பின்லேடன் கொல்லப்பட்டது குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவல்கள்:
மனைவி மற்றும் 12 வயது மகள் கண் எதிரே ஒசாமா பின்லேடன் தலை மற்றும் மார்பில் சுட்டு கொல்லப்பட்டார்
பின்லேடன் நிராயுதபாணியாக இருந்தார்
பின் லேடனுக்கு பாதுகாப்பாக நின்ற பெண் சுடப்பட்டார் ஆனால் கொல்லப்படவில்லை;
பின் லேடனுக்கு அரணாக நின்ற பெண் அவரது மனைவியல்ல; ஆப்கானிஸ்தானிலிருந்து, அமெரிக்க படைகள் வெளியேறுவதில் பிரச்சனையில்லை. பின்லேடனுக்கு மிகவும் பிடித்தமான அவரது மனைவி மற்றும் 12 வயது மகள் கண்ணெதிரேயே அவர் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டார். அவர்கள் இருவரும் தான் பின்லேடனின் உடலை அமெரிக்க படையினருக்கு அடையாளம் காட்டியவர்கள் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
27 வயது அமல் அல் சடாஹ் என்பவர் தான் பின் லேடனின் இளம் மனைவி. இவர் ஏமன் நாட்டை சேர்ந்தவர். பாதுகாப்பு காரணங்களுக்காக இவரை ஏமனிலேயே இருக்கும்படி பின் லேடன் உத்தரவிட்டிருந்தார். இருப்பினும், இவர் பின் லேடனை பிரியாமல் அவருடனேயே இருந்தார். இவர் காலில் சுடப்பட்டார். உயிருக்கு ஆபத்தில்லை. சுட்டுக்கொல்லப்பட்ட போது, பின் லேடன் ஏ கே 47 ரக துப்பாக்கி வைத்திருந்ததாகவும் தனது மனைவியை மனித கேடயமாக பயன்படுத்தியதாகவும் அமெரிக்க அதிகாரிகள் முதலில் தெரிவித்திருந்தனர்.
ஆனால், சுட்டுக்கொல்லப்பட்ட போது பின் லேடன் ஆயுதம் ஏதும் வைத்திருக்கவில்லை என்று நேற்றிரவு அமெரிக்க கடற்படை அதிகாரிகள் கூறியுள்ளனர். அதேபோல், மகன் மற்றும் மனைவியும் கொல்லப்பட்டனர் என்ற முரண்பட்ட தகவல்களை அமெரிக்க முதலில் தெரிவித்தது. தற்போது மனைவி உயிருக்கு ஆபத்தின்றி காலில் சுடப்பட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சுட்டுக்கொல்லப்பட்ட பெண் பின் லேடனுக்கு செய்திகள் பரிமாற்றம் செய்த சேக் அபு அஹ்மத்தின் மனைவி என்றும் சேக் அபு அஹ்மதும் கொல்லப்பட்டார் என்றும் தெரியவந்துள்ளது. பின் லேடனுடன் அவரது மகன் காலித் என்பவரும் கொல்லப்பட்டதாகவும் அவரது உடலை அமெரிக்க படையினர் கைப்பற்றி கொண்டு சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பின் லேடனின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அனைவரையுமே அமெரிக்க படையினர் தங்களோடு கொண்டு செல்ல விரும்பியதாகவும்; ஒரு ஹெலிகாப்டர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதனால் அந்த எண்ணத்தை கைவிட்டதாகவும் தெரிய வருகிறது.
பின்லேடனிடமிருந்து எதிர்ப்பேதும் இல்லையெனில் அவரை உயிருடன் பிடிக்கவே ஒபாமா உத்தரவிட்டிருந்தார். அமெரிக்க படையினரை கண்டதும் பின் லேடனின் மனைவி அவரை பெயர் சொல்லி அழைத்ததை வைத்துதான் கமாண்டோ வீரர்கள் பின் லேடனை அடையாளம் கண்டுகொண்டதாக தற்போது தெரிய வந்துள்ளது.
பின்லேடனை சரணடைய சொல்லும் அரேபிய வாக்கியங்கள் கமாண்டோ படை வீரர்களுக்கு கற்றுத்தரப்பட்டிருந்தது. இருப்பினும், அதற்க்கான வாய்ப்பு அவர்களுக்கு ஏற்படவேயில்லை.
USEFUL BLOG FOR ALL MUKKULATHORS AND INFORMATIONS REGARDING MUTHURAMALINGA THEVAR, ACTOR KARTHIK - AINMK,OTHER THEVAR(DEVAR)PERSONALITIES....ALONG WITH IMPORTANT NATIONAL AND INTERNATIONAL NEWS AND HAPPENINGS.Website which link the Thevar community around the world
Thursday, May 5, 2011
சமையல் கியாஸ் விலை 25 ரூபாய் உயர்கிறது; டீசல் விலை ரூ.5 வரை அதிகரிக்கும்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைவிலை அதிகரித்தப்படி உள்ளதால் இந்தியாவில் பெட்ரோலியம் பொருட்கள் விலையை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடப்பதால் கடந்த ஜனவரி மாதத்துக்கு பிறகு பெட்ரோல், விலையை மத்திய அரசு உயர்த்தவில்லை. டீசல் விலை கடந்த ஆண்டு ஜூன் மாதத்துக்கு பிறகு உயர்த்தப்படவில்லை.
இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு இதனால் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.8.50 நஷ்டம் ஏற்படுகிறது. டீசல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.16.76 இழப்பு ஏற்படுகிறது. சமையல் கியாஸ் விற்பனையில் சிலிண்டருக்கு ரூ.330 இழப்பு உண்டாகிறது. மொத்தத்தில் 2010-11ம் ஆண்டில் இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
5 மாநில தேர்தல் பிரசாரம் அடுத்த வாரம் புதன் கிழமை (11-ந் தேதி) முடிகிறது. எனவே அன்று பெட்ரோலியம் விலைகளை உயர்த்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு தலா 5 ரூபாய் வரை உயர்த்த வேண்டும் என்று எண்ணை நிறுவனங்கள் வலியுறுத்தி உள்ளன. பெட்ரோல் விலை 3 அல்லது 4 ரூபாய் வரை உயரும் என்று தெரியவந்துள்ளது. டீசல் விலை 5 ரூபாய் வரை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. சமையல் கியாஸ் விலை சிலிண்டருக்கு 25 ரூபாய் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக பெட்ரோலியம் அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
மண்எண்ணை விற்பனையில் லிட்டருக்கு ரூ.30 வரை இழப்பு ஏற்படுகிறது என்றாலும் மண்எண்ணை விலை உயர்த்தப்படாது என்று தெரியவந்துள்ளது.

Wednesday, May 4, 2011
அருணாச்சலப் பிரதேச முதல்வர் டோர்ஜி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்!
இடாநகர் : அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு உட்பட 4பேர் மரணமடைந்தனர். கடந்த சனிக்கிழமை திடீரென மாயமான அருணாச்சல பிரதேச முதல்வரின் ஹெலிகாப்டர் 5 நாள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு ஹெலிகாப்டர் லோப்தாங் என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த அனைவரது உடலும் சிதைந்து காணப்படுகிறது.
முன்னதாக, தவாங் நகரில் இருந்து புறப்பட்ட 20 நிமிடத்தில் சேலா கணவாய் வழியாக பறந்தபோது ஹெலிகாப்டருடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால், ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி நொறுங்கி கிடக்கும் என்று அஞ்சப்பட்டது.
காட்டுப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் ஹெலிகாப்டரை தேடும் பணிகள் மெதுவாக நடைபெற்றது. காட்டுப்பகுதிக்குள் 4 ஆயிரம் பேர் கொண்ட மீட்பு குழுவும் நுழைந்து தேடி வந்தது. இந்த குழுவில் ராணுவ வீரர்கள், துணை ராணுவத்தினர், போலீசார், பொதுமக்கள் இடம்பெற்றிருந்தனர். ஆனாலும் மழை காரணமாக அவர்களாலும் வேகமாக செல்ல முடியவில்லை. செயற்கைகோள், விமானப்படையின் சுகாய் போர் விமானங்கள் எடுத்த படங்களில் ஒரு சில இடங்களில் உலோக துண்டுகள் கிடப்பது தெரியவந்தது.
இதனால், அந்த பகுதிகளில் நேற்று தேடுதல் வேட்டை நடந்தது. ஆனாலும், மலையில் எளிதாக முன்னேற முடியாததால் அந்த உலோக துண்டுகள் கிடக்கும் பகுதிகளை அவர்களால் அடைய முடியவில்லை. தொடர்ந்து மழை பெய்ததால் புறப்பட்ட 45 நிமிடத்தில் ஹெலிகாப்டர்களும் திரும்பி வந்து விட்டன. இதற்கிடையே உலோக துண்டுகள் கிடக்கும் பகுதியில் ராணுவத்தினரை ஹெலிகாப்டரில் அழைத்து சென்று கயிறு மூலம் இறக்க முடிவு செய்யப்பட்டது.

Treating burns
Egg white
One hopes never to be needing it, but just in case:...
A simple but effective way to treat burns with the help of egg white.
This method is used in the training of firemen.
When sustaining a burn, regardless the degree, the first aid is always placing the injured part under running cold water till the heat subsides.
And next spread the egg white over the injury.
Someone burned a large part of her hand with boiling water. Despite the pain she held her hand under running water, then took two eggs, parted the yolk from the egg white and slightly beat the egg white and put her hand in it. Her hand was so badly burned that the egg white dried and formed a white film. Later she heard that the egg is a natural collagen.
And during the next hour layer upon layer, she administered a white layer on her hand. That afternoon she didn't feel any more pain and the next day there hardly was a red mark to see. She thought she would have an awful scar but to her astonishment after ten days there was no sign of the burn, the skin had it's normal colour again!
The burned area had been totally regenerated thanks to the collagen, in reality a placenta full of vitamins.

Actress to wed soon
Actress Aparna, who debuted alongside Dhanush in Pudhukottaiyilirundu Saravanan, is all set to get married. The dusky beauty has found her perfect mate in K. Bharani who is a doctor by profession. Her engagement has been scheduled to the 8th of May in a prominent hotel in T Nagar at 7:30 pm. The wedding will take place on 29th June at the Thevar Thirumana Mandapam which will be followed by a reception on 30th June at M. Ramanathan Chettiar Hall from 6:30 pm onwards.
After her debut, Aparna acted alongside Shaam in ABCD but was missing from the Kollywood scene after that. But she is highly popular in the party circles and has also acted in a couple of Malayalam films. We wish the actress a very happy married life filled with happiness and support.
Tuesday, May 3, 2011
26 நாட்கள் சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திரம் நாளை தொடக்கம்: வெயிலை சமாளிக்க யோசனைகள்
சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திரம் நாளை முதல் ஆரம்பமாகிறது. இந்த கத்தரி வெயில் வரும் 29-ந்தேதி வரை நீடிக்கும். தமிழகத்தில் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கோடை காலமாகும். அதிலும் ஏப்ரல் முதல் மே இறுதிவரை வெயிலின் தன்மை கடுமையாக இருக்கும்.
பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த வருடம் கோடை காலம் முடிந்த பிறகும் 2-வது கோடை வந்துவிட்டதோ என்று எண்ணும் அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து. இந்த ஆண்டு கோடை தொடங்கி 1 மாதம் தாண்டிவிட்டது.
சென்னை, வேலூர், திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. அக்னி நட்சத்திரம் கோடை மழை ஆங்காங்கே பெய்த போதிலும் சென்னையில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இதன் காரணமாக சாலைகள் எங்கும் அனல் காற்று வீசுவதால் வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
இந்நிலையில் அக்னி நட்சத்திரம் நாளை ( 4-ந்தேதி) தொடங்குகிறது. நாளை தொடங்கும் அக்னி வெயில் 29-ந்தேதி வரை மொத்தம் 26 நாட்கள் நீடிக்கிறது. இந்த காலகட்டத்தில்தான் பொது மக்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.
வெயிலில் அலைவதை முடிந்த அளவிற்கு தவிர்க்க வேண்டும். வெயிலில் அலைவதை தவிர்ப்பதன் மூலம் கோடை கால வெப்ப நோயில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம். வெயில் நோய்கள் கோடை காலத்தில் அதிக வெப்பத்தின் காரணமாக உடலில் கொப்பளங்கள் ஏற்படும்,
மேலும் வியர் குரு, சின்னம்மை போன்ற நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. இவற்றில் இருந்து தப்பிக்க குறைந்தது ஒருநாளைக்கு 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். மேலும் வெள்ளரிக்காய், தர்பூசணி பழங்கள் போன்றவற்றையும் சாப்பிடலாம். இளநீர் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது.
நொங்கு பதனீர் போன்றவையும் சாப்பிடலாம். இவை உடல் சூட்டை தணிக்கும். ஆடைகள் கோடை காலத்தில் ஆடைகளை அணிவது நல்லது. வியர்வை அதிக அளவில் வெளியேறுவதால் பருத்தி ஆடை உடலுக்கு இதமாக இருக்கும்.
மேலும் ஆடைகளை இறுக்கமாக அணியாமல் தளர்வாக அணிவது நல்லது. அடர்த்தி யான நிறம் கொண்ட ஆடைகளை பயன்படுத் துவதை குறைத்து கொள்ளுங்கள். வெயிலில் செல்லும் போது குடைபிடித்து செல்வது நல்லது. பகலில் வெயிலில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தொப்பி அணிந்து செல்வது நல்லது.
நடந்து செல்பவர்கள் குடை பிடித்து செல்லவேண்டும். அல்லது தலையில் கைக்குட்டையால் மூடலாம். முடிந்த அளவு அசைவ உணவை தவிர்த்து விடுவது நல்லது. குறிப்பாக வெயில் காலத்தில் சிக்கன் சாப்பிடுவது நல்லதல்ல. சாப்பிடும்போது உணவை ஆறவைத்து சாப்பிட வேண்டும்.சாப்பாட்டில் காரத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் வயிற்று உபாதை ஏற்படும்.
கார்த்திகை நட்சத்திரத்தின் ஊடாக சூரியன் பயனிக்கும் 15 நாட்கள் அதாவது சித்திரை மாதத்தின் கடைசி வாரமும், வைகாசி மாதத்தின் முதல் வாரமும் மிக அதிக வெப்ப நாட்கள் என்று வானியல் வல்லுனர்கள் கணித்து அதற்கு கத்தரி என்று அழைத்தார்கள்.
கத்திரியில் சில விசேஷங்களை மட்டும் தவிர்க்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றது.
கத்திரி காலத்தில் செய்ய தகுந்தவை: திருமணம், நிச்சயம், பெண்- மாப்பிள்ளை பார்த்தல், உபநயனம், பொது கட்டிடங்கள் (சத்திரங்கள், அரசு கட்டிடங்கள்) கட்டுதல், பரிகார ஹோமங்கள் போன்றவை செய்ய தகுந்த வையாகும்.
கத்திரி காலத்தில் செய்யக்கூடாதவை:
மொட்டை அடித்தல், நிலம் தோண்டுதல், வீடு கட்ட தொடக்கம், மரங்கள், செடிகள் வெட்டுவது, தோட்டம் அமைப்பது, விதை விதைத்தல், புதிய குடியிருப்பு பகுதி அமைப்பது (பிளாட் போடுவது) போன்றவை செய்யக்கூடாது.
விஞ்ஞானரீதியாக பூமி 23.5 பாகை சாய்வான நிலையில் சீரான அச்சில் சூரியனை நீள் வட்டபாதையில் சுற்றுகிறது. அப்படி சுற்றும் பொழுது பூமியின் வடபகுதி 6 மாதங்களும் அடுத்து தென்பகுதி 6 மாதங்களும் சூரியனின் ஒளி விழும் வகையில் உள்ளது நேராக சூரியன் விழும் காலம் கோடை என்றும், சாய்வாக சூரியனின் ஒளி விழும் காலம் குளிர் காலம் என்றும் அழைக்கப்படுகிறது.
இத்தகைய மாற்றமே புவியின் பருவநிலை மாற்றத்தின் முக்கிய காரணியாகும். இதில் சூரியனின் கதிர் நேர்கோணத் தில் விழும் காலமே கத்திரி ஆகும். இக்காலத்தில் சூரியனின் மிக அதிக பட்ச வெப்பம் பூமியின் மீது தாக்கும். இதனால்தான் அக்னி வெயில் மண்டையை பிளப்பது போல் உள்ளது. இத்தகைய கத்திரி வடபகுதியில் உள்ள இந்தியா மட்டும் அல்ல பூமத்திரேகை கீழ் தென் பகுதியில் உள்ள நாடுக ளுக்கும் ஏற்படும்.
தென் பகுதியில் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில், வட பகுதிக்கு நேர் எதிரான காலத்தில் அது இந்தியாவில் குளிர் காலம் எனில் ஆஸ்திரேலியாவில் கத்திரி மிகவெப்ப காலம் ஆகும். சிவன் கோவில்களில்: அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதல் முடியும் நாள் வரை கர்ப்பகிரகத்தில் சிவலிங் கத்தின் மீது தாரா பாத்திரம் கலம் தொங்கவிடப்பட்டு அதில் வெற்றி வேர் இட்டு, பன்னீர் நிரப்பி சொட்டு சொட்டாக பன்னீர் சிவலிங் கத்தின் மீது விழும் வகையில் அமைத்திருப்பார்கள். இதனால் அக்னி நட்சத்திரத்தில் சிவன் உக்கிரம் தணிந்து சாந்தமடைந்து பக்தர்களுக்கு அருளுவார் என்பது ஐதீகம். மேலும் சிவலிங்கம் 3 பிரிவுகளால் ஆனதாகும்.
இவை அனைத்தும் சாந்து கொண்டு பிணைக்கப்பட்டு இருக்கும். அக்னி நட்சத்திர காலத்தில் சாந்து காய்ந்து சிவலிங்கம் ஆவுடையாரில் இருந்து பிரிவதை தடுப் பதற்கும் தார் பாத்திரத்தில் இருந்து விழும் நீர் உதவுகிறது. கோடையில் எவ்வளவு தண்ணீர் அருந்தலாம்?
கோடையில் எவ்வளவு குடிநீர் அருந்தலாம் என்பது பற்றி டாக்டர் சகுந்தலா கூறியதாவது:-
கோடையில் ஒரு நாளைக்கு 3 முதல் 5 லிட்டர் நீர் குடிக்க வேண்டும். நமது உடல் 60 சதவீத நீரால் ஆனது. தவிர நம் உடலின் ஒவ்வொரு உறுப்பின் இயக்கத்திற்கு நீர் அவசியம். நம் உடலில் தினமும் உண்டாகும் கழிவுகளை சிறுநீர், வியர்வை மூலம் நீக்க, ரத்த ஓட்டம் சீராக இருக்க, சிறுநீர்க் குழாய்களை கழுவி விட்டு அவற்றில் கிருமிகள், கசடுகள், கற்களின் முன்னோடியான படிகங்கள் சேராமல் இருக்க என்று பல அவசியங்களுக்கு குறைந்த பட்சம் நீர் தேவைப்படுகின்றது. நம் உடலில் நீரின் அளவு தேவையை விடக் குறையும் போது பல உறுப்புகள் வேலை செய்ய முடியாமல் தளர்ந்து விடும்.
சிறுநீர், வேர்வை, சுவாசம், மலம் மூலமாக உடலில் இருந்து நீர் சிறிது சிறிதாக வெளியேறிக் கொண்டே இருக்கின்றது. இவற்றில் நம் சிறுநீரின் அளவைக் கூட்டவோ குறைக்கவோ செய்வதன் மூலம் சிறுநீரகங்கள் நம் உடலில் நீரின் சமச்சீர் தன்மையை நிர்வகிக்கின்றன. 12 வயதிற்கு மேல் அனைவரும் சராசரியாக 1? லிட்டர் சிறுநீர் கழிக்கின்றனர்.
இதை சரிகட்ட அனைவரும் குறைந்த பட்சம் 3 1/2 லிட்டர் நீர் அருந்த வேண்டும். அமெரிக்க மருத்துவ கழகம் ஆண்கள் குறைந்த சட்சம் 4 லிட்டர் நீரும் பெண்கள் 3? லிட்டர் நீரும் அருந்த வேண்டும் என்று பரிந்துரைக்கின்றது. சிறுநீர் வெளிர் மஞ்சள் அல்லு நிறமின்றிப் போனால் நீங்கள் குடிக்கும் நீரின் அளவு சரியென்று அர்த்தம்.
அடர் மஞ்சள் நிறத்தில் போனால் குடிக்கும் நீரின் அளவு குறைவு என்று அர்த்தம். உடற்பயிற்சி செய்பவர்கள் மேற்சொன்னதை போல 1 1/2 மடங்கு அதிகம் நீர் அருந்த வேண்டும். வெயில் காலத்தில் அதிகம் வேர்க்கும் சமயத்திலும் அதிக நீர் குடிக்க வேண்டும். காய்ச்சல், வாந்தி, பேதி வந்தால் நீர் வேறு வழிகளில் வீணாகி உடலில் நீரின் அளவு குறையும். இந்த சமயங்களில் நீர் அதிகம் குடிக்க வேண்டும்.
தர்பூசணி, வெள்ளரிக் காய் போன்ற காய்கறிகள் அநேகமாக மொத்த எடையும் நீரால் ஆனவை. பால், மோர், இளநீர், பழச்சாறுகள், எலுமிச்சை நீர், சர்பத் ஆகியவை நீர் மிகுந்தவை. அவை உடலிற்கு நீர்ச்சத்தை கொடுக்கும் வெயில் காலங்களில் அதிக அளவு எடுத்துக் கொள்ளலாம்.
கோடையில் தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள்: உடல் எடை, சத்து குறையும், சோர்வு ஏற்படும், மயக்கம், தலைவலி உண்டாகும். சிறுநீர் குறைவாக அடர்த்தியாக போகுதல், நிறுநீரங்களில் அடிக்கடி கிருமித்தாக்கம், கற்கள் ஏற்படும்.
இத்தகைய சிறுநீரக தொந்திரவுகள் அதிக அளவு நீர் குடித்து தங்களை காத்துக் கொள்ள வேண்டும். தினமும் சுமார் 2 லிட்டர் சிறுநீரேனும் பிரியும்படி தேவையான அளவு நீரைக் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். அக்னி நட்சத்திரகாலத்தில் அடிக்கடி நீர் அருந்தி இந்த பிரச்சினைகளிலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்கிறார் டாக்டர் சகுந்தலா.

முகாமில் உண்ணாவிரதம் இருக்கும் இலங்கை அகதிகளை விடுதலை செய்ய வேண்டும்; சீமான் கோரிக்கை
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
செங்கல்பட்டு முகாமில் 23 தமிழர்களும், பூந்தமல்லியில் 4 தமிழர்களும் தமிழக அரசால் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். மேற்கண்ட முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பவர்கள் குற்ற வழக்கிலிருந்து விடு விக்கப்பட்டும், உரிய முறையில் பிணை பெற்றும் இருக்கின்றனர். ஆனால் தமிழக அரசு அவர்களை சட்டத்திற்கு புறம்பாக சிறப்பு முகாம் என்ற பெயரில் அங்கு அடைத்து வைத்துள்ளது.
