Saturday, March 28, 2020

அய்யா #A_C_சீனிச்சாமித்தேவர்_மறைந்தார்

Image may contain: 1 person, text
உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த தேவரினத்தின் உயிர் மூச்சாக 1997.வரையிலும் வாழ்ந்தவர் #தமிழ்நாடு_தேவர்_பேரவைக்கு தலைவராக திகழ்ந்தவர் தமிழகம் முழுவதும் பசும்பொன் தேவர் அய்யா சிலைகள் அமைந்துள்ளது என்றால் அதில் இவருடைய பங்களிப்பு இல்லாமல் இருக்காது #அள்ளிக்_கொடுத்த_வள்ளல் இவர் சமூகத்திற்கு தலைவராக இருந்த வரையில் ஒட்டுமொத்த திராவிட கட்சிகளின் தலைவர்களும் இவரின் காலடியில் கிடந்தார்கள் தேவர் சமூகத்தின் எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தவர் இப்படியெல்லாம் இந்த சமூகத்திற்காக அயராது பாடுபட்ட இவர் பிற்காலத்தில் #பொருளாதாரத்தில்_பின்தங்கிய_நிலை_வந்தவுடன் இந்த சமூகத்தினரால் கொடைவள்ளல் என்று அழைக்கப்பட்ட இவர் மிகவும் ஏழ்மை நிலைக்கு ஆளானார் எப்படியெல்லாம் வாழ்ந்த மனிதனை கடைசி காலங்களில் கண் கொண்டு பார்க்க முடியவில்லை இடைப்பட்ட காலகட்டத்தில் அவரைச் சந்திக்க நேர்ந்த தருணங்களில் மிகவும் வேதனைப்பட்டு கண்கலங்கி அவருக்கு ஆறுதல் கூறியிருக்கிறேன் இப்பேற்பட்ட மாமனிதனை இந்த சமூகம் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் காணப்போவதில்லை ஆனால் அவரது இறப்பில் கலந்துகொண்டு அவரது முகத்தை கடைசியாக ஒருமுறை பார்க்கக்கூட முடியாத சூழ்நிலையில் #கொரோனா_பாதிப்பு_ஊரடங்கு_உத்தரவில்_மாட்டிக்கொண்டது_தான்_மிகப்பெரிய_வேதனை அய்யா தெய்வத்திரு A.C.சீனிச்சாமித்தேவர் அவர்கள் ஆன்மா சாந்தியடைய கண்ணீர்மல்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.
நல்லடக்கம்
No.2.மூன்றாம் தெரு அரங்கநாதன் நகர் பம்மல்
சென்னை-75.
நடைபெறுகிறது சென்னையில் இருப்பவர்கள் முடிந்தலவு இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளும்படி மிகுந்த மனவேதயுடன் கேட்டுக்கொள்கிறேன்.

No comments: