
USEFUL BLOG FOR ALL MUKKULATHORS AND INFORMATIONS REGARDING MUTHURAMALINGA THEVAR, ACTOR KARTHIK - AINMK,OTHER THEVAR(DEVAR)PERSONALITIES....ALONG WITH IMPORTANT NATIONAL AND INTERNATIONAL NEWS AND HAPPENINGS.Website which link the Thevar community around the world
Sunday, April 19, 2020
திருநெல்வேலி_பாராளுமன்ற_தொகுதி
* திருநெல்வேலி , பாளையங்கோட்டை ,
ஆலங்குளம் , அம்பாசமுத்திரம் ,
நாங்குநேரி , இராதாபுரம்
ஆகிய #6_சட்டமன்ற தொகுதிகளை
உள்ளடக்கியது
* #மொத்த வாக்காளர்கள் - 15,46,212
----------------------------------------------------------------------
* ஆரம்ப காலகட்டங்களில் இருந்து
வெள்ளாளர் , தேவர் , நாடார் என்று
போட்டியிட்டிருக்கின்றனர்
-----------------------------------------------------------------------
#தேவர் - களில் புகழ்பெற்ற #ஜமீன்களும் ,
#நாடார்களில் பெரும் முதலாளிகளையும் கொண்ட தொகுதி ஆகும்
( #வசந்த் & கோ , #அருண்_ஐஸ்கிரீம் )
----------------------------------------------------------------------
#சாதிவாரியாக ஓட்டு எண்ணிக்கையில் ,
#தேவர் , #நாடார் , #பட்டியல்_மக்கள் ,
#கோனார் என்ற வரிசையில் இருக்கிறது
#வெள்ளாரும் , #முஸ்லிம் மக்களும் கணிசமாக இருக்கிறார்கள்
-----------------------------------------------------------------------
#மொத்த_வாக்காளர்கள் - 15,46,212
* சாதிவாரியாக
1. #தேவர் - 3,45,000 ஓட்டுகள் ( 22 % )
2. #நாடார் - 2,53,000 ஓட்டுகள் ( 16 % )
3. #பட்டியல் - 1,96,500 ஓட்டுகள் ( 13 % )
( பள்ளர் அதிகம் )
4. #கோனார் - 1,35,000 ஓட்டுகள் ( 9 % )
5. #வெள்ளாளர் - 1,08,000 ( 7 % )
6. #முஸ்லிம் - 1,00,000 ( 6.5 % )
-----------------------------------------------------------------------
* கடந்த மூன்று பாராளுமன்ற தேர்தல்களாக #நாடார்கள் தொகுதியை தக்க வைத்து வருகின்றனர்
* இன்று நாடார் கார்ப்பரேட் பெருமுதலாளிகளும் ,
நாடார் ஊடகங்களும் இந்த தொகுதியை தக்கவைக்க #திராவிடக் கட்சிகளை வலைக்கின்றன
Karunas Devar M. L. A
Birthday of great warrior Darren chinna malai | April-17

https://www.youtube.com/watch?v=ZgBL2Iid-tw&feature=youtu.be&fbclid=IwAR2yn6Llec_jRIt1HUkVKjNED7a3D3OQrIyRzN6yI-3WRKYorx92r3oEhu4https://www.youtube.com/watch?v=ZgBL2Iid-tw&feature=youtu.be&fbclid=IwAR2yn6Llec_jRIt1HUkVKjNED7a3D3OQrIyRzN6yI-3WRKYorx92r3oEhu4

https://www.youtube.com/watch?v=ZgBL2Iid-tw&feature=youtu.be&fbclid=IwAR2yn6Llec_jRIt1HUkVKjNED7a3D3OQrIyRzN6yI-3WRKYorx92r3oEhu4https://www.youtube.com/watch?v=ZgBL2Iid-tw&feature=youtu.be&fbclid=IwAR2yn6Llec_jRIt1HUkVKjNED7a3D3OQrIyRzN6yI-3WRKYorx92r3oEhu4
Saturday, April 18, 2020
தினகரன் நாளிதழ் நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கிறோம்
ஒரு தேசிய தலைவரை
சமுதாய தலைவர் என்று தவறாக உங்கள் பத்திரிகையில் பதிவு செய்து ஒட்டுமொத்த முக்குலத்தேரின் மக்களின் மனதில் கோபத்தை உண்டாக்கிவிட்டாய் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்