இந்நிலையில் கங்காதரன், சந்திரகுமார், அமலன், ஜெய மோகன் ஆகிய 4 பேரும் தங்களை விடுவிக்க கோரி பூந்தமல்லி முகாமில் கடந்த 12 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். ஆனால் இவர்களின் கூக்குரல் இதுவரை தமிழக அரசுக்கு எட்டவில்லை. உடனே தமிழக அரசு உண்ணாவிரதம் இருக்கும் பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டு அகதிகளை விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஐ.நா. சபையின் போர் குற்ற விசாரணையை ஏற்க ராஜபக்சே மறுப்பு
ஐ.நா. சபையின் போர் குற்ற விசாரணையை ஏற்க ராஜபக்சே மறுத்துள்ளார். இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் இறுதி கட்ட போர் நடந்தது. அப்போது ஆயிரக் கணக்கான தமிழர்கள் இலங்கை ராணுவத்தினரால் குண்டு வீசி கொல்லப்பட்டனர். எனவே இலங்கை அரசு போர் குற்றம் இழைத்ததாக உலக நாடுகள் குற்றஞ்சாட்டின.
இதை தொடர்ந்து ஐ.நா.சபை 3 பேரை நியமித்து விசாரணை நடத்தியது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கை அரசு போர் குற்றவாளி என ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் அறிவித்தார். இதற்கு இலங்கை அரசு கண்டனம் தெரிவித்தது. அதை ஏற்க முடியாது என்றும் கூறி வந்தது.
இந்த நிலையில் நேற்று கொழும்புவில் மே தின பேரணி நடந்தது. அதில், அதிபர் மகிந்த ராஜபக்சேவும், அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானவர்களும் கலந்து கொண்டனர். பேரணியின் முடிவில், அதிபர் ராஜபக்சே பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இறுதி கட்ட போரின் போது, விடுதலைபுலிகளால் துப்பாக்கி முனையில் மனித கேடயமாக பிடித்து வைத்திருந்த 3 லட்சம் மக்களை காப்பாற்றினோம். பசியால் வாடிய அவர்களுக்கு உணவு வழங்கினோம். தீவிரவாதத்தின் பிடியில் இருந்த மக்களை மீட்டோம். போரின் போது இரு தரப்பிலும்தான் குற்றங்கள் நடந்தன. ஆனால் விடுதலைப்புலிகள் மீது போர் குற்றம் சுமத்தப்படவில்லை.முன்பெல்லாம் குழந்தைகள் தீவிரவாத பாதையில் ஈடு படுத்தப்பட்டனர். தற்போது அவர்கள் பள்ளிக்கு செல்கின்றனர். கிரிக்கெட் விளையாடுகின்றனர். இவையெல்லாம் மனித உரிமை மீறலா? குற்றமா? எந்த சூழ்நிலையிலும் இலங்கை வெளிநாடுகளின் நிர்பந்தத்துக்கு அடிபணியாது. எனவே, ஐ.நா. சபையின் போர் குற்ற விசாரணையை ஏற்க முடியாது.
இவ்வாறு அதிபர் ராஜபக்சே பேசினார்.

வியாசர்பாடியில் போலீசுக்கு எதிராக போஸ்டர்: ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் கைது; போலீஸ் நிலையம் முற்றுகை
சென்னை அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதல் வழக்கில் தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை போலீசார் கைது செய்தனர். அவரை நேற்று ஜார்ஜ் டவுன் 7-வது கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி 12-ந்தேதி வரை புழல் சிறையில் அடைத்தனர்.
