Sunday, December 8, 2013

Naanum Rowdythaan from January


As we reported earlier, Gautham Menon is going to produce Gautham Karthik. The movie is titled interestingly Naanum Rowdythaan. This movie will be directed by Vignesh Shivan. The young chap Anirudh will be scoring music for the movie. The rest of the cast and crew of the movie is yet to be finalized. This action entertainer will start rolling from January 2014.

Friday, December 6, 2013

சிவாஜி சிலையை அகற்றக்கூடாது-பா.ஜ.,

சென்னை, கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள சிவாஜி சிலையை அகற்றக்கூடாது என்று, கருத்து தெரிவித்துள்ள தமிழக பா.ஜ., தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், வடமாநில சட்டசபை தேர்தல்களில் பா.ஜ., அமோக வெற்றி பெறும் என்று கூறினார்.

மண்டேலா மறைவு: தலைவர்கள் இரங்கல்

தென் ஆப்ரிக்காவின் சுதந்திர போராட்ட வீரரும்,கறுப்பின தலைவருமான நெல்சன் மண்டலோ தனது 95-வயதில் காலமானார். கடந்த சில மாதங்களாக உடல் நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். அவரின் மரணம் குறித்து தற்போதைய அதிபர் ஜேக்கப் ஜூமா முறைப்படி அறிவித்தார். உலகத்தலைவர்: தென்னாப்ரிக்காவின் 80 ஆண்டு இனவெறிக் கொள்கையை எதிர்த்து நீண்டதொரு போராட்டம் நடத்தி, அதில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் அந்நாட்டுக்கே அதிபராகி வரலாற்றில் இடம் பிடித்தவர் மண்டேலா. உலகளவில் 250 விருதுகளை பெற்றுள்ளார். அதில் 1993ல் அமைதிக்கான நோபல் பரிசும் ஒன்று. 1918 ஜூலை 18ல் தென்னாப்ரிக்காவின் டிரான்ஸ்கே பகுதியில் பிறந்த மண்டேலாவின் இயற்பெயர் ரோலிஹ்லாஹ்லா. இவரது தந்தை தெம்பு மக்கள் இனத்தலைவராக (அரசராக) இருந்தார். பள்ளியில் மண்டேலாவுக்கு "நெல்சன்' என்ற பெயர் சூட்டப்பட்டது. தந்தை மரணத்திற்குப்பின் மண்டேலா தம் இனத்தின் அரசரானார். "போர்ட்ஹாரே' பல்கலைக்கழகத்தில் படிக்கும் போதே இனவெறியை எதிர்க்க தொடங்கினார். 1944ல் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இளைஞர் லீக்கை உருவாக்கினர். 1952ல் சட்டப்படிப்பை ¬முடித்து, "முதல் கருப்பர் வழக்கறிஞர்' அலுவலகம் திறந்தார். வழக்கறிஞராக பணியாற்றும்போது நீதித்துறையில் காணப்பட்ட நிறவெறியைக் கண்டு கோபமுற்றார். ஆயுள் தண்டனை: ஆப்ரிக்க தேசிய காங்கிரசும், கம்யூனிஸ்ட் கட்சியும் ஒருங்கிணைந்து செயல்படத் தொடங்கின. இதனை கண்டு அஞ்சிய வெள்ளையின அரசு 1950ல் கம்யூனிஸ்ட் கட்சியைத் தடைசெய்தது. 1956ல் மண்டேலா உட்பட 156 அரசியல் போராட்டக்காரர்கள் தேசத்துரோக வழக்கில் கைதாகினர். 4 ஆண்டு விசாரணைக்குப் பின் விடுதலை செய்யப்பட்டனர். அப்போதுதான் "ஷார்ப்பிவில்லி படுகொலை'' நிகழ்ந்தது. அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்த ஆப்ரிக்கர்கள் மீது துப்பாக்கியால் சுட்டதில் 69 பேர் கொல்லப்பட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த மண்டேலா "உம்கோண்டோவி சிஸ்வி'' என்ற அமைப்பை நிறுவினார். நாச வேலைகள், கொரில்லாப் போர் போன்ற பயங்கரவாத செயல்களில் அது ஈடுபட்டது. எனினும் அவர் "ஆயுதம் தாங்கிய போராட்டம் தவிர்க்க இயலாது ஆனால் தென்னாப்பிரிக்க பிரச்சினையின் இறுதித் தீர்வுக்கு வன்முறை வழி வகுக்காது'' என்ற கருத்தினைக் கொண்டிருந்தார். அரசு அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்தது. தென்னாப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தடை செய்யப்பட்டது. நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. மண்டேலா தேசத்துரோக வழக்கில் கைதானார். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கல்லும் கரையும்: மண்டேலா கேப்டவுன் அருகே ரப்பன் தீவு சிறையில் அடைக்கப்பட்டார். இங்கு வெளி உலகத்தோடு எந்தவித தொடர்பும் கொள்ள ¬முடியாது; செய்தித்தாள்கள் இல்லை. தாய் இறந்தபோதும், மகன் கார் விபத்தில் இறந்தபோதும் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அவர் அனுமதிக்கப்படவில்லை. அரசின் அடக்குமுறைகள், உலகில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. ஐ.நா., சபையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பொருளாதார தடை தீர்மானம் இயற்றப்பட்டது. பல நாடுகள் தூதரக உறவைத் துண்டித்தன. உள்நாட்டில் இருந்த இடைவிடாத எதிர்ப்பும், வெளிநாடுகளின் பொருளாதார தடையும் கடைசியில் இனவெறி அரசின் கண்களைத் திறந்தன. வெற்றியுடன் விடுதலை: 1985ல் தென்னாப்பிரிக்க அரசு மண்டேலாவிடம் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தது. 1988ல் ""வீட்டுக் காவலுக்கு'' மாற்றப்பட்டார். முதலில் அதிபர் போத்தாவோடும் பின்னர் 1989ல் அதிபரான டிகிளார்க்கோடும் மண்டேலா பேச்சுவார்த்தை நடத்தினார். 1990ல் பேச்சுவார்த்தை பற்றி அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கிடையில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மீதான தடை அகற்றப்பட்டது. அரசியல் கைதிகள் விடுதலையாகினர். தொடர்ந்து 1990 பிப்., 11ல், 27 ஆண்டுகால சிறைவாசத்திற்குப் பின், 72வது வயதில் மண்டேலா விடுதலையானார். அதிபராக...: பேச்சுவார்த்தையின் பயனாக 1993ல் ஒர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்ற ஜனநாயக நெறிமுறைப்படி தேர்தல் நடத்த அரசு ஒப்புக்கொண்டது. தேர்தலில் வெற்றி பெற்று 1994ல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்று மனைவிகள்: மண்டேலாவுக்கு மூன்று மனைவிகள். முதல் மனைவி ஈவ்லின், 2வது மனைவி வின்னி, 3வது மனைவி "கிரேகோ மஷேல்'. 3 மகள்களும் ஒரு மகன் உள்ளனர். பெருந்தன்மை: சிறைவாசத்தை விட, வெள்ளை அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை மனச்சங்கடத்தை அளித்ததாக மண்டேலா கூறினார். எந்த வெள்ளையர்கள் இனவெறி கொள்கை மூலம் மண்ணின் மைந்தர்களை இழிவுபடுத்தினரோ, அதே வெள்ளையர்களுடன் அதிகாரப் பகிர்வு செய்துகொள்ள ¬முன்வந்தது அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது. மண்டேலாவின் மறைவிற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், ஐ.நா., வின் பொது செயலாளர் பான்-கி-மூன் ,அமெரிக்க அதிபர் ஒபாமா, முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு நாட்டு தலைவர்களும் மண்டோலாவின் மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தலைவர்கள் இரங்கல் : மறைந்த தென் ஆப்ரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு உலகத்தலைவர்கள் பலரும் தங்களின் இரங்கலையும், புகழஞ்சலியும் செலுத்தியுள்ளனர். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி : மண்டேலா மனித நேயத்தின் வெளிப்பாடாக திகழ்ந்தார். காந்திக்கு இணையாக வேறு யாரையும் சொல்ல முடியாத நேரத்தில் அந்த இடத்தை மண்டேலா பிடித்தார். அவர் மறக்க முடியாத தலைவர் ஆவார் என ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி கூறியுள்ளார். பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன்: ஒரு சிறந்த ஒளியாக திகழ்ந்த மண்டேலா மறைந்து விட்டார். ஒபாமா : அவரின் கொள்கை எதுவும் இல்லாமல் எந்தவொரு அரசியலும் இல்லை. இவரது போதனைகள் எனக்கு ஒரு பாடமாக இருந்தன. அவர் இல்லாத உலகை நினைத்து பார்க்க இயலவில்லை. சுஷ்மா சுவராஜ்: அநியாங்களை எதிர்த்து போராடி வெற்றி கண்ட போற்றுதலுக்குரிய மனிதர் மண்டேலா. அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன்: உலக சிறந்த மனித நேய மிக்க மனிதரை இழந்து விட்டோம். ஆஸி பிரதமர் டோனி அப்போட்: மண்டேலா ஒரு சிறந்த மனிதர், ஜனநாயகத்திற்கு அரும்பாடுபட்டவர்.

