மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பை அடுத்து காவல்துறை சாதி ரீதியிலான வாசகங்கள் இடம்பெறுவதையும் , மேடையில் சாதி மோதல்களை தூண்டும் அளவிற்கு பேசுவதையும் அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளனர்.
ஆனால் கம்யூனிஸ்ட் கட்சி சாதி ரீதியிலான பேச்சுக்கள் நிச்சயம் இருக்கும் என்றும் நாங்கள் மத்திய அளவிலான செல்வாக்குள்ளவர்கள் என்றும் மாநில அரசு எங்களை கட்டுப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.
இதனால் சாதிய மோதல் போக்கு அதிகரித்துள்ளது. கிராமங்களில் கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதால் நிலைமை கட்டுப்பாடுகளை மீறிச்செல்ல வாய்ப்புள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

No comments:
Post a Comment