Tuesday, April 8, 2014

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சாலை


மிக மிக மிக முக்கியமான செய்தி நந்தனத்தில் 1995 அன்று இன்றைய முதல்வர் ஜெ அவர்கள் தேவர் ஐயாவிற்க்கு திருவுசிலை வைத்து அந்த திருவுருவ சிலை நிறுவிய சேமீயர்ஸ் சாலை என்கிற ஆங்கிலேயர் பெயருக்கு பதிலாக அந்த சாலைக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சாலை என்று பெயர் அறிவித்து நடைமுறையும் படத்தி கிட்டத்தட்ட 20 வருடங்களை தொடப்போகிறது இன்னும் சில மாதங்களில் அங்கு மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேறி அந்த இடத்தில் ரயில் நிறுத்தமும் வர இருக்கிறது இன்றைய பெயரான பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சாலை சந்திப்பு என்று வைக்காமல் சேமீயர்ஸ் சாலை சந்திப்பு என்று பழைய வெள்ளைக்கார கலேக்டரின் பெயரை வைத்து உள்ளனர் இதற்க்கு நாம் மிகபெரிய அளவில் கண்டனத்தை பதிவு செய்தே ஆகவேண்டும். Mks Vinoth Kumar

Monday, April 7, 2014

ஒட்டிப்போன கன்னம் உப்புவதற்கு சில குறிப்புகள்


தொய்வடைந்த கன்னங்களை இறுக வைக்க, டிப்ஸ் சொன்னது ஓ.கே! ஒட்டிப்போன கன்னம் உப்புவதற்கு... என்று காத்திருக்கும் உள்ளங்களுக்கான சில குறிப்புகள்... * தினமும் குளிப்பதற்கு முன்பு ஒரு டீஸ்பூன் வெண்ணெயுடன் சிறிது சர்க்கரை கலந்து கன்னங்களில் தேய்த்து வாருங்கள். ஒட்டிய கன்னங்கள் உப்ப ஆரம்பிக்கும். * ஆப்பிளை நறுக்கி அரைத்து, கன்னப் பகுதியிலிருந்து காது வரை தடவி, தினமும் `பேசியல் ஸ்ட்ரோக்' கொடுத்து வந்தால், ஒரே வாரத்தில் அழகான கன்னம் வந்துவிடும். ஆலிவ் ஆயிலை பயன்படுத்தி சமைத்துச் சாப்பிடுவது கன்னத்தை பொலிவாகக் காட்டும். * நல்லெண்ணெய் (அ) தேன் ஒரு டிஸ்பூன் எடுத்து, வாயில் போட்டுக் கொப்பளிப்பது, ஒட்டிய கன்னம் உள்ளவர்களுக்கான பயிற்சி. * தோலுக்கு தேவையான எண்ணெய்ப் பசை இல்லாத போது, கன்னப்பகுதியும் வறண்டு, சுருங்கி சப்பிப் போய் காணப்படும். தினமும் பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, சாரைப்பருப்பு, முந்திரிப் பருப்பு என, இவற்றை தலா ஒன்று எடுத்து வெந்நீரில் ஊறவைத்து, அதில் ஒரு பருப்பை மட்டும் அரைத்து முகத்தில் பூசி விட்டு, மீதி பசை சுரப்பதற்கு இந்தப் பருப்பு வகைகள் உதவும். இதனால் முகச்சுருக்கங்கள் மறைவதுடன், ஒடுங்கிய தாடைப் பகுதியில் சதைப் போட்டு தங்கம் போல் மின்னும் கன்னம். * மூன்று ஆப்பிள் துண்டுகள், மூன்று கேரட் துண்டுகளை துருவி ஜுஸ் எடுத்து, இதனுடன் அரை மூடி எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால், கன்னத்தில் சதை போட்டு... கலர், பளபளப்புக் கூடும். * ஒரு டீஸ்பூன் தேனுடன், அரைத்த பப்பாளி விழுது ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து, பத்து நிமிடம் பேக் போட்டு வாஷ் பண்ணுங்கள். தேன், சருமத்தின் சுருக்கங்களைக் போக்கி, கன்னத்தை பளபளப்பாகும். * ஒரு கப் பாலில், ஒரு டீஸ்பூன் வெண்ணெய், ஒரு டீஸ்பூன் தேன், இரண்டு துண்டு சீஸ், ஒரு டேபிள்ஸ்புன் ஓட்ஸ் சேர்த்து கலந்து தினமும் காலையில் சாப்பிடுவதுடன், ஒரு கப் ஆரஞ்சு (அ) ஆப்பிள் ஜுஸ் குடித்து வந்தாலே போதும்... சதைப் பிடிப்புடன் அழகான கன்னம் எழும். * முகத்துக்கு மஞ்சள்தூள் போடுவதைத் தவிர்ப்பது நல்லது. அது சருமத்தை வறட்சியாக்கி, கன்னங்களைப் பொலிவிழிக்கச் செய்து விடும். * அன்றாட உணவில் பால், சீஸ் மற்றும் நீர்ச்சத்தான ஆகாரங்களை உண்ணாததும், கன்னம் ஒட்டிப்போவதற்கு ஒரு காரணம். இதனால், சருமம் வறண்டு, உதடுகளும் வெடிப்புக்கு உள்ளாகும். தினமும் உணவில் நட்ஸ், டிரை ப்ரூட்ஸ், நிறைய தண்ணீர் சேர்த்துக் கொண்டால் ப்ரெஷ் கன்னம் கிடைக்கும். எல்லாம் சூப்பர் இதற்கான டிப்ஸ் ஏதாவது... ப்ளீஸ்... என்பவர்களுக்கு... பால் - 1 டீஸ்பூன் வெண்ணை - 1 டீஸ்பூன் பார்லித்தூள் - 2 டீஸ்பூன் சிறிய கிண்ணம் ஒன்றில் இவை மூன்றையும் நுரை வருமாறு நன்கு அடித்துக் கலக்கவும். அப்போது கிடைக்கும் க்ரீமை, முகம், கழுத்து, கண்களைச்சுற்றி... என எல்லாப் பகுதிகளிலும் பூசவும்... அரை மணி நேரம் கழித்து, வெது வெதுப்பான நீரில் சுத்தம் செய்யவும். பிறகு பாருங்கள், கன்னம் வெண்மைப் பொலிவுடன், முகம் மினுமினுப்புடன் பிரசாசிப்பதை.