Police ask Chennai schools to step up security

Schools were asked to collect details of private vehicle operators who transport students The city police have asked schools to compile, by January 7, a database comprising the phone numbers, addresses and contact details of private vehicle operators who ferry students to and from schools. On Wednesday, around 450 representatives from 350 city schools were asked to step up security on school campuses apart from collecting details of private vehicle operators. Additional commissioner (north and west) P. Thamaraikannan addressed the school representatives. Information on the safety measures should be available with the schools as well as parents, the police said. Schools heads, who attended the meeting, said they were also asked to install CCTV cameras at the entry and exit points of their schools, at the earliest. After the kidnapping of an LKG student from a CBSE school in August, the police had a similar meeting with school heads. At the earlier meeting, they were urged to not have more than two entry and exit points, to work with parent-teacher associations to ensure drivers who drop and pick up students are carefully chosen, and approach the local police to get their antecedents verified. “Monday’s meeting was like a follow-up to the previous meeting and the police took feedback on the number of schools that had already installed cameras,” said M. Kalaiarasi, principal, Everwin Vidhyashram. Though the number of students using private transport is sizeable, Ms. Kalaiarasi said they had records of those in charge of picking up students from the school. “We were told that in case the regular person does not come, the class teacher must be informed,” she said. The principal of a matriculation school said the installation of CCTV cameras to monitor entry and exit points has now become necessary. “This is especially true for kindergarten and primary class students,” he said. Another principal said some schools are concerned the cost of setting up security systems will not be considered by the private fee determination committee, which fixes fees for private schools in the State.

Thursday, December 5, 2013

WHAT AN IMMEDIATE RESPONSE AGAINST THEVARS.....மதுரையில் பெட்ரோல் குண்டு வீசி வாலிபர் கொலை: ஜெயலலிதா இரங்கல்-நிவாரணம் அறிவிப்பு


முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஒரு வழக்குத் தொடர்பாக கையொப்பமிட அனுப்பானடி அருகே ஒரு வாகனத்தில் வந்து கொண்டிருந்தவர்கள் மீது சில சமூக விரோதிகள் பெட்ரோல் நிரப்பிய புட்டிகள் வீசியதால், வாகனத்தில் பயணம் செய்த சிவகங்கை மாவட்டம், பாட்டம் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி என்பவரின் மகன் முத்துவிஜயன் என்கிற ரமணி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரம் அடைந்தேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த முத்துவிஜயன் என்கிற ரமணியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயர சம்பவத்தில் மேல அனுப்பானடியைச் சேர்ந்த ராஜாங்கம் என்பவரின் மகன் சோனையா, அனுப்பானடியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகன் முனீஸ்குமார், திருஞானம் என்பவரின் மகன் விக்னேஸ்வரன் மற்றும் தவசி என்பவரின் மகன் அர்ச்சுனன் ஆகியோர் காயமடைந்துள்ளனர் என்பதை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் இவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கும், மதுரை மாவட்ட நிருவாகத்திற்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த முத்துவிஜயன் என்கிற ரமணி குடும்பத்திற்கு ஐந்து லட்ச ரூபாயும், பலத்த காயமடைந்தர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இத்தகைய கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு ஆணையிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். THEVARS SHOULD UNITE AGAINST ADMK

மதுரையில் தேவர் ஜெயந்தி குண்டு வீச்சுக்கு பழிக்குப்பழியாக பெட்ரோல் குண்டு வீசி வாலிபர் வெட்டிக்கொலை

