இந்த ஆண்டு ஏப்ரலில், மலேசியாவின் ஏர் ஏசியா, இந்தியாவின் டாடா சன்ஸ் மற்றும் டெலஸ்டரோ டிரேட் பிளேஸ் நிறுவனங்கள், "ஏர் ஏசியா இந்தியா' என்னும் புதிய குறைந்த கட்டண விமான சேவை நிறுவனம் துவங்குவதாக அறிவித்தன.
""மதுரை - கோலாலம்பூர் பிரிவில் பயணிகள், சரக்கு போக்குவரத்துக்கு வாய்ப்புகள் உள்ளதால், இந்த ஆண்டு இறுதிக்குள், கோலாலம்பூர்-மதுரை விமான சேவை துவங்க உள்ளது,'' என, ஏர் ஏசியா முதன்மை செயல் அதிகாரி டோனிபெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார். தற்போது திருச்சியில் இருந்து மலேசியா செல்வோரில், 70 சதவீதம் பேர் தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
""மதுரை - கோலாலம்பூர் விமான சேவை
துவங்குவதால், இந்தப் பயணிகளின் போக்குவரத்துச் செலவு, பயண
நேரம் வெகுவாக குறையும். எனவே தென்மாவட்டங்களில் சுற்றுலா, தொழில் துறை வளர வாய்ப்பு ஏற்படும்,'' என தமிழ்நாடு தொழில்
வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment