கடந்த தேவர் ஜெயந்தியின்போது தேவரினத்தவர் அதிகமாக பயணித்த டாடா சுமோவை பெட்ரோல் குண்டெறிந்து தாக்குதல் நடத்தி தனது வக்கிர புத்தியை தலித் தீவிரவாதிகள் வெளிப்படுத்தினர். அதில் 19 பேர் எரிந்து கருகி 7 பேர் பலியாகினர். 12 பேர் மிகுந்த வேதனையில் வாழ்ந்து வருகின்றனர்.
அரசு வேலைகேட்டு போராட்டம் :
இந்நிலையில் உடல் முழுமையாக தீக்காயம்பட்டு வாழும் இளைஞர்களுக்கு அரசு வேலை வேண்டி கடந்த 3 மாதங்களில் தேவரின அமைப்புகள் 2 முறை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு கொடுத்துள்ளனர் . இதனை வலியுறுத்தி ஒரு ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. ஆனால் போராடியவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் இருந்தது.
மே 11 புளியங்குளம் ” தொடர் உண்ணாவிரதம் ” :
அமைப்புகளின் போராட்டம் மற்றும் முறையீடுகளை உதாசினப்படுத்தும் அதிகாரிகளை கண்டித்தும் , அரசு வேலைவாய்ப்பினை உறுதிசெய்து அறிவிப்பு வெளியிடும்வரையிலும் அனைத்து தேவரின அமைப்புகளின் முடிவையடுத்து ” பிரண்ட்ஸ் ஆப் பார்வர்டு பிளாக் “ எனும் பெயரில் மே 11 அன்று தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவிருப்பதாக கடந்த மே 2 ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த தொடர் உண்ணாவிரதத்தில் தேவர் தொலைக்காட்சி நிறுவனர், நிருபர்கள், நிர்வாகிகள் , ஆதரவாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள் பங்கெடுக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புளியங்குளம் சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி அவர்களது கல்விச் சான்றிதழ்களை சரிபார்த்து வட்டாச்சியர் பெற்றுக்கொண்டுள்ளார் எனவும் வேலை தொடர்பாக இதுவே முதல் நடவடிக்கையாக தெரிகின்றது எனவும் பாதிக்கப்பட்டவர் கூறியுள்ளார்.
அகில இந்திய தேவர் இளைஞர் பேரவை ( திரு. கணேசத்தேவர் )ஆதரவு
இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக முக்குலத்தோர் எழுச்சிக் கழகம் மாநில பொதுச்செயலாளர் திரு கவிக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக தமிழ்நாடு தேவர் பேரவை மாநில பொதுச்செயலாளர் திரு பசும்பொன் முத்தையாத் தேவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி சார்பில் அதன் மாநில செயலாளர் திரு பூபாலன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக தேவரின பாதுகாப்பு பேரவை பொதுச்செயலாளர் திரு கலைமணி அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக முக்குலத்தோர் புலிப்படை சார்பில் அதன் மாநில பொதுச்செயலாளர் திரு பாண்டித்துரை தேவர் தெரிவித்துள்ளார். மேலும் உண்ணாவிரதத்தில் முக்குலத்தோர் புலிப்படையின் பொறுப்பாளர்கள் அனைவரும் பங்கேற்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

மே 11 புளியங்குளம் உண்ணாவிரதம் – விடுதலை முக்குலத்தோர் மக்கள் இயக்கம் ( திரு. திரு விஜித்தேவர் )ஆதரவு
அகில இந்திய தேவர் இளைஞர் பேரவை ( திரு. கணேசத்தேவர் )ஆதரவு
இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக முக்குலத்தோர் எழுச்சிக் கழகம் மாநில பொதுச்செயலாளர் திரு கவிக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக தமிழ்நாடு தேவர் பேரவை மாநில பொதுச்செயலாளர் திரு பசும்பொன் முத்தையாத் தேவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி சார்பில் அதன் மாநில செயலாளர் திரு பூபாலன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக தேவரின பாதுகாப்பு பேரவை பொதுச்செயலாளர் திரு கலைமணி அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக முக்குலத்தோர் புலிப்படை சார்பில் அதன் மாநில பொதுச்செயலாளர் திரு பாண்டித்துரை தேவர் தெரிவித்துள்ளார். மேலும் உண்ணாவிரதத்தில் முக்குலத்தோர் புலிப்படையின் பொறுப்பாளர்கள் அனைவரும் பங்கேற்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment