Saturday, April 18, 2020

தினகரன் நாளிதழ் நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கிறோம்

ஒரு தேசிய தலைவரை

சமுதாய தலைவர் என்று தவறாக உங்கள் பத்திரிகையில் பதிவு செய்து ஒட்டுமொத்த முக்குலத்தேரின் மக்களின் மனதில் கோபத்தை உண்டாக்கிவிட்டாய் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்


No comments: