Saturday, April 18, 2020

*முக்குலத்தோர் புலிப்படை தலைமை அறிவிப்பு*



மாநில வழக்கறிஞர் பிரிவு ஒருங்கிணைப்பாளர்
*பசும்பொன் திரு. செ. முத்து* அவர்கள்

மாவட்ட செயலாளர் *திரு.A.கலையரசன்* அவர்கள்

பரிந்துரையின்படியும்

தமிழக தலைமை நிர்வாகிகள் ஆலோசனைபடியும்

திருவாடானை சட்டமன்ற உறுப்பினர்,

முக்குலத்தோர் புலிப்படை நிறுவன தலைவர்

தேவரினத்தின் ஒருங்கிணைப்பாளர்

மனிதநேயர்

தமிழின போராளி

*வீரத்தமிழர் சேது கருணாஸ் MLA* அவர்கள் ஒப்புதலோடு

கோவை மாவட்ட தலைவராக *மதுக்கரை சக்திவேல் தேவர்*
+919944180848
அவர்கள்

இன்று முதல் கழக பணியில்
நியமிக்கப்படுகிறார்

*பணி* *சிறக்க* *வாழ்த்துக்கள்*

*மாநில* , *மண்டல* , *மாவட்ட* , *ஒன்றிய* , *நகர* , *கிளைகழக* *நிர்வாகிகள்* மற்றும் *உறவுகள்* அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

DEFENDER வழக்கறிஞர்
*M.தாமோதர கிருஷ்ணன்*
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
*பொதுச் செயலாளர்*
*முக்குலத்தோர் புலிப்படை*
*தமிழ் நாடு*

முக்குலத்தோர் புலிப்படை புதிய துணை தலைவர் நியமணம்...!

தமிழ்நாடு தேவர் தேவர் பேரவை முன்னாள் பொது செயலாளர் ,
*திண்டுக்கல் திரு. ஈஸ்வரன் அவர்கள் - முக்குலத்தோர் புலிப்படை துணை தலைவராக நியமிக்கபட்டுள்ளார்.

இன்று முதல் கழக பணியில்
நியமிக்கப்படுகிறார் - இவ்வாறு முக்குலத்தோர் புலிப்படை தகவல் தொழில்நுட்ப பிரிவு அறிவித்துள்ளது.

No comments: