USEFUL BLOG FOR ALL MUKKULATHORS AND INFORMATIONS REGARDING MUTHURAMALINGA THEVAR, ACTOR KARTHIK - AINMK,OTHER THEVAR(DEVAR)PERSONALITIES....ALONG WITH IMPORTANT NATIONAL AND INTERNATIONAL NEWS AND HAPPENINGS.Website which link the Thevar community around the world
Saturday, November 22, 2014
NOTICE : HI RELATIVES AND FRIENDS
Its my kind and humble request for you to join in the followers list, so that it would be much help for me to improve our blog and also you can give me any suggestions and comments to develop our blog . Thank you for your support.
MAIL ME AT : venkazone@yahoo.com
ரூ10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு. அவசியம் படிக்க.
Another addition to Thara Thappattai team
முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியாக உயர்த்துவதால் ஏற்படும் பலன்கள்
பெரும்பாலான பிரச்சனைகளை தீர்க்கும் ஒரே தைலம்.
Friday, November 21, 2014
நாடாரின் கல்வெட்டு?
மேலே படத்தில் காணப்படும்
தென்காசி கோயில் கல்வெட்டு
இதை
தென்காசி
அரிகேசரி பராக்கிரமபாண்டிய நாடாரின் கல்வெட்டு? என்று கூறி அதை வெளியிட்டு
அதன் மூலம்
தம் சாணார்சாதி மக்களையும்
உலகதமிழர்கள் அனைவரையும் ஏமாற்றதுடிக்கும்
நாடார் வரலாற்றின் பக்கம் யெனும்
இனைய தளத்தின்
பதிப்பாசிரியர்கள்
வண்மையாக தண்டிக்கபட வேண்டும்.
படத்தில் காணப்படும் கல்வெட்டில்
பாண்டியநாடார் யெனும்
சொல்
இந்த கல்வெட்டின் எந்தபகுதியிலும்
காணப்படாதபோது
இல்லாத ஒன்றை
பொய்யாக கூறி அதனை
தமிழ் மக்களை ஏமாற்றும்நோக்கில்
வெளியிடும்
நாடார் வரலாற்றின் பக்கம்
இனைய தளத்திற்க்கு
தமிழக அரசு
தடைவிதிக்கவேண்டும்..
கிபி.1422.முதல்
கிபி.1463.ஆம்ஆண்டின் காலம்வரை.
தென்காசிபாண்டியராக ஆட்சிசெய்த
பராக்கிரம பாண்டியதேவரின் ஆட்சிகாலத்திலேயே
(1429.1473 ஆம் காலம்வரையிலும்
கொற்கையை கோநகரமாக கொண்டும்
பின்
தென்காசி
பாண்டிய மன்னராக ஆட்சிசெய்தவர்
சடையவர்மன்
குலசேகர பாண்டியதேவன்
இவரின் சகோதரரான
தென்காசி
பாண்டிய மன்னர்
பராக்கிரமபாண்டியனே கட்டுவித்தது
தென்காசி விசுவநாதர்கோயில்..
இக்கோயிலுக்கு
பழுதுநேர்ந்தால்
அதனை
சீர் செய்து
செப்பனிட
தம் கிளைவழி சார்ந்த
கோத்திரத்தாரை தாம் பரிவுடன் கேட்டுக்கொண்டதனை அதனை தம் ஆட்சிகாலத்தின்
கல்வெட்டில் பதிவும் செய்திருந்தார்
தென்காசிபாண்டியரான
பராக்கிரம பாண்டியதேவர்.
இவருக்குபின்
தென்காசி விசுவநாதர்கோயிலை
சீர்செய்து அதனைசெப்பனிட்டவர்
கொற்கைமாறன்
சடையவர்மன்
குலசேகர பாண்டியதேவன்..
தமிழ் தலைச்சங்க காலம்முதல்
மறத்தமிழினத்தில்
கோட்டன் மற்றும் கோட்டானியாகவும்
கொற்றன் மற்றும்
கொத்தன் கூட்டமாகவும்
வாழ்ந்த
மா மறவர்களுக்கு
சொந்தமான
பாண்டியர் யெனும்
பெரும் புகழ்மிக்க
மதுரைகாவலன்
கொற்கைகாவலன்
மணவூர் காவலன்
திருநெல்வேலி காவலன்
தென்காசி காவலன்
கரிவலம்வந்த நல்லூர்காவலன் யென
தமிழ் இனத்தின்
தலைவனாக வாழ்ந்து
பாண்டிய
மா மன்னராகவே
நல்லாட்சி புரிந்த
எங்கள்
மாமறவர்களின்
கடந்த கால
வரலாற்றினை அழிப்பவர்கள் யாராயினும் கண்டிப்புடன்
தண்டிக்கபடவேண்டும்...
தென்காசிகோயில் கல்வெட்டுவரிகள்...
மனத்தால் வகுக்கவும்எட்டாத
கோயில்வகுக்க
முன்னின்று
எனைத்தான் பணிகொண்ட நாதன்
தென்காசி என்றும் மண்மேல் நினைத்து
ஆதரம் செய்து
தங் காவல்பூண்ட நிருபர் பதம் தனைத்தாழ்ந்து இறைஞ்சி
தலைமீது யானுந்தரித்தனனே
ஆராயினும் (யாராயினும்)
இந்த தென்காசி மேவும் பொன்னாலயத்து வாராததோர் குற்றம் வந்தாலப்போது
அங்கு வந்து
அதனை
நேராகவேயொழித்துப்
புரப்பார்களை
நீதியுடன்
பாரோர் அறிய பணிந்தேன்
பராக்கிரமபாண்டியனே.நானே சாத்திரம்பார்த்து இங்கு
யான்கண்ட பூசைகள்தான் நடத்தி ஏத்தி
அன்பால்
விசுவநாதன் பொற்கோயில் என்றும்புரக்க பார்த்திபன்
கொற்கைப்
பராக்ரம மாறன் பரிவுடன்
நம் கோத்திரம் தன்னிலுள்ளார்க்கும் அடைக்கலம் கூறினனே...
இதில் எங்கேயினும்
அரிகேசரி
பராக்கிரம பாண்டியநாடான் என்று
எதுவும் எழுதபட்டுள்ளதா..
Maravarman Kulasekara Pandian
BROTHER SHARMALAN THEVAR POST
2015-ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை அறிவிப்பு
காதில் பூச்சி நுழைந்து விட்டால் எடுப்பது எப்படி.??
Thursday, November 20, 2014
உடல் நலக்கோளாறில் இருந்து குணமாகி மீண்டும் நடிக்க வருவேன்: மனோரமா
Anegan to kick-start the 2015 festivities ?
Vadivelu to play Vikram Prabhu’s uncle
GOWTHAM KARTHIK "RANGOON" FIRST LOOK POSTER
The first look of 'Rangoon' starring Gautham Karthik in the lead role has been revealed. The shoot of the film directed by Rajkumar Periasamy, a former associate of director AR Murugadoss kick starts today. Young actor Gautham Karthik is excited to be part of the film jointly produced by AR Murugadoss's ARM Productions and Fox Star Studio.
Revealing the first look AR Murugadoss tweeted, "My production venture #Rangoon directed by my assistant @rajkumar_kp feat. @gautham_karthik kick starts today." Meanwhile an excited Gautham Karthik twwetd, "Rangoon first day shoot today. Excited to be part of a new project with a new team!!"
சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது யார்?
Wednesday, November 19, 2014
No Director Or Producer Wanted Me To Act: SJ Surya
அரெஸ்ட் வாரண்ட் வரைக்கும் போன விஜய் சேதுபதி பட பஞ்சாயத்து!
இவருக்கும் விநியோகஸ்தர் மணிகண்டன் என்பவருக்கும் ‘ரம்மி’ படம் வாங்கிய வகையில் கொடுக்கல் வாங்கல் பஞ்சாயத்து. (ரம்மி படத்தை மொத்தமாக வாங்கி வெளியிட்டவர் ஜே.எஸ்.கே சதீஷ்) இந்த நிலையில் தனக்கு ஏற்பட்ட நஷ்டம் தொடர்பாக சதீஷிடம் இருந்து காசோலை ஒன்றை வாங்கியிருந்தாராம் மணிகண்டன். அது பேங்கிலிருந்து போன வேகத்தில் திரும்பிவிட்டது. உடனே சதீஷ் மீது வழக்கு தொடர்ந்தார் மணி. பல காலம் இழுத்தடித்த இந்த வழக்கு நேற்று நீதிமன்றத்திற்கு வந்தது. உடனடியாக சதீஷுக்கு பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டது.
அதிருக்கட்டும்… இந்த படத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்புக் கொண்டாரல்லவா? அது ஏன் என்று தெரிந்தால், ‘தம்பி நல்லாயிருப்பா…’ என்று ஆளாளுக்கு தும்பிக்கை உயர்த்தி ஆசிர்வதிப்பீர்கள். ஏன் தெரியுமா? ரம்மி கதையை அப்படத்தின் டைரக்டர் பாலகிருஷ்ணன் வந்து விஜய் சேதுபதிக்கு சொன்ன நேரம் நல்ல நேரமா? கெட்ட நேரமா? தெரியாது. ஆனால், விஜய் சேதுபதியின் நண்பரும், பிரச்சனைக்குரிய ‘வசந்தகுமாரன்’ படத்தின் இயக்குனருமான ஆனந்திற்கு நல்ல நேரம். தன் தங்கையின் திருமணத்திற்கு பணம் புரட்ட முடியாமல் அவஸ்தை பட்டுக் கொண்டிருந்தாராம் அந்த நேரத்தில். நண்பனின் கவலையை பார்த்த விஜய் சேதுபதி ‘உனக்கு எவ்வளவு பணம் வேணும்?’ என்று கேட்க, ‘பதினாறு லட்சம் இருந்தா கல்யாணத்தை ஜாம் ஜாம்னு முடிச்சுருவேன்’ என்றாராம் ஆனந்த்.
உடனடியாக ரம்மி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட விஜய் சேதுபதி, வாங்கிய அட்வான்ஸ் தொகை 16 லட்சத்தை அப்படியே ஆனந்த் கையில் கொடுத்து அனுப்பி வைத்தாராம். ஒரு படத்தால் ஒருவருக்கு பணப்பிரச்சனை. இன்னொருவருக்கு மனசே குளிர்ந்தது. என்னவொரு தத்துவம்டா இது?!
பட்… நண்பனின் கவலையை போக்கிய விஜய் சேதுபதிக்கு காலம் கடந்த பாராட்டுகள்!
Tuesday, November 18, 2014
மூ.மு.க மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்
Monday, November 17, 2014
தெரிந்து கொள்ளுங்கள் பயனுள்ள தகவல்கள் ……
வாழ்வா சாவா என்று இருந்தபோது என்னை தூக்கி விட்டவர் எஸ்.ஜே.சூர்யா: விஜய்
Saturday, November 15, 2014
3 மாதத்தில் தொப்பையை குறைக்கும் உடற்பயிற்சி – க்ரஞ்சஸ் பயிற்சி.!
இன்றைய இளைஞர்களை அனைவரையும் பாடாய் படுத்தும் பிரச்சினை எதுவென்றால் அது தொப்பை.
இந்த தொப்பையை குறைக்க அவர்கள் எந்த விதமான முயற்சியும் எடுக்க நேரம் கிடைப்பதில்லை.
அப்படிப்பட்டவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய எளிய பயிற்சியை தெரிந்து கொள்ளுங்கள். இந்த பயிற்சியை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் 3 மாதத்தில் தொப்பை படிப்படியாக குறைவதை காணலாம்.
செய்முறை:
முதலில் விரிப்பில் கால்களை நேராக நீட்டி படுத்துக் கொள்ளவும். கைகளை உடலோடு ஒட்டி வைக்கவும். பின்னர் கால்கள் இரண்டையும் முட்டி வரை மடக்கவும். இயல்பான சுவாசத்தில் இருந்தபடி மெதுவாக முன்னோக்கி வந்து கைகளால் கால் முட்டியை தொடவும். இவ்வாறு எழும் போது முதுகு வளைய கூடாது. படத்தில் உள்ளபடி தான் செய்ய வேண்டும்.
அப்போது தான் முழுபலனையும் பெற முடியும். இவ்வாறு இந்த பயிற்சியை தினமும் 30 முறை செய்ய வேண்டும். பார்க்க எளிமையாக தெரிந்தாலும் செய்யும் போது இந்த பயிற்சி சற்று கடினமாக தான் இருக்கும்.
ஆரம்பத்தில் இந்த பயிற்சியை குறைந்த எண்ணிக்கையில் உங்களால் முடிந்த அளவு செய்தால் போதுமானது. பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 50 முறை கூட செய்யலாம். செய்யும் எண்ணிக்கையின் அளவை பொறுத்து விரைவில் பலன் கிடைக்கும்
Friday, November 14, 2014
மறவர் எழுச்சி மாநாடு காவல்துறையால் தடை செய்யப்பட்டுள்ளது
புதுமலர் பிரபாகரன்
மறவர் எழுச்சி மாநாடு
S.J. Suryah, a full-time music director!
10 tips to protect your Android device
Thursday, November 13, 2014
'என்னை அறிந்தால்' படத்தில் ஒரே கெட்டப்பில் அஜித், விவேக்
P.K.MOOKIAH THEVAR niruviya silai.
வளர்ச்சியை தடுக்க சதி: விஜய்சேதுபதி அறிக்கை
Friday, November 7, 2014
வீரத்தந்தை நேதாஜி பவுன்டேசன்
சாதி வெறியர்களின் முகத்தில் எல்லாம் தார் பூசிய சந்தோசம் :
இந்த இலவச ஆம்புலன்ஸ் சேவை நெல்லை மாவட்டம் தாழையுத்து நேதாஜி அறகட்டளை நண்பர்களால் நடந்த படுகிறது , இது தொடங்க பட்ட 3 மாதத்தில் இருந்து இன்று வரை 100 க்கும் மேற்பட்டோர் உயிரை காப்பாற்றும் கடவுளாய் இயங்கி வருகிறது . இதில் அணைத்து சமூகத்தினரும் பயன் பெற்று இருகின்றனர் . சொல்ல போனால் அதிகபட்சம் தேவர் இனம் அல்லாதவர்களுக்கு தான் இது உபயோகமா இருந்து இருக்கு . தேவர் இனத்தை சாதி வெறியர்கள் என்று சித்தரித்த சாதி வெறியர்கள் முகத்தில் தார் பூசிய சந்தோஷத்தில் தாழையுத்து மற்றும் நெல்லை தேவர் சமுதாய மக்கள் .