சமுதாய தலைவர் என்று தவறாக உங்கள் பத்திரிகையில் பதிவு செய்து ஒட்டுமொத்த முக்குலத்தேரின் மக்களின் மனதில் கோபத்தை உண்டாக்கிவிட்டாய் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்

*முக்குலத்தோர் புலிப்படை தலைமை அறிவிப்பு*

மாநில வழக்கறிஞர் பிரிவு ஒருங்கிணைப்பாளர்
*பசும்பொன் திரு. செ. முத்து* அவர்கள்
மாவட்ட செயலாளர் *திரு.A.கலையரசன்* அவர்கள்
பரிந்துரையின்படியும்
தமிழக தலைமை நிர்வாகிகள் ஆலோசனைபடியும்
திருவாடானை சட்டமன்ற உறுப்பினர்,
முக்குலத்தோர் புலிப்படை நிறுவன தலைவர்
தேவரினத்தின் ஒருங்கிணைப்பாளர்
மனிதநேயர்
தமிழின போராளி
*வீரத்தமிழர் சேது கருணாஸ் MLA* அவர்கள் ஒப்புதலோடு
கோவை மாவட்ட தலைவராக *மதுக்கரை சக்திவேல் தேவர்*
+919944180848
அவர்கள்
இன்று முதல் கழக பணியில்
நியமிக்கப்படுகிறார்
*பணி* *சிறக்க* *வாழ்த்துக்கள்*
*மாநில* , *மண்டல* , *மாவட்ட* , *ஒன்றிய* , *நகர* , *கிளைகழக* *நிர்வாகிகள்* மற்றும் *உறவுகள்* அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
DEFENDER வழக்கறிஞர்
*M.தாமோதர கிருஷ்ணன்*
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
*பொதுச் செயலாளர்*
*முக்குலத்தோர் புலிப்படை*
*தமிழ் நாடு*

முக்குலத்தோர் புலிப்படை புதிய துணை தலைவர் நியமணம்...!
தமிழ்நாடு தேவர் தேவர் பேரவை முன்னாள் பொது செயலாளர் ,
*திண்டுக்கல் திரு. ஈஸ்வரன் அவர்கள் - முக்குலத்தோர் புலிப்படை துணை தலைவராக நியமிக்கபட்டுள்ளார்.
இன்று முதல் கழக பணியில்
நியமிக்கப்படுகிறார் - இவ்வாறு முக்குலத்தோர் புலிப்படை தகவல் தொழில்நுட்ப பிரிவு அறிவித்துள்ளது.
Sunday, April 12, 2020
விசிக நிர்வாகி போலி காவலன் கைது