Seeman comes to Vadivelu's support


Even as Vadivelu's comeback film Tenaliraman facing troubles from some quarters, actor-director Seeman's Naam Tamizhar Iyakkam has come to his support. In a strongly-worded statement, Seeman said, "It is condemnable that some people are protesting against a Tamilian in his own land." Wondering whether Tamils could stage protest against other language actors in their respective States, Seeman pointed out that Vadivelu and the makers of the film had pointed out that there was nothing in Tenaliraman to hurt the sentiments of others. "If there is anything that hurt the sentiments of others, we would definitely protest against the film. But there should not be any voices against the movie without watching it," he said.

திரு பி. டி. அரசகுமார்


"இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும், தேசிய ஃபார்வர்ட் ப்ளாக் கட்சி சுயட்சை வேட்பாளர் திரு பி. டி. அரசகுமார் அவர்களை அமோக வெற்றி பெற செய்யுங்கள்" இளைங்கர்கள் நம்மால் சாதிக்க முடியும். ஒவ்வொறுவரும் தங்கள் வீட்டில் உள்ள பெண்கள்,பெரியவர்களிடம் ,ஓட்டு கேட்டு வரும் கட்சிகளால் நாம் அடைந்த பாதிப்புகளை எடுத்து கூறுங்கள். இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் மற்ற கட்சிகள்: அதிமுக,திமுக,காங்கிரஸ்,கம்யுநிஸ்ட்,பாஜக.. நாம் அடைந்த பல துயரங்களில், ஒரு பெரும் துயரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு சிந்திப்போம். யாருக்கு வாக்களிப்பது என்று? *2012 தேவர் ஜெயந்தி குறுபூஜை படுகொலைகள்: 10 உயிர்கள் இழப்பு. 10 பேர் படுகாயம். இந்த இரக்கமற்ற கொடூர செயல்களுக்கு தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்திய, இப்பொழுது உங்களிடம் ஓட்டு கேட்டு வரும் டுபாக்கூர் கட்சிகள். அதிமுக: *அரசு அலுவலக்கங்களில் உயர் பதவிகளில் சரியான அதிகாரிகளை நியமிக்க தெரியாத நிர்வாக திறமையின்மையால்,தேவர் ஜெயந்தி குறுபூஜை படுகொலைகள் நடந்தது, *சட்டம் ஒழுங்கு சீர்கேடு, *சந்தர்ப்பவாத அரசியல், *பெட்ரோல் குண்டு வீசிய ரௌடீக்கும் 5 லட்சம் கொடுத்த ஓட்டு பிழைப்பு அரசியல், *இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூட சொல்ல மனமில்லாத ஒரு மாநிலத்தின் முதல்வர், *நடந்தது கலவரம் என சட்ட சபையில் அறிவித்த அறிவின்மை *உயிர் இழந்தவர்களுக்கும் சரி,படுகாயம் அடைந்தவர்களுக்கும் சரி உடனடி உதவி அளிக்காமல்,பல கட்ட போராட்டங்கள் நடத்திய பிறகு கிடைத்த அரசு உதவி, *தேவர் சமுதாய மக்களை வேதனை படுத்திய உட்சகட்ட தருணம்..நாம் மறையும் வரை மறக்க முடியாத தருணம்.. *60 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக நடைபெற்ற தேவர் ஜெயந்தி குறுபூஜைக்கு சரியான பாதுகாப்பு வழங்காத அதிமுக. சட்டம் ஒழுங்கு கேவலப்பட்ட நிலை,மக்களின் பாதுகாப்புக்கு உறுதி இல்லாத மட்டமான ஆட்சி... திமுக: *நடந்தது கலவரம் போல் அவர்கழுடாய தொலைக்காட்சிகளில் சித்தரிதது, *சு .ப. வீரபாண்டி என்னும் கயவநை வைத்து பெட்ரோல் குண்டு வீசியது சரி தான் என பேச வைத்தது, *பெட்ரோல் குண்டு வீசிய கயவர்களின் சமுதாயத்தை சேர்ந்த தலைவர்களை அழைத்து தொலைக்காட்சிகளில் வெட்டி நியாயம் பேசியது, *அனுதாபம் கூட தெரிவிக்க யோசித்தது, *மிகப்பெரும் பிரிவினைவதா கும்பல். காங்கிரஸ்: *இருந்த இடம் தெரியாமல் அமைதி காத்தது. வாயே திறக்கவில்லை. இப்பொழுது ஓட்டு கேட்டு வருகிறார்கள். பாஜக: அமைதி காத்தது. அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை. கம்யுநிஸ்ட்: *நடந்தது சாதி கலவரம் என பேட்டி கொடுத்தது, *இது போன்ற சாதி கலவரம் நடக்க கூடாது இனிமேல் என அந்த கோமாளிகள் அவர்களுக்குள் சொல்லி கொண்டு மதுரையில் உண்ணா விரத நாடகம் நடத்தியது, *எந்த வித அனுதாபமும் தெரிவிக்கவில்லை. உறவுகளே இப்பொழுது கூறுங்கள் இந்த உயிர் மதிப்பு தெரியாத இந்த கோமாளிகள் கூட்டத்திர்க்க நீங்கள் வாக்களிக்க போகிறீர்கள்? அன்று மதுரை தெருவிலே உட்சி வெயிலிலே ரோட்டிலே இறந்த உடல்களை எடுத்து கொண்டு உயிர் போக கண்டனத்தை தெரிவித்த திரு பி. டி. அரசகுமார் அவர்களும்,எஸ். ஆர். தேவர் அவர்களும் எங்கே? ஓட்டு பிழைப்பு நடத்தும் மற்ற கோமாளி கட்சிகள் எங்கே? சிந்தித்து வாக்களியுங்கள் உறவுகளே! நாளய விடியல் நமதாக இருக்கட்டும்..நமக்கென தனி அரசியல் உருவாகட்டும்..வெற்றி வேல்! வீர வேல்! Arivazhagath Thevar Keelathooval