மதுரையில் கடந்த ஆண்டு அக்டோபர் 30–ந்தேதி தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சிலைமான், புளியங்குளம் பகுதிகளை சேர்ந்தோர் ஒரு காரில் பசும்பொன் சென்றனர். அங்கு தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு மதுரை திரும்பியபோது சிந்தாமணி அருகே கார் மீது ‘மர்ம’ கும்பல் பெட்ரோல் குண்டு வீசியது. இதில் காரில் வந்த 20 பேர் உடல் கருகினர். சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் 7 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அனுப்பானடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 10–க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். கைதானவர்கள் கடந்த வாரம் நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகி உள்ளனர். இவர்களில் அனுப்பானடியை சேர்ந்த முத்துவிஜயன், விக்னேஷ், சோனையா, அழகர், மோகன், மணிகண்டன், சந்திரசேகரன், கார்த்திக், நாகராஜ், முத்துக்கருப்பன் ஆகியோர் தினமும் மதுரை 6–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கையெழுத்து போட்டு வந்தனர். இவர்கள் கையெழுத்து போட காரில் செல்லும்போது காருக்கு முன்பாகவும், பின்பாகவும் தலா 2 மோட்டார் சைக்கிளில் அவர்களது ஆதரவாளர்கள் செல்வது வழக்கம். இன்று காலையும் கோர்ட்டில் கையெழுத்து போட சோனையா உள்பட ஜாமீனில் வந்தவர்கள் சென்றனர். அவர்களுக்கு பாதுகாப்பாக மோட்டார் சைக்கிள்களிலும், காரிலும் பலர் சென்றனர். கோர்ட்டில் கையெழுத்து போட்டுவிட்டு இன்று பகல் 11 மணி அளவில் தெப்பக்குளம் வழியாக அனுப்பானடி சாலையில் அவர்கள் சென்று கொண்டு இருந்தனர். அப்போது அங்கு 3 ஆட்டோ மற்றும் காரில் வந்த ஒரு கும்பல் திடீரென வழிமறித்தது. அந்த கும்பல் மோட்டார் சைக்கிள்களின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியது. இதில் 2 மோட்டார் சைக்கிள்களும் தீப்பிடித்து எரிய தொடங்கின. அதில் வந்தவர்களும் உடல் கருகினர். இதனை கண்டு கோர்ட்டில் கையெழுத்து போட்டு வந்தவர்கள் காரில் இருந்து வேகமாக இறங்கி தப்பி ஓட முயன்றனர். ஆனால் ‘மர்ம’ கும்பல் அவர்களை வழிமறித்து அரிவாள் மற்றும் ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. இந்த சம்பவத்தில் முத்து விஜயன் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்டார். மற்றவர்கள் அரிவாள் வெட்டு மற்றும் பெட்ரோல் குண்டு வீச்சில் தீக்காயம் அடைந்து சாலையில் விழுந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் மாநகர போலீஸ் துணை கமிஷனர் சம்ந்த் ரோகன் ராஜேந்திரா மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். ஆனால் அதற்குள் கொலைக்கும்பல் தப்பி ஓடிவிட்டது. போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த சோனையா உள்பட 4 பேரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சோனை யாவின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது. பட்டப்பகலில் பழிக்கு பழியாக நடைபெற்ற இந்த சம்பவம் மதுரை மாநகரில் பதட்டத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து புளியங்குளம், சிலைமான் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதே போல் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள அரசு ஆஸ்பத்திரியிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியதால் போலீஸ் துணை கமிஷனர் சமந்த் ரோகன் ராஜேந்திரா விரைந்து சென்றார். அவரிடம் ஒரு அமைப்பினர் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வலியுறுத்தி மனு கொடுத்தனர். தனிப்படை அமைக்கப்பட்டு விரைவில் குற்றவாளிகள் பிடிக்கப்படுவார்கள் என அவர்களிடம் துணை கமிஷனர் சமந்த் ரோகன் ராஜேந்திரா உறுதி அளித்தார்.

Wednesday, December 4, 2013

Vijay Sethupathi has one more treat lined up this year


After his Idharkuthane Aasaipattai Balakumara completed a 50 days run recently, Vijay Sethupathi is now ready for his next onscreen outing. Rummy, directed by Balakrishnan K, has taken the lead ahead of Pannaiyarum Padminiyum and looks likely to release on December 27th. JSK Film Corporation has taken the rights to release the movie. Pannaiyarum Padminiyum meanwhile looks like an early 2014 release. Imman's work on the music of Rummy has already won acceptance. Inigo Prabhakaran, Gayathrie and Iyshwarya Rajesh play other pivotal roles in this movie, set in the 80s.

