Tuesday, July 2, 2013

கடையநல்லூர் அருகே தேவர்சிலை அவமதிப்பு: பதட்டம்- போலீஸ் குவிப்பு

கடையநல்லூர் அருகே உள்ள இடைகால் பஸ் நிறுத்தம் அருகே தேவர்சிலை இருக்கிறது. இரும்பு கூண்டுபோட்டு பாதுகாக்கப்பட்டு வரும் இந்த சிலை மீது யாரோ மர்மநபர்கள் நேற்று நள்ளிரவு சாணம் வீசியுள்ளனர். அதேபோல் அப்பகுதியில் உள்ள தேவர் சங்க கட்டிடங்கள் மீது சாணம் வீசப்பட்டிருந்தது.




இதனை அப்பகுதி மக்கள் இன்றுகாலை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் இந்த தகவல் அப்பகுதி முழுவதும் காட்டுத்தீ போல் பரவியதால் ஏராளமானோர் அங்கு திரண்டுவிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



தகவலறிந்த தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன், இலத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் அகஸ்டின் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அவமதிப்பு செய்யப்பட்டிருந்த தேவர் சிலை உடனடியாக சுத்தம் செய்யப்பட்டது. மேலும் தென்காசி ஆர்.டி.ஓ.ரமேஷ், தாசில்தார் கோட்டூர்சாமி உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகளும் வந்து விசாரணை நடத்தினார்கள்.



இந்த செயலில் ஈடுபட்டது யார்? என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவிவருவதால் பிரச்சினைகள் எதுவும் நடக்காமல் இருக்க அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இலங்கையில் இனப்பிரச்சினைக்கான சட்டத்திருத்தம் ஈழப் போராட்டத்துக்கு எதிரானது: சீமான் கண்டனம்

மன்னிக்கவும், நீங்கள் தேடிய கட்டுரை எங்கள் இணையத்தளத்தில் புழக்கத்தில் இல்லை.


இலங்கையில் இனப்பிரச்சினைக்கான சட்டத்திருத்தம் ஈழப் போராட்டத்துக்கு எதிரானது: சீமான் கண்டனம் பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, ஜூலை 02, 12:05 PM IST 0 கருத்துக்கள்0 இமெயில் பிரதி

திரைப்படம் சென்னை, ஜூலை. 2-



நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-



ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் இலங்கை அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட ஒரு ஏற்பாட்டை உறுதி செய்ய இலங்கையின் பொருளாதாரத்துறை அமைச்சரும், அதிபர் ராஜபக்சேவின் தம்பியுமான பசில் ராஜபக்சே வரும் 4-ந்தேதி டெல்லிக்கு வரவிருப்பது தெரியவந்துள்ளது.



கடந்த சில மாதங்களாகவே ஈழத் தமிழர் பிரச்சனைக்கு ராஜீவ்காந்தி- ஜெயவர்த்தனே இடையே 1987ஆம் ஆண்டு கையெழுத்தான இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கை நாட்டு அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 13-வது திருத்தத்தின் கீழ் தீர்வு காணும் பேச்சுக்கள் நடந்து வருகிறது.



தமிழர் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் தலைமையில் வந்த அந்நாட்டு நாடாளுமன்ற தமிழர் பிரதிநிதிகள் குழு டெல்லிக்கு வந்து பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திவிட்டு சென்றுள்ளது.



இப்போது அந்நாட்டின் செல்வாக்குமிக்க அமைச்சர் பசில் ராஜபக்ச வருகிறார் என்றால், ஈழத் தமிழர்கள் மீது ஒரு தீர்வு திட்டத்தினை திணிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது நன்கு புலனாகிறது.