Sunday, April 6, 2014

காங்கிரஸூக்கு ஆதரவாக கார்த்திக், சிவகாமி பிரசாரம்


காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய இருப்பதாக நடிகர் கார்த்திக், சமூக சமத்துவப் படையின் தலைவர் சிவகாமி ஆகியோர் தெரிவித்தனர். தமிழகத்தில் 38 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ், தென் சென்னை தொகுதிக்கு மட்டும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. அங்கு நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் கார்த்திக்கை நிறுத்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் முயற்சி மேற்கொண்டார். ஆனால் மதுரை, விருதுநகர், வட சென்னையில் போட்டியிட கார்த்திக் விருப்பம் தெரிவித்தார். இந்தத் தொகுதிகளுக்கு ஏற்கெனவே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டதால் தென் சென்னையில் போட்டியிடுமாறு ஞானதேசிகன் வலியுறுத்தினார். அதற்கு கார்த்திக் மறுத்ததால் தென் சென்னை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக எஸ்.வி. ரமணி அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் காங்கிரûஸ ஆதரித்து பிரசாரம் செய்ய இருப்பதாக கார்த்திக், சமூக சமத்துவப் படை அமைப்பின் தலைவரும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சிவகாமி ஆகியோர் அறிவித்துள்ளனர். இருவரும் சத்தியமூர்த்தி பவனில் ஞானதேசிகன் முன்னிலையில் இதனை அறிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியது: நடிகர் கார்த்திக்: கடந்த 10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் நாடு முன்னேற்றம் கண்டுள்ளது. காங்கிரஸ் வெற்றி பெற தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்வேன். சிவகாமி: காங்கிரஸூடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட விரும்பினோம். சில காரணங்களால் அது முடியாமல் போய்விட்டது என்றார்.

Saturday, April 5, 2014

Vijay Sethupathi and Nanditha get back from Kodaikanal after 35 days


Idam Porul Eval being directed by Seenu Ramasamy completed its 1st schedule in Kodaikanal recently. The story is said to be about mountains and the lives of people who inhabit these scenic locales. This schedule had Vijay Sethupathi, Nanditha, Vadivukkarasi, Theepetti Ganesan and Ilavarasu take part in the shooting process. The shooting went on for 35 days in which a few song montages also were canned. A significant highlight of the film is the coming together of Yuvan Shankar Raja and Vairamuthu for the first time. The subsequent schedules are expected to commence soon. It may also be noted that replacement for Manisha Yadav who was supposed to feature in the film earlier is yet to happen and the announcement will come shortly.

பசும்பொன் வழக்கறிஞர் சங்கம்


கடந்த இரண்டாண்டுகளாக தேவரினத்தின் மீது தலித்துகளால் நடத்தப்பட்ட வன்முறை வெறியாட்டத்தில் இதுவரை பொன்னயாபுரத்தில் இருவர் கல்லால் அடித்துக்கொலை பாம்புவிழுந்தானில் ஒருவர் அடித்துக்கொலை மதுரை சிந்தாமணி அருகே பெட்ரோல் குண்டு வீசி புளியங்குளம் இளைஞர்கள் எழுவர் படுகொலை படுகாயமடைந்த பலருக்கு நடைபிண வாழ்க்கை திருப்பாசேத்தி போலீஸ் என்கவுண்டரில் இருவர் சுட்டுக்கொலை போலீசால் ஒருவர் அடித்துக்கொலை தற்போது மடப்புரத்தில் ஒருவர் அடித்துக்கொலை என இதுவரை எமது இனத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலில் 14 அப்பாவி உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளது . இவையனைத்தும் தேவரின மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத பாதுகாப்பற்ற சூழலை உணர்த்துகிறது . ஒரு பெரும்பான்மை சமூகத்தை அழித்தொழிக்கும் வேலையை ஒரு தீவிரவாத கும்பல் திட்டமிட்டு முன்னெடுத்து வருவதாக இச்சம்பவங்களின் பின்னணி குறித்து வரும் தகவல்கள் உதிரத்தை உறையவைப்பதாக உள்ளது . இப்படுகொலைகளை சாதாரண கொலை வழக்குகளாக தற்போது விசாரிக்கப்பட்டு வருவது மிகுந்த அதிர்ச்சியளிகிறது .எனவே இதன் பின்னணி குறித்து சி .பி .ஐ.விசாரணை வேண்டி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது என பசும்பொன் வழக்கறிஞர் சங்கம் முடிவு செய்துள்ளது . இவ்வழக்கில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் சமூக அமைப்புகள் இயக்கங்கள் அரசியல் கட்சிகள் தங்களை மனுதாரராக இணைத்து கொண்டால் இவ்வழக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக கருதப்படும் . எனவே தங்கள் கருத்துகளை -தொடர்பு முகவரிகளை உள்டப்பியில் தெரிவிக்குமாறு கேட்டுகொள்ளுகிறோம் . நாளையே இவ்வழக்கு சம்பந்தமான பூர்வாங்க அடிப்படை பணிகள் தொடங்குகிறது . பசும்பொன் வழக்கறிஞர் சங்கம்