Sivaji Ganesan's statue has to be shifted, say Chennai cops; court to decide

The statue of Tamil actor Sivaji Ganesan, standing tall on the Marina Beach Road in Chennai, is in the eye of the storm. The police have told the Madras High Court that the statue obstructs traffic visibility thereby risking the lives of many on the road. The police told the court that 21 accidents have taken place near the statue since 2012. One of these accidents was fatal, they said. This is yet another blow to the legendary actor's statue. The court is already hearing a petition filed by a late Gandhian, who said that it undermines the statue of Mahatma Gandhi, located just behind it. "We have great regards for Sivaji Ganesan but any construction on a main road is illegal. The statue can be shifted to the other side. There is a hidden agenda that the Gandhi statue must be defamed," said R Gandhi, the counsel for the petitioner. The DMK, under whose regime the statue was unveiled in 2006, says it's vendetta by the ruling AIADMK government. Many leaders argue there are two other structures on the same line next to Sivaji's statue - a clock tower and an Ashok Pillar. "Because the statue was erected by our leader so they don't want the statue," said T K S Elangovan, DMK spokesperson. In the fifties, Mr Sivaji Ganesan gave life to DMK Chief Karunanidhi's fiery dialogues. Together, they made an explosive impact in Tamil cinema. Politics over statues is not new in Tamil Nadu. The statue of legendary woman Kannagi was removed by the AIADMK when it was in power earlier. The DMK government put it right back.

Tuesday, December 3, 2013

சோனியாவின் சொத்து மதிப்பு ரூ.1 லட்சம் கோடி : சொல்கிறது அமெரிக்க இணையதளம்

புதுடில்லி: 'நீங்கள் நினைப்பதை விட, உலகத் தலைவர்கள் மிகப் பெரிய கோடீஸ்வரர்கள்' என்ற தலைப்பில், உலகின் முன்னணி இணையதளங்களில் ஒன்றான, அமெரிக்காவைச் சேர்ந்த, 'ஹபிங்டன் போஸ்ட்' வெளியிட்டுள்ள செய்தி:'இங்கிலாந்து ராணி, இரண்டாம் எலிசபெத், ஓமன் நாட்டின் சுல்தான், சிரியா அதிபர், அல் - அசாத் ஆகியோரை விட, சோனியா, அதிக சொத்துகளை குவித்துள்ளார்; அவரிடம், 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் உள்ளன' என கூறப்பட்டுள்ளது.இதை, காங்., செய்தித் தொடர்பாளர் மணிஷ் திவாரி மறுத்துள்ளார். மொத்த உள்நாட்டு உற்பத்தி: உலக நாடுகளின் தலைவர்கள், 20 பேரின், தனித்தனி சொத்து மதிப்பை வெளியிட்டுள்ள அந்த இணையதளம், அதன் அருகிலேயே, அந்த நாட்டின், மொத்த உள்நாட்டு உற்பத்தி யில், தனிநபர் ஆண்டு வருமானம் எவ்வளவு என்பதை காட்டி உள்ளது.இந்தப் பட்டியலில், மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்கள் மற்றும் அரபு நாடுகளின் மன்னர்கள் தான், அதிக சொத்துகளை கொண்டு உள்ளனர்.பட்டியலில் முதலிடத்தில் உள்ளது, ரஷ்ய அதிபர், விளாடிமிர் புடின். இவருக்கு, 2.4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு சொத்துகள் உள்ளன. இரண்டாவது இடத்தில், தாய்லாந்து மன்னர், பூமிபால் அதுல்யதேஜ் உள்ளார். அடுத்த இடத்தை, புருனே மன்னர், ஹசனல் போல்கியா பிடித்துள்ளார்.இப்படியே தொடர்ந்து, சவுதி அரேபியா மன்னர், ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளின் அதிபர், துபாய் மன்னர், வட கொரியா அதிபர் போன்றோர், அவரவர் சொத்து மதிப்பிற்கு ஏற்ப, தர வரிசையாக இடம் பெற்றுள்ளனர்.இந்தப் பட்டியலில், காங்கிரஸ் தலைவர், சோனியா, 12வது இடத்தில் உள்ளதாக, அந்த இணையதளம் தெரிவித்துள்ளது. அவருக்கு, 1 லட்சம் கோடி ரூபாய் சொத்துகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு கீழ் உள்ள தலைவர்கள் பட்டியலில், மொனாக்கோ மன்னர், ஓமன் மன்னர், சிரியா அதிபர், அசர்பைஜான் அதிபர், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், குவைத் மன்னர் ஆகியோர் உள்ளனர்.'ஹபிங்டன் போஸ்ட்' இணையதள பத்திரிகையில், வெளியாகி உள்ள தகவல்கள் உண்மை தானா என்பதையும், எதன் அடிப்படையில் அந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன என்பதற்கான ஆதாரத்தையும், அந்த இணையதளம் தெரிவிக்கவில்லை. வேட்புமனுவில் மாறுபாடு:' சோனியாவின் சொத்து மதிப்பு, 1 லட்சம் கோடி ரூபாய்' என, அந்த இணையதளம் தெரிவித்துள்ள நிலையில், 2009 லோக்சபா தேர்தலில், உ.பி.,யின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட, சோனியா தாக்கல் செய்த வேட்பு மனுவில், அவரின் சொத்து மதிப்பு, 1.38 கோடி ரூபாய் தான் என, அவர் கூறியுள்ளார்.இது, அவர் மகனும், காங்கிரஸ் துணைத் தலைவரும், அமேதி தொகுதி, எம்.பி.,யுமான ராகுலின் சொத்து மதிப்பை விட, 1 கோடி ரூபாய் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. தன் கைவசம் உள்ள சொத்துகளாக, வேட்பு மனுவில் சோனியா குறிப்பிட்டு உள்ள சொத்துகள் பற்றிய விவரம்:கையில், 75 ஆயிரம் ரூபாய் ரொக்கம் உள்ளது. வங்கிகளில், 28 லட்சம் ரூபாய் இருப்பு உள்ளது. பரஸ்பர நிதித் திட்டங்களில், 20 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளேன். ரிசர்வ் வங்கியில், 12 லட்சம் ரூபாய் முதலீடு உள்ளது. போஸ்ட் ஆபீசில், 2 லட்சம் ரூபாய், பி.பி.எப்., திட்டத்தில், 25 லட்சம் ரூபாய் முதலீடு செய்து உள்ளேன்.மொத்தம், 11 லட்சம் ரூபாய் மதிப்பில், 2.5 கிலோ தங்கம், 18 லட்சம் ரூபாய் மதிப்பில், 88 கிலோ வெள்ளிப் பொருட்கள் உள்ளன.இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பில், இரண்டு விவசாய நிலங்கள், இத்தாலியில், 18 லட்சம் ரூபாய் மதிப்பில், மூதாதையர் வீடு உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். ஹபிங்டன் போஸ்ட் இணையதளம்: அமெரிக்காவைச் சேர்ந்த இந்த இணையதளம், 2005ல் துவக்கப்பட்டது; நியூயார்க்கில், தலைமையகம் உள்ளது; உலகம் முழுவதும் செய்தியாளர்கள் உள்ளனர்.'அமெரிக்கா ஆன் - லைன்' என்ற, மிகப் பெரிய இணையதளத்தின், துணை நிறுவனமாக, இது கருதப்படுகிறது.இணையதளங்களின் தரவரிசை பட்டியலை நிர்வகிக்கும், 'அலெக்சா' நிறுவனம், இந்த இணையதளத்திற்கு, உலக அளவில், 68வது இடம் வழங்கியுள்ளது.ஆங்கிலம், பிரெஞ்ச், ஸ்பானிஷ், இத்தாலியன், ஜப்பான், ஜெர்மன் மொழிகளில் இது வெளி வருகிறது.மிகச் சிறந்த செய்தி நிறுவனங்களுக்கு வழங்கப்படும், 'புலிட்சர்' விருது, கடந்த ஆண்டு இந்த இணையதளத்திற்கு கிடைத்து உள்ளது.