இலங்கை ஒற்றையாட்சி அரசமைப்புச் சட்டத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று அறிவித்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் அங்கமாக இருந்த தலைவர்கள்தான், இன்றைக்கு தமிழர் தேசிய கூட்டமைப்பாக இயங்கி வருகின்றனர். ஆனால் இப்போது அவர்கள் இலங்கை ஒற்றையாட்சி அரசமைப்பிற்குட்பட்ட ஒரு தீர்வை ஏற்றுக்கொள்ள முடிவு செய்திருப்பது, ஈழத் தமிழினம் அரை நூற்றாண்டுக் காலமாக நடத்தி வரும் அரசியல் விடுதலைப் போராட்டத்திற்கு முரணானதும், எதிரானதும் ஆகும்.



13வது திருத்தத்தின்படி தமிழர் மாகாணங்களுக்கு கிடைக்கும் அதிகாரம் அனைத்தும் மாகாண சபைகளுக்கு கிடைக்கப் போவதில்லை. 1987ஆம் ஆண்டு இராஜீவ் காந்தியும், ஜெயவர்த்தனாவும் இணைந்து திணித்த ஒப்பந்தம் ஈழத்தமிழினத்திற்கு எந்தத் தீர்வை தராது என்று அப்போது சுதுமலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு. வே.பிரபாகரன் கூறினார்.



அப்போது அவர் கூறிய வார்த்தைகளை அப்படியே தருகிறோம்: “இந்த ஒப்பந்தத்தால் தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படுமென நாம் நினைக்கவில்லை. சிங்கள இனவாத பூதம் இந்த ஒப்பந்தத்தை விழுங்கிவிடும் காலம் வெகு தூரத்தில் இல்லை. தமிழீழத் தனியரசே தமிழீழ மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை அளிக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கை உண்டு.



தமிழீழ இலட்சியத்திற்காகவே நான் தொடர்ந்து போராடுவேன் என்பதையும் இங்கு திட்ட வட்டமாக உங்களுக்கு எடுத்தக் கூற விரும்புகிறேன். போராட்ட வடிவங்கள் மாறலாம், ஆனால், எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை” என்று தெளிவாக பிரபாகரன் பேசியுள்ளார்.



அது இன்றளவும் வரலாறாக தமிழர் நெஞ்சங்களில் உள்ளது. உண்மை இவ்வாறிருக்க, ஈழத் தமிழினத்தின் மீது, அவர்களுக்கு எவ்வித அரசியல், பொருளாதார அதிகாரத்தையும் வழங்காத 13வது திருத்தத்தைக் காட்டி ஒரு தீர்வைத் திணிக்க இலங்கை, இந்திய அரசுகள் முயற்சிப்பதை தமிழர்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும் ஈழத் தமிழினத்தின் அரசியல் சம உரிமைப் போராட்டத்தின் இலக்கு தனித் தமிழ் ஈழமே. எனவே, உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் அந்த உன்னத இலங்கை அடையும் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.



இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கோலாலம்பூர்-மதுரைக்கு விரைவில் விமான சேவை

இந்த ஆண்டு ஏப்ரலில், மலேசியாவின் ஏர் ஏசியா, இந்தியாவின் டாடா சன்ஸ் மற்றும் டெலஸ்டரோ டிரேட் பிளேஸ் நிறுவனங்கள், "ஏர் ஏசியா இந்தியா' என்னும் புதிய குறைந்த கட்டண விமான சேவை நிறுவனம் துவங்குவதாக அறிவித்தன.


""மதுரை - கோலாலம்பூர் பிரிவில் பயணிகள், சரக்கு போக்குவரத்துக்கு வாய்ப்புகள் உள்ளதால், இந்த ஆண்டு இறுதிக்குள், கோலாலம்பூர்-மதுரை விமான சேவை துவங்க உள்ளது,'' என, ஏர் ஏசியா முதன்மை செயல் அதிகாரி டோனிபெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார். தற்போது திருச்சியில் இருந்து மலேசியா செல்வோரில், 70 சதவீதம் பேர் தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

""மதுரை - கோலாலம்பூர் விமான சேவை

துவங்குவதால், இந்தப் பயணிகளின் போக்குவரத்துச் செலவு, பயண

நேரம் வெகுவாக குறையும். எனவே தென்மாவட்டங்களில் சுற்றுலா, தொழில் துறை வளர வாய்ப்பு ஏற்படும்,'' என தமிழ்நாடு தொழில்

வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

AIFB blames CM for creating 'uncertainty' over Panchayat poll

Kolkata: All-India Forward Bloc on Monday accused Chief Minister Mamata Banerjee of trying to create "an air of uncertainty" over holding Panchayat elections in West Bengal and "misguiding" people.






