USEFUL BLOG FOR ALL MUKKULATHORS AND INFORMATIONS REGARDING MUTHURAMALINGA THEVAR, ACTOR KARTHIK - AINMK,OTHER THEVAR(DEVAR)PERSONALITIES....ALONG WITH IMPORTANT NATIONAL AND INTERNATIONAL NEWS AND HAPPENINGS.Website which link the Thevar community around the world
Thursday, October 30, 2014
Thevar Jayanthi celebrated in grandeur
107–வது பிறந்தநாள்: பசும்பொன் தேவர்
நந்தனம் தேவர் சிலைக்கு தலைவர்கள் மரியாதை
பசும்பொன்னில் தேவரின் அரசியல் விழா
தேவர் சிலைக்கு பாலாபிஷேகம்
TMMK-Thevar Peravai men clash; 7 injured
PM Modi approached for fresh probe into Netaji Subhas Chandra Bose's disappearance
Thevar, a national leader, who wielded considerable influence
Wednesday, October 29, 2014
தேவர் ஜெயந்தி விழா: முளைப்பாரி, பால்குடம் ஊர்வலங்களுக்கு கட்டுப்பாடு
பசும்பொன்னில் நாளை 107-வது தேவர் குருபூஜை விழா
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவில் இன்று அரசியல் சொற்பொழிவு விழா நடைபெற்றது. நாளை குருபூஜை விழா நடக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 107–வது ஜெயந்தி விழா மற்றும் 52 குருபூஜை விழா நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 2–ம் நாளான இன்று தேவரின் அரசியல் சொற்பொழிவு விழாவாக கொண்டாடப் பட்டது.
இன்று காலை நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் 2 நாள் யாக சாலை பூஜையை தொடங்கி வைத்தார்.
இதில், நினைவாலய பொறுப்பாளர்கள் மற்றும் முதுகுளத்தூர் எம்.எல்.ஏ. முருகன், கமுதி பேரூராட்சி தலைவர் ரமேஷ்பாபு, தொழிதிபர் ராமசந்திரபூபதி, புத்திருத்தி காசிநாதன், அகில இந்திய மூக்குலத்தோர் பாசறை தலைவர் சிற்றரசு தேவர், பொருளாளர் இந்திர குமார் மற்றும் அகில இந்திய பார்வர்டு பிளாக் நிர்வாகிகள் கலந்துகொண்டு தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 2–ம் நாள் விழாவில் தேவரின் அரசியல் சொற் பொழிவுகள் நடத்தப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குருபூஜை விழா நாளை (29–ந் தேதி) நடக்கிறது. இந்த விழாவில் அ.தி.மு.க. சார்பில் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
இதில் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், செல்லூர் ராஜூ, காமராஜ், சுந்தர்ராஜ், செந்தூர் பாண்டி, உதயகுமார், விஜயபாஸ்கர் மற்றும் வாரிய தலைவர்கள் தங்க முத்து, முருகையா பாண்டியன் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
தி.மு.க. சார்பில் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். முன்னாள் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், சாத்தூர் ராமச்சந்திரன், பொன் முத்துராமலிங்கம், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், ஐ.பெரியசாமி உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.
இதேபோல் ம.தி.மு.க. சார்பில் வைகோ, பா.ம.க. சார்பில் ஜி.கே.மணி, பா.ஜ.க. சார்பில் தமிழிசை சவுந்தர் ராஜன் மற்றும் தே.மு.தி.க., காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் நாளை நடக்கும் குருபூஜை விழாவில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துகிறார்கள்.
தலைவர்களின் வருகையையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பசும்பொன், கமுதி, அபிராமம், பார்த்திபனூர் ஆகிய பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து சுற்று வருகின்றனர். வஜ்ரா வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளன. கூடுதல் டி.ஜி.பி. (சட்டம், ஒழுங்கு) ராஜேந்திரன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
சொத்து பிரச்சினையால் வீட்டை விட்டு வெளியேறிய நடிகர் கார்த்திக்: போலீசில் புகார்
HC upholds restriction on hired vehicles during Thevar guru puja
Tuesday, October 28, 2014
பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா இன்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியது
தேவர் குருபூஜை விழா: மதுரை நகருக்குள் 2 நாட்கள் லாரிகள் நுழைய தடை
முதுகுளத்தூரில் துப்பறியும் நாய்கள் சோதனை
முத்துராமலிங்க தேவர் குருபூஜை: சோதனை சாவடிகள் அமைத்து வாகனங்கள் கண்காணிப்பு
Marudhu brothers’ guru puja peaceful
Panneerselvam to visit Pasumpon for Guru Poojai
பசும்பொன்னில் இன்று ஆன்மிக விழா
மருதுபாண்டியர்கள் குருபூஜை விழா
பசும்பொன் தேவர் குருபூஜை விழா:
கமல்: சென்னை திரையரங்க சாதனைகள்
Monday, October 27, 2014
Bharathi Raja conferred with US Awards in New York
வீரமன்னர்களுக்கு முக்குலத்தோர் வீரவணக்கம்
Sunday, October 26, 2014
தேவர் ஜெயந்தி விழா: பசும்பொன்னில் பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார்
தேவர் ஜெயந்தி விழா அமைதியாக நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்: கலெக்டர் வேண்டுகோள்
நந்தனத்தில் 30–ந்தேதி முத்துராமலிங்கதேவர் சிலைக்கு மதுசூதனன் மாலை அணிவிக்கிறார்
"Navarasa Nayagan" KARTHIK joined Twitter:::
I can't forget Bharathiraja's slap: Riya Sen
Ilaiyaraaja completes Tharai Thappattai
பசும்பொன் தேவர் சிலைக்கு மீண்டும் தங்க கவசம் அணிவிப்பு
Saturday, October 25, 2014
SJ SURYA’S CAMEO IN YATCHAN
Vijay Sethupathi’s next in December?
