சமீபத்தில் வெளியான 'ஜீவா' திரைப்படத்தில் கிரிக்கெட் விளையாட்டிற்குள் செயற்படும் பார்ப்பன ஆதிக்கத்தையும், அரசியலையும் குறித்து அதன் இயக்குனர் சுசீந்திரன் அப்பட்டமாய் தோலுரித்திருப்பார்.
அந்த பார்ப்பன அரசியலை கிரிக்கெட் இரசிகர்களும் / கிரிக்கெட் பைத்தியங்களும் உணர்ந்தார்களா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால், மனிதர்களின் திறமையைவிட, சாதியைத்தான் கிரிக்கெட் அங்கீகரிக்கிறது என்றால், கல்விக்காக இடஒதுக்கீடு கோரிக்கையை முன் வைத்து நம் உரிமையைப் பெற்றது போல், கிரிக்கெட்டிலும் இடஒதுக்கீடு கோரிக்கைக்காக பார்ப்பனர்களிடம் பார்ப்பானல்லாதவர்கள் போராடியே தீர வேண்டும்.
- தமிழச்சி
26/11/2014

No comments:
Post a Comment