Referring to the state government's review petition in Supreme Court, AIFB secretary Ashok Ghosh said, "It is to be kept in mind that the state did not mention the issue of Ramazan month clashing with the rescheduled poll dates in the court before the delivery of its order on Friday."



Ghosh claimed that the Muslim community would face difficulties during campaign in the month of Ramazan and said that it was because of the state government's "various forms of resistance" that the poll schedules were fixed in the midst of monsoon.



He alleged that the Chief Minister had been "frantically trying" to stall the Panchayat poll for the last six months.



The Forward bloc leader said the primacy of the State Election Commission over the organisation of Panchayat poll settled by the court was a blow to the state government.



HEART ATTACKS AND WATER !

HEART ATTACKS AND WATER !


How many folks do you know who say they don’t want to drink anything before going to bed because they’ll have to get up during the night.

Heart Attack and Water – I never knew all of this ! Interesting…….

Something else I didn’t know … I asked my Doctor why people need to urinate so much at night time. Answer from my Cardiac Doctor – Gravity holds water in the lower part of your body when you are upright (legs swell). When you lie down and the lower body (legs and etc) seeks level with the kidneys, it is then that the kidneys remove the water because it is easier. This then ties in with the last statement!

I knew you need your minimum water to help flush the toxins out of your body, but this was news to me. Correct time to drink water…

Very Important. From A Cardiac Specialist!

Drinking water at a certain time maximizes its effectiveness on the body

2 glasses of water after waking up – helps activate internal organs

1 glass of water 30 minutes before a meal – helps digestion

1 glass of water before taking a bath – helps lower blood pressure

1 glass of water before going to bed – avoids stroke or heart attack

I can also add to this… My Physician told me that water at bed time will also help prevent night time leg cramps. Your leg muscles are seeking hydration when they cramp and wake you up with a Charlie Horse.

Mayo Clinic Aspirin Dr. Virend Somers, is a Cardiologist from the Mayo Clinic, who is lead author of the report in the July 29, 2008 issue of the Journal of the American College of Cardiology.

Most heart attacks occur in the day, generally between 6 A.M. and noon. Having one during the night, when the heart should be most at rest, means that something unusual happened. Somers and his colleagues have been working for a decade to show that sleep apnea is to blame.

1. If you take an aspirin or a baby aspirin once a day, take it at night.

The reason: Aspirin has a 24-hour “half-life”; therefore, if most heart attacks happen in the wee hours of the morning, the Aspirin would be strongest in your system.

2. FYI, Aspirin lasts a really long time in your medicine chest, for years, (when it gets old, it smells like vinegar).

Please read on…

Something that we can do to help ourselves – nice to know. Bayer is making crystal aspirin to dissolve instantly on the tongue.

They work much faster than the tablets.

Why keep Aspirin by your bedside? It’s about Heart Attacks.

There are other symptoms of a heart attack, besides the pain on the left arm. One must also be aware of an intense pain on the chin, as well as nausea and lots of sweating; however, these symptoms may also occur less frequently.

Note: There may be NO pain in the chest during a heart attack.

The majority of people (about 60%) who had a heart attack during their sleep did not wake up. However, if it occurs, the chest pain may wake you up from your deep sleep.

If that happens, immediately dissolve two aspirins in your mouth and swallow them with a bit of water.

Afterwards: – Call 911. – Phone a neighbor or a family member who lives very close by.- Say “heart attack!” – Say that you have taken 2 Aspirins.

Take a seat on a chair or sofa near the front door, and wait for their arrival and …DO NOT LIE DOWN!

A Cardiologist has stated that if each person after receiving this e-mail, sends it to 10 people, probably one life could be saved!

I have already shared this information. What about you?

Do forward this message. It may save lives!

“Life is a one time gift”



வேலை வாய்ப்பு

ஹிந்துஸ்தா​ன் பெட்ரோலியம் நிறுவனத்தி​ல் வேலை வாய்ப்பு

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் கல்வி தகுதி மற்றும் போதிய அனுபவம் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு.



MSC,, (Chemistry), B.E., B.Tech.,(ECE,EEE,IT,CS), MCA, MCS, MBA(HR) or equivalent and Degree in Law.


mail me for more details

Software Engineer Internship


Job ID: 39761

Pune, India

Remote: No

Software Engineering



Apply now




Company description

At Red Hat, we connect an innovative community of customers, partners, and contributors to deliver an open source stack of trusted, high-performing technologies that solve business problems. We’re a billion dollar S&P 500 company offering solutions from Linux to middleware, storage to cloud, together with award-winning global customer support, consulting, and implementation services. That's why our customers include more than 90% of the Fortune 500.

Job summary



Our Red Hat internationalization engineering team in Pune, India, is seeking an intern to work on the OpenType table rules for the open source Lohit fonts. These fonts were originally developed for Windows, and various customizations were created over the years. In this internship, you'll work closely with senior software engineers on the team to simplify and improve the OpenType rules for this family of fonts. This project will last for six months, but may be extended depending on need and results.

Primary job responsibilities

Learn and understand OpenType fonts, including GSUB and GPOS rules

Rewrite the OpenType tables for Lohit Bengali, Devanagari, Gujarati, Oriya, Telugu, and Kannada

Ensure that the final version of these fonts work on both Fedora and Windows



Required skills

Currently studying (or bachelor's degree in) computer science, software engineering, or a related subject

A passion for open source software

Willingness to work on font technology and development

Interested in improving Linux open source support for Indic scripts

Experience with Linux development is preferred

Knowledge of font technology, including the FontForge tool, would be a plus


http://jobs.redhat.com/jobs/descriptions/software-engineer-internship-pune-maharashtra-india-job-2-3775547?mode=job         Great opportunity for fresher 2011/2012/2013 passed out (Education Qualification: 15+yrs Must ).We have opening for ‘Technical Support’ with Fortune 50 Company.

Venue: Coimbatore (Face to Face interview - if you are interested… please share your profile to saranya@handigital.com and CC to vtnf2009@gmail.com) below the job description… please go through it.



Joining Location: Bangalore & Hyderabad

Job description

Providing Voice support to Internal End Users and External Commercial Account End Users across North America, EMEA & AP. The job will require you to handle inbound calls / emails / chats regarding technical issues for end user

Remote Infrastructure support delivery

Perform problem cause analysis

Resolve routine customer problem

Ability to Identify Opportunity & Implement Process Improve

Has technical experience and skills in the areas of problem determination, creativity and analysis.

Note: Kindly refer someone who might be interested above position.


Saranya Arumugam
IT Recruiter

EMail ID: saranya@handigital.com     Hi - Please find some of the openings listed below and let us know if any once suit for these positions.







PositionDOSSIER SPECIALIST – Europe

Experience2-5yrs

Educational QualificationBSc/MSc/B.Pharm/Biotech/Any Science graduation.

Job DescriptionDevelop a clear understanding of filing requirements for a particular product / molecule based on detailed guidance provided by Regional Dossier Strategists; serve as a thought partner to Regional Dossier Strategists to test assumptions and offer alternative solutions where appropriate

Identify the fastest way to compile “fit-for-purpose” dossiers, leveraging existing components (e.g., from previous filings of the same molecule in other countries) where possible

Provide clear direction to partner on data needs and establish timeline and method of delivery

Communicate dossier preparation timeline to Project Manager and Regional Dossier Strategists, and proactively update them on status of dossier

Compile the dossier and coordinate this compilation process across multiple collaborators (e.g., Regional Dossier Strategists, In-Country Regulatory Liaisons, partner organizations)

Review and assess dossier readiness for filing once it is complete

Coordinate publishing of dossier with other WSRO lines

Ensure that final published dossier is uploaded into appropriate Client systems (e.g., GDMS)

Manage preparation of Reference Safety Document for labeling for the assigned molecule.

Develop best-practices to improve process and increase speed of dossier production; work with Project Managers to share and institutionalize best practices across regions



PositionSenior BO Developer

Experience4 - 6 yrs

Educational QualificationAny B.Tech or B.E or MCA

Job Description· Overall 4+ years of BO Development and at least 2 years on Universe development

· Must be good in RDBMS concepts

· Must have worked on SAP BO BI 4.0

· Should be proficient in using Infoview / BI Launch pad

· Should be able to write basic SQL

· Good communication. [Should be able to communicate his/her thoughts]

· Trained in BO Administration is preferable.

PositionCLINICAL SAS PROGRAMMER

Experience3 - 6 yrs

Educational QualificationEngineering, Mathematics or MCA.

Job Description· Creation of safety and efficacy Tables, Listings, Figures, derived data specifications and derived datasets. Creation and Validation of SAS macros (utilities).

· Work on multiple projects simultaneously and meet the timeline.

· Ability to lead a team and independently work from SAP with minimum guidance from the bio-statistician. Perform CDISC SDTM conversion related

· Programming in addition to the primary responsibility.



Qualifications :

· Statistical Programming experience in the Pharmaceutical/ Biotech industry preferable.

· Excellent communication skills.

· CDISC knowledge is a plus.

PositionBUSINESS DEVELOPMENT EXECUTIVE

Experience2-3 Years of relevant experience

Educational QualificationAny Graduate, B Pharmacy (MBA preferred)

Job Description

Roles and Responsibilities:

· The role will involve researching/identifying prospect clients in the Europe market

· Preparing specific message using existing collaterals and product literature

· Calling prospects for identify need, introduce TAKE and its offerings, and setting up meeting/appointment for next level discussion

· Organize online meetings like WebEx or teleconferencing

· Follow up website leads and any inbound leads from events, conference, etc.

· Use CRM and Marketing automation tool to manage prospects

· Prepare periodic reports

Preferred Skills:



· Prior IT solutions sales or Life Science or Pharmaceutical domain expertise preferred

· Excellent communication (telephonic) and business email writing skills

· Should be able to work in a team as well independently

· Good at Technical Skills

· Should be able to handle prospect queries over the phone

· Willing to take ownership and be self-driven with a keen interest in making a career in IT Sales     A self financed training-cum-placement* initiative called 'CJET' in TATA CMC(A Tata Enterprise)   About Company



CMC is integral part of TCS. CMC Limited is a leading IT solutions company and a subsidiary of Tata Consultancy Services Limited (TCS Ltd ), and is one of the world's leading information technology consulting, services and business process outsourcing organization. We are a part of the Tata group, India's best-known business conglomerate.



Job Description





Dear Candidate,



Greetings ‼ from CMC Ltd (A Tata Enterprise)



CMC Limited is a leading IT solutions company and a subsidiary of Tata Consultancy Services Limited (TCS Ltd.), one of the world's leading Information Technology consulting, services.

CMC Ltd. provides a wide spectrum of unique Information Technology solutions and services to a clientele of premier organisations in the government and private sectors.



We have reviewed your Resume and we are glad to inform that you have been shortlisted for a preliminary interview to a self financed training-cum-placement* initiative called 'CJET'.

The selection process for the present requirement is in progress.



Eligibility: - BE / BTech / MCA / Msc(CS) / BCA / Diploma(CS)

Score: - >60% throughout the academics preferable.



Year Of pass out: - 2011 , 2012 & 2013

Age: - <= 27Years.

Experience: - Not required.



Interested candidate is required to visit us & give an Aptitude test, written, verbal communication , Technical test for final selection.



Walk-in Interview Details

** Carry a hard copy of your Resume

Time: - 10am - 5pm.



