Wednesday, April 30, 2014

மாமன்னர் வேங்கை பெரியஉடையனத் தேவர் 1793-1801


சிவகங்கை சீமையின் மாமன்னர் வேங்கை பெரியஉடையனத் தேவர் 1793-1801 வேலு நாச்சியாரின் மருமகன் வெள்ளச்சி நாச்சியாரின் கனவர் 1801 வருடம் இந்த மாமன்னரை வெள்ளையர்கள் மலேசியாவில் உள்ள பினாங்கு தீவிற்க்கு நாடு கடத்தினர் —

omni bus fare increased


Vivekh joins the VIP Dhanush


A couple of weeks back it was confirmed that actor Vivekh will be acting in Ajith's 55th film that is being directed by Gautham Vasudev Menon. Now the ace comedian has bagged a role with an actor who has just received the prestigious IIFA Award for his Bollywood debut film. Yes we are speaking about Dhanush and his upcoming Production venture 'Velaiyilla Pattadhari' that is being directed by acclaimed cinematographer Velraj. The final schedule of shooting has begun yesterday (April 29) and actor Vivekh will be joining the crew from May 2. Vivekh himself has confirmed the news in his Twitter page by tweeing, "VIP shoot starts from 2 nd at chennai. I m working with Dhanush after mappillai.. Yei sharvanaa! Sugar illama oru tea solraa" Within a few minutes Dhanush has replied to Vivekh's tweet as "welcome to team VIP sir. It's my pleasure and delight to have you on board. This is our 5 th together :)" Dhanush and Vivekh have earlier paired up in 'Padikkadhavan', 'M

'Dummy Tappasu' Audio Launch Posters


Ace music director 'Thenisai Thendral' Deva is making a comeback with the film 'Dummy Tappasu'. The film has been produced by a new banner Yacht Ads and debutante Ravi D.S is the director. The film stars Malayalam actor Praveen Prem as the lead hero. Popular actor turned Producer Arunpandian�s niece Ramya Pandiyan plays the lead heroine role. The audio has been released today (April 30) and here are the posters of the audio launch.

Tuesday, April 29, 2014

Vijay Sethupathi's film commences in Kanyakumari


Vijay Sethupathi, Kreshna and Sunaina starrer 'Vanmam' that is being directed by Jayakrishna a former assistant of Kamal Haasan, has begun recently in the locations surrounding Kanyakumari. As per insiders talk, the current schedule will last for 40 days at a stretch. Shooting of one of the songs in the film has been completed and currently the scenes that include Kreshna, Sunaina, Madhu Sudhan Rao who acted as the lead villain in 'Goli Soda'and Sriranjani who acts as his pair in this film are being shot. A song featuring Vijay Sethupathi and Kreshna which is likely to be the introductory number for the lead heroes will be shot once the former joins the sets on May 6. 'Vanmam' will have music score by Thaman and Balabharani is cranking the camera. The film will be a mixture of high octane action and intense emotional sequences and it is the production venture of Hitesh Jabak of Nemichand Jabak banner.

Army soldier, freedom fighter die due to extreme poverty


A faded but spotless INA uniform was all he left behind when he died on Tuesday in a hospital, where he was admitted by local people as he could not afford his medical expenses. The 94-year-old Ram Milan Sah, a bachelor, was a member of Netaji Subhash Chandra Bose's Indian National Army and fought against the British in Myanmar during World War II. "The man was full of grace amids poverty. He could not get freedom fighter's pension despite several recommendations from ministers and district magistrates over the last 35 years. This shows how much we care about our heroes," said social activist Ganga Prasad Chaudhary. "In fact Captain Lakshmi Sahgal also took up his case for pension, but the Union government did not bother to look into it. Neither we nor other associations could help him because of a funds crunch," said Vijay Kumar Srivastava, secretary of Shaheed Smarak Town Hall Trust Committee, an organisation related to freedom fighters in Purnia. Sah survived all these decades after Independence selling 'paan' (betel) at the Purnia court campus. Sah fell ill around two months ago but could not afford medicine. A few local people admitted him to hospital when his condition deteriorated three days ago. "He used to tell us that the soil of the country will take care of him. He should have got pension. He had a right to it," said Satish Kumar Singh, a Purnia resident.

