Saturday, July 20, 2013

Wish SJ Suryah- The man behind Kushi, Vaali and now, Isai

Director/actor SJ Suryah completes 45 today. Like his last birthday, he will be celebrating this one with his Isai team in Kodaikanal. Having made many successful movies including Vaali, Kushi and New, the director has now taken up production and composing for Isai, apart from directing and acting in it.
 
Savithri pairs up with Suryah for the project and Satyaraj, Jayaprakash, Thambi Ramaiah and MS Bhaskar have been taken on board to do other important roles. The major part of the production is done, with just few more days to go for the wrap up.

After Thimiru and Kaalai, director to take a gamble!

Director of Simbu’s Kaalai and Vishal’s Thimiru, Tarun Gopi, has been focusing on acting since his last directorial outing which was in 2008. Now he is all set to assume that role once again for a film titled ‘Soodhattam’ under his own banner.

Talking to Behindwoods, the director says “I’m currently in talks with a few established heroes and will soon make an announcement on the cast. This project is sure to take me to take the next level as a director and it will have the same impact on the hero as well.”

Tarun Gopi also gave out more info about the production by saying that he plans to shoot the film in Tamil and Telugu simultaneously. Keeping his superhit action entertainer Thimiru as the benchmark, the director told Behindwoods, "This film will be 4 times more action packed."

When asked about how he plans to balance his career as an actor and a director, Tarun Gopi said that his aim now is to make one film a year. Soodhattam is about a Madurai boy, the hero, falling in love with a Telugu girl and the consequences the hero will have to face for his love.

Thursday, July 18, 2013

`Naam Thamizhar` group seeks ban on `Madras Cafe`

‘Naam Thamizhar’ (We Tamils), a Tamil activist party, has sought a ban on John Abraham-starrer ‘Madras Café’ for showing the members of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) as terrorists in the recently released trailer of the movie. "We have requested the government of Tamil Nadu to intervene and stop the film from releasing. We would like to see the film before its release as it is learnt from the trailer that LTTE cadres were shown as terrorists," Tamil filmmaker Seeman, who heads the party said. "How can these members who fought for Sri Lankan Tamils be shown in such poor light.

`Naam Thamizhar` group seeks ban on `Madras Cafe`


We don`t want to make assumptions and, therefore, request that the film be shown to us before release. We wouldn`t allow the release of the film in Tamil Nadu until it`s shown to us," he added. ‘Madras Café’, a political-thriller, is directed by Shoojit Sircar. The film dealing about terrorism and civil war was reportedly shot in Sri Lanka and India. Seeman says his party will urge Tamilians in other countries to not watch the film. "We will request all our Tamil brothers to not watch the film. It`s become a fad to show LTTE members as terrorists in cinema lately. Thousands of Tamilians were killed in Sri Lanka during the 2009 genocide. Why doesn`t anyone make a film on the genocide," he asked. "If we don`t find any scene in the film objectionable, then we will be more than happy to allow its release. I hope the government will get in touch with producers of the film and come to an amicable agreement on this matter," he added. The ‘Naam Thamizhar’ party was originally founded by SP Adithanar. Since the 2009 genocide, Seeman has been heading the party. ‘Madras Café’ also features Ayushmann Khurana, Nargis Fakhri, Rashi Khanna and Leena Maria.

Wednesday, July 17, 2013

தமிழ்நூலகம் எரிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தில் புத்தக திருவிழா நடத்தக்கூடாது: சீமான் கோரிக்கை


நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– யாழ்ப்பாணம் நகரில் தமிழ்ப் புத்தகத் திருவிழா நடத்த வருமாறு அங்கு வாழும் தமிழர்கள் கேட்டுக் கொண்டதாகவும், அது குறித்து தங்களது உறுப்பினர்களின் கருத்தறிய வரும் 27–ந்தேதி சென்னை தியாகராயர் நகரில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. யாழ்ப்பாணத்தில் இந்த புத்தக விழாவை நடத்த தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் தருவதற்கு யாழ்ப்பாண மாவட்ட நிர்வாகம், யாழ்ப்பாணம் மாநகராட்சி ஆகியன மட்டு மின்றி, யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் இந்திய துணைத் தூதரகமும் முன்வந்திருப்பதாக, தனது உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் பபாசி அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த புத்தக விழாவை செப்டம்பர் மாத இறுதியில் நடத்த திட்டமிடப்பட்டி ருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழினத்தை திட்ட மிட்டு ஏமாற்றும் சிங்கள பெளத்த இனவாத இலங்கை அரசின் மோசடியாகும். இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்குப் பகுதியில், அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் அமைதியாகவும், மகிழ்வுடனும் வாழ்கின்றார்கள் என்பதை உலகிற்கு காட்டுவதற்காக இப்படிப்பட்ட ஒரு ஏற்பாட்டில் இலங்கை அரசு இறங்கியுள்ளது. இதன் பின்னணியில் தமிழினத்தைக் காட்டிக்கொடுத்து வரும் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இருப்பதும் எங்களுக்குத் தெரியவந்துள்ளது. வரும் நவம்பர் மாதம் இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நடைபெறவுள்ள பொதுநலவாய (காமன்வெல்த்) மாநாட்டில் கலந்துகொள்ள வரும் அயல் நாட்டு தலைவர்களுக்கு படம் போட்டுக்காட்ட இப்படிப் பட்ட ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்கிறது இலங்கை அரசு. தமிழ் மொழியின், அதன் வரலாற்றின் காலப் பெட்டகமாகத் திகழ்ந்த யாழ்ப்பாணம் பொது நூலகத்தை எரித்து சாம்பலாக்கிய சிங்கள இனவாதிகள் தமிழ்ப் புத்தக விழா எடுக்க அனுமதிக்கிறார்களா? வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள நகரங்கள், கிராமங்களின் பெயர்களையெல்லாம் சிங்கள மொழியில் மாற்றிக் கொண்டிருக்கும் இனவாத அரசுக்கு தமிழ் மொழி மீது அக்கறை வந்துள்ளதா? முள்வேலி முகாம்களில் இருந்து வெளியேற்றப்பட்ட 2 இலட்சம் மக்களை தங்கள் வாழ்விடங்களில் குடியேற்றாமல், காடுகளை அழித்து புதிதாக கிராமங்களை உருவாக்கி தங்க வைக்கும் அந்த சிங்கள இனவாதிகளுக்கு தமிழனின் மொழி மீது அக்கறை பிறந்துள்ளதா? சர்வதேசத்தை ஏமாற்ற திட்டமிடப்படும் இந்த நாடகத்திற்கு பபாசி துணை போகலாமா? ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் கண்காட்சிகளை நடத்தி தமிழினத்தின் வாசிப்பு ஆர்வத்தை பெருக்கி வரும் பபாசி அமைப்பு, தமிழினத்தை அழித்தொழித்த ஒரு இனவாத அரசின் பிடியில் சிக்கி, நாளும் அழிக்கப்பட்டு வரும் ஒரு இனத்தின் நிலையை உலகிற்கு கூற, ஈழத்தில் நடந்துவரும் தமிழின அழித்தல் தொடர்பான புத்தகங்களை மட்டுமே விற்கும் புத்தகக் காட்சியை நடத்த முன்வர வேண்டுமே தவிர, தமிழினத்தை திட்டமிட்டு அழித்த சிங்கள பவுத்த இனவெறி அரசின் கபட நாடகத்திற்கு துணைபோகக் கூடாது. இதற்காக ஒரு கூடத்தைக் கூட்டும் திட்டத்தை பபாசி கைவிட வேண்டும். தமிழினத்தை அழித்த உங்கள் நாட்டில் தமிழ்ப் புத்தக விழாவை நடத்த நாங்கள் வெட்கப்படுகிறோம் என்று யார் உங்களுக்கு அழைப்பு விடுத்தார்களோ அவர்களுக்கு பதில் அனுப்புங்கள். அதுவே தமிழினத்தின் நியாயமான உணர்வை வெளிப்படுத்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Iniya Piranthanaal Vaazthukkal Bharathiraja