Visit us At: Central Square I, 3rd Floor,C28-C35 CIPET Road, Thiru-vi-ka Industrial Estate,Guindy, Chennai 600 032





Contact Person: Mr Vishal



For any query please feel free to connect us: 044- 22504500

(10.00 AM to 5.00 PM, MON-SAT)



Visit our site http://www.cmcltd.com



Wish you all the very best for your Future endeavour.

  Entry Engineers

Sciera - Chennai, Tamil Nadu

Sciera, a fast growing Big Data Analytics firm, is looking for smart engineers to join its development team in chennai. Sciera is looking for freshers with less than 1 year experience and need to have the following qualifications:

Good communication skills in English, both written and Oral

Knowledge of atleast 1 programming language - Java, Python, PHP, Perl, Ruby

Good Analytical Skills

Basic knowledge of SQL

Bachelors Degree in Engineering or Bachelors degree ( BSC) in Computer science or MCA or any Bachelors in Mathematics/Physics/English with a passion for computer science with atleast 65% aggregate in their Bachelor's degree

Passion to grow, excel and achieve something in life

Willingness to work long hours.

Experienced candidates ( 1-3 years) can also apply to this posting, if interested.

Interested candidates need apply. Shortlisted candidates will undergo a written aptitude test and 2 rounds of interview.

Sciera office in Chennai is located at the intersection of Chamiers Road and Cenotaph Road. For easy identification, it is close to Punjabi Dabba restaurant as well as Park Sheraton hotel.





click the link to apply



http://www.indeed.co.in/cmp/Sciera-Inc/jobs/Entry-Level-Engineer-e7affb0b937b5f78

Monday, July 1, 2013

விஷமதனத்தை புரிந்துகொள்ள வேண்டும்”:’அன்னக்கொடி’ பட விவகாரம் குறித்து பாரதிராஜா அறிக்கை

பாரதிராஜா இயக்கத்தில் தேனியை சேர்ந்த புதுமுக நடிகர் லஷ்மண், நடிகை கார்த்திகா ஆகியோர் நடித்த ‘அன்னக்கொடி’ என்ற திரைப்படம் கடந்த 28ம் தேதி தமிழகம் முழுவதும் வெளியானது. அன்னக்கொடி’ படத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளதாக கூறி அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் படத்துக்கு தடை விதிக்கக் கோரி வரும் அவர்கள் தேனி என்.ஆர்.டி. சாலையில் உள்ள இயக்குனர் பாரதிராஜாவின் வீட்டை முற்றுகையிடவும் முயன்றனர்.




இந்நிலையில் அதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக இயக்குனர் பாரதிராஜா ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ”மனிதர்கள் எல்லோருக்கும் வெவ்வேறு மதங்கள், வெவ்வேறு தெய்வங்கள் இருக்கிறது. இந்துக்களுக்கென்றும், கிறிஸ்தவர்களுக்கென்றும், முஸ்லீம்களுக்கென்றும் வெவ்வேறு வழிபாடுகள் இருக்கிறது. ஆனால், என்மீதும் என் படைப்பின் மீதும் குற்றம் கண்டுபிடித்துள்ள என் மக்கள் ஒரு விஷயத்தை மறந்து விட்டார்கள், நாம் மதங்களற்ற மனிதர்களென்பதை.



நம் முன்னோர்கள் வழிபடும் குலதெய்வங்கள், அதற்கு முன்னோடியாக உள்ளவர்களைத்தான் நாம் வழிபடுகிறோம் என்பதும் எனக்கு தெரியும். இது தாய் வழி தெய்வங்களையும், தந்தை வழி தெய்வங்களையும் வணங்கி வருகிறோம். அதன் வழியிலே மாமன், மச்சான் பங்காளி உறவுகளை கொண்டாடி வருகிறோம். “ஒரு வார்த்தை வெல்லும், ஒரு வார்த்தை கொல்லும்” என்பது பழமொழி. கண்ணகி காலத்தில் திருட்டு சிலம்பு என சந்தேகப்பட்டதனாலே “கோவலனை கொண்டு வா” என்ற வார்த்தையை தவறாக கொண்டு, ” கொன்று வா” என திருத்திச் சொன்னதால் மதுரை எரிந்த கதை உண்டு. எம் மண்ணின் தெய்வங்களை, எம் முன்னோர்களை, வணங்குதல்குரிய தெய்வங்களை, எந்த காலத்திலும் நான் களங்கம் ஏற்படுத்தியதில்லை. கருமாத்தூர் கோலிவை சிறப்பாக கொண்டு வர வேண்டும் என்று, ஒரு அறக்கட்டளையை நிர்மாணிக்க இருந்தவன்தான் இந்த பாரதிராஜா என்பதும் எம் மக்களுக்குத் தெரியும்.



