Wednesday, April 29, 2020

கருமாத்தூர் நாடு

கருமாத்தூர் நாடு
*******************
(கருமாத்தூர்)கரிசல்பட்டி
1.மதயானைத்தேவர்
2.சின்னுடையாத்தேவர்
3.கொல்லித்தேவர்
4.ஆண்டரச்சத்தேவர்
5.கட்ராண்டித்தேவர்
6.புளுத்தான்தேவர்
எனும் ஆறு பங்காளி கூட்டத்தாரின் உடன்பங்காளிகளும் பங்காளி முறையுள்ளவர்களும்.
1)தும்மக்குண்டு
***************மூனுசாமி என்று அருள் பெயர் விளங்கும் ஆங்கால அய்யன்,
கண்ணாயி,பூங்கண்ணி கோயிலை குலமரபு கோயிலை வணங்கும் சின்னாங்கி உடையாத்தேவர் மக்கள் மூன்று பங்காளிகள் கூட்டம்.
2)பூசலப்புரம்
**************மூனுசாமி என்று அருள் பெயர் விளங்கும் ஆங்கால அய்யன்,
கண்ணாயி,பூங்கண்ணி கோயிலை குலமரபு கோயிலை வணங்கும் மாயத்தேவர் மக்கள் நான்கு பங்காளிகள் கூட்டம்.
3)காளப்பன்பட்டி
******************கருப்பு கோயிலை குலமரபு கோயிலாக வணங்கும் கூலக்குன்னத்தேவர் கூட்டம்
4)காளப்பன்பட்டி
******************ஆதி சிவன்(சீதன)கோயிலை குலமரபு கோயிலாக வணங்கும் பணிக்கத்தேவர் கூட்டம்
5)கேத்தூவார்பட்டி
*******************மாற நாடு சின்னசாமி என்று அருள் பெயர் விளங்கும் ஆங்கால அய்யன்,கண்ணாயி,பூங்கண்ணி கோயிலை குலமரபு கோயிலாக வணங்கும் எழுவம்பட்டி நல்ல கருப்பத்தேவர் மக்கள் மூன்று பங்காளிகள் கூட்டம்.
6)சிந்துபட்டி-போத்தம்பட்டி
***************************ஆங்கால அய்யன்,கண்ணாயி,பூங்கண்ணி கோயிலை குலமரபு கோயிலாக வணங்கும் மதயானை கோச்சடையான் கூட்டம்.
7)சிந்துபட்டி
*************அங்காள ஈஸ்வரி (சீதன)கோயிலை குலமரபு கோயிலாக வணங்கும் காடுபட்டி அருதி வீரத்தேவன் கூட்டம்.
8)அய்யனார்குளம்
********************கடசாரி நல்ல குரும்பன் (சீதன)கோயிலை குலமரபு கோயிலாக வணங்கும் இரண்டு தேவர் கூட்டம்.
9)வலங்கான்குளம்
*********-***********அரி குரும்பன் (சீதன) கோயிலை குலமரபு கோயிலாக வணங்கும் அரிகுரும்பத்தேவர் கூட்டம்.
10)உசிலம்பட்டி
***************சின்ன கருப்பு கோயிலை குலமரபு கோயிலாக வணங்கும் ஐந்து பூசாரி கூட்டம்.
11)எழுவம்பட்டி
****************ஒச்சாண்டம்மன் என்று அருள் பெயர் விளங்கும் ஆங்கால அய்யன்,கண்ணாயி,பூங்கண்ணி கோயிலை குலமரபு கோயிலாக வணங்கும் நல்ல கருப்பத்தேவர் மக்கள் நான்கு பங்காளிகள் கூட்டம்.
12)பிச்சம்பட்டி-செட்டிகுளம்
*****************************கருமாத்தூர் கடசாரி நல்ல குரும்பன் (சீதன)கோயிலை குலமரபு கோயிலாக வணங்கும் கரித்தி-செம்பான் எனும் இரண்டு தேவர் கூட்டம்.
