Sunday, May 4, 2014

Bharathiraja’s Brother Jeyaraj’s new avatar


Producer Jeyaraj who is the brother of director Bharathiraja, is now taking the avatar as an actor from the movie katthukutty. He’s playing an important role in this movie which is going to be directed by R.Saravanan. This is the first movie for him to be directed but he didn’t have any experience even in doing assistant direction. Naren is playing the hero role and this is based on a comedy based story.

சட்ட பஞ்சாயத்து இயக்கம்


இந்த எண்ணிற்கு புகார் கூறினால் நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்வி எழும் முன் ஒரு புகாரை பதிவு செய்து விடுங்கள். வரிசையாக புகார் வந்தால் நடவடிக்கை எடுத்து தான் ஆக வேண்டும். அப்படியே முடிந்தால் அந்த கடையை ஒரு படம் எடுத்து விவரங்களுடன் நமக்கு அனுப்புங்கள். sattapanchayat@gmail.com

I don't decide Vikram's stories: Prabhu


Prabhu is one artiste who still likes to call himself the son of Nadigar Thilagam Sivaji Ganesan despite having carved a niche for himself in the industry. The actor gushes, "What got the family going was the love of the people from all quarters. Just like my father, I was accepted in every household as Chinnathambi. Today, children identify Vikram as the 'elephant man', courtesy his maiden venture Kumki that gave him a flying start to his career. I have to thank director Prabhu Solomon for that. Vikram is now gearing up for his next project Arima Nambi." Though the third generation is testing waters in the industry, Prabhu maintains that they do not discuss work at home. "I don't decide his stories. I may have been a hero in the past, but films have undergone a drastic change. Despite the fact that I was plump, I was accepted as a lead actor during my time. The same cannot be said of today. There is a need to look fit. Vikram used to be a chubby child, so when acting opportunity beckoned; he sweated it out to get that toned look. Actors juggle two-three films at a time, work on their looks and spend time with their families on weekends. It's quite packed for them today," he says.

Saturday, May 3, 2014

வெண்நிலா வீடு


”சோறு போடுற நிலத்தை இப்படிக் கூறு போடுறியே? நாளைக்கு உன் புள்ளை சோத்துக்கு என்னய்யா பண்ணும்?’னு ஹீரோ செந்தில் பேசுற காட்சியைப் பார்த்துட்டு, பாலாஜி சக்திவேல், சேரன், சீமான் மூணு பேரும் மனம்விட்டுப் பாராட்டினாங்க. VENNILA VEEDU ரிலீஸ் ஆனதும் முழு படத்தையும் பார்த்துட்டு நிச்சயம் பாராட்டுவாங்க” – சின்னச் சிரிப்போடு பேசுகிறார் இயக்குநர் வெற்றி மகாலிங்கம். பாரதிராஜாவிடம் சினிமா கற்றவர். இவர் இயக்கிய ‘வெண்நிலா வீடு’, விரைவில் திரையில் நிழலாட இருக்கிறது.

Thursday, May 1, 2014

மீண்டும் விடுதலைப் புலிகள் – அமெரிக்கா தகவல்!


விடுதலைப் புலிகளின் வலையமைப்பு பலமாக இயங்கி வருவதாக அமெரிக்காவின் வருடாந்த பயங்கரவாதம் தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் அமைப்பு தோற்கடிக்கப்பட்டதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்திருந்த போதிலும், அவர்கள் சர்வதேச வலையமைப்புகள்... தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தன. எனினும் 2013ம் ஆண்டுக்கு பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கம் ஆயுதங்களை கொள்வனவு செய்ய ஆரம்பித்திருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வட அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் பாரிய அளவு புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் நிதித் திரட்டல்கள் இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதேவேளை அமெரிக்கா, விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான தடையை இந்த வருடமும் நீடித்துள்ளது. விடுதலைப் புலிகளின் கட்டமைப்பு தொடர்பாக பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு, சிறிலங்கா மட்டுமன்றி உலக நாடுகளும் தமது ராஜதந்திர நகர்வுகளை முன்னெடுக்க முயற்சி வருவது தற்போது அம்பலமாகியுள்ளது.

Seeman Press Release About Chennai Central Bomb Blast


ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு நிகழ்வு குறித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது: சென்னை ரயில் நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. அதில் பலியான சுவாதி என்கிற இளம்பெண்ணின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை நாம் தமிழர் கட்சி தெரிவித்துக் கொள்கிறது. அப்பாவிகளின் உயிரைக் காவு வாங்கும் இத்தகைய சம்பவங்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை. டெல்லி, மும்பை உள்ளிட்ட பகுதிகளைப்போல் சென்னையையும் பதட்டமாக்குகிற அளவுக்கு தமிழகத்தின் சட்ட ஒழுங்குக்குச் சவால் விடும் நிகழ்வாக இந்த சம்பவம் அமைந்திருக்கிறது. தேகத்தில் ஓட வேண்டிய ரத்தம் ஒருபோதும் தெருவில் ஓடக்கூடாது. வன்முறையால் எத்தகைய சாதிப்பையும் நிகழ்த்த முடியாது. அப்பாவிகளைப் பலிவாங்கும் இத்தகைய கொடூரர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கொண்டும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்ந்துவிடாதபடி கண்காணிக்கவும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவும் குண்டு வெடிப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல் துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைதியான மாநிலமாகத் தமிழகம் எந்நாளும் தொடர ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை அதிகாரிகள் தக்கபடி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் செந்தமிழன் சீமான் கூறியுள்ளார்

Actor Gautham Karthik Exclusive Interview | Ennamo Yedho - May Day Special Program 01-05-2014 - Raj tv Show


http://www.alltamilserials.com/2014/05/actor-gautham-karthik-exclusive.html

அண்ணன் வெள்ளைச்சாமி தேவர் அவர்களின் பிறந்த நாள்


மே தின வரலாறு


உழைப்பாளர்களின் கஷ்டங்களுக்கு விடிவு கிடைத்த நாளே இந்த மே தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரே திருநாள். 18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. 1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது. இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுஷ்டிப்பதற்கு வழிவகுத்தது.

Paradesi bags four awards at Norway Tamil Film Fest


Tamil film 'Paradesi' (Vagabond), directed by Bala, which depicts the life of villagers in tea estates during the pre-Independence era, has bagged four awards across various categories including the best film and best actor at the Norway Tamil Film Festival. The movie was chosen as the best film while Bala received the best director award. Atharva, son of late actor Murali, received the best actor award for his lead role in the film. The best cinematographer award was presented to Chezhian, cinematographer of the movie, a release said. 'Paradesi', produced by B-Studios owned by Bala, depicts the life of workers employed in tea estates in Tamil Nadu during the pre-Independence era. The film was based on the book 'Eriyum Panikadu'- a Tamil translation of the 1969 novel 'Red Tea' penned by Paul Harris Daniel. The movie was released last year. The dubbed version in Telugu and Malayalam was also released last year.