நாம் வணங்கும் மூனுசாமிக்கும், முனிசாமிக்கும் வித்தியாசம் உண்டு. மூனு சாமி என்பது முக்குலத்தோர் சாமி. முனிசாமியை முனி என்றும் சொல்கிறோம். என் “அன்னக்கொடி” திரைப்படத்தை பார்த்து, அந்த வார்த்தையை உற்று கவனித்து, முனிசாமியா, மூனுசாமியா என்பதை தீர்க்கமாக தெரிந்துகொண்டு, அதன்பின் என் மக்கள் என்ன முடிவு எடுத்தாலும் நான் ஏற்றுக்கொள்கிறேன். இன்னொன்று, வட்டார வழக்கில் வந்துள்ள என் “அன்னக்கொடி” படைப்பு எந்த சமூகத்தையும் குறிப்பிடவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அதேபோல் இது எந்த ஒரு தனிப்பட்ட வட்டாரத்திற்கும் சொந்தமானதல்ல. இது அனைத்து கிராமங்களுக்கும், அனைத்து வட்டாரங்களுக்கும் சொந்தமான ஒரு பொதுவான கதை.



சமூகம் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரிதான் இருக்கும். ஆனால் எம் மக்கள் அதை உணர்ந்து கொள்ளவேண்டும். திட்டமிட்டு சிலர் செய்யும் விஷமதனத்தையும் புரிந்துகொள்ள வேண்டுமென்பதை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.”என்று அவர் தெரிவித்துள்ளார்.

.

விடுதலை புலிகள் அமைப்புக்கு தடை : எதிர்த்து வைகோ தாக்கல் செய்த மனு தள்ளுபடி

விடுதலை புலிகள் அமைப்புக்கு இந்தியாவில் விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டதை எதிர்த்து வைகோ மற்றும் வழக்குரைஞர் புகழேந்தி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.




இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் கடந்த 1991ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை இந்த தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 2010ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இந்த தடை நீட்டிப்பு சரிதானா என்பது குறித்து ஆராய்வதற்காக தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது.



தில்லி, சென்னை, ஊட்டி உட்பட பல்வேறு இயக்கங்களில் அந்த தீர்ப்பாயம் விசாரணை நடத்தியது. இறுதியாக தடை நீட்டிக்கப்பட்டது சரியே என்று கடந்த 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தது.



தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி வழக்குரைஞர் புகழேந்தி மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.



இந்த வழக்கு ஓராண்டுக்கு முன்பே விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த வழக்கில் நீதிபதி எலிபி தர்மாராவ், எம். வேணுகோபால் ஆகியோர் இன்று தீர்ப்பளித்தனர்.



அதில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீட்டித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சரியே என தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பில் எந்த தவறும் இல்லை என்று கூறி வைகோ மற்றும் புகழேந்தி ஆகியோர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தனர்.

.

MALAYSIAN MUKKULATHOR STATSITICS JUNE 2013

58 members of 'Tamil Nadu Thevar Peravai' arrested

Over 50 members of the 'Tamil Nadu Thevar Peravai' were today arrested for attempting to picket the Madurai airport, police said.




They were demanding that the airport be named after freedom fighter Pasumpon Muthuramalinga Thevar.



Fifty-eight members, who held a demonstration earlier, tried to march towards the airport when they were arrested, police said.



The Peravai is an organisation working for the cause of the Thevar community.