Thursday, November 28, 2013

Political leaders oppose attempt to remove Sivaji statue

DMK leader M. Karunanidhi and MDMK general secretary Vaiko have condemned the submission by the Chennai City Police before the Madras High Court that the statue of thespian Sivaji Ganesan on Kamarajar Salai-Radhakrishnan Salai was obstructing the visibility of motorists. Mr. Karunanidhi, who unveiled the statue when the DMK was in power, said those who sought to remove the statue would pay the price for it. “If those who removed the statue of Kannagi from Marina are intent on removing the statue of my friend Sivaji Ganesan, let them reap the outcome of their actions,” he said in a statement. Mr. Vaiko accused the government of “political vendetta” because the statue was erected by the previous DMK regime. “A lot of accidents are taking place on the same road because of drunk driving. So the argument of the government that the statue is obstructing the flow of traffic cannot be accepted,” he said. Former Union Minister E.V.K.S. Elangovan said it was highly condemnable if the government was acting out of political vendetta to remove the statue. “If the statue is really hindering the flow of traffic and causing accidents, it should be shifted to a suitable place where people could visit and pay tribute to the actor,” he said. Tamil Nadu Congress Committee Organisation secretary K. Ramalinga Jothi wondered why the South Indian Film Artistes’ Association was remaining silent without launching a protest against the police petition filed in High Court.