S.S. Rajendran: Dialogue delivery was his forte
Noted freedom fighter Jagdish Sharan Pande died
Friday, October 24, 2014
SS Rajendran - Sharmalan Thevar
Thursday, October 23, 2014
Wednesday, October 22, 2014
It’s Time for More Talk, Less Action
Forward Bloc demands Aajad Hind Fauj memorial at Red Fort
KOFFEE WITH DD - NAVARASA NAYAGAN - DIWALI SPECIAL
Tuesday, October 21, 2014
Rocky Rajes - message
தீபாவளி அன்று நீராட வேண்டிய நேரம்
FROM - முத்தையா இராசன் கலைச்செல்வன்
வீரத்தந்தை நேதாஜி பவுன்டேசன்
Swamy’s plea to rename Madurai airport
Vivek’s different green initiative
நன்றி நன்றி நன்றி
Monday, October 20, 2014
தேசபக்தி தமிழர் முழக்கம் தலைமை அறிவழகத்தேவர்
Thursday, October 16, 2014
Bala reshoots Sasi Kumar’s sequences
PIL seeks to lift prohibitory orders ahead of Thevar Gurupooja
O. PANNEERSELVAM Quiet loyalist
OTTAKARA Thevar Panneerselvam, “OPS” to friends and All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) cadre, is simply a “Jaya-fearing man”.
Some people call him “Mr Faithful” for his unflinching loyalty to party supremo Jayalalithaa. She rewarded him for this loyalty by making him Chief Minister for the second time following her conviction in the disproportionate wealth case. The first time was in September 2001, in largely similar circumstances. He headed the government for about five months, until Jayalalithaa took over as Chief Minister again.
His humility before his leader has been criticised in political circles and outside, but the self-effacing “Amma” loyalist is impervious to jibes. He became a Minister in her government for the first time in 2001. As a member of her Cabinet or as Chief Minister, he practised utmost caution and refrained from doing anything that might irk the leader. “He is extremely careful not to create any misunderstanding or doubts in the minds of his leader and party cadre,” says a former AIADMK MP from Theni district who is now with the Dravida Munnetra Kazhagam (DMK).
Panneerselvam’s home town, Periyakulam in Theni district, is calm after his recent elevation as Chief Minister. There are no signs of any celebration. Not even a handbill can be seen in the town congratulating him. “He has strongly warned cadre, friends and family members to desist from eulogising him,” says his childhood friend in Periyakulam.
Panneerselvam’s family, which migrated from Srivilliputhur a century ago to escape famine, settled down to do agricultural and dairy farming in Periyakulam. Today its members are engaged in moneylending. Significantly, they are Piramalai Kallars, a predominant caste in the region and one to which many political heavyweights in the district belong.
This background helped him when he had to compete against seasoned and senior party functionaries such as Sedapatti R. Muthiah and Cumbum Selventhiran, who later joined the DMK, and against leaders from rival parties such as the DMK’s L. Mookiah and the All India Forward Bloc’s N. Vallarasu and Santhanam. Theni district has been a bastion of the AIADMK since the time its founder, M.G. Ramachandran, chose to contest from Andipatti constituency from his hospital bed in the United States in 1984. Jayalalithaa was elected twice from here—in 2002, when she sought the people’s mandate after she stepped down as Chief Minister following the Supreme Court verdict, and again in 2006.
Panneerselvam won twice from Periyakulam, while the nearby Bodinayakanur elected Jayalalithaa in 1989 and Panneerselvam in 2011. When the party split after MGR’s demise, he initially chose to stay with the faction led by Janaki Ramachandran, MGR’s widow. The other faction was led by Jayalalithaa. But later, when Jayalalithaa became the leader of the unified AIADMK, he had no qualms about accepting her as his leader and submitting himself as a foot soldier.
Subscribe to:
Posts (Atom)