ஐகோர்ட்டில் அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட 2-வது ஜாமீன் மனுவும் நேற்று விசாரணைக்கு வந்தது. குற்றவியல் சட்டத்தின்படி முதலில் செசன்சு கோர்ட்டில்தான் ஜாமீன் மனுதாக்கல் செய்யவேண்டும் என்று கூறி மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கைதை கண்டித்து, கட்சி தொண்டர்கள் வியாசர்பாடி சர்மாநகர், சிவகாமி அம்மை யார் காலனி பகுதியில் கண்டன போஸ்டர்களை ஒட்டினர். மகாகவி பாரதியார் நகர் போலீசார் விரைந்து சென்று போஸ்டர் ஒட்டிய வியாசர் பாடியை சேர்ந்த சுரேஷ், சத்தியமூர்த்தி, காஜா மொய்தீன், அயாத்பாஷா ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
இன்று காலை 9 மணியளவில் 4 பேரையும் புளியந் தோப்பு போலீஸ் நிலையத் திற்கு போலீசார் அழைத்து வந்தனர். இதுபற்றி தெரிந்ததும் பகுஜன் சமாஜ் கட்சி வட சென்னை மாவட்ட பொதுச் செயலாளர் சக்திவேல், செயலாளர் ஜவகர்தாஸ், நாதன், வக்கீல்கள் செந்தில்குமார், பாலா, பட்டு ரமேஷ் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். அவர்கள் திடீரென போலீஸ் நிலையத்தின் உள்ளே புகுந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கிருந்த போலீசாருடன் கடும் வாக்குவாதம் செய்தனர். போலீசாரை கண்டித்து கோஷமிட்டனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. போலீஸ் துணை கமிஷனர் பாஸ்கர், உதவி கமிஷனர் அரி, இன்ஸ்பெக்டர் மனோ கரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட் டவர்களுடன் சமாதான பேச்சு நடத்தினர்.
கட்சி நிர்வாகி ஒருவர் கூறும்போது, அரசியல் பழி வாங்கும் காரணத்திற்காக எங்கள் தலைவர் ஆம்ஸ்ட் ராங்கை கைது செய்துள்ளனர். அவரை விடுதலை செய்ய வேண்டும். போலீசாரின் அராஜக போக்கை கண்டித்து போஸ்டர் ஒட்டிய எங்கள் கட்சியை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
இல்லையெனில் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்றார். பகுஜன் சமாஜ் கட்சியின ரின் போராட்டத்தால் பதட்டமான நிலை நிலவி வருகிறது. அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே ஆம்ஸ்ட் ராங்குக்கு ஜாமீன் வழங்க கோரி அவரது சார்பில் சென்னை செசன்சு கோர்ட்டில் இன்று மனுதாக்கல் செய்யப்பட்டது.
அதில் கூறி இருப்பதாவது:-
சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதல் தொடர்பாக போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் ஆம்ஸ்ட்ராங் பெயர் இல்லை. ஆனால் குற்றப்பத்திரிகையில் 2-வது குற்றவாளியாக சேர்த்து இருக்கிறார்கள். அரசு விசாரணை கமிஷனில் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பது உள்நோக்கம் கொண்டது. எனவே அவருக்கு இந்த வழக்கில் ஜாமீன் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஜாமீன்மனுமீதான விசாரணை நாளை நடைபெறுகிறது.

Avan Ivan certified!
Bala's much awaited Avan Ivan has been certified with a U/A. The movie stars Arya, Vishal, Janani Iyer and Madhushalini and is touted to be a full length comedy from this director who is known for his serious themes. News is that the jury members were highly impressed with the film and were all praises for Bala and the team. Arya has been on a new high post the success of Madrasapattinam and Boss Engira Baskaran whereas Vishal has been lying low for a while.
Vishal will be playing a squint eyed man in this movie and we cant wait to see his performance. We also wonder why a comedy movie has been given U/A rating when most comedies clear it with a clean U. Avan Ivan is definitely making us curious. It was to release in April but got delayed and we hope it releases in May and proves as a summer treat to fans!
Subscribe to:
Posts (Atom)