Ace Director Bharathiraja celebrates his 72nd birthday today after completing years of successful Tamil Cinema, the director is still fresh and dedicated in his line of work. One of the eminent personalities he is, responsible for paving the entr�e for a large number of directors and actors in Kollywood. At a time when outdoor shooting was limited, his foray with 16 vayathinilee was a phenomenal success, made the critics in awe. The Padmashree awardee is revolutionary minded person and some of his speeches spark fire. Bhagyaraj, Manivannan are his former associates and even their movies have a pinch of Bharathiraja essence. His signature line of "En Iniye Tamil Makkale" is very popular among all sections of audiences and media, and all his movies commence with this dialogues. His depiction of sensitive elements in movies, is something never seen before and to direct with such delicate elements a decade and before requires guts and apt vision, that is what comprises him.

Tuesday, July 16, 2013

மீண்டெழும் பாண்டியர் வரலாறு' நூல் ஆசிரியருக்கு முன்ஜாமீன்

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, "மீண்டெழும் பாண்டியர் வரலாறு' என்ற புத்தகத்தின் ஆசிரியருக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த கே. செந்தில் மள்ளர். இவர் மீண்டெழும் பாண்டியர் வரலாறு என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த நூல் சமூக அமைதிக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி, தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், அவர் மீது சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் முன்ஜாமீன் கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி. தேவதாஸ் அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Urgent Openings

Position : web specialist Qualification : Any degree Experience : 6 month to 5 year Skills : only HTML location : chennai Position : PHP developer Qualification : Any degree Experience : minimum 1 + Skills : PHP ,Mysql location : bangalore Regards, Tamilanban.DEVA Thanks & Regards, வீரத்தந்தை நேதாஜி அறக்கட்டளை, Veerathanthai Nethaji Foundation, 9444018941,9940146991,9962032427 வீரமும், விவேகமும் எமது உயிர்.

Monday, July 15, 2013

Director Seeman's secret marriage with Politician's Daughter


நடிகர், இயக்குனர், தமிழ் உணர்வாளர், கட்சி ஒருங்கிணைப்பாளர் என பல முகங்களை கொண்ட நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ரகசிய திருமணம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. திருமணம் செய்வதாக கூறி வாழ்ந்து விட்டு இப்போது ஏமாற்றுகிறார் என கொஞ்ச நாட்களுக்கு முன்பு பிரபல நடிகை விஜயலட்சுமி இயக்குனர் சீமான் மீது புகார் கூறியது நினைவுக்கு வரலாம். இதுபோன்ற திடீர் திருமண புரளிகள் இயக்குனர் சீமானை சுற்றி பேசப்படுவது வழக்கமான ஒன்று என்றாலும் இந்தமுறை வெளியான தகவலை சீமான் தரப்பும் மறுக்காமல் அமைதி காத்து வருகிறார். முன்னாள் அதிமுக அமைச்சரும், முன்னாள் சபாநாயகருமான காளிமுத்துவின் மகள் கயல்விழியைத்தான் சீமான் ரகசிய திருமணம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. விடுதலைபுலிகளின் தலைவர் பிரபாகரன்&மதிவதனி திருமணம் அக்டோபர் முதல் தேதியில் நடந்தது. அதை நினைவுபடுத்தும் விதமாக கடந்த ஆண்டு அக்டோபர் 1ம்தேதி சீமானும், கயல்விழியும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இந்த திருமணத்தை சீமான் ஏன் ரகசியமாக மறைத்து வைத்திருக்கிறார் என்பது தெரியவில்லை. அதேநேரம், அவருக்கு நெருக்கமானவர்கள் கொடுத்த ஆலோசனையின் பேரில் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியை மிக பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருக்கிறார்களாம்.