Friday, April 4, 2014

No Scope for 2004 Repeat, Says AIFB


The current political situation is different from that of 2004 and hence there’s no scope for a repeat of 2004 at the Centre after the polls, All-India Forward Bloc (AIFB) national secretary G Devarajan has said. He was referring to A K Antony’s statement that the situation is similar to that of 2004 and the Left should support Congress at the Centre. At the ‘Meet the Press’ programme held at the Ernakulam Press Club here on Thursday, Devarajan said the LDF has given and in-writing assurance that the AIFB would be taken in as a constituent of the Left Front after the Lok Sabha polls. “The political situation at the Centre is different now. Most of the ministers are not ready to contest for fear of failure. Even the Finance Minister who is behind all the new economic policies, is not contesting. The situation is ideal for a Left Secular Democratic Front to come up,” he said, adding that in Kerala there’s a strong anti-UDF sentiment. He said the RSP move towards the UDF in Kerala is not acceptable.

விடுதலை புலிகளை பழி வாங்குவதில் சோனியா தீவிரம் காட்டினார்: இலங்கை பத்திரிகை தகவல்


இலங்கையில் இருந்து வெளிவரும் ‘திவயின’ என்ற பத்திரிகை ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:– ‘‘முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள் படுகொலை செய்தனர். தனது கணவரான ராஜீவ் காந்தியை படுகொலை செய்த விடுதலைப்புலிகளை பழி தீர்த்துக் கொள்ள காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தி விரும்பினார். எனவே, அவர்களை பழிவாங்குவதில் தீவிரம் காட்டினார். இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஏற்படுவதற்கு முன்னதாக விடுதலைப் புலிகளை முழுமையாக ஒழிக்க வேண்டும் என அவர் விரும்பினார். குறிப்பாக விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோர் மீது சோனியா கடும் விரோதம் காட்டினார். போரை முடிவுக்கு கொண்டு வர சில வெளிநாட்டு சக்திகள் முயற்சி செய்த போதிலும் இந்தியா அதற்கு இடமளிக்க வில்லை’’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்திய பத்திரிகை நிருபர் சாம் ராஜப்பா என்பவர் வெளியிட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Baadsha 2 Vivek proposes to Rajinikanth


Superstar Rajnkanth’s interview is going to be telecast in a private television channel on April 14, which is the Tamil New Year day. Superstar rarely gives interviews in TV or magazines. The interview was taken by none other than actor Vivek. Vivek has shared his experiences of interviewing the superstar to a leading Tamil weekly magazine. In that, the ace comedian has said that apart from Kochadiiyaan, Rajni has spoken on various topics except politics. Vivek has hinted that audience watching the interview will get to see the emotional side of the Superstar and it will be an all new experience. Vivek also stated another interesting exchange with Rajnikanth that happened before the start of the interview. When ‘Thalaivar’ entered the studio in white clad dress Vivek was awed to note his energetic self and suggested acting on a sequel to Baadsha, which is the blockbuster film of 1995 and also the most favorite film of millions of Rajni fans. However the star politely rejected the idea stating that Baadsha is a magic that happens only onece in an actor’s life. It was like Enga Veettupillai to M.G.R. the earlier super star who ruled Tamil film industry for decades.