சிவகங்கையில் தேசிய தலைவர் படத்தையும், காவலர் ஸ்டிக்கரயும் தனது பைக்கில் ஒட்டுக்கொண்டு வழிபறி கொள்ளை நடத்தும் கூட்டுறவுபட்டி காலணி தெருவை சேர்ந்த விசிக நிர்வாகி போலி காவலன் கைது
நான்காம் தமிழ் சங்கத்தில் தேவர்களின் பங்கு :-
கிட்டதட்ட இராயிரம் ஆண்டுகளுக்குப்பின் கிபி 1901ல் பாலவனத்தம் ஜமீன்தார் பாண்டித்துரை தேவர் அவர்கள் மதுரை தமிழ் சங்கம் எனும் பெயரில் நான்காம் தமிழ் சங்கத்தை தொடங்கினார். தமிழ் சங்க உருவாக்கத்திலும் செயல்பாட்டிலும் தங்களது உழைப்பையும் செல்வத்தையும் செலவிட்ட தேவர்கள் பலர்.
மதுரை தமிழ் சங்கத்தின் தலைமைக்குழுவில்:-
ஸ்ரீமான் பாண்டித்துரை தேவர் ( பாலவனத்தம் ஜமீன்தார்)
ஸ்ரீமான் சாமினாத விஜயத்தேவர் ( பாப்பாநாடு ஜமீன்தார்)
ஸ்ரீமான் ராஜராஜேஸ்வர முத்துராமலிங்க சேதுபதி( ராமநாதபுரம் மன்னர்)
மதுரை தமிழ் சங்கத்திற்கு பொருளுதவி செய்த புரவலர்கள்:-
ஸ்ரீமான் பாண்டித்துரை தேவர் ( பாலவனத்தம் ஜமீன்தார்)
மாட்சிமை தங்கிய பாஸ்கர சேதுபதி அவர்கள்(ராமநாதபுர மன்னர்)
ஸ்ரீமான் ராஜராஜேஸ்வர முத்துராமலிங்க சேதுபதி( ராமநாதபுரம் மன்னர்)
மாட்சிமை தங்கிய புதுக்கோட்டை மகாராஜா மார்த்தாண்ட பைரவ தொண்டைமான்
ஸ்ரீமான் V.T.S சேவுக பாண்டித்தேவர் ( சேத்தூர் ஜமீன்தார்)
ஸ்ரீமான் ராமச்சந்திரத்தேவர் அவர்கள்
ஸ்ரீமான் சுப்பிரமணிய தீர்த்தபதி ( சிங்கம்பட்டி ஜமீன்தார்)
சங்கத்தின் விருத்திக்கான காரியங்கள் நடத்தி வருபவர்கள்:-
ஸ்ரீமான் ராஜராஜேஸ்வர முத்துராமலிங்க சேதுபதி( ராமநாதபுரம் மன்னர்)
ஸ்ரீமான் கோபாலசாமி ரகுநாத ராசாளியார்( அரித்துவாரமங்கல நிலக்கிழார்)
தமிழ்ச்சங்கத்தில் ஆராய்ச்சி நூல்கள், கட்டுரைகள் , பழைய நூல்கள் ஆகியவற்றை இயற்றியவர்கள் :-
ஸ்ரீமான் கோபாலசாமி ரகுநாத ராசாளியார்( தஞ்சை அரித்துவாரமங்கல நிலக்கிழார்)
திரு.K கிருஷ்ணசாமித்தேவர், மிராசுதார், அவளிவனல்லூர், அரித்துவாரமங்கலம்
திரு.இராமசாமி வன்னியர், மிராசுதார், புலவர்நத்தம், தஞ்சை
திரு.பம்பையா சேதுராயர், நற்றமிழ் தமிழ்ச்சங்கம், இளங்காடு
திரு.ந.மு. வேங்கடசாமி நாட்டார், தமிழ்ப்பண்டிதர், திருச்சி
திரு.முத்துவிஜயரகுநாத வழுவாடித்தேவர்( சேந்தங்குடி ஜமீன்தார்)
திரு.சாமிநாத விஜயத்தேவர் ( பாப்பாநாடு ஜமீன்தார்)
திரு.இராமலிங்க விஜயத்தேவர்( பாப்பாநாடு இளைய ஜமீன்தார்)
திரு.ராஜமன்னார்சாமி நாடாள்வார், சீராளூர், தஞ்சை
திரு.வெங்கடாசல ரகுநாத ராஜாளியார், மிராசுதார், தஞ்சை
திரு. V. அப்பாசாமி வாண்டையார், மிராசுதார், பூண்டி, தஞ்சை
திரு. ஜனகராஜத் தேவர், மதுரை
திரு.T.V. உமாமகேசுவரம் பிள்ளை, தஞ்சை
காட்டுமிராண்டிக் கூட்டத்தின் மறுபக்கம்....
Subscribe to:
Posts (Atom)


