'மாவோ'வும் தேவரும்! - தங்க சிலையும்-கவசமும்!
கடந்த மாதம் -
கம்யூனிஸ தலைவர் மாசேதுங்(மாவோ)-விற்கு
சீனாவில் தங்கசிலை வைக்கப்பட்டது!
இந்த மாதம்-
இந்திய சோசிலிஸ தலைவர் பசும்பொன் தேவர் சிலைக்கு
தமிழகத்தில் தங்க கவசம் வைக்கப்பட்டது!
மாவோவின் -
பொதுயுடைமைக்கட்சியிலிருந்து இராணுவம் வந்தது!!
தேவரின்-
பார்வர்ட் பிளாக் கட்சியிலிருந்து ராணுவம் வந்தது!
இருவரின் நோக்கமும் நாட்டை போராடி மீட்பதே!
அதனால்தான் மாவோ யுத்தம் செய்து
சீனாவின் முழு நிலபரப்பையும் கைப்பற்றியபோது.:-.
தேவர் சொன்னார் :- "தோழர் மாவோவின் படை சீனாவை தன் கட்டுப்பாற்றுக்குள் கொண்டுவந்திருக்கிறது.அது ஆசிய சேனையின் வெற்றி, அது ஆசியாவை முழுவதும் மீட்டெடுக்கும்" என்றார்# ஆசிய சேனையின் முக்கியமானவர் நேதாஜி அல்லவா!
எத்தனை ஓற்றுமை அங்கு தங்கசிலை! இங்கு தங்ககவசம்!
COURTESY::: ஆர். தியாகு
No comments:
Post a Comment