நூல்களைப் படிக்க, படிக்க அடக்கம் பிறக்கும்: நடிகர் ராஜேஷ்


நூல்களைப் படிக்க, படிக்க அடக்கம் பிறக்கும்; அறிவையும் பெற முடியும் என நடிகர் ராஜேஷ் கூறினார். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் உலக புத்தக நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று நடிகர் ராஜேஷ் பேசியது: எனக்கு நூல்கள் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியவர் தமிழ்வாணன். எனது தாயின் தூண்டுதலின்பேரில், 6 வயதாக இருக்கும்போது தமிழ்வாணனின் "நல்ல பாம்பு' என்ற நூலில் ஆரம்பித்து தொடர்ந்து படித்து வருகிறேன். "பொன்னியின் செல்வன்' போன்ற நூல்கள் எல்லாம் காலத்தைத் தாண்டி இன்றைக்கும் பொருந்தக் கூடிய நூல்களாக நிற்கின்றன என விழாவில் முன்னதாக பேசிய பல்கலைக்கழகத் துணைவேந்தர் கூறினார். மகாபாரதம், ராமாயணம், சிலப்பதிகாரம் ஆகிய நூல்களில் உள்ள கருத்துகள் எந்தக் காலத்துக்கும் பொருந்துபவை. ஒரு "டிஎன்ஏ' 10 ஆயிரம் ஆண்டுகள் இருக்கும் என்கின்றனர். எனவேதான் இந்த நூல்களில் இடம்பெற்றுள்ள துரியோதனன், சகுனி, காந்தாரி, கூனி என பல கதாபாத்திரங்கள் இன்றும் ஒவ்வொருவர் வீட்டிலும் உள்ளன. நூல்களைப் படிக்க, படிக்க ஒருவருக்கு அடக்கம் பிறக்கும். திமிரும் அகந்தையும் ஒருவருக்கு இருக்கிறது என்றால், அவருக்கு அறிவு இல்லை என்றுதான் அர்த்தம். அறிவு இல்லாதபோதுதான் அகந்தை வரும். என்றைக்கு அறிவு கூடுகிறதோ அன்று பயம் வந்துவிடும். மற்றவர்கள் நம்மை விட புத்திசாலிகளாக இருப்பார்களோ என்ற எண்ணம் வரும். அறிவைப் பெற அதிக நூல்களைப் படிக்க வேண்டும். ஆனால், இன்றைய தலைமுறைக்கு நூல்கள் படிப்பதற்குக் கூட நேரம் இல்லாமல் தொலைக்காட்சி, கம்ப்யூட்டர், ஃபேஸ்புக் என நவீன தொழில்நுட்பங்களோடு வேகமாக வளர்ந்து கொண்டு செல்கின்றனர். இதுதான் தலைமுறை இடைவெளி. எப்படிப் படிக்க வேண்டும் என்பதே பலருக்கு தெரிவதில்லை. பார்த்தல் அறிவு, கேட்டல் அறிவு, அனுபவ அறிவு, நூலறிவு ஆகிய நான்கு வழிகள் மூலம் அறிவைப் பெறும்போதுதான் வாழ்வில் சிறந்து விளங்க முடியும். வரலாறு படிக்கும்போது தன்னிரக்கம், சோகம் போன்றவை வராது. எனவே, சுயசரிதைகளை அதிகம் படிக்க வேண்டும். அப்போதுதான் ஏராளமான விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும் என்றார் அவர். விழாவில் துணைவேந்தர் சந்திரகாந்தா ஜெயபாலன் தலைமையுரை ஆற்றினார்.

Monday, April 28, 2014

வெந்நீரை அடிக்கடிக் குடித்து வந்தால்


* சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடிக் குடித்து வந்தால், வாயுத் தொல்லையே இருக்காது. * அடிக்கடி வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி வரவே வராது. * வெந்நீர் ரத்தத்தில் உள்ள நஞ்சை வெளியேற்றுகிறது. * வயிற்றுப் புண்ணினால் ஏற்படும் வலியைக் குறைக்க, மிதமான சூடான வெந்நீரைச் சிறிது சிறிதாகக் குடிப்பது நல்லது. * நல்ல பலமான விருந்து சாப்பிட்ட பிறகு வெந்நீரைக் குடித்தால், சாப்பிட்ட விருந்தானது எளிதில் ஜீரணமாகி விடும். * மிருதுவான சருமம் பெற, பார்லி ஒரு தேக்கரண்டி போட்டு வேகவிட்ட வெந்நீரை அடிக்கடி குடித்து வர வேண்டும். * கால் பொறுக்கும் அளவுக்கு வெந்நீரை ஒரு டப்பில் விட்டு, அதில் கல் உப்பையும் போட்டுக் கலக்கவும். அந்த வெந்நீரில், கால் பாதங்களைப் பதினைந்து நிமிடங்கள் வைத்து எடுத்தால் கால் வலி குறையும். * பித்தவெடிப்பு உள்ளவர்கள் வெந்நீரில் கால் பாதங்களை வைத்து எடுத்த பிறகு, பாதங்களை பியூமிஸ் ஸ்டோன் கொண்டு தேய்த்தால், நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகி விடும். * தாகம் எடுத்தால் பச்சைத் தண்ணீரைக் குடிக்காமல், பொறுக்கும் அளவு சூடான வெந்நீரைக் குடித்து வந்தால், உடம்பில் உள்ள வேண்டாத கழிவுகள் வெளியேறும். * சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு, ஒரு தம்ளர் வெந்நீர் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

Rahmania Matriculation Higher Secondary School - kamudhi - recruitment


HOW TO MAKE SYMBOLS WITH KEYBOARD