ஒரு லிட்டர் விலை ரூ.73.60 ஆனது: 6 வாரங்களில் 4–வது முறையாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.95 உயர்வு; நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது

பெட்ரோல் விலையை 15 நாட்களுக்கு ஒரு முறை எண்ணெய் நிறுவனங்களே சர்வதேச சந்தை விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ள மத்திய அரசு அனுமதித்து உள்ளது. பெட்ரோல் விலை உயர்வு இதனால் 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. ஆனால் கடந்த 6 வாரங்களாக பெட்ரோல் விலை குறையவில்லை. உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இன்று நள்ளிரவு முதல் மீண்டும் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. லிட்டருக்கு ஒரு ரூபாய் 55 காசுகள் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. வழக்கப்படி 16–ந்தேதி தான் உயர்த்த வேண்டும். ஆனால் எண்ணெய் நிறுவனங்கள் ஒரு நாள் முன்னதாகவே உயர்த்தி விட்டன. சென்னையில் ரூ.1.95 உயர்வு இந்த விலை மாநிலங்களில் உள்ள விற்பனை வரி அல்லது மதிப்பு கூட்டு வரிக்கு ஏற்ப மாறுபடும். அதன்படி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் 95 காசுகள் உயர்ந்தது. இதன் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.71.65–ல் இருந்து ரூ.73.60 ஆக அதிகரித்தது. இதேபோல் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.1.86 உயர்ந்தது. இதனால் அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.68.58–ல் இருந்து ரூ.70.44 ஆனது. அதேபோல கொல்கத்தாவில் ரூ.1.92 உயர்ந்து ஒரு லிட்டர் விலை ரூ.77.76 ஆனது. மும்பையில் ரூ.1.94 உயர்ந்து ஒரு லிட்டர் விலை ரூ.77.73 ஆனது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. 4–வது தடவை பெட்ரோல் விலை உயர்த்தப்படுவது கடந்த 6 வாரங்களில் இது 4–வது தடவை ஆகும். ஜூன் 1–ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகளும், ஜூன் 16–ந்தேதி 2 ரூபாயும், ஜூன் 29–ந்தேதி ஒரு ரூபாய் 82 காசுகளும் உயர்ந்தது. இப்போது 4–வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் பெட்ரோல் விலை 4 முறை குறைந்தது. அந்த குறைக்கப்பட்ட விலை, இந்த விலை உயர்வின் மூலம் சரிக்கட்டப்பட்டு மீண்டும் பழைய நிலைக்கே சென்று விட்டது.

ஜாதி பேரணிக்கு தடை: என். சேதுராமன் வரவேற்பு.

ஜாதி பேர​ணிக்கு தடை விதித்​தி​ருப்​பது தேச வளர்ச்​சிக்கு நல்​லது என அகில இந்​திய மூமுக நிறு​வ​னத்​த​லை​வர் மருத்​து​வர் என். சேது​ரா​மன் தெரி​வித்​துள்​ளார்.​ இது தொடர்​பாக அவர் வெள்​ளிக்​கி​ழமை வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யி​ருப்​பது:​ ஜாதி​யின் பெய​ரில்,​​ அப்​பாவி மக்​களை ஏமாற்றி,​​ அதில் பணம் சம்​பா​திக்​கும் நோக்​கத்​தில் உள்ள தலை​வர்​க​ளுக்கு அலா​கா​பாத் நீதி​மன்​றம் சவுக்​கடி தந்​தி​ருக்​கி​றது.​ எங்​க​ளது இயக்​கம் இந்த உத்​த​ரவை முழு​ம​ன​தோடு வர​வேற்​கி​றது.​ ஜாதி அடிப்​ப​டை​யி​லான பேரணி மட்​டு​மல்ல,​​ ஜாதி அடிப்​ப​டை​யில் லட்​சம் பேர் கூடும் மாநா​டு​க​ளுக்​கும் தடை​வி​திக்க வேண்​டும்.​ இது​போன்ற நட​வ​டிக்​கை​கள்​தான் இந்​தி​யாவை வளர்ச்​சிப் பாதைக்கு கொண்​டுச் செல்​லும் என அவர் தெரி​வித்​துள்​ளார்.