ந்து, சிங்கள இராணுவத்தையும், சிங்களர்களையும் ஈழத் தமிழர் தாயகத்திலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, ஈழத் தமிழர்களை தொடரும் இனக்கொலை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும்.



- இவ்வாறு கூறியுள்ளார்.

.

Manivannan's warning to the politicians


Manivannan's warning to the politicians


 
The audio launch and trailer release of director Manivannan's 50th film Nagaraja Chozhan MA MLA, a sequel to his 1994 super hit film Amaithipadai happened recently which was graced by Ameer, Kalaipuli S Thanu, SAC and Seeman. The film has Sathyaraj, Seeman, Raghuvannan, Mrudala and Komal Sharma in lead roles with music by James Vasanthan.



Speaking at the audio launch function the director said "Nagaraja Chozhan MA MLA is a political film but it is not based on any

particular person, I'm not afraid of any one. If politicians want to attack me, let them. But if one stone falls on my house, no politician can speak on a stage. Our tiger team and Seeman will take care of them".



The director believes that Sathyaraj's performance is going to be the biggest highlight of the movie. The story revolves around his transformation as Nagaraja Cholan and his political career. The original, years ago, was a runway hit at the Box Office and Sathyaraj's character had come in for much praise.

Monday, April 1, 2013

உசிலையில் பெருங்காமநல்லூர் தியாகிகள் பிளக்ஸ் அகற்றம் – திரு முருகன் ஜி ஆர்ப்பாட்டத்தால் பதற்றம்

பெருங்காமநல்லூரில் கைரேகைச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு வரும் ஏப்ரல் 3 ம் தேதி வீர வணக்கம் செலுத்தப்பட இருக்கிறது. அதன் பொருட்டு உசிலையெங்கும் தியாகிகளின் வீரம் போற்றி பாரதிய பார்வர்டு பிளாக் நிறுவனத் தலைவர் திரு முருகன் ஜி அவர்கள் பிளக்ஸ் போர்டுகளை வைத்திருந்தார்.




பேனர்களை அகற்றிய போலீசார் :



இந்நிலையில் திடீரென அனைத்து பேனர்களையும் போலீசார் கழற்றினர் . தகவல் அறிந்து திரு முருகன் ஜி அவர்கள் கலற்றப்பட்டதை சுட்டிக் காட்டி அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். ஆனால் தகுந்த உடனடி நடவடிக்கை இல்லாததால் உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள பசும்பொன் திரு உ.முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திரு உருவச்சிலை முன்பாக இரண்டு குடம் தண்ணீரை உடம்பில் ஊற்றிக் கொண்டு கொசம்போட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கே பரபரப்பு ஏற்பட்டு உடனே பேனர்கள் திரும்ப வைக்கப்பட்டுள்ளது

ADMK AGAINST THEVAR - தேவரினத்தவர் 5 பேர் மீது பி. சி. ஆர் வழக்கு – மேலும் நீடிக்க வாய்ப்பு

கோவில் பட்டி அருகே உள்ள செவக்காடு என்ற சங்கரலிங்கத்தில் பசும்பொன் திரு உ.முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் முழு உருவ சிலை அமைந்துள்ளது. 23.03. 2013 அன்று அதிகாலை 3 மணியளவில் சுமார் 20 பேர் கொண்ட மர்ம கும்பல் சிலையை சுற்றியுள கம்பிகளை தாக்கி உடைத்துவிட்டு சிலையை முற்றிலும் சேதப்படுத்தினர். அதை அறிந்த மக்கள் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக் கோரி போராட்டம் நடத்தினர். இந்நிலையில் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.




5 பேர் மீது பி. சி. ஆர் வழக்கு :

இன்று காலை சிலர்மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாக தகவல்கள் வந்தது. அதையடுத்து விசாரித்ததில் 5 பேர் மீது பி. சி. ஆர் வழக்கு போட்டு கைது செய்துள்ளதாகவும் 10 பேர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிய காவல்துறை முற்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கே சில தேவரின அமைப்புகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.



DEVARTV.COM

தென் தமிழர் பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் பணி நியமனம் – புகைப்படங்கள்




தேவர் தொலைக்காட்சியின் தென் தமிழர் பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் பணி நியமனம் சிறப்பாக நடைபெற்றது. எட்டு மாவட்ட செய்தி சேகரிப்பாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது

FB demands conditional involvement in Lankan projects

India should have taken the initiative in moving a resolution in UNHRC on the Sri Lanka Tamils issue and its involvement in developmental project in the island nation should be conditional, Left Front partner Forward Bloc said today.




"India should have taken the initiative and brought in a resolution by itself condemning the methods used by Sri Lankan forces against Lankan Tamils and asking for an inquiry into the allegations, instead of making suggestions to the US-sponsored resolution," Forward Bloc general secretary Debabrata Biswas said.



Biswas' comments came days after the Centre rejected a resolution passed by the Tamil Nadu Assembly that had asked the government to stop treating Sri Lanka as a friendly nation and slap sanctions while demanding a referendum for a separate Tamil Eelam.



"Dialogue with the Lankan government on this issue must be streamlined and should use all diplomatic efforts to implement the commitments of the Lankan government and India's involvement in developmental projects in education and health needs to be conditional," Biswas demanded.



Biswas announced that the 17th Party Congress of All India Forward Bloc would be held in Chennai from September 2 to September 26, this year.