USEFUL BLOG FOR ALL MUKKULATHORS AND INFORMATIONS REGARDING MUTHURAMALINGA THEVAR, ACTOR KARTHIK - AINMK,OTHER THEVAR(DEVAR)PERSONALITIES....ALONG WITH IMPORTANT NATIONAL AND INTERNATIONAL NEWS AND HAPPENINGS.Website which link the Thevar community around the world
Monday, July 15, 2013
'தேவர் பெயரை அகற்று' - நந்தனத்தில் தமிழர் எழுச்சி பேரவையினர் திடீர் போராட்டம்!
Thursday, July 11, 2013
Feels privileged to work with Kalam, says actor Vivek
Wednesday, July 10, 2013
Descendants of Netaji Subhash Chandra Bose on Wednesday demanded immediate declassification of CBI files
Tuesday, July 9, 2013
கள்ளர் சீரமைப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை இடமாறுதல் கவுன்சலிங்
அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டம் மற்றும் நலதிட்ட உதவிகள்
பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரம்-வேலை வழங்காததை கண்டித்து சாலை மறியல்
இயக்குனர் ராசு மதுரவன் மரணம்
தமிழ் திரைப்பட இயக்குநர் ராசு மதுரவன் சென்னை மருத்துவமனையில் இன்று காலமானார்.
மறைந்த இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக பணியாற்றி, பூமகள் ஊர்வலம் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு இயக்குநராக அறிமுகமானார் ராசு மதுரவன்.
கிராமத்து கதைகள், குடும்ப உறவுகள் போன்றவற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை ராசு மதுரவன் இயக்கியுள்ளார்.
இவருக்கு புற்றுநோய் இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ராசு மதுரவன் இன்று காலமானார்
Saturday, July 6, 2013
பெட்ரோல் குண்டுவீச்சு: 10 பேர் மீதான தேசிய பாதுகாப்புச் சட்ட நடவடிக்கை ரத்து
மதுரை அருகே பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் தொடர்பாக, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் 10 பேர் கைது செய்யப்பட்ட நடவடிக்கையை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் 2012 அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெற்ற தேவர் குருபூஜையில் பங்கேற்று, திரும்பி வந்து கொண்டிருந்தவர்கள் வேன் மீது மதுரையை அடுத்த சிந்தாமணி பகுதியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அந்த வேனில் 20 பேர் வந்து கொண்டிருந்தனர். இதில் 7 பேர் இறந்தனர். மற்றவர்கள் பலத்த காயமடைந்தனர்.
இதுதொடர்பாக அவனியாபுரம் போலீஸார் சிந்தாமணி மற்றும் அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த பலரை கைது செய்தனர். இவர்களில் சின்ன அனுப்பானடி ராமர், மோகன், சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த கார்த்திக், மணிகண்டன், அனுப்பானடியைச் சேர்ந்த விக்னேஷ், சோணையா, சந்திரசேகர், நாகராஜ், முத்துக்கருப்பன், பொட்டப்பாளையம் முத்துவிஜி ஆகியோர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். அதில், எவ்வித முகாந்திரமும் இல்லாமல் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்துள்ளனர். 2011 ஆம் ஆண்டு செப்.9 ஆம் தேதி பரமக்குடியில் நிகழ்ந்த சம்பவத்துக்காக, சதித் திட்டம் தீட்டியதாகக் கூறியுள்ளனர். ஆனால், அதில் எவ்விதத் தொடர்பும் கிடையாது. இதுதொடர்பாக மறுபரிசீலனை செய்யக் கோரி பொதுத் துறைச் செயலரிடம் அளிக்கப்பட்ட மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டிருந்தனர். இந்த மனு எஸ்.ராஜேஸ்வரன், டி.மதிவாணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததாகக் கூறி குண்டர் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது தவறு என்று மனுதாரர்கள் தரப்பு வழக்குரைஞர் குறிப்பிட்டார்.
இந்த வழக்கில் கைதான பலரும் ஜாமீனில் வந்துவிட்டனர். ஆகவே, அவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், அரசுத் தரப்பு முன்வைத்த வாதங்களுக்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறிய நீதிபதிகள், 10 பேர் மீதான தேசிய பாதுகாப்புச் சட்ட நடவடிக்கையை ரத்துசெய்து உத்தரவிட்டனர்.
.

அயோத்தியில் ராமர் கோயில் :அமித்ஷா உறுதி
அயோத்தியா சென்றுள்ள பா.ஜ.,வை சேர்ந்தவரும், மோடியின் உதவியாளருமான அமித்ஷா, 2014 லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று மோடி பிரதமரானால் அயோத்யாவில் நிச்சயம் ராமர் கோயில் அமையும் என உறுதியாக கூறினார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், அயோத்தியாவில் ராமர் கோயில் கட்டி ராமர் சிலையை உரிய இடத்தில் பிரதிஷ்டை செய்வதே தங்களின் நோக்கம் . அதற்காக தாங்கள் பிரார்த்தனை செய்து வருவதாகவும் மேலும் காங்கிரஸ் இல்லாத தேசத்தை உருவாக்குவதே தற்போதைய அத்யாவசியமாகி உள்ளது எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
SATHYARAJ AS ILAIYARAAJA IN ISAI?
There was a buzz in K-town that SJ Surya's new directorial 'Isai' is a story about the clash of Ilaiyaraaja and AR Rahman. SJ Surya plays the role of young composer AR Rahman and he approached Prakash Raj for the role of Ilaiyaraaja but the actor didn't accept it as Prakash Raj share a great rapport with Ilaiyaraaja. Now sources say SJ Surya convinced Sathyaraj to play the character of Ilaiyaraaja in the film. Popular character artist Jayaprakash is said to be playing the character of Mani Ratnam .
It is known that it was Mani Ratnam who introduced AR Rahman and before AR Rahman ,Ilaiyaraaja has composed all the songs in Mani Ratnam's films. Initially SJ Surya asked AR Rahman to compose the music for the film but AR Rahman encouraged SJ Surya to compose the film and now we are understand the reason, aren't we?.

Subscribe to:
Posts (Atom)