13)தாராபட்டி
***************ஒச்சாண்டம்மன் என்று அருள் பெயர் விளங்கும் ஆங்கால அய்யன்,கண்ணாயி,பூங்கண்ணி கோயிலை குலமரபு கோயிலாக வணங்கும் மதயானை ஒச்சாத்தேவர் கூட்டம்.
14)குருவித்துறை
*******************ஒச்சாண்டம்மன் என்று அருள் பெயர் விளங்கும் ஆங்கால அய்யன்,கண்ணாயி,பூங்கண்ணி கோயிலை குலமரபு கோயிலாக வணங்கும் சின்னுடையாத்தேவர் கூட்டம்.
15) கரிசல்பட்டி தேவாரத்தான் கூட்டம்
*************************
இவர்கள் கரிசல்பட்டி ஆறுபங்காளிகளில் ஆண்டரச்சான் கூட்டத்தை சேர்ந்தவர்கள்
இவர்கள் கருமாத்தூர் ஆங்கால அய்யன் பூங்கண்ணி கண்ணாயி கோயிலை வணங்குகின்றனர்
16) சாக்கிலிபட்டி ஒச்சாத்தேவர் கூட்டம்
***************************
இவர்கள் கரிசல்பட்டி ஆறுபங்காளி கூட்டத்தில் கட்ராண்டி கூட்டத்தை சேர்ந்தவர்வர்கள் செங்குளம் வழியாக சாக்கிலிபட்டி வந்தவர்கள் கருமாத்தூர் ஒச்சாண்டம்மன் என்று அருட்பெயர் விளங்கும் ஆங்கால அய்யன் பூங்கண்ணி கண்ணாயி கோயிலை வணங்குகின்றனர்
1)வாகைக்குளம்
******************தென்கரை முத்தையா கோயிலை குலமரபு கோயிலாக வணங்கும் ஆண்டித்தேவர் மக்கள் சிக்கந்தர்மலையான் கூட்டம்.
2)கச்சிராப்பு
**************தென்கரை முத்தையா,கொடிப்புலி கருப்பு கோயிலை குலமரபு கோயிலாக வணங்கும் கட்டையன் கூட்டம்.
3)தாராபட்டி
*************தென்கரை முத்தையா,கொடிப்புலி கருப்பு கோயிலை குலமரபு கோயிலாக வணங்கும் வெயிலாத்தேவன் கூட்டம்.
4)கருமாத்தூர்-செட்டிகுளம்
***************************தென்கரை முத்தையா,கொடிப்புலி கருப்பு கோயிலை குலமரபு கோயிலாக வணங்கும் பெரியக்கட்டையன் சின்னக்கட்டையன் கூட்டம்.
5)கவணம்பட்டி
****************வீரபத்திரன் கோயிலை குலமரபு கோயிலாக வணங்கும் கவணபட்டி கூலமக்கள் கூட்டம்.
6)வடுகபட்டி
*************கருப்பு கோயிலை குலமரபு கோயிலாக வணங்கும் பெரும்புலி அழகாத்தேவன் கூட்டம்.
7)சூடாபுளியங்குளம்
**********************அங்காள ஈஸ்வரி (சீதன)கோயிலை குலமரபு கோயிலாக வணங்கும் சூடாத்தேவன் கூட்டம்.
8)கீழஉரப்பனூர்
******************கல்யாண கருப்பு கோயிலையும் புன்னூர் அய்யனையும்
குலமரபு கோயிலாக வணங்கும் திருமலை பின்னத்தேவர் கூட்டம்.
9)மேல்நாடு செட்டிகுளம்
**************************
கருமாத்தூர் கடசாரி நல்ல குரும்பன் (சீதன)கோயிலை குலமரபு கோயிலாக வணங்கும் சந்தனகருப்பதேவர் கூட்டம்.
10)வாகைக்குளம்
*******************கல்யாண கருப்பு கோயிலையும் அனைஞ்சி பெருமாள் கோயிலையும் குலமரபு கோயிலாக வணங்கும் கட்டபின்னத்தேவர் கூட்டம்.
11)கள்ளபட்டி
***************புன்னூர் அய்யன் கோயிலை குலமரபு கோயிலாக வணங்கும் ஆதி வெள்ளை பின்னத்தேவர் கூட்டம்.
12)குருவித்துறை
******************புன்னூர் அய்யன் கோயிலை குலமரபு கோயிலாக வணங்கும் கள்ளபட்டி ஆதி வெள்ளை பின்னத்தேவர் கூட்டம்.
13)வெள்ளைமலைபட்டி
**************************புன்னூர் அய்யன் கோயிலையும் பாப்பம்மாள் கோயிலையும் குலமரபு கோயிலாக வணங்கும் காரிபின்னத்தேவர் கூட்டம்.
14)கப்பலூர்
*************கலியுக அய்யன் கோயிலையும் பாப்பம்மாள்,சாலையம்மன் கோயிலையும் குலமரபு கோயிலாக வணங்கும் வெள்ளமலைபட்டி காரிபின்னத்தேவர் கூட்டம்.
15)வலங்கான்குளம்
********************* அழகர் கோயிலை குலமரபு கோயிலாக வணங்கும் பூண்டித்தேவர் கூட்டம்.
16)வலங்கான்குளம்
********************* கண்ணாத்தாள் கோயிலை குலமரபு கோயிலாக வணங்கும் மெய்யத்தேவர் கூட்டம்.
17)கொசவபட்டி
*****************அழகர் கோயிலை குலமரபு கோயிலாக வணங்கும் மாங்குளத்தான் கூட்டம்.
18)மேலஉரப்பனூர் கரைக்காரத்தேவர் கூட்டம்
*************************
இவர்கள் கருமாத்தூர் கழுவநாத அய்யன் கோயிலை குலமரபுக் கோயிலாய் வணங்குகின்றனர்
19) சொரிக்காம்பட்டி கரைக்காரத்தேவர் கூட்டம
**************************
் இவர்கள் கருமாத்தூர் கழுவநாத அய்யன் கோயிலை குலமரபு கோயிலாய் வணங்குகின்றனர்
20) சாக்கிலிபட்டி கரைக்காரத்தேவர் கூட்டம
*************************
் இவர்கள் கருமாத்தூர் கழுவநாத அய்யன் கோயிலை குலமரபுக்கோயிலாய் வணங்குகின்றனர்
21)தனக்கான்குளம் பெரியபங்காளி சின்னப்பங்காளி கூட்டம்
***************************
இவர்கள் கருமாத்தூர் கழுவநாத அய்யன் கோயிலையும் மதுரை கள்ளழகரையும் வணங்குகின்றனர்
22)சொரிக்காம்பட்டி காவக்காரன் கூட்டம்
*************************
இவர்கள் திண்டுக்கல் பகுதியிலுள்ள சொரக்காய்பட்டியை பூர்வீகமாக கொண்டவர்கள்
இவர்கள் கருமாத்தூர் கழுவநாத அய்யன் கோயிலை வணங்குகின்றனர்
23)எழுவம்பட்டி பேய்க்கழுவத்தேவர் கூட்டம்
************************
இவர்கள் கருமாத்தூர் கழுவநாத அய்யன் கோயிலை வணங்குகின்றனர்
24) கொசவபட்டி நொண்டிப்பிள்ளை கூட்டம்
**********************
இவர்கள் முதலைக்குளம் பல்லாக்கு ஒச்சாத்தேவர் கூட்டத்தின் பெண்வழி வாரிசுகள் இவர்கள் அழர்கமலை கள்ளழகர் கோயிலை வணங்குகின்றனர்

No comments: