DNC/DNT சான்றிதழ் வைத்துள்ள
(அரசு அலுவலர் மற்றும் அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தவிர)
அனைவரும் இதில் உறுப்பினராகலாம்.
தேவை:
1. சாதி சான்றிதழ்
2.ரேசன் கார்டு, ஆதார் கார்டு நகல்
3.இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ.
4. வயது: 18 முதல் 60 வரை
5. எந்த ஒரு கட்டணமும் கிடையாது. முற்றிலும் இலவசம்.
ஒரு குடும்பத்திற்கு ஒரு அடையாள அட்டை வாங்கலாம்.
தனி தனியாக ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் அடையாள அட்டை வாங்கலாம்.
ரேசன் கார்டில் உள்ள விலாசத்தின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல துறையில் பாரம் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
15 நாட்களில் சீர்மரபினர் அடையாள அட்டை உங்களுக்கு கிடைக்கும்.
விண்ணப்பம் அந்த ஆபீசிலும் வாங்கலாம். அல்லது இணையத்தில் download பண்ணலாம்!
என்றும் சமூதாயத்தின் அடையாளமாய்:
(அரசு அலுவலர் மற்றும் அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தவிர)
அனைவரும் இதில் உறுப்பினராகலாம்.
தேவை:
1. சாதி சான்றிதழ்
2.ரேசன் கார்டு, ஆதார் கார்டு நகல்
3.இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ.
4. வயது: 18 முதல் 60 வரை
5. எந்த ஒரு கட்டணமும் கிடையாது. முற்றிலும் இலவசம்.

தனி தனியாக ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் அடையாள அட்டை வாங்கலாம்.

விண்ணப்பம் அந்த ஆபீசிலும் வாங்கலாம். அல்லது இணையத்தில் download பண்ணலாம்!
என்றும் சமூதாயத்தின் அடையாளமாய்:
No comments:
Post a Comment